வாழ்க்கையை அனுபவிக்க பிறந்த சித்தர் தான் தாங்கள்.... பயணங்கள் முடிவதில்லை.... சிரஞ்சீவி நலம் சூழ்க... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...!!!
@bharathshiva78952 жыл бұрын
ஆத்தி.... இந்த கோயிலை சுற்றி ஒரே பாம்பா இல்ல இருக்கு 🐍🐍🐍😱😱😱😱!!!! ஒரு விநோதமான நல்ல அனுபவம் 😍😍👍👍👍. அருமையான கோயில் 😇❤️👍.
@rakeeshsundaram72592 жыл бұрын
Tq by Malaysian from Malaysia
@saraswathy56902 жыл бұрын
Mmm
@kalyanivenkatesan62432 жыл бұрын
⁹9
@kalyanivenkatesan62432 жыл бұрын
9
@kalyanivenkatesan62432 жыл бұрын
⁹9
@charlessavarimuthu622 жыл бұрын
Thank you for showing one of the attractions in my native place, Penang
@ushakeightley80072 жыл бұрын
mine too ....miss homeland😥
@rithikarajesh11362 жыл бұрын
இந்த கோயில் பற்றி கொஞ்ச நாள் முன்னாடி சன் நியூஸ் ல பாத்தேன், இப்போ இன்னும் விரிவாக பார்க்கிறேன் நன்றி
@santhoshrithi81622 жыл бұрын
karna annava pedichavaga oru like poduga
@naveenaannadan7572 жыл бұрын
Don't forget to visit one of the history place who left by our chola dynasty......Lembah bujang, Kedah
@HARISH_VARAN2 жыл бұрын
Malaysia le irukura enake intha place theriyathu bro😮Even naraya vaati nan penang poiruken appoyum nan pathathu ille😍Next time pona kandippa intha temple ku poven
@santhoshpreethi63542 жыл бұрын
அண்ணா பயமாக இல்லையா நீங்க வேற லெவல் அண்ணா
@valviyaltamil2 жыл бұрын
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள்.கர்னாவை பார்த்து பாம்பு தான் பயப்படும் போல.
@chandrababuarani365310 ай бұрын
நண்பரே கருணா... மற்றவர்கள் பினாங்கு மலேசியா சிங்கப்பூரை காட்டியதற்கும் நீங்கள் காட்டிய Angle வடிவத்திற்கும் மிகச் சிறப்பாக உள்ளது.
@santhiyabofficial85512 жыл бұрын
வீட்டில் நம் யாருடைய கண்களுக்கும் வெள்ளை நிற பாம்பு தெரிய கூடாது கதவு நிலையின் மேலே, ஏன் சொல்கிறேன் என்றால் இது வரையில் நாம் யாருமே வெள்ளை நிற பாம்பு பார்த்ததில்லை என் பெரியம்மா கண்களில் வெள்ளை நிற பாம்பு தென்பட்ட சில நாட்களில் என் பெரியப்பா இறந்து போயிட்டாங்க😭😭😭😭இதில் கடைசியில் ஒரு காட்சியில் வெள்ளை நிற பாம்பு அமர்ந்திருந்த இடத்தை பார்த்த பின்பு தான் திடீரென்று எனக்கு ஞாபகம் வந்துச்சு....
@varahidivine Жыл бұрын
பாம்பாட்டி சித்தர் அங்கே போய்ட்டாரோ
@svijiyasanthi43332 жыл бұрын
👍🏻Thala ungalakku evlo thillu thala😆🤣🔥🔥🔥🔥🔥🔥
@ggbb93062 жыл бұрын
Brother neenga north india la irukara dwaraka ayodhya scuba dive pannunga
@lisarinilubis132 Жыл бұрын
Dulu masa thn 1999 saya kerja d B BRAUN. Msh boleh kita tengok ular d pohon2 d belakang temple tu, bergantungan, tapi skrg mana ada lg dah perubahan, pembangunan dah pesat ular2 tu pn tk nampak lagi.
@bharathipattu3413 Жыл бұрын
Bro really semma try bro neenga pannurathu
@jerungmas16512 жыл бұрын
Hi Karuna happy to see you in our Malaysian country, time irunthal Penang, Batu Kawan place le Kaliamman temple pongga. There have Chinese mix Tamil god there.
@Sara84pc2 жыл бұрын
அற்புதம் நன்பா
@thirunavukarasumalaivasan15972 жыл бұрын
Super karna I am very happy to see the maleysian trip super keep it up
@RadhaKrishnan-ef8he2 жыл бұрын
பாம்புகளை பிரியாணி போட்டு சாப்பிடுகிறவர்கள் பாம்புக்கு கோயில் கட்டி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்ல இங்கே நல்ல பாம்பு ராஜநாகம் போன்ற பாம்புகளில்லை.
@aummupng70672 жыл бұрын
Not every malaysian chinese ate snake or exotic animal meat.. Some of chinese are also very strong vegan
@RadhaKrishnan-ef8he2 жыл бұрын
@@aummupng7067 A few people are vegans
@aummupng70672 жыл бұрын
@@RadhaKrishnan-ef8he FYI not to say few.. Qt numbers of chinese ppl are vegans
@RadhaKrishnan-ef8he2 жыл бұрын
@@aummupng7067 👍 ok bro
@RKSoloTraveler Жыл бұрын
மாடுகளை தெய்வமாக வழிபடும் நமது ஊரில் அதை இறைச்சியாக பயன்படுத்துவது இல்லையா.... அதைப் போன்றுதான்.... 😇