கீழ்வெண்மணியில் 44 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கதை | Keezhvenmani Massacre

  Рет қаралды 161,478

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

கீழ்வெண்மணியில் 44 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கதை | Keezhvenmani Massacre | Keezhvenmani 44 People Killed
Subscribe : bitly.com/Subs...
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
#Keezhvenmani #Massacre #கீழ்வெண்மணிபடுகொலை

Пікірлер: 479
@aravindapandian8042
@aravindapandian8042 2 жыл бұрын
கீழ்வெண்மணி நினைவாக என் மகனுக்கு வெண்மணி வேந்தன் என்று பெயர் சூட்டியுள்ளேன்....
@RanjithRanjith-il5qu
@RanjithRanjith-il5qu 2 жыл бұрын
☹️☹️☹️☹️
@garuda.07garuda34
@garuda.07garuda34 2 жыл бұрын
👍👍👍 வாழ்த்துக்கள் 🙏
@saraboji7219
@saraboji7219 2 жыл бұрын
❤️❤️
@aravindapandian8042
@aravindapandian8042 2 жыл бұрын
@@saraboji7219 செப்டம்பர் நான்காம் தேதி பிறந்த நாள் நீங்கள் வர வேண்டும் நண்பரே
@saraboji7219
@saraboji7219 2 жыл бұрын
@@aravindapandian8042 கண்டிப்பாக வருகிறேன் தோழமையே
@vichudfanatic6943
@vichudfanatic6943 5 жыл бұрын
Anyone After Asuran Movie ❤
@prakashnkl4286
@prakashnkl4286 3 жыл бұрын
Karnan
@Bottlebalu
@Bottlebalu Жыл бұрын
Virumandi
@divakard6477
@divakard6477 5 жыл бұрын
Asuran ku apram yaarallam vanthurukinga
@vichudfanatic6943
@vichudfanatic6943 5 жыл бұрын
Meee
@aravindapandian8042
@aravindapandian8042 5 жыл бұрын
நான்
@manikandanm7001
@manikandanm7001 5 жыл бұрын
Me
@udhayaprakashmurugan3107
@udhayaprakashmurugan3107 4 жыл бұрын
myself
@pursothpursoth2896
@pursothpursoth2896 4 жыл бұрын
விருமாண்டி பார்த்தபின்பு நான் இங்கு வந்துள்ளேன் கீழ்வெண்மணி என்ற வார்த்தை விருமாண்டியில் பதிவு செய்யப்பட்டுள்ளது
@sathiyamoorthip5404
@sathiyamoorthip5404 5 жыл бұрын
நன்றி நியூஸ்7. இது எங்களின் மூதாதையர்களின் கதை.
@Prabus1998
@Prabus1998 3 жыл бұрын
So sad nanba
@murugesandr.9868
@murugesandr.9868 3 жыл бұрын
sad to hear the bad history
@சந்திரசேகர்-ற4வ
@சந்திரசேகர்-ற4வ 3 жыл бұрын
கொலை செய்த கோபால கிருசுண நாயுடு என சொல்லிய தொலைக்காட்சி நிருபர்கள்.... கொல்லப்பட்டது பள்ளர் என அழைக்கப்பட்ட தேவேந்திர குல வேளாளர்கள் தான் என சொல்ல மறுப்பது ஏன்???? பூர்வ குடிகள் தங்களது வரலாறு அறிந்து ஒன்றுபடுவார்கள் என்பதை தடுப்பதற்காகவா??? இதுவும், சாதிய பாகுபாடுதான். தீண்டாமை தான். 😒😒😒
@prathapkumar2899
@prathapkumar2899 3 жыл бұрын
@@சந்திரசேகர்-ற4வ super 💪🏻💪🏻
@susilaisudha2902
@susilaisudha2902 3 жыл бұрын
😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@manikandan-tz8og
@manikandan-tz8og 3 жыл бұрын
50வருஷத்துக்கு முன்னாடி எவ்வளவு கொடுமை நட்த்திருக்கானுங்க. நம்ம மூதாதையர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்ந்து இருக்காங்க. இத பாக்கும் போது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது
@nilavazhagannilavan625
@nilavazhagannilavan625 5 жыл бұрын
நெஞ்சம் பதைபதைக்கிறது இந்த காட்சியை தத்துரூபமாக அசுரன் திரைப்படத்தில் காணவும் முடிகிறது
@balasabheeshan8772
@balasabheeshan8772 5 жыл бұрын
அசுரன் movei
@pandiravi3824
@pandiravi3824 5 жыл бұрын
காலங்கள் கடந்தாலும் அதன் காயங்கள் கடக்காது ..
@blackblack-cq5xi
@blackblack-cq5xi 3 жыл бұрын
என்றுமே மக்களுக்காக இரத்தம் சிந்தியவர்காள் தான் இந்த கம்யூனிஸ்ட்டுகள்.....
@psychicdreamer3256
@psychicdreamer3256 11 ай бұрын
Athinale tha communism aanda natkal ellam nasamagidichu financial ah
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 5 жыл бұрын
Annihilation of caste is the real freedom of India.....DR.BR.Ambedkar...
@musasiva8864
@musasiva8864 5 жыл бұрын
இது ஒரு தேசிய அவமானம். ஆம், இந்த தேசத்தில் அவமானங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன நாள்தோறும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வினில்.
@palanikrishnan2129
@palanikrishnan2129 5 жыл бұрын
Why This news Not in our History Books ?
@gayathrisiva9738
@gayathrisiva9738 5 жыл бұрын
The very good question... But still..the answer is ...“we are searching.”
@palanikrishnan2129
@palanikrishnan2129 5 жыл бұрын
@@gayathrisiva9738 In Social Science We are Reading Lots of History... But We need a Last 70 History more ...
@gayathrisiva9738
@gayathrisiva9738 5 жыл бұрын
@@palanikrishnan2129 what really happened in Keezhvenmani ..ppl hardly knw abt it...WHERE CAN I GET THE ORIGINAL HISTORY ABOUT IT? Do u have any idea?
@palanikrishnan2129
@palanikrishnan2129 5 жыл бұрын
@@gayathrisiva9738 Kuruthipunal by Indhira Parthasarathi .... I Hope This book May Give Enough Information
@gayathrisiva9738
@gayathrisiva9738 5 жыл бұрын
@@palanikrishnan2129 thank you
@jegandharmaraj157
@jegandharmaraj157 3 жыл бұрын
நன்றி🙏நியூஸ்7!
@jhonf.kennedy8039
@jhonf.kennedy8039 3 жыл бұрын
கோபால கிருஷ்ணனின் உடல் 45 துண்டுகளாக வெட்டப்பட்டதாக என் தாத்தா கூறினார் ....
@mari4638
@mari4638 2 жыл бұрын
Naa ippodhan kuruthipunal noval padichen avna etha thunda pota kooda thapilla
@சிங்காரவேலன்-த6ர
@சிங்காரவேலன்-த6ர Жыл бұрын
@@mari4638 அமல் ராஜ் தேவேந்திரன் 44 துண்டா வெட்டி தியாகிகள் நினைவு இடதுல வைத்து இருப்பார்
@AshokKumar-vz9wq
@AshokKumar-vz9wq Ай бұрын
அமல்ராஜ் செய்துள்ளார். சில நாட்களுக்கு முன் இறந்து விட்டார்
@s.dineshkumar
@s.dineshkumar 5 жыл бұрын
Naidu community zamindar killed those innocent people...
@surajsuresh7210
@surajsuresh7210 5 жыл бұрын
Vinodtcbe Tcbe ooo they have burned alive bcoz they've not worked..who are you to support tis?
@surajsuresh7210
@surajsuresh7210 3 жыл бұрын
@SuperStar Of South na telugu ila da
@mahathmaas4057
@mahathmaas4057 5 жыл бұрын
என்ன கெடுமை டா இது நீதி கூட கிடைக்கலாயா
@sathiyasathiyaraj5193
@sathiyasathiyaraj5193 Жыл бұрын
Atha senjavana thundu thunda vetti vesitanga communist aluga court la neethi kedaikalanu
@thailamuthukumar
@thailamuthukumar 5 жыл бұрын
Adithal thiruppi Adi.... Yarukkum yarum Adimai illai..... Anaivarum Ondre immannil....
@SATHEESH2595
@SATHEESH2595 5 жыл бұрын
News7க்கு நன்றி
@senthilkumarn4u
@senthilkumarn4u 5 жыл бұрын
Very nice coverage... You have became my favorite Tamil news channel
@lokeshs6062
@lokeshs6062 4 жыл бұрын
En makkalin kanneer😭😭
@prasanthmaran7691
@prasanthmaran7691 5 жыл бұрын
Enakku news 7 la pudicha onnae ithu than
@thilagamk1701
@thilagamk1701 3 жыл бұрын
சேகுவேரா மறுபடியும் பிறந்து வரவேண்டும்.
@sundaresanr7913
@sundaresanr7913 4 ай бұрын
கொதித்து எழுந்தால் நீயும் சேகுவேரா தான் தோழர 🔥🔥🔥
@rajeshxracer5555
@rajeshxracer5555 4 күн бұрын
வருவார்.. வந்து வட்டல் நிறைய சோறு தின்பார்
@dineshksanthi7309
@dineshksanthi7309 5 жыл бұрын
நாங்கள் மீண்டும் எழுவோம்....
@meethuphotography764
@meethuphotography764 3 жыл бұрын
Thanks
@aadhimedia879
@aadhimedia879 Жыл бұрын
தஞ்சையில் கிழ்வெண்மணி எங்கே உள்ளது...... சொல்லுங்க..
@arulkesavanp1619
@arulkesavanp1619 9 ай бұрын
தற்போது நாகை மாவாட்டம் கீழ்வேளுர் அருகில் வெண்மணி உள்ளது
@appusvlog7813
@appusvlog7813 2 ай бұрын
Virumandi movie scene pathutu than ipo Inga vanthen Peikaman jailer andha angela kathamuthukita madam neenga thanjavura ah proper Thanjavur ah kepar Athuku antha Amma proper Thanjavur illa keezhvenmani solluvanga apo antha peikaman jailer face la oru chinna change reaction varum semma 😢
@harinir4106
@harinir4106 2 жыл бұрын
எங்க ஊர் இது எனக்கு தெரியும் 😭😭😭
@favoritism3717
@favoritism3717 5 жыл бұрын
திராவிட இயக்கங்களை ஆதரிக்கும் தலித் மக்கள் இதை கேட்டாவது திருந்தட்டும்..
@UMESHKUMAR-ly6vg
@UMESHKUMAR-ly6vg 5 жыл бұрын
Ni muduttu poda
@favoritism3717
@favoritism3717 5 жыл бұрын
@@UMESHKUMAR-ly6vg vantheri
@சிந்தனைதேவை
@சிந்தனைதேவை 5 жыл бұрын
உமேஷ் குமார் போடா பறப்புன்டை
@samyumjathiyumrenduseruppu7094
@samyumjathiyumrenduseruppu7094 5 жыл бұрын
ஹரி பிரசாத் @dalit nu sollatha parayar nu solli palagunga parayar enbathu oru perinam varalarai thollaitha innam
@venkatramanselvaraj4934
@venkatramanselvaraj4934 5 жыл бұрын
It's pain
@rajakumarans3308
@rajakumarans3308 4 жыл бұрын
அசுரன் from கீழ்வெண்மணி
@umamageshwari9923
@umamageshwari9923 3 жыл бұрын
Thajavur la ippadi oru kodumay nadhu iruku rombha kastama iruku
@Prabus1998
@Prabus1998 3 жыл бұрын
Please avoid bgm it's irritating
@vikivigneshwaran9225
@vikivigneshwaran9225 5 жыл бұрын
en makkal paavamda.....
@Princela94
@Princela94 5 жыл бұрын
Anna panjami nilam enral enna podunga anna
@kmskarthi8935
@kmskarthi8935 5 жыл бұрын
Cavery news la potu irukanga parunga akka
@sasikumarp4849
@sasikumarp4849 5 жыл бұрын
இந்த பாப்பார பையன் மனுதர்மத்தின் அடிப்படையில் இந்தக் காலில் பிறந்தவர்கள் பஞ்சமர்கள் அவர்களும் வாழவேண்டி வெள்ளைக்காரன் பஞ்சமர் களுக்கு கொடுத்த நிலம்தான் பஞ்சமி நிலம் இந்த நிலத்தை வேறு ஜாதி மக்களுக்கு விற்கக்கூடாது அவர்களுக்கு மட்டும்தான் இடத்தை விற்கவோ வாங்கவோ முடியும் இதுவே பஞ்சமி நிலம் ஜாதிக்கு எதிரான சிந்தனைகள் தொடர வேண்டும்..
@rajapranmalaipranmalai7349
@rajapranmalaipranmalai7349 5 жыл бұрын
Ayokkiya Telungu naicken murdered 65 Harisanan peoples. Thiruttu Dravidam never speaks about this incident. Ayokkia telunganans murderded Innocent tamil peoples.
@kathiravankalidass7852
@kathiravankalidass7852 2 жыл бұрын
srinivasa rao also thelungar
@Gauth1990
@Gauth1990 Жыл бұрын
@@kathiravankalidass7852 sanda poduravanum telugu support pandravanum telugu engala aaldravanum telugu. Idhuku Tamizhians ena pannuvanga. Unga arajagam thaan vijaya nagara perarasu la irundhe start ayuruche. Tamizhians ku support ah oru telugu person kuda illana neengalam manusha jenmame illa.
@thilagamk1701
@thilagamk1701 3 жыл бұрын
தாழ்த்தப்பட்வர்கள் யார் தாழ்த்தியவன் யார்
@ettuinthu
@ettuinthu 3 жыл бұрын
இவர்கள் பாணியில் சொன்னால் இருவரும் ஹிந்துக்கள் என்று சொல்லி கொள்பவர்கள் வேறோரு கோணத்தில் சொன்னால் இருவருமே திராவிடர்கள்.. முற்றிலும் புதிய கோணத்தில் சொன்னால் எல்லோரும் தமிழர்கள், கோபால் நாயுடு மட்டும் தமிழ் பேசிய தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்.
@villageboys1863
@villageboys1863 3 жыл бұрын
Thanks news 7. (.theventhirar+asuran +vetrimaran )
@ganesha8792
@ganesha8792 3 жыл бұрын
Listening this documentary on I'm standing venmani
@VinothKumar-fs1uh
@VinothKumar-fs1uh 4 жыл бұрын
Virumandi movie pathuthan intha news kekka vantha
@sivagnanam5978
@sivagnanam5978 3 жыл бұрын
Thankyou
@സഖാവ്ശിവൻ
@സഖാവ്ശിവൻ 3 жыл бұрын
Iam kerala communistt inkulaab zindabaad 😭😭😭🙏🙏🙏🙏🚩🚩🚩🚩♥️♥️♥️♥️✊️✊️✊️✊️✊️
@priyankasunthar9690
@priyankasunthar9690 5 жыл бұрын
Am nagappittinam kivallur taluk am inter- castle marriage my children's cast lesss
@prabakaranultimate7312
@prabakaranultimate7312 3 жыл бұрын
இன்றைக்கு 52 ஆம் ஆண்டு நினைவேந்தல்.... சென்று வந்தோம்.... களப்பால் குப்பு கலத்திலிருந்து.....
@dhayanithisathiamoorthy7312
@dhayanithisathiamoorthy7312 5 жыл бұрын
Lenin pathi video podunga
@parthibanravi5519
@parthibanravi5519 5 жыл бұрын
Kumbakonam fire accident pathi...sollungaa
@velss2723
@velss2723 5 жыл бұрын
இந்த Gholti teluguvaalu பாருங்க.....yaar oorla yaar mela kaivachirukkaan parunga....தமிழர்களே......🙄🙄
@தீபக்-ற6த
@தீபக்-ற6த Жыл бұрын
Anyone 2022
@tricksandideas.5412
@tricksandideas.5412 3 жыл бұрын
Paavam da avarkagai kondavargal alindhu pogattm
@villageboys1863
@villageboys1863 3 жыл бұрын
Asuran movie story base
@agalya4773
@agalya4773 11 ай бұрын
ஏன் இது என் வரலாறு புத்தகங்களில் இல்லை, இல்லை நான் படிக்கத் தவறினேன் நான் குஜராத்தில் நடந்த படுகொலைகளை படித்த நான் இதை ஏன் என் தாய் தமிழ் நாட்டில் நடந்ததை படிக்காமல் போனேன்
@paulmano1500
@paulmano1500 5 жыл бұрын
ரணம்
@Rahul-cj2jb
@Rahul-cj2jb 5 жыл бұрын
Melavalavu kolai patriya vedio podunga
@rethinavelun
@rethinavelun 5 жыл бұрын
விளக்கம் குறைக்கப்பட்டுள்ளது
@beingalone4185
@beingalone4185 4 жыл бұрын
Inhumanity.....
@mmukilan2528
@mmukilan2528 5 жыл бұрын
தமிழ்ப்பொக்கிஷம் Channel la comment pathutu vanthen!!
@raja6368
@raja6368 5 жыл бұрын
கீழ்வெண்மணி அப்படினா என்ன
@satheeshperumal9820
@satheeshperumal9820 5 жыл бұрын
Place
@RajA-uu9iy
@RajA-uu9iy 2 жыл бұрын
Dalith people will never support to dmk
@KarthiKeyan-gk8hk
@KarthiKeyan-gk8hk 3 жыл бұрын
தயவுசெய்து சாதியை பற்றி பேசுறிங்க இங்கே வந்து, நான் தாழ்த்தப்பட்டோர் இல்லை என்று பாவம் 44 விவசாய கூலிகள் கேட்கும் போதே மனம் பதறுகிறது நீ முதலில் மனிதனாய் மாறு ,பாவம் எரிந்தவர்கள் மனமே பதறுகிறது இதற்கெல்லாம் நீ தாழ்த்தப்பட்டோர் இல்லை என்று சொண்ணாலும் உன் கையில் நிலம் இல்லாத வரையில் எதுவும் மாறாது ,இனி வரும் காலங்களில் கூட நிலம் இல்லாதவர் அனைவரும் தாழ்த்தப்பட்டோரே ,உன் கையில் உன் உழைப்பு இருந்தால் மட்டுமே எல்லாம் மாறும் அதுவரை இப்படி தான்
@srisri8596
@srisri8596 2 жыл бұрын
👏👏👏
@pry3449
@pry3449 3 жыл бұрын
Tq very much
@venkatachalapathibakthavac5468
@venkatachalapathibakthavac5468 10 ай бұрын
கீழவெண்மணி சம்பவத்தை வைத்து தற்போது பலர் காசு பார்க்கிறார்கள் ஆனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்த தியாகிகளின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு இன்று வரை திரும்பி பார்க்க யாரும் இல்லை இதுதான் இன்றைய நிதர்சனமான உண்மை
@vkvk9074
@vkvk9074 3 жыл бұрын
😔😔😔😭😭😭
@kseenu6951
@kseenu6951 5 жыл бұрын
வட்டாக்குடி இரணியன் பற்றி போடுங்க
@பரம்பைவிமல்
@பரம்பைவிமல் 5 жыл бұрын
தலைவா இரணியன் என்றால் யார் அவர் அவரைப் பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்
@Thett24
@Thett24 5 жыл бұрын
@@பரம்பைவிமல் டெல்டாவை சேர்ந்த சமூக நீதி போராளி! வெள்ளையர் அடிமை ஆண்டையால் தூக்கிலிடப்பட்டவர்.
@kkrsportsclub6731
@kkrsportsclub6731 3 жыл бұрын
😥😥😥😥
@sivamuthusiva2921
@sivamuthusiva2921 5 жыл бұрын
Oru nal intha jathi tamilnattai aalum innum konja nal than
@karuppuravana6006
@karuppuravana6006 2 жыл бұрын
Ramasamy nayakkar patri ithil kuriyaullathu poi
@mathav6005
@mathav6005 5 жыл бұрын
inthe pavangalal India innum abubavikkum. evenda sonnan India punniya boomi nu, pavam patte boomi da athu
@user_uuwi
@user_uuwi Жыл бұрын
Under telungan CM
@tamiltrendnews3564
@tamiltrendnews3564 5 жыл бұрын
Gopalakrishna naidu
@pasirahemed1045
@pasirahemed1045 3 жыл бұрын
Nammalvar 42 members enru thavaraka pathivu seikirar...
@bhuvanesh945
@bhuvanesh945 Жыл бұрын
Gopala krishna naidu kustarogi pirapu edupan marubadiyum
@perumalvasanth5183
@perumalvasanth5183 2 жыл бұрын
Two much
@keerthivasankeerthivasan8047
@keerthivasankeerthivasan8047 Жыл бұрын
😣
@ilayarajavr9638
@ilayarajavr9638 3 жыл бұрын
RIP 😭
@kesavanbala5514
@kesavanbala5514 5 жыл бұрын
After asuran hit like
@visalakshihostel6386
@visalakshihostel6386 4 жыл бұрын
athekaraithin uacham...
@vijaysakthi1703
@vijaysakthi1703 3 жыл бұрын
Virumandi padam paathudu vanthen
@prasanthmaran7691
@prasanthmaran7691 5 жыл бұрын
Innum pala sambavangal matrum each every one national leaders birthday history ah upload pannunga because ninga oru sila leaders oda history upload pannama irukinga please news 7
@pcdurai3834
@pcdurai3834 9 ай бұрын
Pilaikka vanthavan ellam ejaman aga mariyathal vanthathu ...
@vvthalapathy1440
@vvthalapathy1440 9 ай бұрын
😿
@RajanRajan-wv3ms
@RajanRajan-wv3ms 3 жыл бұрын
என்னடா இது நாட இல்லை சுடுகாடா
@govindharajv.7314
@govindharajv.7314 3 жыл бұрын
Communism venum
@karuppuravana6006
@karuppuravana6006 2 жыл бұрын
Ithanai pattei ramasamy nayakkarin karuthai pathi seitha vivarathaium oliparappavum
@pakkathuveetukuzhambu7132
@pakkathuveetukuzhambu7132 5 жыл бұрын
Jadhi ozhepea makkal viduthalai
@nadesansimbu5719
@nadesansimbu5719 Жыл бұрын
அந்த கொரில்லா படைக்கு ஆயிறம் ஆயிரம் நன்றி
@saravananr6449
@saravananr6449 3 жыл бұрын
Apa yaru cm
@user-hz2rh7kq4t
@user-hz2rh7kq4t 5 жыл бұрын
இப்போ அரசியல் வாதிகளை போல அப்போ வா
@kubendranvolks384
@kubendranvolks384 3 жыл бұрын
Ithu Devendrar Kula velalar varalaru.
@sdjdkfkr7325
@sdjdkfkr7325 3 жыл бұрын
Oombu apa
@sivasri8659
@sivasri8659 2 жыл бұрын
❤️💚
@anbudanHaren
@anbudanHaren 5 жыл бұрын
தினச்செய்தி அலைவரிசைகள் .. அசுரன் திரைபடத்திற்க்கு பின்பு தானா???😝😝
@அழகன்ஆசீவகர்
@அழகன்ஆசீவகர் 3 жыл бұрын
தமிழர்கள் என்று சொல் நியூஸ்7
@vigneshwaran6608
@vigneshwaran6608 5 жыл бұрын
Mutta nakken gopal nakken
@mooonsun9311
@mooonsun9311 5 жыл бұрын
அடேய் எரிச்சதே நீங்க தான்டா
@vgrsvgrs7812
@vgrsvgrs7812 3 жыл бұрын
கட்சிய அடகு வைச்சிட்டிளங்கயா
@kalyanasundaramkannan9260
@kalyanasundaramkannan9260 2 жыл бұрын
Naidu vs pallan .dmk vs sirutha kutty.
@சிங்காரவேலன்-த6ர
@சிங்காரவேலன்-த6ர Жыл бұрын
நீ பைத்தியம் ஏதாச்சும் பேசுவ
@சிந்தனைதேவை
@சிந்தனைதேவை 5 жыл бұрын
பல தவறுகள் உள்ளது. News7 என்றாலே பிராடு
@drguptajsubramanian6811
@drguptajsubramanian6811 5 жыл бұрын
Apo sariyanatha neenga sollunga sir
@mahathmaas4057
@mahathmaas4057 5 жыл бұрын
எதை பத்தி தாண்டா குறை சொல்லாமா இருப்பிங்க
@michealrajamirtharaj8977
@michealrajamirtharaj8977 5 жыл бұрын
in TN Saathi Aadhikkathukku vithittavar Periyar . (1950 E VE RA vin BC idavothukkeeedu porattam)--1968 IL GOPALNAIDU GUMBALAAL 44 TAMILARGAL KOOLI KETTARGAL, KOLLAPPATTARGAL. DRAVIDA ARASU VEDIKKAI PAARTHATHU.Hindi ethirpu PERalayile AATCHIYIL, ARIYANAI ERIYAVARGAL 60 VARUDAMAA VANKODUMAIGAL NADAKKUMBOTHELLAM VEDIKKAI PAKKIRANGA OR AATHIKKATHUKKU THUANAI PORANGA. VOOR THERUVILA SERUPPU POTTUTTU POLAMANNU KETTANGA? avunga than SAMOOGA NEETHI KAVALARGALNU INNIKKI PEETHIKKIRANGA? DRAVIDAM ORU MAYAI! THAMIL INATHUKKU ATHU THADAIKKAL.
@kathiravankalidass7852
@kathiravankalidass7852 2 жыл бұрын
saathi yai undakkiya brahmins nallavana ungalukku innum eps veetu munnal sc caste makkal nadandhu sella mudiyathu
@kathiravankalidass7852
@kathiravankalidass7852 2 жыл бұрын
appo srinivasa rao oru thelungan thane
@sankum8162
@sankum8162 5 жыл бұрын
1 like
@perumalvasanth5183
@perumalvasanth5183 2 жыл бұрын
தவறான பதிவு
@mdugaming5832
@mdugaming5832 5 жыл бұрын
Comminisim unaku putham ah
@soundharkasilingam9121
@soundharkasilingam9121 5 жыл бұрын
திருட்டு திராவிடம்.
@rockersragu5265
@rockersragu5265 5 жыл бұрын
😈😈😈😈😈😈
@selvarajselvaraj5656
@selvarajselvaraj5656 5 жыл бұрын
அடிச்சா திருப்பி அடி!!
Apple peeling hack @scottsreality
00:37
_vector_
Рет қаралды 132 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 1 МЛН
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 1,7 МЛН
Apple peeling hack @scottsreality
00:37
_vector_
Рет қаралды 132 МЛН