எங்கள் அண்ணியார் தமிழகத்தில் சிறந்த பெண் தலைவர் மிகவும் அருமையாக பதிவு ❤❤❤❤❤❤❤❤
@CaptainGeorge-gz9vi22 сағат бұрын
தந்தி தொலைக்காட்சி முழதொகுப்பைபார்த்தேன் அருமை ஸ்பீச் அண்ணி
@viswanathanswaminathan54513 сағат бұрын
அண்ணி அல்ல. கேடு கெட்டவள்
@vairavel418215 сағат бұрын
வாழ்ந்த வள்ளல் பெருமான் திரு.விஜய்காந்து அவர்கள்
@balaji4664114 сағат бұрын
தந்தி தொலைகாட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் சிறப்பான பேச்சு எங்கள் பொதுச் செயலாளர்.
@vinoth0000711 сағат бұрын
பிரேமலதா மேடம் இவ்வளவு தெளிவுடன் பேசுவார் என்று நான் எதிர்பார்க்க வில்லை, இந்த தெளிவு கேப்டன் இருக்கும் போது இருந்திருந்தால் இன்று உங்கள் ஆச்சியாக இருந்திருக்கும் என்று என்னுடைய கருத்து, இவ்வோளோவு அடிபட்டு தெளிவு பெற்றிருக்க அவசியம் இருந்திருக்காது....
@letchmanansathiyanery37119 сағат бұрын
தெளிவான பேச்சு அரசியலில் நல்லதொரு முதிர்ச்சிக்கான வளர்ச்சி தென்படுகிறது 😊👌
@srihari-y7p13 сағат бұрын
மக்களுக்காக வாழ்ந்த வள்ளல் விஜயகாந்த் அவர்கள் கட்சி வெற்றி பெற வேண்டும்
@SathyaManju589 сағат бұрын
Yes❤❤❤❤👍🏻
@Vijai34213 сағат бұрын
கேப்டன் ❤️ 🙏 ❤️
@ivorkarunakran95813 сағат бұрын
விஜயகாந்திற்காக என்னுடைய ஆதரவு உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம்
@arunvr452620 сағат бұрын
விருதுநகர் வெற்றி நாயகன் விஜயபிரபாகரன் ❤
@sharparun61911 сағат бұрын
கேப்டன் அருளால் 2026-ல் விஜயபிரபாகரன் அவர்கள் MLA ஆக வேண்டும்...
@arumugamchandrasekar688614 сағат бұрын
அருமை அருமை பிரேமலதா சகோதரி கலைஞர் ஓடும் முதல்வர் ஸ்டாலின் ஓடும் குடும்ப உறவாக எப்படி பழகுகிறீர்கள் பழகினார் கேப்டன் என்பதை மிக அற்புதமாக சொல்லி இருக்கிறீர்கள் அரசியல் வேறு தனிப்பட்ட அன்பு பழக்கம் குடும்பம் என்பது வேறு ஒருவர் ஒருவர் எவ்வளவு மதிப்போடு இருந்தீர்கள் என்பதும் மிகச் சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@muruganmona530821 сағат бұрын
அதே, கேப்டன் பார்வையில்.... மிக தெளிவான பதில். DMDK
@vasanthrajan78421 сағат бұрын
Correct speech 🎉
@sasikumar-dm2wm15 сағат бұрын
Super speech mam ❤
@velavaastore22 сағат бұрын
Nalla spech Amma
@புரட்சிகலைஞர்கேப்டன்13 сағат бұрын
வாழ்க கேப்டன் புகழ்... வளர்க தேமுதிக ...
@SanthoshKumar-c7e11 сағат бұрын
வாழ்த்துக்கள் அக்கா
@srihari-y7p13 сағат бұрын
அன்றும் கேப்டன் என்றும் கேப்டன்
@GangaL.V21 сағат бұрын
வெல்லட்டும் தேமுதிக
@ajinsivaji508412 сағат бұрын
சிறந்த பேச்சு அண்ணியாரே ❤️🙏
@user-fj8rw7zg1o10 сағат бұрын
❤
@777-dy5qf9 сағат бұрын
கேப்டன் மாவீரன் கருணை தெய்வம் அண்ணியார் தமிழகத்தில் சிறந்த பெண் தலைவர் எங்கள் அண்ணியார் விஜய் பிரபாகரன் தேமுதிக வாழ்க வாழ்க வாழ்க ❤❤❤❤❤❤❤
@gopala759821 сағат бұрын
Super Anniyar❤❤❤
@Vincentgvs-k7m6 сағат бұрын
Yaarukku yaru anniyaru eppadie sollu
@satheeshkannan20874 сағат бұрын
அரசியல் புரிந்து கொண்டு தெளிவாக பேசுகிறார்கள் திரு.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் 🙏❤💥💐
@arunvr452620 сағат бұрын
சிறந்த பேச்சு ❤
@shathikalishathikali5 сағат бұрын
அருமையாகவும் தெளிவாகவும் விளக்கம் கொடுத்து உள்ளீர்கள் அண்ணியார் நன்றி❤
@ddtrend108820 сағат бұрын
DMDK 🥁🔥💪
@venkatariya925621 сағат бұрын
Amazing speech madam good tamil nadu god❤
@srihari-y7p13 сағат бұрын
கேப்டன் புகழ் நிலைக்க மூரசு சின்னம் வெற்றி பெற வேண்டும்
மக்கள் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார்கள் போன ஆட்சி எப்படி என்று இந்த ஆட்சி எப்படி என்று அதிமுக நிச்சயம் வெல்லும் ✌️🌱❤️
@kalanithi072 сағат бұрын
மக்களே கேப்டன் என்ற மாமனிதனுக்காக உங்களுடைய ஆதரவை அளிக்க வேண்டும் என தாழ்மையுடன் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
@babuthava55613 сағат бұрын
Eps ayya next cm of tamilnadu ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@Paramadass9 сағат бұрын
தெளிவான பேச்சி
@GangaL.V21 сағат бұрын
பெண் ஆளுமை
@KandiahKYoganathan8 сағат бұрын
புரட்சித் தலைவர் எம.ஜி.ஆர். போன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் விடுதலைப்போராட்டத்தை ஆத்மார்த்தமாக ஆதரித்த மாமனிதர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்கள்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SoundararajanrajanA-p8c4 сағат бұрын
நல்ல ஒரு பேட்டி அம்மா மிகவும் அருமை பேசினான்கா இன்னும் கட்சி நல்ல பல படுத்த வேண்டும் 2026 வருடம் எப்படியும் தமிழகசட்டசபைல் உள்ள தேதிமுக்க கட்சி mal போக வேண்டும் அதுக்கு தகுந்தால் போல் கடிமையாக உழைக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@murugesanvalarmathi7693 сағат бұрын
எட்டாவது வள்ளல் கேப்டன் ❤❤❤❤❤❤❤❤❤
@sivaKumar-js3rs9 сағат бұрын
சிறப்பான நேர்காணல்
@athinarayanan989413 сағат бұрын
Vijayakanth🇧🇪🇧🇪🇧🇪🔥
@vasugevasu65573 сағат бұрын
எங்க சாமி கேப்டன் விஜயகாந்த் 😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@arivumathiarivu43807 сағат бұрын
மேடம்.....! உங்கள் தெளிவான பேச்சு வாழ்ந்த வள்ளல் துணைவியாராக மக்கள் மனதில் அருமையாக பதிவாக்கம் செய்துள்ளீர்கள். பாராட்டப் பட வேண்டும். பழையன கழிதலும் புதியன புகுதலும் இதை மனதில் வைத்து கீழ் மட்டத் தொண்டர்களின் எதிர்பார்ப்புகள் நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. முதல்வராக இருந்த அம்மாவை எதிர்த்து எதிர்கட்சித் தலைவராக இருந்த கேப்டன் பாராட்டப் பட வேண்டியவர். தேமுதிக எம்எல்ஏக்களை அதிமுக.விற்கு இழுத்து கட்சி செயல்பாடுகளை முடக்கியதை அறிந்தும் கடைசி நேரம் வரை திமுக வை புறந்தள்ளி வைத்துள்ளது ஏன் ?திமுக கூட்டணியில் உள்ளவர்களை கடைசி வரை மதித்து நடத்துவது அறிவீர்களா? கூட்டணி பற்றி பழம் நழுவி பால் விழப் போகிறது என்ற கலைஞரை ஏமாற்றுவதாக நினைத்து அதிமுக வுடன் கூட்டணி வைத்து நீங்கள் கடைசி வரை பயணிக்க முடிய வில்லை. இனிமேலாவது திமுக.வுடன் பயணித்து கட்சியைக் காப்பாற்றி தொண்டர்களுக்கு ஊக்கம் அளியுங்கள்.கட்சியும் வளரும். யோசியுங்கள்.❤❤❤
@SugirthaFdo14 сағат бұрын
Admk tvk dmdk 🎉🎉🎉🎉🎉🎉🎉
@balamuruganm16853 сағат бұрын
கேப்டன் எங்கள் உயிர் எங்கள் குலதெய்வம்
@பிரேமாசிவா7 сағат бұрын
கேப்டன் புகழ் வாழ்க தேமுதிக. கேப்டனின் கொட்டும் முரசு. வாழ்க..
@prabhuraj74324 сағат бұрын
தெளிவான பேச்சு
@chandru484413 сағат бұрын
காவல் துறை நீதி மன்றத்தின் கட்டுப்பாட்டில் வரவேண்டும் உங்கள் கருத்து என்ன என்பதை சொல்லுங்கள் நன்பர்களே