கோவையில் இவ்வளவு பெரிய HF/Jersey மாட்டுப்பண்ணையா? | ஒரு நாளைக்கு 1500 லிட்டர் பால் வெளியே போகுதா?

  Рет қаралды 285,532

Thalir

Thalir

Күн бұрын

#150cowdairyfarm #hfjerseydairyfarm
கோவையில் இவ்வளவு பெரிய HF/Jersey மாட்டுப்பண்ணையா?
ஒரு நாளைக்கு 1500 லிட்டர் வெளியே போகுதா? | Sivaraj gounder dairy farm | 150 மாடுகளா?
Sivaraj Gounder Dairy Farm:-
Name: Sivaramakrishnan
Address: 1/184, Thippanur, Pannimadai Rd, Thudiyalur, Tamil Nadu 641017
Follow on other social media platforms:
Instagram: ...
Facebook : / thalir5
#sivarajgounderdairyfarm
tags:-
dairy farm,
hf dairy farm,
hf cow dairy farm in haryana,
hf cow dairy farm,
hf dairy farm in india,
hf cow dairy farm in india,
hf cow dairy farm telugu,
hf cow farm in india,
dairy farming,
dairy farm business,
hf cow,
yt patil dairy farm,
dairy farm in india,
hf cow dairy farm,
hf dairy farm telugu,
dairy,hf cow dairy farming,dairy farm telugu,buffalo dairy farm,cow farm,gurwinder dairy farm,hf cow dairy farm in guntur,dairy farming in india,top hf cow
maattu pannai,mattu pannai vaikkum murai,kuraintha selavil mattu pannnai vaithal,mattu pannai,mattu pannai tamil,mattu pannai tholvi,mattu pannai in tamil,mattu pannai in tamilnadu,mattu pannai amaikum murai,mattu pannai vaippathu eppadi,mattu pannai business in tamil,mattu pannai loan in tamilnadu,mattu pannai valarppu in tamil,mattu pannai amaippathu eppadi,mattu pannai loan details in tamil,pannai vaippathu eppadi,naattu maadu,madu pannai

Пікірлер: 200
@harimanikandan7961
@harimanikandan7961 3 ай бұрын
150 மாடு வைத்திருந்தும் தன்னடக்கம்‌, பேச்சில் நிதானம்‌ மற்றும் தொழில் பக்தி. சிறந்த மனிதர். வளமுடன் வாழ்க.
@thirumoorthithankssirthiru9808
@thirumoorthithankssirthiru9808 7 ай бұрын
மென்மையான இசையுடன் கலப்படம் இல்லாத உண்மை பேச்சுகள் கலப்படம் இல்லாத இந்த சமுதாயத்துக்கு உணவு அளித்து வரும் இந்த ஆத்முக்கு நன்றி
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 Ай бұрын
எதார்த்த பேச்சு உண்மையான விவசாயி& தொழிலாளி.. வாழ்க நீடுழி❤❤❤
@mohanrkr7360
@mohanrkr7360 2 жыл бұрын
இயற்கையான பால் பண்ணை.... வாழ்த்துகள் அண்ணா... உங்களை போன்ற பண்ணையார் தான் தேவை
@valdarganesh8598
@valdarganesh8598 2 жыл бұрын
சூப்பர் அண்ணா நான் 21 மாடு வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறேன் வீடுகள் கடைகளுக்கு சேல்ஸ் பண்ணுகிறேன் பிரம்மாண்டமாக முதலில் 50 மாடுகள் வைத்து பண்ணை ஆரம்பிக்க இருக்கிறேன் உங்களுடைய வீடியோ எனக்கு முழு திருப்தி தருகிறது நன்றி அண்ணா மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yourchellams
@yourchellams 2 жыл бұрын
Im manufacturing thavidu sir u need means msg me sir
@jayavelk3717
@jayavelk3717 2 жыл бұрын
Hi
@sowndaryasowndarya3826
@sowndaryasowndarya3826 2 жыл бұрын
Anna maadu sales ku iruka
@rkalaiselvi1528
@rkalaiselvi1528 2 жыл бұрын
21 maadu yentha ragam
@iyalkarthikb394
@iyalkarthikb394 2 жыл бұрын
Sir unga mobile number sent me
@இளஞ்செழியன்-ங1ற
@இளஞ்செழியன்-ங1ற Жыл бұрын
நான் இலங்கை.அருமை அண்ணே என்னிடம் 20 மாடுகள் உள்ளது எல்லாம் நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்ய பட்டது ஒவ்வரு மாடும் 38 to 40லீற்றர் இடைப்பட்ட கறவை திறன் கொண்ட மாடுகள்
@siruvachura.p.ramesh3705
@siruvachura.p.ramesh3705 Жыл бұрын
இலங்கை சகோதரரே 38 முதல் 40 லிட்டர் வரை பால் கறக்கும் என்று சொல்கிறீர்கள். Snf fat எவ்வளவு வரும் ஒரு லிட்டர் பாலின் விலை இலங்கையில் எவ்வளவு? அந்த மாடுகள் நோய் எதிர்த்து சக்தி உள்ளதா எந்த அளவுக்கு உள்ளதை கூறவும்
@kidsplay1.2m
@kidsplay1.2m Жыл бұрын
Anna melum details
@kidsplay1.2m
@kidsplay1.2m Жыл бұрын
Therinchikanum solunga
@vijaysai7717
@vijaysai7717 Жыл бұрын
con num
@semalaisamprincesem
@semalaisamprincesem 11 ай бұрын
Contact number
@baladhandapani8199
@baladhandapani8199 2 жыл бұрын
உங்க தொழில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா
@Selva5433
@Selva5433 2 жыл бұрын
இது பெரிய பண்ணை நல்ல முறையில் பராமரிப்பு செய்கின்றனர் வாழ்த்துக்கள்
@tamiltechkarthik
@tamiltechkarthik 2 жыл бұрын
சிறந்த பண்ணை மேலாண்மை வாழ்த்துக்கள் அண்ணா 🥰
@suryamechbe9033
@suryamechbe9033 2 жыл бұрын
இவை தான் சிறந்த முறை. வாழ்த்துக்கள் அண்ணா 👍
@SureshSuresh-mt2hd
@SureshSuresh-mt2hd 2 жыл бұрын
Super Anna, thelivana pathil soneenga Anna 👌👍👏💐💐💐
@kumaradass3201
@kumaradass3201 2 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் தொழில் சிறக்க
@jaganathanjaganathan8888
@jaganathanjaganathan8888 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அருமையான பயனுள்ள பதிவு நன்றி
@saransuriya8789
@saransuriya8789 2 жыл бұрын
ரொம்ப சூப்பர் எங்களுடைய வாழ்த்துக்கள்
@Damodaranduraisamy
@Damodaranduraisamy 10 ай бұрын
சிவராஜ் பண்ணைக்கு மாட்டு தீவனம் தவிடு கொடுத்து கொண்டு இருந்தேன்.. தற்போது தொடர்பு இல்லை... நாங்கள் இப்போது மரவள்ளி திப்பியும் கோதுமை குருனையும் கலந்த அடர் தீவனம் தமிழ்நாடு முழுவதும் சப்ளை செய்கிறோம்... 20 வருடங்களாக எங்கள் நிறுவனம் வெற்றி நடை போடுகிறது
@shanmum7705
@shanmum7705 9 ай бұрын
Contact number solluga
@gandhimathikaruvelamuthu1352
@gandhimathikaruvelamuthu1352 2 жыл бұрын
13.30 நீங்கள் கோழிகளை மாடுகளுடன் விட்டால் கோழிகள் பூச்சிகளை உண்ணும் மாடுகள் சுகாதாரமாக இருக்கும்.
@cricketcorner5714
@cricketcorner5714 2 жыл бұрын
Kudavea Nalla pambum varum 🤣
@gandhimathikaruvelamuthu1352
@gandhimathikaruvelamuthu1352 2 жыл бұрын
@@cricketcorner5714 எல்லா உயிர்களும் வாழ வேண்டும். நிச்சயமாக நம்மை ஒன்றும் செய்யாது.
@JMDAIRY-ez9jn
@JMDAIRY-ez9jn Жыл бұрын
🐍🐍🐍🐍
@bharathkumark871
@bharathkumark871 2 жыл бұрын
Super bro usefull video வாழ்த்துக்கள்🎉🎊
@Thalir
@Thalir 2 жыл бұрын
Thankyou 🙏
@balajibala1263
@balajibala1263 11 ай бұрын
வாழ்த்துக்கள்
@woodconcepts
@woodconcepts 6 ай бұрын
Super neat n clean farm sir
@srinivasan-qx7ez
@srinivasan-qx7ez 5 ай бұрын
Sir Great your presentation very good your dedication & sincere good sir I am very much interested...thanks
@Thalir
@Thalir 5 ай бұрын
Thank you nga ☺️🙏
@nithiyanantham2483
@nithiyanantham2483 4 ай бұрын
அருமைசகோதரா.
@vishnuvardhan388
@vishnuvardhan388 Ай бұрын
சாதாரண விசியம் கிடையாது வாழ்க வளமுடன் அண்ணா
@prakashl217
@prakashl217 2 жыл бұрын
Nice video...it's motivation as well as clear tips for all beginner..
@Thalir
@Thalir 2 жыл бұрын
Glad to hear that 🙏
@sivasamithavasi4330
@sivasamithavasi4330 2 ай бұрын
Arumiyana pathivu
@KssundarPillai-ec5iz
@KssundarPillai-ec5iz Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@jeyachandranjeyaram329
@jeyachandranjeyaram329 Жыл бұрын
Very great 👍 👌 👏
@rosedossdoss9418
@rosedossdoss9418 Жыл бұрын
Super valathukal
@Thalir
@Thalir Жыл бұрын
🙏
@ganapathysundharam9900
@ganapathysundharam9900 2 жыл бұрын
Thampi superrrrrrrrrr video Congratulations
@vediappang6596
@vediappang6596 Жыл бұрын
Super sir vera level
@sivakumarsiva3853
@sivakumarsiva3853 2 жыл бұрын
Super thala👍👍👍
@inipozhilsenthilprabhakara134
@inipozhilsenthilprabhakara134 2 жыл бұрын
He is genuine....
@ரெளத்திரம்பழகு
@ரெளத்திரம்பழகு 2 ай бұрын
அற்புதமான மனிதர்❤❤❤❤❤ ஐ லவ் அண்ணா❤❤❤
@benceak7614
@benceak7614 8 ай бұрын
நல்ல மனிதர்
@ganapathysundharam9900
@ganapathysundharam9900 2 жыл бұрын
Superrrrrrrrrr Congratulations God bless you Best wishes All the best
@Thalir
@Thalir 2 жыл бұрын
Thank you so much
@Modernpannai
@Modernpannai 2 жыл бұрын
Thank you... Informative video..👍
@Thalir
@Thalir 2 жыл бұрын
Keep watching
@reshureshu3609
@reshureshu3609 2 жыл бұрын
I have seen this farm nice place
@shanmugamuthu8561
@shanmugamuthu8561 12 күн бұрын
❤ super anna
@gandhimathikaruvelamuthu1352
@gandhimathikaruvelamuthu1352 2 жыл бұрын
12.10 இந்த சாணிக்கரைசல் மூலம் பயோகேஸ் தயாரிக்கலாம்.அதன் பிறகு கிடைக்கும் கரைசலும் நல்ல எரு தான்.
@subhikshagraphics2498
@subhikshagraphics2498 2 жыл бұрын
Valthukall brother 👏🏻👏🏻 Anchoring is not good.
@AkbarAli-zl4we
@AkbarAli-zl4we 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பா வாழ்த்துக்கள் இது போன்ற பண்ணை பதிவுகளை அதிகம் போடவும்..... பால் விற்பனை விலை மற்றும் முறையை பதிவு செய்யுங்கள் நண்பா...
@mdkasimsait9610
@mdkasimsait9610 Жыл бұрын
May God bless you
@selflover003
@selflover003 2 жыл бұрын
அண்ணா உங்க Num கிடைக்குமா ணா...🙏🏻 நானும் பண்ணை ஆரம்பிக்கலாம் நினைக்கிறேன் உங்களிடம் Hf கிடாரிகள் விற்பனை இருந்தா கிடைக்குமா ....!
@yabeshkumar7918
@yabeshkumar7918 11 ай бұрын
Super anna❤❤❤
@dharmarajrithish4744
@dharmarajrithish4744 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏
@harikumar-yh3yr
@harikumar-yh3yr Жыл бұрын
interviewer is too good
@Thalir
@Thalir Жыл бұрын
thankyou soo much
@Mani-gj5sz
@Mani-gj5sz 6 ай бұрын
Bro entha Manhattan bro full details kedaikuma bro
@svlogeshdairyfarms3383
@svlogeshdairyfarms3383 2 жыл бұрын
Super anna naanum dairy farm taa vachirukka but athula important aagavee mudila epdi success panrathunee therila
@yourchellams
@yourchellams 2 жыл бұрын
V r manufacturing thavidu sir
@muruganraj8044
@muruganraj8044 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@kanchanam7901
@kanchanam7901 2 жыл бұрын
Super anna 👍🙏💞❤️💞❤️💞💞
@damudharan9831
@damudharan9831 2 жыл бұрын
Anna vaalga valamudan
@milestonemagic4882
@milestonemagic4882 9 ай бұрын
ஒரு மாடு ஐம்பதாயிரம் ரூபாய் 150 மாட்டுக்கு 75 லட்ச ரூபா ஒரு கம்பெனி ஆரம்பித்து இருக்கலாம் பால் பாக்டரி உங்களோட வளர்ச்சி வேற மாதிரி இருந்திருக்கும்
@ரெளத்திரம்பழகு
@ரெளத்திரம்பழகு 2 ай бұрын
அந்த அறிவு கூட இல்லாமலையா இவர் இருந்திருப்பார் நிச்சியம் இல்லை. அவர் இயற்கையுடன் வாழ ஆசைபட்டு மனமுவந்து செய்து வருகிறார்.
@kumarkayircenter7182
@kumarkayircenter7182 2 жыл бұрын
நல்ல பதிவு
@Thalir
@Thalir 2 жыл бұрын
Thanks 🤗
@chellaselvakumar1695
@chellaselvakumar1695 2 жыл бұрын
Hi anna hru Iam Selvan JCB Palani
@MURALIRAJAN100
@MURALIRAJAN100 2 жыл бұрын
பால் கரவை எந்திரம் வைத்து உள்ளரா அல்லது கை கறவைய என்பதை பற்றி கேள்வி கேட்க வில்லை
@krishnamalad3936
@krishnamalad3936 2 жыл бұрын
Anna very nice. I am Nagesh baby
@Mani-gj5sz
@Mani-gj5sz 6 ай бұрын
Bro entha district bro na poi pakkalanu iruka bro full address solrinkala bro
@விவசாயவில்லன்
@விவசாயவில்லன் 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@Thalir
@Thalir 2 жыл бұрын
நன்றி நண்பா 🙏
@dvcinfomedia
@dvcinfomedia 2 жыл бұрын
Dear, Vazhai sagubadi patri ithupola oru detailed video's podunga
@mounaguru1544
@mounaguru1544 2 жыл бұрын
Nice video nanba👍
@Thalir
@Thalir 2 жыл бұрын
❤️❤️
@chennabasuva5530
@chennabasuva5530 2 жыл бұрын
Super Anna your farming
@subash.r2056
@subash.r2056 Жыл бұрын
Good speach
@premgpremg9136
@premgpremg9136 2 жыл бұрын
rain time feed management explain bro
@sathyaramesh38
@sathyaramesh38 2 жыл бұрын
thank you anna...
@balasaran_2326
@balasaran_2326 Жыл бұрын
Varavu Selavu Laabam Adar theevanam Aatkal salary Paal karappathu Paal virpanai Ithutham main ithu ethaiume keekala.. cameravaiye pathu pose kudukkuringa brother... Nalla anubavam irukkara oru business man... Avarkitta neraiya nalla keelvi keetrukalam😢😢😢😢
@rameshsamy7889
@rameshsamy7889 Жыл бұрын
Good
@ChandraSekar-oe7cw
@ChandraSekar-oe7cw 2 жыл бұрын
Super bro very nice 👍🙏
@Thalir
@Thalir 2 жыл бұрын
Thank you so much
@prabakaranraju5618
@prabakaranraju5618 2 жыл бұрын
நல்ல விடியோ, சவுண்ட் குறைவு
@boopathyboopathy366
@boopathyboopathy366 2 жыл бұрын
Super 👌 👍
@Thalir
@Thalir 2 жыл бұрын
Thank you
@AbiAbi-kq5ic
@AbiAbi-kq5ic 2 жыл бұрын
Super 🤝
@Thalir
@Thalir 2 жыл бұрын
Thanks 🤗
@nathanroyal3902
@nathanroyal3902 2 жыл бұрын
Super 👍👌👌👍
@Thalir
@Thalir 2 жыл бұрын
Thank you
@manokaranr6704
@manokaranr6704 Жыл бұрын
அண்ணா வணக்கம் அண்ணா உங்க பண்ணையிலிருந்து H F கேடேரிகள்விலைக்குதரலாமா
@kodiyiloruvan2023
@kodiyiloruvan2023 Жыл бұрын
Bro hf vida jersy, cross madungathan namma climate thangum komari vantha hf madungathan athigama death aguthu enga pannayile nirayamadugal sethudichu so choose jersy, cross breeds
@kamalakannanv3685
@kamalakannanv3685 2 жыл бұрын
Good man
@rrkconstruction7894
@rrkconstruction7894 2 жыл бұрын
Milk epdi sale panrangaa nu keganum milk rate saanam load rate ethalam keganum brooo ....ask question like bold 💪 tht one is improved ur self nd channel growth
@rashithrashu7135
@rashithrashu7135 Жыл бұрын
Society la 35rs ku edupanga ji....
@bopathic281
@bopathic281 2 жыл бұрын
Motivation speech
@PrakashPrakash-mj9ns
@PrakashPrakash-mj9ns 2 жыл бұрын
Sales kidaikuma bro kanukutty la..enaku 2 hf kanukutty venum
@mathivathani.r3094
@mathivathani.r3094 Жыл бұрын
We are in tirupur we want cows
@kallainkuppamraja8906
@kallainkuppamraja8906 2 жыл бұрын
Super
@sathishkrishnan936
@sathishkrishnan936 2 жыл бұрын
Thanks sir...
@ranibanu4417
@ranibanu4417 2 жыл бұрын
5HF calf veandum..keadaikuma
@dhananjayan2516
@dhananjayan2516 2 жыл бұрын
welcome
@sathyapurushoth4207
@sathyapurushoth4207 2 жыл бұрын
கன்றுக்குட்டி எங்கே
@pandiyanmeen1908
@pandiyanmeen1908 2 жыл бұрын
Entha area nu konjam sollunga
@srisathyastudio7289
@srisathyastudio7289 2 жыл бұрын
Panneermadai near thudialur
@shankara763
@shankara763 Жыл бұрын
👌👌👌
@ajithkumar5691
@ajithkumar5691 Жыл бұрын
நான்2மாடு வாழக்கிறேன் அண்ணா 🤏
@gowthampalanisamy2077
@gowthampalanisamy2077 2 жыл бұрын
👌👌👌👌
@palanisami6133
@palanisami6133 2 жыл бұрын
சூப்பர் அண்ணா எனக்கு பால் பண்ணை வைக்க ஆசை அண்ணா
@Thalir
@Thalir 2 жыл бұрын
all the best for the future 👏🙌👏🙌
@pmsyokesh9494
@pmsyokesh9494 2 жыл бұрын
Anna unga monthly income eavlo anna
@pearlblack1793
@pearlblack1793 2 жыл бұрын
💥🔥
@KrishnaKumar-hv3gt
@KrishnaKumar-hv3gt 8 ай бұрын
Bro milk la enga bro kudupanga
@rajagururangan2952
@rajagururangan2952 2 жыл бұрын
mate enga kedaikum sollunga
@everflash4886
@everflash4886 2 жыл бұрын
சபாஷ் உண்மையானபேச்சு
@sridharsreenivasan1539
@sridharsreenivasan1539 Жыл бұрын
Video coverage is not good. He is covering your face only, he has not covered the inside of the shed and feeding the cows etc.,
@mathivathani.r3094
@mathivathani.r3094 Жыл бұрын
How to contact you we want cows
@Ramkumar-px4zr
@Ramkumar-px4zr 2 жыл бұрын
சத்தமே ஒன்னும் கேட்கலையே நீங்க என்ன வீடியோ போடுறீங்க ஒண்ணுமே புரியல என் மைக் எதுவும் வைக்கலையா,
@umamani518
@umamani518 Жыл бұрын
Mate enga kedaikuthu
@dk2kmotives50
@dk2kmotives50 2 жыл бұрын
Milk rate anna
@therinjikamachi9991
@therinjikamachi9991 2 жыл бұрын
Litter price....
@jair8326
@jair8326 2 жыл бұрын
Inta size shead poraduku evalo selavu agum
@janakiraman3667
@janakiraman3667 2 жыл бұрын
Concentrate feed enalam kodukuranganu solave ela
@vickyvigneshwaran8023
@vickyvigneshwaran8023 Жыл бұрын
❤❤❤
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН