கோவிட் தடுப்பூசி எவ்வாறு வேலை செய்கிறது? | Corona Vaccine | Corona Virus | COVID19India

  Рет қаралды 225,142

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 112
@arunkumar-yp7mi
@arunkumar-yp7mi 3 жыл бұрын
உங்கள் விளக்கம் என்னை தெளிவுபட வைத்து தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். நன்றி சலிம் அண்ணா.
@kumarc6060
@kumarc6060 3 жыл бұрын
அய்யா, தங்கள் பதிவு மிகவும் அருமை.அனைவருக்கும் எளிதில் புரியும் விதமாக அமைந்திருந்தது. நன்றி🙏👌👍
@சோம்பேறிதமிழன்
@சோம்பேறிதமிழன் 3 жыл бұрын
அய்யா, ஒரு ஆசிரியர் எப்படி பாடம் எடுப்பாரோ அப்படியே இருந்தது தங்களின் விளக்கம்.
@onyxfelix303
@onyxfelix303 3 жыл бұрын
sorry to be so offtopic but does someone know a way to get back into an Instagram account? I stupidly lost the account password. I love any help you can offer me!
@umarnath199
@umarnath199 3 жыл бұрын
அ௫மையா,,நம்மளை குழந்தைகள் என நினைத்து பாடம் நடத்துவாா்,இ௫ந்தாலும் அ௫மை,,,
@sakthisiva549
@sakthisiva549 3 жыл бұрын
ஐயா நீங்க பேசுவதே தெளிவாக இருக்கிறது நன்றி ,🙏🙏🙏
@shamsuddin1978
@shamsuddin1978 3 жыл бұрын
உங்கள் திறமையான ஆற்றலை மக்கள் நலனுக்காக இருந்தால் சிறப்பு
@kalashreeganeshwaran7010
@kalashreeganeshwaran7010 3 жыл бұрын
மிக அருமையான விளக்கம்.வாழ்க வளமுடன் 🙏🙏🙏 From srilanka
@victorlourdurajfrancis1894
@victorlourdurajfrancis1894 3 жыл бұрын
Superb. Well clarified. Thanks.
@kajamohideen9217
@kajamohideen9217 3 жыл бұрын
அன்றைய காலங்களில் உடலை நோய் எதிர்ப்பு சக்தியே வலுவாக்க ரசாயனம் இல்லாத உணவு சாப்பிடுவோம் சிறு வயதில் சேறு சகதியில் விளையாடி இருந்தால் அதன் கிருமிகள் உடலில் போகி இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள் போராடி கிருமிகள் கொன்று நோய் எதிர்ப்பு செல்கள் இயர்கைகவே நன்றாக பயிற்சி கிடைச்சுருக்கும் அப்பறம் எந்த வைரஸ் புதுசாக வந்தாலும் அடிச்சு கொன்னுருக்கும் ஆனா நவீன காலத்தில் சேறு சாகாதி படாமல் வாழ்வாதல் நம் நோய் எதிர்ப்பு சக்தி பயிற்சி இல்லாமல் இருக்கிறது இதனால் செயர்கையாகவே தடுப்பூசி என்ற பெயரில் கிரும்பிகள் உள்ளே அனுப்புகிறார்கள் மோசமான உணவுகளில் நோய்யெதிர்ப்பு சக்தி பலகீனம் இருக்கும் எண்ணாதே தடுப்பூசி போட்டாலும் நோ யூஸ்
@ssssss-ub7vu
@ssssss-ub7vu 3 жыл бұрын
Super sir, crt ah sonninga
@vjy0037
@vjy0037 3 жыл бұрын
மிக உண்மை
@harikaran1845
@harikaran1845 3 жыл бұрын
உங்கள் விளக்கத்தால் எங்கள் குடும்பம் நிம்மதியாய் நலமாய் இருக்கின்றோம்
@yahivideo7454
@yahivideo7454 3 жыл бұрын
Super explained. vaccination government hospital poduranga.aana prappar ah bp sugar test parthutu veccin poduvanga.aana oru government school la entha test m எடுக்காமல் veccin poduranga.இதை யாரும் ketka matranga.எங்க complaint panrathu.pls sollunga.யாராவது help pls
@RPT2020
@RPT2020 3 жыл бұрын
மருத்துவ மாஃபியகளின் லாபம் இந்த ஆண்டு பல கோடிகள்
@banuananthasayanam8470
@banuananthasayanam8470 3 жыл бұрын
Excellent teaching..
@aravindjake9217
@aravindjake9217 3 жыл бұрын
Sir., super explanation....
@prabhaprabha7154
@prabhaprabha7154 3 жыл бұрын
Sir slide stain panni parkalama
@dharshanp5846
@dharshanp5846 3 жыл бұрын
உங்கள் வர்னங்களள் அருமை
@s.aishwaryalakshmi1176
@s.aishwaryalakshmi1176 3 жыл бұрын
தாங்கள் ஆசிரியராகப் பணியாற்றினால் பல மாணவர்கள் கல்வி யில் சதம் அடிப்பார்கள்
@hachumathy9809
@hachumathy9809 3 жыл бұрын
Vowwww.. Superb explanation sir ..👌👍
@nandhukumar9623
@nandhukumar9623 3 жыл бұрын
Sir ennaku fungus irundhuchi romba treatment eduthan ana solution kidaikala ana vivid injection potta piragu ennaku normal Iduchi sir
@subburamm9195
@subburamm9195 3 жыл бұрын
நல்ல.தெளிவான.விளக்கம். ஐபா
@karthiksiddharth8368
@karthiksiddharth8368 3 жыл бұрын
Good explanation sir!
@padhuprabha9781
@padhuprabha9781 3 жыл бұрын
Thank you somuch for your explanation
@aarudhrasai2990
@aarudhrasai2990 3 жыл бұрын
ஐயா எங்கள் வேண்டுகோளை ஏற்று பதிவு மூப்பை தவறவிட்ட வர்களுக்கு சிறப்பு சலுகை தரவேண்டும் என்ற செய்தியை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதற்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👋
@veerasabari2039
@veerasabari2039 3 жыл бұрын
Biology teacher.. Super sir
@AjithKumar-mf5yh
@AjithKumar-mf5yh 3 жыл бұрын
😂
@lathamahesh241
@lathamahesh241 3 жыл бұрын
நன்றிகள்
@zahirusman6436
@zahirusman6436 3 жыл бұрын
Tadupusi advantage and disadvantage,yarellam poda kudadu vid upload pannaga
@suryavelr8299
@suryavelr8299 3 жыл бұрын
Very clear sir I'm ur fan neraya notes yeduthurukeenga well done
@iswarsvg9338
@iswarsvg9338 3 жыл бұрын
சரியான விளக்கம்
@savithrikannamani7663
@savithrikannamani7663 3 жыл бұрын
Good post ! Nice explanation!
@sharmilajamesvlog1346
@sharmilajamesvlog1346 3 жыл бұрын
Very véry clear nice explanation .
@vijayabalasubramanian6006
@vijayabalasubramanian6006 3 жыл бұрын
Nandri
@saravanank414
@saravanank414 3 жыл бұрын
dhanthi tv ku ivar oru gift
@muthukumaranloganathan
@muthukumaranloganathan 3 жыл бұрын
Good explanation for every people
@jayachandranjayapal8481
@jayachandranjayapal8481 3 жыл бұрын
Very good explanation
@vasahancholvilangum6493
@vasahancholvilangum6493 3 жыл бұрын
சூப்பர் 👍
@UmbreonSite
@UmbreonSite 3 жыл бұрын
Lemon.....sapdalama sollunga
@kavisutharsan824
@kavisutharsan824 3 жыл бұрын
Supr....attakasam
@syedmatin032
@syedmatin032 3 жыл бұрын
Yov c 4 cell count
@thilagavathig9358
@thilagavathig9358 3 жыл бұрын
Very nice nice nice explain sir.
@rjprabhakar7620
@rjprabhakar7620 3 жыл бұрын
போன வருஷம் இதே மாதிரிதான் வந்து படம் போட்டு பயம் காட்டிட்டு போனாரு.
@AjithKumar-mf5yh
@AjithKumar-mf5yh 3 жыл бұрын
😂😁😂😂
@keerthanaselvakumar3759
@keerthanaselvakumar3759 3 жыл бұрын
@@AjithKumar-mf5yh ஜஜஜஜஜஜஜஜஜஜ
@loganathanloganathan8319
@loganathanloganathan8319 3 жыл бұрын
Super lecture
@amritha3511
@amritha3511 3 жыл бұрын
neeenga semaiya super ah ec ah puriyura mathiri explain panringa
@ManojManoj-iy1um
@ManojManoj-iy1um 3 жыл бұрын
Super explanation sir
@vasanthiraju1250
@vasanthiraju1250 3 жыл бұрын
Correct your pronunciation sid
@ramuiyer7934
@ramuiyer7934 3 жыл бұрын
Excellent explanation. Nicely presented. Appreciate the clear voice of the presenter.
@kathirvelkuppusamy996
@kathirvelkuppusamy996 3 жыл бұрын
Very good. Keep it up
@umapathi8696
@umapathi8696 3 жыл бұрын
சிறப்பு ஐ யா
@MrRameshpuru
@MrRameshpuru 3 жыл бұрын
Well Explained...
@mymaduraimaligai7382
@mymaduraimaligai7382 3 жыл бұрын
Great sir....
@tamilchannel1068
@tamilchannel1068 3 жыл бұрын
வேர லெவல்யா நீ👌
@Akshay-sw8cl
@Akshay-sw8cl 3 жыл бұрын
Ayya netu vaccine potan inaiku enaku fever and headache 😭😭😭
@rubyjuliana7279
@rubyjuliana7279 3 жыл бұрын
After taking vaccination again covid 19 will come or not pls reply.
@vjy0037
@vjy0037 3 жыл бұрын
There is no proof that virus will not come again. Virus changes to different strains
@balu64785
@balu64785 3 жыл бұрын
It can come. Even former health minister vijayabaskar got vaccination and now he got infected.
@rubyjuliana7279
@rubyjuliana7279 3 жыл бұрын
@@balu64785 Last week news, my relative got vaccination, he got corona fever admitted in pvt hospital then breathing problem oxygen level not increased atlast died. 15 days hospital. Giangatic high and weight good health no health issues.
@balu64785
@balu64785 3 жыл бұрын
@@rubyjuliana7279 yes that's what I said even after vaccination Corona can attack u but what they are saying is it will not make patient die. But u are saying your relative without any health issues died even after vaccination so I don't know what to say. Government says vaccine does not prevent 100 percent but more than 90 Percent it will prevent death.
@archit7606
@archit7606 3 жыл бұрын
Indha uncle Nalla kadha soldraanga pa ! 👏👏👏
@end-timeman776
@end-timeman776 3 жыл бұрын
உங்கள் தகவலுக்கு நனறி. விஞ்ஞானிகள் பனத்தைதான் பிடுங்க கருத்து சொல்கிறார்கள்..
@vickytvchannel9552
@vickytvchannel9552 3 жыл бұрын
Super👏
@sivagami309
@sivagami309 3 жыл бұрын
உலகத்தில் ஆச்சரியமான ஒரு விஷயம் இதுவும் ஒன்று
@murugesanmurugesan856
@murugesanmurugesan856 3 жыл бұрын
Spr ah sir
@mohanchkslm
@mohanchkslm 3 жыл бұрын
Mm..Super sir
@padmarao2333
@padmarao2333 3 жыл бұрын
Thank you for explaining in detail. Informative
@bharathib7724
@bharathib7724 3 жыл бұрын
அருமை. ஆனால் கொரோனா வந்தவர்களுக்கு ஏற்படும் தடுப்பு சக்தி தற்காலிகமானது. ஆறு மாதத்திற்கு மட்டுமே அந்த தடுப்பு சக்தி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவேதான் அவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
@ravichandra7873
@ravichandra7873 3 жыл бұрын
Arumai Sir
@santhoshkingofking7768
@santhoshkingofking7768 3 жыл бұрын
Super
@alaguraja007
@alaguraja007 3 жыл бұрын
1yearku mel virus irukum enbathu poi..
@sasiharsha3407
@sasiharsha3407 3 жыл бұрын
i love you da unna enaku romba pudikkum
@yegnanarayananseetharaman6565
@yegnanarayananseetharaman6565 3 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு ரொம்ப மோசம்.
@anushadev5019
@anushadev5019 3 жыл бұрын
இவர் நல்லா தான் பேசரர்
@naveen1699
@naveen1699 3 жыл бұрын
apo ni konjam pesi kattu pakla
@gokulnath811
@gokulnath811 3 жыл бұрын
Adhu mudhala velai seigiradhaa 😅😂
@thamilkanikalyanasundaram9566
@thamilkanikalyanasundaram9566 3 жыл бұрын
Sir 👌
@vijaya8893
@vijaya8893 3 жыл бұрын
எல்லாம் நல்லாத் தான் இருக்கு நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நம்மிடம் சுயமான சக்தி இல்லாதது போலவும் ஒரு போலி சக்தியை நாம் நம்மோடு வைத்துக் கொள்வது போலவும் இருக்கு ஹீரோ தான் சண்டை போட்டு ஜெயிக்க முடியும் ஆனால் இந்த போலி ஹீரோ கூட இருக்கும் காமெடியன் மாதிரி அல்ல இருக்கு அப்போ காமெடியனுக்கு முக்கியத்துவம் கொடுக்கனுமா ? சரி வாழ்க காமெடியன் எப்போது இந்த உணவுகள் நமது பாரம்பரிய உணவு முறைக்கு விடை கொடுத்ததோ அன்று புடிச்சது ஏழரை உணவு குடிநீர் காற்று எல்லாம் நஞ்சு அதற்கு காரண கர்த்தா யார்? இஞ்சி பூண்டு மஞ்சள் வெங்காயம் இதை தினமும் சேர்த்துக் கொண்டால் நமது படை வீரர்கள் எந்தக் கொரோனா வந்தாலும் துவம்சம் தான் நல்ல சிந்தனை நல்ல உறக்கம் இதுவும் விடை பெற்றன சொல்லிக் கொண்டே போகலாம் ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் ஊரோடு ஒத்துப் போ இந்தக் காலத்திற்கு அன்றே பெரியோர்கள் சொன்ன அமுத வாக்கு அது இன்று உண்மை ஆகிக் கொண்டிருக்கிறது மெஞ்ஞானத் திற்கும் விஞ்ஞானத்திற்கும் போட்டி நடை பெற வைத்து வேடிக்கை பார்க்கும் விந்தையான மனிதர்கள் நன்றி வணக்கம் ஜெய் பவானி
@Teamkong343
@Teamkong343 3 жыл бұрын
தடுப்பூசி யார் போடகூடாது அதை சொல்லுங்க முதல்ல
@mysterytravelsTamil889
@mysterytravelsTamil889 3 жыл бұрын
ஏன் இவ்வளவு கஸ்டப்பட்டு பேசுரீங்க casuala pesalame
@SIVAKASITRADERS001
@SIVAKASITRADERS001 3 жыл бұрын
Vada mapla
@daftpunk2877
@daftpunk2877 3 жыл бұрын
🤣🤣🤣
@kalarani1531
@kalarani1531 3 жыл бұрын
தெளிவானவிளக்கம்
@sahilabanubanusahila7466
@sahilabanubanusahila7466 3 жыл бұрын
கொகரானா தடுப்பூசி வேலை செய்யும் விதம் என்ன?
@Singtrichy48
@Singtrichy48 3 жыл бұрын
Sir konjam fast ah pesunga innu short ah pesunga you are newser not teacher ok
@srinivasangk3625
@srinivasangk3625 3 жыл бұрын
👌
@ashwinraj6944
@ashwinraj6944 3 жыл бұрын
Corona nu onnu unmayaavae irukaanu doubt ah thaan iruku 😕😕😕😕
@mindvoicegalatta4467
@mindvoicegalatta4467 3 жыл бұрын
என்னோட சேனல் இருக்குற வீடியோ நல்ல இருக்கானு பார்த்து சொல்லுங்க.........
@PearlPrime
@PearlPrime 3 жыл бұрын
Copper cells a 🤦
@lavanyakl3274
@lavanyakl3274 3 жыл бұрын
That's is not copper cells.. white blood corpuscles.. medical term.. what he s telling is correct only.. you only misunderstood 😊
@suriyam1954
@suriyam1954 3 жыл бұрын
Kaliflower maathiriya ? Covid 19 ?
@vjy0037
@vjy0037 3 жыл бұрын
Yes kind of same
@shivask778
@shivask778 3 жыл бұрын
First cmt
@rabinsparrow4816
@rabinsparrow4816 3 жыл бұрын
Thank you for your explanation
@sureshsureah1175
@sureshsureah1175 3 жыл бұрын
Super
CORONA தடுப்பூசி உயிரை கொல்லுமா? | LMES
10:37
Let's Make Education Simple
Рет қаралды 834 М.
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 30 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 52 МЛН
Coronavirus and Novel Coronavirus in China | Tamil | Madan Gowri
14:38
Sudden assault near Kursk / Putin's statement
13:04
NEXTA Live
Рет қаралды 1,2 МЛН