அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ. அருமையான பயான் அல்ஹம்துலில்லாஹ் மேலும் அதிகப்படியான அமல் செய்வதற்கு புத்துணர்ச்சி ஊட்டும் வகையில் ஹஸ்ரத் உடைய வார்த்தைகள் உதவியாக உள்ளது.
@abdulashiq56325 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்மௌளானா மிக அருமையானபயான் ஆமீன் ஆமீன் யாரப்பல்லலாமீன் அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயளும் நோயற்றவயதுமாய் வாழ கிருபைசெய்வானாக நீங்களும் எங்களுக்காக துவா கேட்கவும்