கோவக்காயின் 5 அற்புத நன்மைகள் - உடல் எடையை குறைக்க எளிதான வழி! | வெல்னெஸ் குருஜி

  Рет қаралды 7,779

SHREEVARMA

SHREEVARMA

Күн бұрын

உடல் எடையை குறைப்பது சவாலாக உள்ளதா? ஆயிரம் முறை முயற்சி செய்தும் 1 கிராம் கூட குறையவில்லையா? இதோ உங்கள் பதில் - கோவைக்காய்!
கோவக்காய் உடல் எடையை குறைக்க உதவும் அற்புதமான காய் ஆகும். 100 நாட்கள் தொடர்ந்து கோவக்காயை மதிய உணவுடன் சேர்த்துச் சாப்பிடுங்கள்; உடல் எடையை குறைக்க நீங்கள் எந்தப் புது முயற்சியையும் செய்ய தேவையில்லை! நெல்லிக்காய்க்கு சமமாக உடல் எடையை குறைக்க உதவுகிறது கோவக்காய்.
கோவக்காயின் நன்மைகள்:
கோவக்காயில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
மலச்சிக்கலை குறைத்து சரிசெய்யும் தன்மை கொண்டது.
குடல் புழுக்களை நீக்கும்.
இது உடலில் உள்ள பித்தத்தை குறைத்து, வாய்ப்புண்ணை ஆற்றக்கூடியது, குடல் புண் மற்றும்
அமிலத்தன்மையை குறைக்க உதவுகிறது.
கோவக்காய் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது, இது உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியமான ஒன்றாகும்.
வயிறு சார்ந்த அமிலத்தன்மை மற்றும் ஒவ்வாமையை குறைக்க உதவுகிறது.
உட்கொள்ளும் முறை :
100 கிராம் அளவு சமைத்த அல்லது சமைக்காத கோவக்காயை மதிய உணவிற்கு முன்பு சாப்பிட்டு பாருங்கள்!
இந்த வீடியோ உங்களுக்கு உதவிகரமாக இருந்தால், லைக் செய்யவும், பகிரவும், மேலும் புதிய வீடியோக்களுக்காக சப்ஸ்கிரைப் செய்யவும்!மேலும் இது போன்ற நன்மை தரும் விவரங்களுக்கு எங்களை பின்தொடரவும்.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னெஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632
Embark on a holistic odyssey with shreevarma ayurveda!
Your path to wellness begins here.
#IvyGourdBenefits #WeightLossTips #HealthyEating #DigestiveHealth #NaturalRemedies #IvyGourd #WeightLossJourney #HealthTips #Detox #HealthyLifestyle #NutritionalBenefits #BodyWellness #ReduceBloating #HealthyDiet #AyurvedicRemedies #fitnessgoals

Пікірлер: 15
@rebekkalbalajikarttik6837
@rebekkalbalajikarttik6837 Ай бұрын
Fantastic useful message Iyea 🙏 thank you so much 🙏 today without i clss your very cute and beautiful Iyea 🎁💞💐👍
@ushasukumaran677
@ushasukumaran677 Ай бұрын
Thank you so much Dr 🙏🏻🙏🏻
@user-en1rl9tw9l
@user-en1rl9tw9l Ай бұрын
❤❤❤❤❤
@Rahmath1214-w9h
@Rahmath1214-w9h 23 күн бұрын
நன்றி
@shanthi155
@shanthi155 Ай бұрын
மிக்க நன்றி ஐயா.
@muthumarikarthika7726
@muthumarikarthika7726 Ай бұрын
வாழ்க வளமுடன்🎉
@RaviChandran-hu4kj
@RaviChandran-hu4kj 24 күн бұрын
THANK YOU SIR
@kavithadavis9923
@kavithadavis9923 Ай бұрын
Thankyou Dr.Gauthaman.....ur explanation is soo soothing and Powerful cause of u I really wanna learn tamil and ofcourse ur natural remedies are too good..... thankyou sir
@syedshafeeq8218
@syedshafeeq8218 Ай бұрын
Thank. You so much Dr
@vijayavijaya7838
@vijayavijaya7838 Ай бұрын
Thank you sir
@premalathaayyandhurai3945
@premalathaayyandhurai3945 Ай бұрын
Bad breath ku video podunga
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 19 күн бұрын
Will do in upcoming videos.
@chandhiralekhachandhiralek2707
@chandhiralekhachandhiralek2707 Ай бұрын
Sir enku fits varum athuku 11age la eruithu tablet saptu erukan and allergy eruku adikadi cold pudikuthi cold climate apo wishing problem eruku night enku help panuinga pls 🙏🙏🙏🙏🙏enku payama eruku life pudikala pls sir help me pls reply panuinga pls sir 🙏🙏🙏
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 19 күн бұрын
Please contact : 9500946631/32 for online consultation
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 1,4 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 45 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,3 МЛН
SECRET OF THOUGHTS PART-2 | HEALER BASKAR | TAMIL
46:42
Healer Baskar
Рет қаралды 883 М.
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 1,4 МЛН