நல்ல வழக்கறிஞர்களை பார்ப்பது அறிதான நேரத்தில் உங்களை போன்றவர்களால் சமுதாய சட்ட தெழிவு பெற எடுக்கும் முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍
@rabiyapeer62235 жыл бұрын
நன்றி.. நீங்கள் சொன்ன இந்த செய்திகள் நடைமுறையில் பின்பற்றினால் மிகவும் நல்லது.
@bag61792 жыл бұрын
ஐயா நீங்கள் தான் தெய்வம்
@VelMurugan-th5zn5 жыл бұрын
நன்றி ஐயா மிகவும் முக்கியமான ஆலோசனை.
@rangarajtube15 жыл бұрын
வணக்கம் சார், நான் உங்கள் தீவிர ரசிகன்... உங்கள் பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...... எனது சந்தேகம்... என் தாத்தா சொத்து 25 செண்ட். என் அப்பாவும் பெரிய அப்பாவும் 1982 இல் பாகா பிரிவினை செய்து இருவரும் சமமாக 12 1/2 பிரித்து கொண்டார்கள்... என் பெரியப்பா மகன் அவனது பாகத்தை முழுவதும் விற்று விட்டார்.... இப்போது எங்கள் பாகத்தில் 5 cent இடத்தை ஆக்ரமித்து கொண்டு மீண்டும் 5 cent கொடுத்தால் தான் இடத்தை காலி செய்வேன் என்று சொல்கிறான்..... எனிடம் original பத்திரம், வில்லங்க பத்திரம், பட்டா அனைத்தும் உள்ளது.... காவல் நிலையம் சென்ட்ரல் complaint எடுக்க மறுக்கிறார்கள்... இப்போது நான் என்ன செய்வது.... கண்டிப்பாக எனக்கு பதில் அளிக்கவும்..... நன்றி.... சார்...
@bojarajaramalingadurai70335 жыл бұрын
Super sir...it is very useful for every person know basics laws.... Thanks you🙏
@periyasamysamy40564 жыл бұрын
Super advacate 👍👍👍👍👍👍
@MMM.M33 жыл бұрын
பயனுள்ள தகவல்...
@reenareenu48863 жыл бұрын
வணக்கம் ஐயா மிகவும் உண்மையான தகவல் தாங்கள் சொல்வது போல் தான் எங்கள் வழக்கும் இருக்கிறது.அடிப்பட்டது நாங்கள் ஆனால் இன்று வரை விசாரணைக்கே வராமல் போலீசார் ஒரு தலை பட்சமாக நடந்து கொள்கிறார்கள். நான் நீதிபதி அவர்களிடம் வக்கீல் இல்லாமல் புகார் அளிக்க முடியுமா.
@saravananabi9815 жыл бұрын
நன்றி ஐயா
@chandrasekarnchandrasekar94685 жыл бұрын
இப்போது உங்களுக்கு ஒரு சிறப்பான கேள்வி இதே போன்ற ஒரு வழக்கறிஞர் சட்டத்தை தவறான முறையில் நடைமுறைப் படுத்தினால் அவரை என்ன முறையில் தண்டிக்கலாம் பதில்
@sivansivan36945 жыл бұрын
அவர்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்வார்கள் இருப்பினும் அங்கு இருக்கும் நீதீமான்கள் தனது சொந்த ஜாமீனில் வெளியே அனுப்பி விடுவார்கள். 🤫 🤩
@anishwildvideosandformeran42375 жыл бұрын
Human rights complaint pathi sollunga
@raghavvlogs30054 жыл бұрын
Arumai.Vaazthukkal ayya
@muthu24305 жыл бұрын
அன்பிற்கும் மரியாதைக்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம் போலீஸ் ஸ்டேஷன் போனா நாம் ஒரு புகார் கொடுக்கிறோம் புகாரை நாம் கொடுத்ததற்கான ஒரு அத்தாட்சி CSR ஆனால் அது நமக்கு உடனே கிடைப்பதில்லை இப்பொழுது online police complaint எப்படி செயல்படுகிறது அது பயன் உள்ளதா
@ஆதிக்குடி-ண5ட5 жыл бұрын
Sir பாதிக்கப்பட்டவர் புகர் கொடுத்து அதன்மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அந்த சம்பத்தப்பட்ட காவல் அதிகாரி மேல் புகார் கொடுக்கும் நடைமுறையில் பாதிக்கப்பட்டவருக்கு மேலும் சிரம் ஏற்படுகிறது இந்த தேவை இல்லா சிரமத்திற்கு ஏதாவது இழப்பீடு பெற முடியுமா
@karthikeyan57505 жыл бұрын
Sir Tata ace and Mahendra maximo intha mathiriyana vehicle Ku sheet belt poda venduma
@SureshSuresh-ti9wo4 жыл бұрын
நீங்கள் வாழ்க வளமுடன்
@AninoMR Жыл бұрын
காவல்துறையில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர் ஆகிய நான் எனக்கு மேலுள்ள உயர் அதிகாரிகள் எங்களை பல வழிகளில் தொந்தரவு கொடுக்கின்றனர் நேர்மையாக இருக்க விடுவதில்லை எங்கள் உரிமைகளை கேட்டால் indiscipline action என்று கூறி எங்களை தண்டிக்கின்றனர் காவல்துறையில் பணி புரியும் இரண்டாம் நிலை காவலர்களை உயிர் அதிகாரிகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள சட்டம் இருந்தால் கூறுங்கள்
@srahamathulla90485 жыл бұрын
Thanks 👍
@krishnamoorthy29142 жыл бұрын
பல magistrate courtகளில் காவல் துறையினருக்கும் magistrateக்கும் ஆதாயத்திற்காக நெருக்கமான தொடர்பு உள்ளது. இதை எப்படி கையாள வேண்டும் என்று விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.
@varshaastromedia7581 Жыл бұрын
இந்திய மக்கள் எப்போது தங்களுக்கு இந்திய நீதித்துறை மீது சிறிதளவும் நம்பிக்கை இல்லை என்று சர்வதேச நாடுகள் மற்றும் ஐ நா சபை போன்ற வற்றில் முறையிட்டு இந்திய நீதித்துறையின் கட்டுப்பாட்டை ஐ நா சபை ஏற்றுக் கொள்ள வேண்டும் இந்திய நாட்டில் நடக்கும் மர்ம மரணம் , காவல் மற்றும் சிறை மரணம் குறித்து ஐ நா காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று கோருகிறார்களோ அதுவரை நீதித்துறையிடம் சிக்கி சீரழிய வேண்டியதுதான். வழக்கறிஞர் ஒருவரே காவல்துறை அடித்து மிதித்தால் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றங்கள் பணம் படைத்தவர் களுக்கு தான் என்று யூடியூப் யில் வீடியோ வெளியிடும் அளவில் உள்ளது. ஒரு மாவட்டத்திற்கு குறைந்த தது ஆயிரம் நபர்களாவது ஐ நா சபைக்கு இந்திய நீதித்துறையின் கட்டுப்பாட்டை எடுத்து கொள்ள கோரிக்கை விட வேண்டும்.
@varshaastromedia7581 Жыл бұрын
வழக்கறிஞர்கள் பலரும் அரசியல் வாதிகளின் கார் கதவை திறந்துவிடுவதும் அவர்களின் வேட்டி தரையில் படாமல் தூக்கி செல்வதும் காவல் துறையினருக்கு புரோக்கர் வேலை பார்ப்பதுமாக இருப்பதால் இந்த நிலை. வழக்கறிஞர்கள் அரசியல் வாதிகளின் காலை பிடித்து நீதிபதி ஆகின்றனர் என்று கூறினார்.
@vinozogamer98434 жыл бұрын
Useful message sir
@TRUETRUE-su1fq5 жыл бұрын
Ayya vanakkam
@r.sathishsathishbjp18885 жыл бұрын
Super sir
@sathyans81573 жыл бұрын
Ok sir.
@mageshg36625 жыл бұрын
வணக்கம் ஐயா.... நீதி துறையில் எத்தனை வகையான நீதி மன்றங்கள் உள்ளன..?? மாவட்ட நீதி மன்றங்களின் வகைகள், மாநில நீதி மன்றங்கள் வகைகளையும் ..... அவற்றின் அணுகுமுறையும் கூறுங்கள்... நன்றி...
@karthikkarthi50874 жыл бұрын
Motor vechile act pathi explain panunga sir with sections oda
@rmahesh26113 жыл бұрын
thanks sir
@maruthuk23314 жыл бұрын
Sir supar sir rompa thanks sir ongkala narula pakalama sir please
@vishalofficial89313 жыл бұрын
Kanavan manaivi piriyum podhu kulanthai yaar pakkam pogum..adhu pathi vdo podunga sir
@muthukumaran5214 жыл бұрын
thank you sir
@prabuj33355 жыл бұрын
வணக்கம் அண்ணே எங்க ஊரில் காவல்துறையினர் வாகன சோதனை செய்கின்றனர் .. நாங்கள் தினமும் காலையில் பூக்களை கொண்டு செல்லும் வழியில் மறித்து சோதனை செய்கின்றனர்... தின தினமும் செய்கின்றனர்... எங்களிடம் ஆவணங்கள் இருந்தாலும் அபதாரம் வாங்குகின்றனர்... தலை கவசம் அணிந்தாலும் மறைக்கின்றனர்... ஆனால் அந்தபகுதியிள் பணிபுரியும் எந்த காவலரும் தலைகவசம் அணிவதில்லை... எங்களிடம் மட்டும் கட்டாயப்படுத்துவது ஏன் ? நாங்கள் என்ன செய்வது?
@senthil30525 жыл бұрын
மேலதிகாரிகளை தொடர்பு கொள்ளவும்.
@muruganariappan60405 жыл бұрын
Complaint to sp
@Lakshmipathi-py9cb4 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை என்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் தெரிவிக்கலாம் கண்டிப்பாக நடவடிக்கை உண்டு
@balamurugan88064 жыл бұрын
Sir. Not usela irukkum ilavasa vivasaya minenaippai. Mattravargal payanpaduthalama
@vishalkotts4 жыл бұрын
காவல் அதிகாரி மீது அவர்களுடைய மேல் அதிகாரியடம் பிகர் செய்த பட்சத்தில் வேறு பொய் வழக்கு வைத்து மிரட்டினால் என்ன செய்வது
@jayasuriya53945 жыл бұрын
Ayya ivuga athikariya illa aluvalar ah solluga. Nam athiga idathil parkumbothu. Ivargal oiii yenna athikariyave merattura apdi solluranga sir pls ithukku yenna pannalam
@IndianNarendraModi5 жыл бұрын
Bike/car lam advocate/police etc sticker stick pandranga. Athu rule padi pannalama pannakudatha. 1. Pannalam na- if non advocate bike advocate nu fake ka sticker skick panni iruntha enna punishment 2. Pannakudathu na- sticker stick pandravangaluku enna punishment
@IndianNarendraModi5 жыл бұрын
kzbin.info/www/bejne/bmXJfo1npLmqprM
@aravindhanm67205 жыл бұрын
ஐயா வணக்கம், எங்கள் ஊரில் உள்ள சில நபர்கள் தற்போது பஞ்சாயத்துகளில் யாரும் பதவியில் இல்லாத்தால் பொதுசொத்துக்களான பாலம்(உருளை), மின்விளக்கு, மற்றும் கோவில் பொதுப்பணம் போன்றவற்றை அனுபவித்து வருகின்றனர் இதை ஊராட்ச்சி செயலாளர்(Clark) முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்????
@denialraj35622 жыл бұрын
ஐயா எங்கள் ஊரில் இப்படி தான் நடக்குது section தவறான முறையில் இருக்கிறது
காவல் துறை உதவியுடன் பொய்யான வழக்குப் பதிவு செய்துவிட்டு நீதிமன்றத்தில் வழக்கு நான்கு வருடமாக சாட்சியை விசாரிக்காமல் வழக்கு நடந்துவருகிறது வழக்கை முடிக்க வழி சொல்லுங்கள் ஐயா
@SudhanthiraDevi-k5cАй бұрын
ஐயா ஒருவர் தன்னை தானே தாக்கி கொண்டு Gh admit ஆகி நான் தாக்கியதாக பொய் புகார் குடுத்தால் என்ன செய்வது
@agriculturemybloodagricult39045 жыл бұрын
Super
@pandidevan13003 жыл бұрын
Pallikkudathula sir adicha valakku poda mudiuma
@dineshpalanisamy84145 жыл бұрын
Vanakkam sir I filed a divorce on my wife.. It's s registered in court..but notice serving s still in progress..wat if she s complained to any higher officer or collector wat shd I do..
@radanthanis60474 жыл бұрын
Sir clgla poiya yenmela kes koduppenu solranga athukku pirincipal mela entha pirivula kes podalam sollunga
@suthasuthali4784 жыл бұрын
Complaint panna varravangala miratiyea complaint kudukanum vidama payamuruthi Oda vakiranga
@karthicks10763 жыл бұрын
அய்யா,காவல் துறையினர் லஞ்சம் கேட்கும் பட்சத்தில் தவறாக பேசும் பட்சத்தில் அவர் மீது என்ன வழக்கு போடலாம்.
@j.mohamedasip93314 жыл бұрын
Vanakam sir fir irukum nabar bar council enrollment pana mudiuma sir
@itsme-xs8pi4 жыл бұрын
Sir Advacate fees structure pathi sollunga sir entha entha cases ku evalu fees vanguvanga nu oru video make pannunga sir
நீதிபதி தவறு செய்தால் (அவர் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியுமா)
@jolly19502 жыл бұрын
சிறப்பாக எடுக்கலாம்...
@thenilandchannel91583 жыл бұрын
2 ஆண்டுகளுக்கு முன்பு திருடனால் நகை பறிபோய்விட்டது.புகார்அளித்துவிட்டோம். FIR போடவில்லை.நகையும் கிடைக்கவில்லை. என்ன செய்யலாம் சார்
@radhagayu54614 жыл бұрын
போலீஸ் அவமானப் படுத்தி பேசறாங்க...மரியாதை குறைவாக பேசிஇருக்காங்க...இறுதியில் என்னை மிரட்டி 5000 பணம் வாங்கி கொண்டனர்...இதற்கு அவர் மீது வழக்கு போட முடியுமா சொல்லுங்கள்..
@rajkumarrajkumar48404 жыл бұрын
முடியும்
@murugandurai42625 жыл бұрын
Police complaint yaluthuvathu eppadi
@baskaranc99944 жыл бұрын
காவல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காலம் தால்துகிறது எப்படி அணுகுவது
@srajasraja20553 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌
@ashoktenkasi13793 жыл бұрын
Sir enga veetuku koli pakathu veetu kari kannula patta stick vachu 1koli ya konuta. Nxt day 1 koli leg bone crack agiruchi. Bad words family tittura. Etha enna pannalam. Unga contect number thanga. Enaku oru solution sollunga please sir
108 ku call panna confirm satchi solla ponuma sir?
@poustinebenjamin70292 жыл бұрын
பொய் வழக்கு பதிவு செய்து விடுதலை அடைந்த பின்னர் எப்படி நஸ்ட் ஈடு வழக்கு பதிவு செய்வது
@karthiknagarajan43594 жыл бұрын
ஐயா வணக்கம்.நான் மார்க்கெடிங் வேலை செய்துகொண்டிருக்கீறேன். ஒருநாள் சாலையில் செல்லும்போது எனது இருசக்கர வாகனத்தை நிறுத்தீனார்கள்.என்னிடம் எங்கிருந்தி வருகிறாய் எங்கு செல்கிறாய் என்று கேட்டார்கள்.நான் பதில் கூறினேன்.வேறு ஏதும் டாகுமென்ட் கேட்கவில்லை.அவர்கள் என்னை நிறுத்தும்போது ஹெல்மெட் மாஸ்க் அணிந்திருந்தேன்.சரி நீங்க போகலாம் என்று சொன்னார்கள். நான் கிளம்பும்போது என் வண்டி எண்ணை குறித்துகொண்டார்கள்.நான் ஏன் வண்டி எண்ணை குறிக்கீறீ ர்கள் என அவர்களிடம் கேட்கும்போது அதற்கு எங்கள் ஸ்டேஸன் கன்ரோலில் எத்தனை வண்டி போகுதுனு கணக்க்கெடுக்கிறோம் என்றார்கள். ஆனால் அடுத்த நாள் மதியம் என்னோட. மொபைல் எண்ணுக்கு எனக்கு மெஸெஜ் வருது. இ சலான் மூலம் 200 ருபாய் அபாரதம் விதித்துள்ளார்கள்..குறிப்பு என்னிடம் Rc insurance license helmet எல்லாம் இருக்கிறது.மறூநாள் ஸ்டேஸன் போய் கேட்டால் ஹெல்மெட் போட அதற்கு பைன் என்று கூறுகிறார்கள்.நான் ஹெல்மெட் போட்டுருந்தேனே என்று கூறினேன்.அதற்கு சாட்சி இருக்கிறதா என்று கேட்கிறார்கள்
@ManiMani-jy8qn4 жыл бұрын
Hi sir
@ambu36315 жыл бұрын
என் மீது புகார் இல்லாமல் என்னை விசாரணைக்கு அழைத்து செல்லலாமா
@ambikaambika84865 жыл бұрын
Nnn
@VelMurugan-th5zn5 жыл бұрын
ஐ நான் அரசு வலையில் இருக்கிறேன் குடும்பம் தகறாரிள் என் பெயர் சேர்க்கப்பட்டு என் மிது FIR போடப்பட்டது இப்போது முன்ஜாமீன் எடுத்துவிட்டேன் மேற்க்கோண்டு நான் என்ன செய்வது. நான் காவலர் மிதி நஷ்டயிடு வழக்கு பதிவு செய்ளாமா.
@rajkumarchinnu45315 жыл бұрын
Then what happened
@VelMurugan-th5zn5 жыл бұрын
இப்போது வழக்கு கோற்றுக்கு அனுப்பட்டுள்ளது
@anjamai5 жыл бұрын
நில அபகரிப்பு வழக்கில் நான் பாதிக்கப்பட்டவன் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து நடந்து வருகின்றது தவிர்க்க முடியாத காரணத்தால் நீதி மன்றத்திற்க்கு என்னால் தொடர்ந்து செல்ல முடியவில்லை மீண்டும் அந்த வழக்கை தொடர்ந்து நடத்த முடியுமா இந்த வழக்கில் காவல்துறை அதிகாரிகள் தவறு செய்து உள்ளார்கள்
@danasegar82553 жыл бұрын
If judges commit wrongs they are also liable. Sec219 ipc punishes judges
@sivaguru50154 жыл бұрын
துறைரீதியா தவறுகள் செய்த காவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளுவது தான சரி. FIR பதிவு பண்றது எப்டீ சரியானதாகும்... Sir சொல்லுங்க pls
@maheradha73933 жыл бұрын
ஐயா வணக்கம் என் பெயர் மகேந்திரன் எங்கள் ஊரில் ஜி ன் டி யில் நிழல் குடை அமைபதர்கு யாரிடம் ஒப்புதல் வாங்கவெண்டும்
@selvarajp11763 жыл бұрын
காவல்துறை தலையிடக்கூடாது வழக்குகள் என்னென்ன ஐயா...
@s.p.selvanpep65215 жыл бұрын
உங்கள் தொலைபேசி எண் வேண்டும்
@Purithal5 жыл бұрын
Innum konjam cleara sollunga
@grdoss40583 жыл бұрын
சினிமாவில் காவலனை அடிச்சி இழுத்து போனால் இதை கண்டு காவலன் சிரிக்கிரான்?
@meenatchir55182 жыл бұрын
Oru penuku throgam seithal antha kavalaruku ena thandanai