இதே போல் போகம் பட்டி இடையர் பாளையம் மயானம் அருகில் வட்ட கல் திட்டைகள் , கற்குவியல் மேடுகள் உள்ளன அவற்றையும் பாதுகாக்க பட வேண்டும்
@A.S.Kumarasuwami22 күн бұрын
மிக மிக அருமையான பதிவு. தங்கள் உழைப்புக்கு வணக்கம். பதிவுக்கு நன்றி.
@geethapriya56643 күн бұрын
Nama arasu thoundi eaduthu makkalukku ealam vidalamla...........
@401kishor22 күн бұрын
location please !!
@janarthanasamyr735722 күн бұрын
ஐயா, காடு குட்டைக்கு அருகில் உள்ள பட்டணத்து அம்மன் கோயில் பற்றி தெரிவித்திருந்தேன். தாங்கள் அதை பார்த்தீர்களா என்று தெரியவில்லை.
@ganesanm990618 күн бұрын
அய்யா வெள்ளலூர் என்ற குப்பை கிடங்கு என்று சொல்வார்கள் உங்கள் கானொளி அருமை நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@duraisamyraja383421 күн бұрын
வணக்கம் ஐயா. நான் பல ஆண்டுகளாக வெள்ளலூரில் வேலை பார்த்திருக்கிறேன். அப்போது நீங்கள் இருக்கும் இடத்தில் பாதுகாக்கப்பட்ட இடமாக பெரியவர்கள் சொல்லியுள்ளார்கள். வெள்ளலூரே ஆயிரம் கோவில் கொண்ட ஊர் என்ற பெருமையும் இந்த கிராமத்துக்கு உண்டு.பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமான கிராமம் ஐயா.நன்றி 🙏🙏🙏
@vhengaimainthan22 күн бұрын
👏👏👏👏👏
@kamalamg355118 күн бұрын
இந்த இடம் கவர்மென்ட் இடமா அல்லது சைட் விற்பனையான இடமா நிறைய சைட் அங்கு விற்பனை அகி இருக்கு
@Pazha1322 күн бұрын
இந்த இடத்தில் நாங்கள் ஆய்வு செய்ய சென்றோம். அங்கு கிடக்கும் கற்குவியல் இந்த பகுதியில் கிடைப்பது அல்ல. இங்கு இரும்பு உருக்கும் தொழிற்சாலை இருந்திருக்க வாய்ப்பு.
@hashpetronconnect912521 күн бұрын
Google map ila காடுக்குட்டை என்று search செய்யவும்