கோவிலுக்குள் நடந்தது என்ன? ..குமுறும் ஜாகிர் ஹுசேன் | Pandey Interview

  Рет қаралды 391,075

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

Пікірлер: 4 000
@onedayvlog1922
@onedayvlog1922 3 жыл бұрын
பெரிய hatsoff டு ரங்கராஜ் நரசிம்மன் ஐயாக்கு தான்... பிரச்சனை வேண்டாம் என்று ஒதுங்காமல் நின்று போராடுகிறார்...
@rajagreenvalley6165
@rajagreenvalley6165 3 жыл бұрын
🤣
@amuthapalaniappan2384
@amuthapalaniappan2384 3 жыл бұрын
Super
@RamGopal-pz5pd
@RamGopal-pz5pd 3 жыл бұрын
சுயநலமில்லாத, ஒழுக்கநெறியுடன், மண் உயிர்களையும், தன்னுயிராக கொண்டவர்கள் இந்த மண்ணில் எப்போதும் இருப்பார்கள். வாழ்க மானுடம்.
@ChessOlympiad
@ChessOlympiad 3 жыл бұрын
பெரியவர் சொல்வதுதான் சரியானது. இவர் இந்து மதத்திற்கு எதிரான அரசியல் பின்புலம் கொண்ட தந்திரியாக இருக்கலாம். இவரை மிகவும் கவனமாக கான்டில் பண்ணவேண்டும்.... இந்து மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.... அடுத்து அனைத்து மதத்தவரும் அர்ச்சகராகலாம் என்றாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.... ஓம் நாராயணாய.... ஓம் நமசிவாய....
@SS-brdwj7hj
@SS-brdwj7hj 3 жыл бұрын
இவர் மாலிக்காபுரின் சித்தப்பா பய்யன் 👻👻 அதாம்பா அடிக்கடி திருவரங்கம் வர்ரார் உஷாருய்யா உஷாரு ☠️
@cweetperson
@cweetperson Жыл бұрын
ரங்கராஜ் பாண்டே அவர்களின் இத்தனை காரசாரமான விவாதங்களை நான் கண்டதில்லை. நல்ல செருப்படி இந்த ஜாகிர் உசேனுக்கு.
@arunap5999
@arunap5999 3 жыл бұрын
இவருக்கு என்ன பிரச்சினை ,இவரின் செயல்பாடுகள் குழப்பவாதி என்பது கண்கூடாக தெரிகிறது உன்மை முகத்திரையை கிழித்த திரு பாண்டே அவர்களுக்கு பாராட்டுக்கள் 🙏
@srinivasanramamoorthy2193
@srinivasanramamoorthy2193 3 жыл бұрын
உசேனின் உன்மை முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய பாண்டே அவர்களுக்கு நன்றி
@maruthupandian9702
@maruthupandian9702 3 жыл бұрын
இந்த விடயங்களில் பாண்டே ஐயா அவர்களின் அணுகுமுறை மிகச் சிறப்பாக இருக்கிறது
@chidambaranath1
@chidambaranath1 3 жыл бұрын
adhenna vidayam?enakku puriyavillai.
@maruthupandian9702
@maruthupandian9702 3 жыл бұрын
விஷயம்
@ErodeThirunavukkarasu
@ErodeThirunavukkarasu 3 жыл бұрын
என் மனதிலுள்ள அனைத்து கேள்வியையும் கேட்டுவிட்டீர்கள். வாழ்த்துக்கள் பாண்டே அண்ணா கோமூத்திரம் கோமியம் இரண்டுக்கும் வித்தியாசம் அர்த்தம் தெரியாமல் பேசுகின்றார் . வைணவத்தை ஏற்றுக்கொண்ட ஜாகீர் ஹீசைன் நாட்டு பசுவின் கோமூத்திரமும் கோமியத்திற்கு கிருஷ்ண பரமாத்தா எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துயிருக்கிறார்கள் தெரியுமா? தெரியாதா? சைவத்தில் சிவன் வாகனமாக கருதும் நாட்டு காளையைவிட வைணவத்தில் தான் நாட்டு பசுவின் முக்கியத்துவத்தை காட்டும். கோபால கிருஷ்ணன் கோ சாலை கோவரத்தன் மலை என பசுவை சுற்றி இயங்கும் பகுதி. பஞ்சகவ்யம் பற்றி என்னனு கேழுங்க இந்த மடையனிடம். இன்னும் நீங்கள் கேட்டுயிருக்கலாம் அண்ணா அடித்தார்னு சொன்ன பிண்டம் பிறகு மழுப்பிகிறான் இவன் நோக்கம் வேற
@vijayendranvijay4538
@vijayendranvijay4538 3 жыл бұрын
பல்லாண்டு பல்லாண்டு என்ற உயர்ந்த பாசுரத்தை திமுக தமிழ் நாட்டின் காப்பு என்று மாற்றி பாடியிருக்கிறார் பாண்டே ஏன் இந்த கேள்வியை கேட்கலை டிவிட்டரை எடுத்துட்டாலே முக்கால் வாசி பிரச்சனை நீங்கிடும்
@SS-brdwj7hj
@SS-brdwj7hj 3 жыл бұрын
இவர் மாலிக்காபுரின் சித்தப்பா பய்யன் 👻👻 அதாம்பா அடிக்கடி திருவரங்கம் வர்ரார் உஷாருய்யா உஷாரு ☠️
@subburayalu3851
@subburayalu3851 3 жыл бұрын
இதுவரை pandey செய்ததில் இது தான் தரமான செய்கை.
@veluvadivel7816
@veluvadivel7816 3 жыл бұрын
பாண்டே சார் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான்... Vera level
@vasanthieaswar9239
@vasanthieaswar9239 3 жыл бұрын
நமஸ்காரம் ரங்கராஜ் பாண்டே அவர்கள் வணக்கம் சாகீர்உசேன் விட்டால் நிறையபேர் கிளம்பி வந்துவிடுவார்கள் உங்கள் பேட்டி சூப்பர் 👌👌👌👌எல்லோரும் நாங்களும் வைஷ்ணவம்
@ravichandrankrishnarao9443
@ravichandrankrishnarao9443 3 жыл бұрын
இவர் ஆண்டாளை வணங்குவதாக கூறுகிறார் ஆனால் ஆண்டாள் பற்றிய வைரமுத்துவின் கூற்றுக்கு இவர் ஆற்றிய எதிர் செயல்பாடு என்ன விளக்குவாரா
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
அனைவரும் ரங்கராஜன் நரசிம்மன் ஐயாவின் our temples our pride our right channel பாருங்கள். இவர் உண்மையில் ஶ்ரீரங்கநாதரின் பக்தராக தெரியவில்லை. ஏதோ பின்னனி உள்ளது!!!
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 3 жыл бұрын
Exactly ,you are correct ,
@SS-brdwj7hj
@SS-brdwj7hj 3 жыл бұрын
ஜாகீர்பாய் மாலிக்காபுரின் மாமா பய்யன் 👻👻 அதாம்பா அடிக்கடி திருவரங்கம் வர்ரார் உஷாருய்யா உஷாரு ☠️
@gangadharavinayaka7966
@gangadharavinayaka7966 3 жыл бұрын
ஜாகிர் உசேன் ஒரு அப்பட்டமான பெரியார் வாதி மிகவும் கை தேர்ந்த நடிகர் இப்படி பட்டவர்களுடன் நீங்கள் பேசுவதை தவிர்க்கு மாறு கேட்டுக் கொள்கிறேன்
@thirdeyereviewchannel349
@thirdeyereviewchannel349 3 жыл бұрын
We need to talk , to bring the true colour
@Sundaramoorthy-1985
@Sundaramoorthy-1985 3 жыл бұрын
இல்லை சார். பேச வேண்டும் . பேசினால் தான் இவனைப் போன்ற ஆட்களின் உண்மையான சுயரூபம் தெரியவரும். இவனை எல்லாம் பெரிய புனிதனாக பிம்பப்படுத்தி வைத்திருக்கிறார்கள் தமிழ்நாட்டில்.
@kamalapoopathym1903
@kamalapoopathym1903 3 жыл бұрын
நீ முஸ்லிமாக இருந்து கொண்டு இந்து மதநம்பிக்கையை கேவலமாக பேசாதே.ஒரு இந்து முஸ்லிம் மதநம்பிக்கையை கேவலமாகபேசியிருந்தால் என்ன நடந்திருக்கும்.இந்துக்கள் சகிப்புத்தன்மை உடையவர்கள்.இந்துசமய தத்துவங்கள்.எதுவுமே தெரியாமல்.வேஷம்போட்டு ஏமாற்றாதே.ஹஹியும் சிவனும் ஒன்று அறியாதவன். மண்ணு .ஏற்கனவே சான்றோர் சொல்லி வைத்துள்ளனர்.கடவுளுக்கு மதம் இல்லை.நீ எதுவாகவோ இருந்து ட்டு போ.முதலில் மதக்குளப்பத்தை உண்டு பண்ணாதே .எங்கள் மதநம்பிக்கையை விமர்சனம் பண்ண உனக்கு உறிமையில்லை.நீஒரு அரைவேக்காடு
@savithirisivakumarraja5399
@savithirisivakumarraja5399 3 жыл бұрын
@@kamalapoopathym1903 yes
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
@@kamalapoopathym1903 correct
@sivagowrinavaratnarajah3615
@sivagowrinavaratnarajah3615 3 жыл бұрын
I am Sri Lankan. I was a Muslim and converted to Hindu. I'm ardent devotee of Lord Shiva. I too faced lot of problems in Kovil. God is one for all . He is divine light. This interview taught me good lessons. Whatever happens and whoever insults me, I'll never go away from Lord Shiva. Only people divide us and create unnecessary problems. God is beyond everything. For Him, all are same. He bless only pure souls and expects us to lead pure life on this earth. All other things are immaterial for Him. Om namashivaya.!!
@prabhakarshanmugam7735
@prabhakarshanmugam7735 3 жыл бұрын
He is not divine light ... He is person. Just more thoughts for your spiritual practice. Best wishes.
@sundararajanramachandran5531
@sundararajanramachandran5531 Жыл бұрын
Thank You.
@sundararajanramachandran5531
@sundararajanramachandran5531 Жыл бұрын
My dear Gouri.Lord Siva will protect U.He wants faith on Him.and not for photos.
@sivagowrinavaratnarajah3615
@sivagowrinavaratnarajah3615 Жыл бұрын
@@sundararajanramachandran5531 I don't believe in photos. I very firmly believe that Sivaperuman is the only supreme God worthy to be worshiped. I love Him greatly.
@anandhums4125
@anandhums4125 Жыл бұрын
Self Realisation and self belief is more important to worship any God in this planet.
@dhanabalan6307
@dhanabalan6307 3 жыл бұрын
இவனைக் கோவிலை விட்டு விரட்டியதில் தவறே இல்லை!
@factofacto8716
@factofacto8716 3 жыл бұрын
இவ்வளவு இந்து மதத்தை பின்பற்றும் இவர் ஏன் இந்துவாக மாறி தன் பெயரை நாராயணா, கிருஷ்ணா, மாதவா என்றோ மாற்றிக் கொள்ளவில்லை?
@awsomesuresh3254
@awsomesuresh3254 3 жыл бұрын
Apadi marita yepadi kulapa mudiyum
@ranjiththeatre
@ranjiththeatre 3 жыл бұрын
Maruna dhan ethukanuma?
@kumardr1968
@kumardr1968 3 жыл бұрын
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَاءُ ۚ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَىٰ إِثْمًا عَظِيمًا 48. தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.490 அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். திருக்குர்ஆன் 4:48
@sambasivamgopalsamy5552
@sambasivamgopalsamy5552 3 жыл бұрын
இந்த ஜாகிர் இந்து மதத்தில் பிரச்னைகள் ஏற்படுத்த வேண்டும் என்று மற்றவர்களால் திட்டம் இட்டு இந்து கோயில்களில் வருகிறார் போல் தெரிகிறது
@janardhanandevanand5075
@janardhanandevanand5075 3 жыл бұрын
Ithuthan aryan sanakiyathanam
@sambasivamgopalsamy5552
@sambasivamgopalsamy5552 3 жыл бұрын
@@janardhanandevanand5075 ஆரியன், திராவிடன் என்று சொல்லி தமிழ் நாட்டில் பிரிவினைக்கு ஆதரவாக உள்ளவன் திருட்டு திராவிடன் தான்
@rajasekaranvadivel326
@rajasekaranvadivel326 3 жыл бұрын
இது போன்ற வஞ்சகர்களுக்கு பணம் பெற்றுக் கொண்டு தாய் மதத்தை அழிக்க உதவும் நம் இன துரோகிகள்தான் காரணம். அவர்கள் தோலுரித்து அவர்களது உண்மை சொரூபத்தை உலகுக்கு க்காட்டவேண்டும்.
@usmanusmanali3450
@usmanusmanali3450 3 жыл бұрын
சாகீர்உசேன் பெயரை வில் முஸ்லிம் ஆனால் உன்மையில் ஹிந்து அவன்.
@ramakrishnanganapathysubra990
@ramakrishnanganapathysubra990 3 жыл бұрын
இவர் குழப்பம் விளைவிக்க வந்தவராகவே தோன்றுகிறார்.இவரிடமிருந்து ஒதுங்கி இருத்தலே நலம்.
@ganesanjayaraman7850
@ganesanjayaraman7850 3 жыл бұрын
Agreed 100%. What he is saying is untrue.
@revathis5476
@revathis5476 3 жыл бұрын
ஒதுங்கி போக போக தான் இவர் போன்றவர்களின் அராஜகம் அதிகமாக ஆகிறதோ?????
@77paise
@77paise 3 жыл бұрын
He says he has been visiting the temple for 40+ years and you still can't consider him a Hindu because of his name and his step father being an atheist.
@gowdhamansankar7642
@gowdhamansankar7642 3 жыл бұрын
Rangaraj Pandey is not leave him to answer and the intention of his post are not meant as Pandey says , தமிழ்நாட்டுல பெரியரார நம்புவான் மற்றும் சாமிய கும்புடுவர்வன் நெறய பேர் அடவெச்சி அவன் ஏதிஸ்ட் நு சொல்ல முடியாது , பிஜேபி ஒரு பிம்பத்தை கட்டமைகிறது அதற்கு திரு ரங்கராஜ் உம் உடந்தை 🥴 அட போங்கப்பா
@senthilnathmks1852
@senthilnathmks1852 3 жыл бұрын
இவன் ஒரு சரியில்லாத ஆளாகத்தோன்றுகிறான். ஏதோ உள் நோக்கத்துடன் பின்புலத்துடன் கூட்டுச் சேர்ந்து குழப்பம் விளைவிக்கிறான்.
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 3 жыл бұрын
இந்த ஜாகிர் ஹுசைனிடம் ஒரே ஒரு கேள்வி தான் : நாங்கள் ஒரு இந்துவாகவே.. எங்கள் இந்துப் பெயரிலேயே உங்கள் மெக்கா சென்று வணங்க முடியுமா ?
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
ரங்கராஜன் ஐயாவின் இன்றைய வீடியோவை பாருங்கள் அம்மா. இந்த நபர் மீது சந்தேகங்கள் தான் வலுக்கிறது. தானாக வந்து ரங்கராஜன் ஐயாவிடம் இவர் மாட்டிக்கொண்டார் என்று தான் தோன்றுகிறது.
@vijayendranvijay4538
@vijayendranvijay4538 3 жыл бұрын
அவ்வளவு தான் உயிரை பிய்த்து தான் எடுப்பார்கள்
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 3 жыл бұрын
உள்ளூர் மசூதிக்குள்ளேயே போக முடியாது.இதில் மெக்காவுக்கா
@balasubramaniamk683
@balasubramaniamk683 3 жыл бұрын
மொசாட்டை விட ஊடுறுவல் செய்ய சிறப்பாக பயிற்சி கொடுத்து ஏற்பாடு செய்ய பட்டுள்ளது - மிகவும் உன்னிப்பாக கன்கானிக்கபட வேண்டியது /கண்கானிக்க வேண்டும், லக் டவுன் செய்து எல்லோரும் அனுக முடியாத இடத்தில் போட்டோ எடுத்தது கேட்காமல் விட்ட கேள்வி /
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 3 жыл бұрын
@@thirumalaisunthararajan9502 உள்ளூர் மசூதி போகலாம் ஆனால் மெக்கா கிடையாது 🎉
@gopal53
@gopal53 3 жыл бұрын
அற்புதமான உரையாடல்... ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு பாராட்டுகள்... நெற்றி கண் திரபினும் குற்றம் குற்றமே...👌
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 3 жыл бұрын
சேனல் ரேட் உயரும்
@mythilikrishna3632
@mythilikrishna3632 3 жыл бұрын
Exactly
@sakthiki
@sakthiki 3 жыл бұрын
He is Rangaraj!
@sakthiki
@sakthiki 3 жыл бұрын
Jakir Hussein try to escape. He try to destroy hindu's image. But Mr.Rangaraj try to conserve the hindu's culture. Vive Rangaraj vive chanakya and vive jaky husein for his best speech vazha vazha, kozha kozha
@avudayappanp3630
@avudayappanp3630 3 жыл бұрын
@@sakthiki 8
@gowrirama25
@gowrirama25 2 жыл бұрын
ஆயிரம் வைஷ்ணவர்களை விட, இந்த ஜாகிர் ஹுசைன், மிக உயர்வானவர்,
@Rajank-nw9kp
@Rajank-nw9kp 3 жыл бұрын
சாகீர் உசேன் பேச்சில் பல முரண்பாடு உள்ளது... முதலில் அடித்து விரட்டினர். பிறகு அடிக்கவில்லை, பிடித்து தள்ளினர். பிறகு தள்ளவில்லை முதுகில் கை வைத்தனர்
@ramasubramanian8228
@ramasubramanian8228 3 жыл бұрын
That's typical DMK approach. In 60's, a DMK person showed a piece of paper saying that it contains the Swiss Bank account number of Kamaraj. What kind of atrocious persons they are !
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 3 жыл бұрын
எல்லாம் பொய்.
@sathyojahthanbhavaahnandhan
@sathyojahthanbhavaahnandhan 3 жыл бұрын
அவன் ஒரு இஸ்லாமிய தீவிரவாதி.
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 3 жыл бұрын
எல்லா விஷயங்களையும் பாண்டே அவர்கள் ஆணித்தரமாகவும் நிதானமாகவும் சொல்வதில் வல்லவர் 🙏🏽👍🏼
@anandhimoorthi747
@anandhimoorthi747 3 жыл бұрын
Correct
@ni3070
@ni3070 3 жыл бұрын
Correct
@siva.ksivakadarkarai5187
@siva.ksivakadarkarai5187 3 жыл бұрын
ஜாகீர்மீதிருந்த மாரியாதை தவறென்பதை உணர்த்திய ரங்கராஜ் அவர்களுக்கு நன்றி
@joesneha1
@joesneha1 3 жыл бұрын
Pandey, i may have lot of differences with your stand but you have done a wonderful job. Brilliant interviewer 👍🏻
@ilangovank.s4432
@ilangovank.s4432 3 жыл бұрын
திரு உசேன் அவர்கள் உயர்ந்த உள்ளம் கொண்ட வர் .பெருமாள் அவரை ஆசீர்வதிப்பார்.
@andalgopi1167
@andalgopi1167 3 жыл бұрын
கருப்பு ஆடுயை வெளியே காட்டினார் ரங்கராஜன்நரசிம்மன் அவர்களுக்கு நன்றி
@tamizhnesan4622
@tamizhnesan4622 3 жыл бұрын
எதிராளியின் சமநிலையை‌ உடைப்பதில் பாண்டேக்கு நிகர் பாண்டே தான்.‌ இரண்டு ரங்கராஜன்களுக்கு ஊடே பாய் சிக்கித் தவிக்கிறார்👍
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 3 жыл бұрын
பாண்டேவுக்கு இறைவன்அருள் நிறைய இருக்கிறது
@vidyagireesh9378
@vidyagireesh9378 3 жыл бұрын
பின்னிட்டீங்க....
@jyothsna_jb
@jyothsna_jb 3 жыл бұрын
மூன்றாவது ரங்கராஜன் படுத்துக் கொண்டு இதையெல்லாம் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்
@mohanramachandran4550
@mohanramachandran4550 3 жыл бұрын
@@jyothsna_jb மிக அருமை " மூன்றாவது ரங்கராஜன் ..... சிரிக்கிறார் ".
@rajiswarymuthaiha3585
@rajiswarymuthaiha3585 3 жыл бұрын
@@jyothsna_jb very cute when i image that😍😍😍
@robinsona2760
@robinsona2760 3 жыл бұрын
Rankaraj pandey is very brilliant, questions is correct
@devanvasu7077
@devanvasu7077 3 жыл бұрын
சிவலிங்கத்தை ஆவுடையாருடன் சேர்த்துக் கவிழ்த்து வைத்து விட்டு எச்சை துப்பச் சொல்வது புனித யாத்திரையின் முக்கியத்துவம் எனக்கூறுவது தான் அந்த பசுத்தோல் போர்த்தியவருடைய எண்ணம் என்பதை அழகாகத் துப்பிவிட்டார்.
@srinivasanmoorthy4329
@srinivasanmoorthy4329 3 жыл бұрын
In the naaahi skin out site pandey wallga jivan matur madadthavaral yavapata Nachu kirumi...
@wagnorofficial6616
@wagnorofficial6616 3 жыл бұрын
திரு பாண்டே சரியாக தான் கேட்கிறார் ஜாகீர் உசேன் பதில் சொல்ல முடியாமல மறுக்கிறார்
@muruganv6308
@muruganv6308 3 жыл бұрын
உள்ளே புகுவதே குழப்பம் உருவாக்க தானே??? இதில் என்ன குழப்பம்???
3 жыл бұрын
Islam teaches its followers not to respect any one else s religion or god. Asks its followers to destroy others gods. What is this idiot talking about that he is a hindu in heart and a muslim by religion? What acting
@sathyojahthanbhavaahnandhan
@sathyojahthanbhavaahnandhan 3 жыл бұрын
Zakir Hussain is a psycho fraud.
@Thiruchenthooran
@Thiruchenthooran 3 жыл бұрын
இவன இப்டியே விடக்கூடாது
@sundararajanramachandran5531
@sundararajanramachandran5531 Жыл бұрын
What Sri.Rengarajan did was Correct.
@sundarsundar3157
@sundarsundar3157 3 жыл бұрын
இந்திராகாந்தியின் கணவர் பார்சிகாரர் என்பதால், அவர் பிரதமராக இரு‌க்கு‌ம் போது, சில இந்துக் கோவிலுக்கு உள்ளே வழிபாடு செ‌ய்யச் செல்வதில் பிரச்சனை வந்தது. (அரசியல்வாதிகளுக்கு எப்படியாவது ஓட்டு வாங்க வேண்டும்). பாடகர் ஏசுதாஸ் கிருஸ்தவர் என்பதால் சபரிமலை, குருவாயூர் போன்ற கோவிலுக்குச் செ‌ல்லு‌ம் போது, உள்ளே செல்ல பிரச்சனை வந்தது. இவர் இங்கு நாமத்தைப் போட்டுக் கொண்டு, வைஷ்ணவர் என்று தன்னை சொல்லிக் கொண்டு, இந்து மதத்தில் பல விஷயங்கள் தவறாக செய்கிறார்கள் என்று பேசுவது போல், ஆப்கனிஸ்தானில் பாகிஸ்தானில், அவர்கள் மதத்தின் சின்னங்களைப் போட்டுக் கொண்டு, அங்குள்ள ஒரு இந்து அல்லது ஏன் இவரே (குர்ஆன் ஐ தலைகீழாக அர்த்தம் தெரிந்து ஒப்பிக்கிற இந்துவாக இருந்தாலும்) அங்கே சீர்திருத்தம் பேசமுடியுமா??? தெரியவில்லை. இவர் சீர்திருத்தம், மூட நம்பிக்கையை ஒழிக்கவேண்டும், அதை கிண்டலடிப்பேன் என்கிறார். பெரியார் என்கிறார். I TRUST D.M.K என்கிறார். குழப்புகிறார். டான்ஸ் ஆடுகிறவர் என்பதைத் தாண்டி, தன்னை ...பல்துறை வித்தகர்... எ‌ன்று இவரும், ஏன் மற்றவர்களும் நினைப்பதால் வருகிற விளைவுகள். தவிர நம்மூர்ல இது போல் ...உளறுவதால்... இலவச வீடு, இலவச பதவி, பொற்கிழி, பென்ஷன் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.
@gsridharsridhargopalaraman291
@gsridharsridhargopalaraman291 3 жыл бұрын
திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு உள்ள‌ மரியாதை , ஆன்மீக ஞானம், எதிர்‌பேசுபவரை பற்றிய அறிவு ஞானம்‌. யாரும் தொடக்கூட‌முடியாது அவருடைய உயரத்தை..
@ramdhasanil663
@ramdhasanil663 3 жыл бұрын
Correct bro pareya oolzaipalzi unmaiku 100%
@steaphanchandrasehar4856
@steaphanchandrasehar4856 3 жыл бұрын
டேய் ரெங்கா உன் பிரவி முழுசும் சோரே திண்ணமாட்டியா.......
@PandiyanMuthuraman
@PandiyanMuthuraman 3 жыл бұрын
@@steaphanchandrasehar4856 didn't get u? What u are trying to say ?
@ramdhasanil663
@ramdhasanil663 3 жыл бұрын
@@steaphanchandrasehar4856 appoo unnai poola tengrarunu solaa vareya
@komalamadhavan8079
@komalamadhavan8079 3 жыл бұрын
Ranganath pande super handled .that man is v confusing and make others confuse not a proper answer all v worst not to good see andhear
@soon2goalram576
@soon2goalram576 3 жыл бұрын
49:05 semma addi ... Rangaraj Pandey sir you nailed it ... Well said .. Jai Sri Ram
@subasharavind4185
@subasharavind4185 3 жыл бұрын
அருமையான வெளிப்படையான பேச்சு எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லாத மத நல்லிணக்கத்துக்கு உதாரண புருஷர் ஒருவருடைய ஸ்பீச் ஜாஹீர் ஹுசைன் அவர்களின் பேச்சு
@subasrinivasaneswaran5397
@subasrinivasaneswaran5397 3 жыл бұрын
First இவர ஏன் உள்ளே அனுப்பவில்லை என கோபம் வந்தது... இந்த விவாதத்திற்கு பிறகு இவரை கண்டிப்பாக இந்து கோயிலில் அனுமதிக்ககூடாது....
@krishnanhariharan5203
@krishnanhariharan5203 3 жыл бұрын
Exactly I too had very good regards for him. But it seems he has an agenda and a anarchist.
@palanik1960
@palanik1960 3 жыл бұрын
Legally also he cant enter.
@venkatesang8274
@venkatesang8274 3 жыл бұрын
Yes brother🙏
@udexpresschannel
@udexpresschannel 3 жыл бұрын
தன் மதத்துக்கும் துரோகம் செய்தவர் எங்களையும் கேனயனாக நினைக்கிறார்
@SriramJIyer
@SriramJIyer 3 жыл бұрын
Regarding ISCON From @15:30 very good and clear answer rangaraj pandey JI, sri. Zakir Hussain evaded answering to it. Good that you made him understand. Thanks
@SS-brdwj7hj
@SS-brdwj7hj 3 жыл бұрын
இவர் மாலிக்காபுரின் சித்தப்பா பய்யன் 👻👻 அதாம்பா அடிக்கடி திருவரங்கம் வர்ரார் உஷாருய்யா உஷாரு ☠️
@bhanumathyswaminathan2223
@bhanumathyswaminathan2223 26 күн бұрын
திரு பாண்டே அவர்களே, விதண்டாவாதம் பண்ணிக கொண்டு இருக்கிறாறே தவிர அவரது விளக்கங்கள் முன்னுக்குப்பின் முரணாகத்தான் உள்ளது
@klramesh
@klramesh 3 жыл бұрын
இவரை வெளிக்கொண்டு வந்தமைக்கு நன்றி பாண்டே அவர்களே.
@RaMkUmAr-iy8il
@RaMkUmAr-iy8il 3 жыл бұрын
Apo ne news pakkurathu illaya
@RaMkUmAr-iy8il
@RaMkUmAr-iy8il 3 жыл бұрын
Yenda pandey yenne court judge ah Ivolo hinduthuvah akkare irukuravan avan oorle poi irunthu pesenum Tamilnatle matham pirivinai vatham nadakathu Bcoz ithu periyaar mannu da mutta pasangelah Mattu muthuriram kudikure pasangelah
@RaMkUmAr-iy8il
@RaMkUmAr-iy8il 3 жыл бұрын
@@Shankar16V Mannakatti Thirunthungeda Ivan sollittu Modi poi nalla atte poiduvan Ivan thiviravathi ye vide bayangaremanevan Ivane mathiri alu thaan rombo danger Athu theriyame reply pannure
@RaMkUmAr-iy8il
@RaMkUmAr-iy8il 3 жыл бұрын
@sweet pepper 🌸 hinduthvahle irunthu veliye vange da first
@RaMkUmAr-iy8il
@RaMkUmAr-iy8il 3 жыл бұрын
@sweet pepper 🌸 otha ne irukurathe periyaar mannu thaan da
@dr.hemalatharadhakrishnan2622
@dr.hemalatharadhakrishnan2622 3 жыл бұрын
Thanks Pandey. என்னால் கேட்க முடியாததை நீங்கள் கேட்டதற்கு. சாணமும் கோமயமும் மூடத்தனம் என்றால்... தர்காவில் மந்திரிச்சு கயிறு கட்டுவது ஏனாம்?
@najmuddinnatputan5646
@najmuddinnatputan5646 3 жыл бұрын
Definitely moodathanam thaan madam, thargaavirkku poovathum, poi veandikolvathum moodathanam thaan
@najmuddinnatputan5646
@najmuddinnatputan5646 3 жыл бұрын
Iraivan oruvane, tharga valipaadu yendra ondru kedaiyaathu
@manjulaananthan4870
@manjulaananthan4870 3 жыл бұрын
👌
@gopalkrishnan4543
@gopalkrishnan4543 3 жыл бұрын
மாட்டு மூத்திரம் குடிப்பது பற்றி அசிங்கமா பேசும் முட்டாள்களிடம் ஒரு கேள்வி.. என்றாவது கூகுளில் பார்த்துள்ளீர்களா..? அதற்கு அமெரிக்கா அதன் மருத்துவ குணங்களுக்காக 3 patent கொடுத்துள்ளது.. நம்ம ஊரு ரிஷிகள், ஞானிகள் ஹிந்து மத வேதங்களில் சொன்னால் மூட நம்பிக்கை என்பார்கள்.. வெளிநாட்டுகாரன் சொன்னா அறிவியல்னு சொல்லுவானுக.. பல்லாயிரம் ஆண்டுகள் முன்பே ஹிந்து மதம் சொன்ன ஒவ்வொரு சத்தியமும் அறிவியல்னு வெள்ளைகாரன் கூட ஏத்துக்குவான்.. இங்குள்ள மதம் மாறிய அல்லது westernised இந்திய முட்டாள்கள் மண்டையில் மட்டும் இந்த உண்மை எல்லாம் ஏறவே ஏறாது..
@King-fq4me
@King-fq4me 3 жыл бұрын
@@gopalkrishnan4543 மாட்டு கழிவு குறித்து அமெரிக்கா சொல்வது எந்த வெப்சைடில் உள்ளது?. மாட்டுகறியை தினமும் உண்பவர்கள் அமெரிக்கர்கள்.
@Srikaantck
@Srikaantck 3 жыл бұрын
He is defaming our Hindu beliefs. Zahir Hussain, will Islam allow a hindu to pray in mecca?
@nedumarank6166
@nedumarank6166 3 жыл бұрын
Yes.
@aravindkumarkshathriya5667
@aravindkumarkshathriya5667 3 жыл бұрын
@@nedumarank6166 definitely not,muslims only allowed
@anantnarayan8169
@anantnarayan8169 3 жыл бұрын
@@nedumarank6166 check your facts. Other religions are not even allowed in the city past a point. There’s a clear sign board that mentions this
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
@@nedumarank6166 Nee ethana murai hinduva meccaa pona
@chandrabose2492
@chandrabose2492 3 жыл бұрын
We can’t even go 200 miles near by. They will give non Muslims separate colour visas we are not even allowed inside the city
@lalithasathyamoorthy6376
@lalithasathyamoorthy6376 3 жыл бұрын
Pandy sir madiri yaroda manamum nogamal pesave mudiyadu. Very very great. Hatts off sir. 🙏🙏🙏🙏
@kalaitamil6365
@kalaitamil6365 3 жыл бұрын
உண்மை முகம் வெளி வந்தது வாழ்த்துக்கள் பாண்டே அண்ணா....
@kbaluhits
@kbaluhits 3 жыл бұрын
Vedathari..
@pitchaisrini436
@pitchaisrini436 3 жыл бұрын
31:16
@sundariyer3192
@sundariyer3192 3 жыл бұрын
ஜாகிர் உசேன் சொல்வது பொய். ஶ்ரீரங்கத்தில் எல்லோருக்கும் தீர்த்தம் குடுப்பார்கள்.
@sundariyer3192
@sundariyer3192 3 жыл бұрын
@Rishi Sai ...👍👍
@ashokkumarkanagarajan2232
@ashokkumarkanagarajan2232 3 жыл бұрын
தோலுரித்த பாண்டே அவர்களை உளமார வணங்குகிறேன்
@One-yj9rp
@One-yj9rp 3 жыл бұрын
பெரியார தாங்குறவனுக்கு எதுக்குடா ஸ்ரீரங்கத்து சொர்க்க வாசல்..
@vijiraja8253
@vijiraja8253 3 жыл бұрын
Absolutely correct..
@SS-brdwj7hj
@SS-brdwj7hj 3 жыл бұрын
இவர் மாலிக்காபுரின் சித்தப்பா பய்யன் 👻👻 அதாம்பா அடிக்கடி திருவரங்கம் வர்ரார் உஷாருய்யா உஷாரு ☠️
@ramalingam1262
@ramalingam1262 3 жыл бұрын
கோமியம் இந்துக்களின் புனிதமானது. பசுக்கள் எங்கள் தெய்வமே!
@digitalkittycat4274
@digitalkittycat4274 3 жыл бұрын
இவனையெல்லாம் முடியாது. "தர்கமே இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை" என்று பேசும் இவன் தகராறு செய்யத்தான் இந்து வேஷம் போடுறான்.
@RaMkUmAr-iy8il
@RaMkUmAr-iy8il 3 жыл бұрын
Ivanukku singi adikurathu poi yengevathu savu Neenge periyaar pathi pese urimai kidayathu
@rameshn.ramesh1502
@rameshn.ramesh1502 2 жыл бұрын
பாண்டே அண்ணாவுக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 3 жыл бұрын
தர்மம் வெல்லும் சிவன் விஷ்ணு அவதாரம் மக்கள் கடவுள்அய்யா மோடி ஜிஅய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் ஜாகிர் உசேன் நல்ல மனிதர் அவர் பணி தொடர இறைவன் அருளால்
@vik123Km
@vik123Km 3 жыл бұрын
Loose
@nedumarank6166
@nedumarank6166 3 жыл бұрын
He is muslim, then vainavan, then periyarist , confusing..
@muthumuthu8202
@muthumuthu8202 3 жыл бұрын
That's how all periyarist do to confuse people, especially the Hindus. That's to gain access to to the hindu properties not for their love for Hindu gods
@karthiknarayanan5049
@karthiknarayanan5049 3 жыл бұрын
@@muthumuthu8202 : Absolutely ji
@sgovin2228
@sgovin2228 3 жыл бұрын
@@muthumuthu8202 this is called al taqqiya by Muslims.
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
@@muthumuthu8202 exactly
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 3 жыл бұрын
நான் ஸென்ஸ்
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 3 жыл бұрын
இவனுடைய திமிர் : பட்டை, கொட்டை என்று விபூதி, ருத்ராக்ஷம் அவமதித்து இருக்கிறார். இதுவே இவனுடைய மன நிலையை நன்கு காட்டுகிறது.
@rakeshsundaramll.b5355
@rakeshsundaramll.b5355 3 жыл бұрын
மிகச் சரி
@akmedianewstaml7672
@akmedianewstaml7672 3 жыл бұрын
True
@ElitesPhotographyManikandan
@ElitesPhotographyManikandan 3 жыл бұрын
correct.. i do added some more points.
@SS-brdwj7hj
@SS-brdwj7hj 3 жыл бұрын
இந்துன்னா பட்ட கொட்ட தான் அட்த்தவனுகளுக்கு இன்னா கிண்டல்பா தாங்கல 🔥
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 3 жыл бұрын
@@SS-brdwj7hj இவர்கள் போன்றவர்க்கு இன்னுமும் வக்காலத்து வாங்கும் மஹா ஜனங்களை என்ன சொல்வது. ஆனால் சிவனடியார்கள் சாபம் ஜாஹிர் அவர்களை சும்மா விடாது
@venkateshvenkat2737
@venkateshvenkat2737 23 күн бұрын
Super pande anna❤❤❤❤❤❤❤❤
@rajgurusamyraj
@rajgurusamyraj 3 жыл бұрын
பெயரில் ஜாகிர் உசேன், மனதில் வைணவர், சான்றிதழ்களில் முஸ்லிம் நன்றாக இருக்கிறது, உங்களுக்குடைய பேச்சு நல்லா இருக்கு?
@gnanaputhaiyal4335
@gnanaputhaiyal4335 3 жыл бұрын
நெற்றியில் தீட்டிய திருநாமம் முழுக்க முழுக்க வேஷம்!
@n.r.kkamaraj7997
@n.r.kkamaraj7997 Жыл бұрын
ஜாகிர், உனக்கு ,நீ பிறந்த, இஸ்லாத்தை,இவ்வாறு சித்தரிக்க தைரியம் இருக்கா? இடத்துக்கு தகுந்த வேசம் போடு ம் நீ எதை சாதிக்க (விளம்பர நோக்கமா?
@k.c.shanmugasundaram1503
@k.c.shanmugasundaram1503 3 жыл бұрын
இருவருமே மிக சிறந்த விவாதத்தை செய்திருக்கிறார்கள் இது போல விவாதங்களே சில தெரியாத விஷயங்கள் தெரியபடுத்துகின்றன ,நன்றி பாண்டே
3 жыл бұрын
Zakir nalla vivaadham senjaana? Ayyo kadavule... edhellam nalla irukku nu solraanga paarunga indha kaalathula. Avan muzhukka muzhukka munnukku pinna olarrran
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
@ yes he could not answer properly. Evannukku oru sombu vera 🤣🤣🤣🤣
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 3 жыл бұрын
இவன் முட்டாள்தனமாக பேசுகிறான்.இந்து மத நம்பிக்கையை கேள்வி கேட்க இவன் யார். இஸ்லாம் மதத்தில் பல நம்பிக்கைகள் உள்ளன.இதை யாரும் கேள்வி கேட்க முடியாது.
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 3 жыл бұрын
Pandeyji sariyana petti alla.Sariyana potti.
@s.venkatachari2487
@s.venkatachari2487 3 жыл бұрын
@ 👌🏾
@suriyakallasuriya626
@suriyakallasuriya626 3 жыл бұрын
பாண்டே ஜயா மிக சிறந்த மனிதர்
@rajgurusamyraj
@rajgurusamyraj 3 жыл бұрын
விரைவில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இவர் பெரிய நடிகர் ஆவார்
@palakrishnanduraiarasan5435
@palakrishnanduraiarasan5435 3 жыл бұрын
பூல்
@yogalakshmisubramanian3134
@yogalakshmisubramanian3134 3 жыл бұрын
சாகிர் உசேன் தப்பிக்க பாக்குறார் நிறைய சமாளிக்கிறார்
@yogalakshmisubramanian3134
@yogalakshmisubramanian3134 3 жыл бұрын
பதிலே‌இல்லை‌பேசுதே நீங்கள் தான் அதிகம்
@yogalakshmisubramanian3134
@yogalakshmisubramanian3134 3 жыл бұрын
பதில் சொல்ல தெரியலை
@yogalakshmisubramanian3134
@yogalakshmisubramanian3134 3 жыл бұрын
ஏண்டா கிண்டலிக்கிறே வைஷ்ணவ வேஷம் போடறே
@ksvramanan
@ksvramanan 3 жыл бұрын
ஜாகீர் உசேன், தெய்வத்துடன் கோவிலுடன் விளையாட வேண்டாம். விளைவுகள் அதிகம்
@ramasubramanian8228
@ramasubramanian8228 3 жыл бұрын
I don't think so. They will be prosperous like Karunanidhi's family (ies) !!!
@DJ-oi9md
@DJ-oi9md 3 жыл бұрын
@@ramasubramanian8228 karunanidhi and his family prays to god all the time but the males act as if they don’t have faith. Even Veeramani has pooja room in his home for his wife and kids but he behaves like they won’t pray to god
@hemakr7584
@hemakr7584 3 жыл бұрын
True ...god is waiting fr Hussain's pot of sins to b filled .untill dat Hussain will b finding victory .then lord Vishnu will show wat Hussain deserves .
@palanik1960
@palanik1960 3 жыл бұрын
@@ramasubramanian8228 you are right Now it is kali yuhaa.
@palanik1960
@palanik1960 3 жыл бұрын
@@hemakr7584 Super..
@maranmuniandy2128
@maranmuniandy2128 3 жыл бұрын
சாகிர் ஐயா, பொறுப்போ பருப்போ கிடையாது. இன்னும் சநதானத்தை புரியாமல் நடந்துகொள்ளும் நீங்கள் சற்று அடக்கமாக நடந்து கொள்ளுங்கள்
@user-sj9hy6en8n
@user-sj9hy6en8n 3 жыл бұрын
ஜாகிர் உசேன் அவர்கள் சட்டம் 1947 இருப்பது தெரியவில்லை என்று ஒத்துக் கொண்டார் அதற்காக மன்னிப்பும் கேட்டு விட்டார் . அதற்குப் பிறகு அவரிடம் கேள்வி கேட்பது அழகல்ல.. ஆரம்பம் முதல் கடைசி வரைக்கும் ஒரே கேள்வி தான்.. நீங்கள் மாற்று மதத்தை சேர்ந்தவர்.......
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 3 жыл бұрын
பசு மாட்டை நம்பாதவன் இந்துவா? நாம் நம்பவேண்டுமா?
@vyasarajs.s3596
@vyasarajs.s3596 3 жыл бұрын
A.Raja philosophy: I am a Hindu ,I will hate Hindu Community, I will encourage evangalism, I am stooge agent of Muslims. But I will contest as MP from reserved constituency as Hindu only.
@sivakumar.v7281
@sivakumar.v7281 3 жыл бұрын
Great leader A.Raja
@sgovin2228
@sgovin2228 3 жыл бұрын
Well said. 👍 👌 👍
@dravidamanikn4264
@dravidamanikn4264 3 жыл бұрын
@@sivakumar.v7281 great dust bin
@Madan794
@Madan794 3 жыл бұрын
Can u go to Mecca will they allow u as a hindu
@Madan794
@Madan794 3 жыл бұрын
@Peace-One Human Race Sir I don't think so they check the passport and religion proof
@chitradevi9066
@chitradevi9066 3 жыл бұрын
தேவையே இல்லாத ஆணி.... இந்து மதத்தின் மீது அவ்வளவு பற்று இருந்தால் இந்துவாக மாற வேண்டியதுதானே....
@yuvaraniyuvaraj6817
@yuvaraniyuvaraj6817 3 жыл бұрын
சூப்பர்
@soundappans4081
@soundappans4081 3 жыл бұрын
உண்மை
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 3 жыл бұрын
அதனால் என்னங்க நான் இந்து ஆனால் பைபிளில் பத்து கட்டளைகள் மோசஸ் இயேசு கிறிஸ்து நபிகள் நாயகம் அவர்கள் ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🎉
@Saminathan735
@Saminathan735 3 жыл бұрын
இந்து மதத்தில் மாட்டு மூத்திரம் மாட்டு சானம் புனிதம்தான் ஒத்துக்குற அப்ரம் என்ன .... நீங்க தாடுப்பூசி போட்டீங்க மாட்டு மூத்திரத்தை குடித்தால் கொரோனா சரியாகி விடுமே ஏன் மாட்டு மூத்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் தடுப்பூசி போட்டீங்க இங்கு யார் மாட்டு மூத்திரத்தை கேவலப்படுத்தியது இந்து மதத்தின் புனிதத்தை கேவலப்படுத்தியது. தடுப்பூசி போடும் அனைவருமே இந்து விரோதி என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா?
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 3 жыл бұрын
@@Saminathan735 எதாவது லாஜிக்கா பேசுங்க எதாவது அர்த்தம் இருக்கா நீங்க பேசுறது அவர் என்ன சொல்கிறார் நீங்க என்ன சொல்றீங்க 🎉
@mravin1964
@mravin1964 3 жыл бұрын
நடன கலைஞர் சாஹிர் ஹுசேன் மிக அருமையாக இந்து மதத்தில் உள்ள மூடநம்பிக்கையை மிக அருமையாக தனது வாதத்தை கருத்துக்களை தெளிவாக கூறியுள்ளார்
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 3 жыл бұрын
ஜாகிர் ஹுசைன் ஐயா ! நீங்கள் தான் திருநாமம் நெற்றியில் இட்டுக் கொண்டு இருக்கிறீர்களே ! உங்களை மசூதியில் தொழுகை நடத்த விடுகிறார்களா ?
@Srikaantck
@Srikaantck 3 жыл бұрын
திருநாமத்தோடு மசூதிக்குள் விடுவார்களா?
@ganapathydass3965
@ganapathydass3965 3 жыл бұрын
முக்கால் பூலு முழுவதுமாக வெட்டப்பட்டு விடும்...
@darkmoon4459
@darkmoon4459 3 жыл бұрын
Ithellam action
@guruvinkural3383
@guruvinkural3383 3 жыл бұрын
இந்த கேள்வியை பாண்டேஜி கேட்கலையே ம்ம்ம்
@hasanjahangir3231
@hasanjahangir3231 3 жыл бұрын
@@Srikaantck Vidamaatargal
@sridharmu
@sridharmu 3 жыл бұрын
பாண்டே அண்ணா நீங்கள் அருமையான விளக்கங்களை தருகிறீர்கள். அவரை காயப்படுத்தாமல் விலகமலிக்கிறீர்கள்.
@vasanthvasanth1338
@vasanthvasanth1338 3 жыл бұрын
பாண்டே தெளிவாக விளக்குகிறார், ஜாஹிர் வளர்ப்பு தாய் வைஷ்ணவம் என்பதால் இறைவனை வணங்க அனும்மதிப்பதில் தவறில்லை. He is semi..
@drthirugnanammds
@drthirugnanammds 3 жыл бұрын
விளக்மளிக்கிறீர்கள்
@jeyamanis1155
@jeyamanis1155 3 жыл бұрын
@@vasanthvasanth1338 இது இந்து அல்லாத இருவரிடையே நடக்கும் கூத்து.எதையுமே புரிந்து கொள்ள சக்தியற்ற வர்கள் இந்துக்கள்.
@sridharmu
@sridharmu 2 жыл бұрын
@@drthirugnanammds நன்றி. 🙏
@harivenkatesan3316
@harivenkatesan3316 3 жыл бұрын
Excellent questions Pandey Ji. Let's allow him make a living as I have very hard time trusting him.
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
@ரகு රහු Ragu better u check yourself
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
@ரகு රහු Ragu do your comment has logic?? If it is logic why should I put like this. Better read your comment first
@saradambalk4648
@saradambalk4648 3 жыл бұрын
Very correct pande sir....
@velvel4522
@velvel4522 3 жыл бұрын
அருமையான நேர்காணல் திரு பாண்டே சார், நேர்காணல் விவாதம் மூலம் மனதில் இருப்பதை வெளியில் கொண்டு வந்துவிட்டார், காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு அதுபோல அவர் அவர் நம்பிக்கையை யாரும் குறை சொல்ல கூடாது, நமக்கு பிடித்ததை நாம் பன்னுறோம் , அது போல வேறு யாரவது அவர்களுக்கு பிடித்தவாரு எதவாது நம்பிக்கையுடன் செயல்படும் போது அதை ஏன் கேலி செய்கிரீர்கள் அது அவர் அவர் விருப்பம்,
@ramasubramanian8228
@ramasubramanian8228 3 жыл бұрын
None can talk about his dubious beliefs in a Mosque or Church.
@muralishankark.s.9647
@muralishankark.s.9647 3 жыл бұрын
தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் இறுதியில் தர்மம் / உண்மை மட்டுமே வெல்லும் Truth only will triump at the end ஓம் நமசிவாய
@kamalaacharya4542
@kamalaacharya4542 3 жыл бұрын
இந்துக்கள் அல்லாத இவனை உள்ளே விடக்கூடாது இந்த ஆளு பட்டை கொட்டை என்று பேசும் பேச்சு சரியில்லை
@sudharshant3161
@sudharshant3161 3 жыл бұрын
right
@ushav7024
@ushav7024 3 жыл бұрын
He is stealing in temples.
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
அவனை யரியாமலே அவனின் உள்ளத்தை பகவான் வெளிப்படுத்துகிறார், பட்டை கொட்டை "மூலம்.
@anuradhaseshadri6428
@anuradhaseshadri6428 3 жыл бұрын
Correct
@kadalranimsc9733
@kadalranimsc9733 3 жыл бұрын
Correct
@gowrirama25
@gowrirama25 2 жыл бұрын
இதுவே மத்த மததவர்களா இருந்திருந்தால், இவரை காண்பித்தே, பல பேரை, தங்கள் மதத்திற்கு இழுத்திருப்பார்கள்,
@tsrkhannan
@tsrkhannan 3 жыл бұрын
Hats off Pandey for bringing out the true colors of this wolf in sheep's clothes....
@govindarajankrishnasamy8766
@govindarajankrishnasamy8766 3 жыл бұрын
Extremely great
@rajijina
@rajijina 3 жыл бұрын
Climax la Zakir was right mooda nambikaiyai thaane edhir kaelvi kaetaar. Zakir peyar maatranum ok right Birth certificate la Muslim laerndhu hindu va maatranum right but climax la Zakir was right.
@nedumarank6166
@nedumarank6166 3 жыл бұрын
However this interview original opinion come out.
3 жыл бұрын
Islam teaches its followers not to respect any one else s religion or god. Asks its followers to destroy others gods. What is this idiot talking about that he is a hindu at heart and a muslim by religion? What acting?
@sgovin2228
@sgovin2228 3 жыл бұрын
@ I don't know why Pandey is not asking why they are not allowing women in their own mosques?
@thalaajith8302
@thalaajith8302 3 жыл бұрын
Please listen to Zahir words very closely. He always says "நாங்க "... " நாங்க ஏத்துக்க மாட்டோம் . So its very clear that there are people behind his ideology
@radhikakumar2331
@radhikakumar2331 3 жыл бұрын
True!! Even I noticed!
@jayashreejagadeeswaran1974
@jayashreejagadeeswaran1974 2 жыл бұрын
You picked up the point correctly.
@sivasiva7433
@sivasiva7433 3 жыл бұрын
சாந்தமா பேசுகிறவன், உண்மைய தான் பேசுவான் என்ற நினைப்பை உடைத்த சாகீர் உசேன்.
@santhoshsanthosh2294
@santhoshsanthosh2294 3 жыл бұрын
Evar nalla poi pesraru
@shalini492
@shalini492 3 жыл бұрын
Yes
@fivekumars
@fivekumars 3 жыл бұрын
நான் கூட நடன கலைஞர் என்று இவனுக்கு வறுத்த பட்டேன். இவன் ஹிந்து மதத்தில் குழப்பம் ஏற்படுத்த விலைகிறான்.
@VaradharajuluJamunarani
@VaradharajuluJamunarani 23 күн бұрын
Pande superb argument. Zakir is answering மலுப்பல்.
@uktigerblue
@uktigerblue 3 жыл бұрын
இவர் பேசும்போது இஸ்லாமியராகவே அடையாள படுத்தி கொள்ள முனைகிறார்..
@suresh-sn4sn
@suresh-sn4sn 3 жыл бұрын
மனிதம் பற்றி பேசும் ஜாகிர் உசேன் ஆப்கானிஸ்தான் நாட்டில் பேசமுடியாது. பாண்டே சார் இவர் பெரிய நடன கலைஞராக இருக்கலாம் கடைந்தெடுத்த முரட்டு 200 ருபாய் உடன்பிறப்பு என்பதில் சந்தேகமே இல்லை.இந்த மாதிரி அரைவேக்காடுகளின் பேட்டிகளை 1 மணிநேரம் ஒளிபரப்பு செய்யாதீர்கள்.நன்றி!!
@ramasubramanian8228
@ramasubramanian8228 3 жыл бұрын
This's important to tear off their masks.
@nedumarank6166
@nedumarank6166 3 жыл бұрын
Yes true.
@poresing6651
@poresing6651 3 жыл бұрын
Evanungala petti edutha dan intha ooru makkaluku puriyum Dance artiste ah ivana Kevalam
@Saminathan735
@Saminathan735 3 жыл бұрын
சார் பாண்டே சொல்வது உண்மை மாட்டு சானமும் மாட்டு மூத்திரமும் புனிதம்தான் பிறகு ஏன் இந்தியாவில் குறிப்பாக இந்துக்கள் கொரோனா தடுப்பூசி போடுகிறார்கள். ஏன் மாட்டு சானத்தின் மீதும் மாட்டு மூத்திரத்தின் மீது நம்பிக்கை இல்லையா? இங்கு இந்து மதத்தின் புனிதத்தையும் நம்பிக்கையையும் கேவலப்படுத்துவது யார். ஏன் நீங்க தடுப்பூசி போடலையா அப்படி போட்டு இருந்தால் முதல் இந்து விரோதி நீங்கதானே சகோ.
@savithirisivakumarraja5399
@savithirisivakumarraja5399 3 жыл бұрын
@@Saminathan735 நீங்க ஏன் corono ஒட்டக முத்ரம் குடிக்கிரிங??? corono க்கு குரனைஉம், பைபிள் படிக்கிறிங்க ???
@mddeen6811
@mddeen6811 3 жыл бұрын
மனதால் இந்துவாக இருப்பது உண்மையானால் பெயராலும் மாறிவிடுவதே நேர்மையான செயல்
@Rey_B
@Rey_B 3 жыл бұрын
correct
@sooriyangaming5363
@sooriyangaming5363 3 жыл бұрын
Yes its correct
@yousufwasif6778
@yousufwasif6778 3 жыл бұрын
ரங்கராஜ் பாண்டே சார் சொல்வது தான் கரெக்ட் யாராவது ஒருவருக்கு உண்மையாக இருக்க வேண்டும்
@cinnamirass
@cinnamirass 3 жыл бұрын
33:45 ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் ஒரே கேள்வி இதுதான்! முள்ளை முள்ளால் எடுக்க வைத்த திரு.ரெங்கராஜ் பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐
@skandaanju
@skandaanju 3 жыл бұрын
mark my words. very soon he will be given a good position in DMK. Pandey sir give me a treat when ,( not if) it happens.
@journalismcreations191
@journalismcreations191 3 жыл бұрын
Vaaipu iruku raaja. Because iven pechile oru thimir theriyuthu. Ivenunge drama gosty pole
@ushav7024
@ushav7024 3 жыл бұрын
Direction by sekarbabu.
@sgovin2228
@sgovin2228 3 жыл бұрын
@@ushav7024 super 👌 👍
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
Correct
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
@@ushav7024 Hrandc minister should take action against the temple official who let him inside because another religion people are not allowed inside temple
@priyasubramanian8898
@priyasubramanian8898 3 жыл бұрын
நம்பிக்கை உள்ளவனின் விமர்சனத்திலும் நம்பிக்கை அற்றவனின் விமர்சனத்திலும் உள்ள வேற்றுமைதான் பாயிண்ட். நம்பிக்கைகளை மதிப்பவன் வார்த்தைகளும் கருத்துக்களும் அவனை அடையாளம் காட்டும்.
@ni3070
@ni3070 3 жыл бұрын
Well put
@mohdtaha1352
@mohdtaha1352 3 жыл бұрын
Mr. Pandey, oru kelvikkup pirahu, badhil pesa vidunggaiyah!
@sarojaramakrishnan6516
@sarojaramakrishnan6516 3 жыл бұрын
சாகீர் உசேன் உண்மை தனமான மனிதன் இல்லை
@bhuvanabhuvana1317
@bhuvanabhuvana1317 3 жыл бұрын
அருமையான பதிவு திரு.இரங்கராஜ்பாண்டே.
@senthilkumar-lq8es
@senthilkumar-lq8es 3 жыл бұрын
பாண்டே அண்ணா லூச எல்லாம் கூட்டி வந்து நேர்கானல் செய்யாதீர்..அவர் குழப்பம் செய்ய வே இதுபோல் செய்கிறார் பசுத்தோல் போற்றிய நரி அவர்.
@venkatesang8274
@venkatesang8274 3 жыл бұрын
Yes bro
@அமுதா1008
@அமுதா1008 3 жыл бұрын
ரங்கராஜன் பாண்டே மிகமிக அருமை
@SH-jr5lk
@SH-jr5lk 3 жыл бұрын
21:00 நிமிடத்தில் பாருங்கள். அடித்தார் (இத்தனையும் நடந்தது) என்கிறார். உடனே மாற்றிச்சொல்கிறார் கைவைத்தார் என்று.
@BalajiSampath-kr1rt
@BalajiSampath-kr1rt 19 күн бұрын
Pandey is a boon to Hindus. Sharp speech to the point
@ramt4643
@ramt4643 3 жыл бұрын
Anyone Can Have Right to Pray Any God! But No One Have Right to Abuse My Religion or My Beliefs 😇 u Can't Fake For Long 😡
@sgovin2228
@sgovin2228 3 жыл бұрын
Correct. He says he follows vaishnavism. But I don't think he is following.
@balaajhiraok3542
@balaajhiraok3542 3 жыл бұрын
Yes all of rights...so female also can allow to masjid for to pray.
@palanik1960
@palanik1960 3 жыл бұрын
@@sgovin2228 He is a pukka cheat.His Facebook posting are against hindu Pilosophies and nation. Living as a good Hindu devotee.
@sgovin2228
@sgovin2228 3 жыл бұрын
@@palanik1960 correct. This kind of things are happening because lot of Hindus are supporting him. He has problem converting to Hindu. Typical al taqqiya by a mullah.
@gvenkataramani7271
@gvenkataramani7271 3 жыл бұрын
The point is simple:As a Muslim he has no business to openly comment about the practices of another religion how so ever absurd they are. As a Hindu can I comment adversely about Islam and many of its manifestations such as taliban.
@TheTJlist
@TheTJlist 3 жыл бұрын
He only comments about superstitious acts in the name of Hindu religion. He believes in Hindu God and never talks I'll and Pandey has no argument on his belief. Who stops you from commenting Islam ?
@ramasubramanian8228
@ramasubramanian8228 3 жыл бұрын
@@TheTJlist None will ✋ STOP! ONLY GOODAS ACT will be used by this secular government.
@sgovin2228
@sgovin2228 3 жыл бұрын
Good question.
@hi-uv6rq
@hi-uv6rq 3 жыл бұрын
@@TheTJlist commenting negatively about a religion/caste/color/rich/poor is obviously wrong. It's illegal. U don't have any rights to hurt anyone in any name. U can appreciate anyone for anything. But not other way round
3 жыл бұрын
@@TheTJlist number one, how can one be a muslim and hindu at the same time except if he is super confused or has an agenda? Islam asks its follo2ers to destroy any other god than its own. Every day 5 times they pray there is no othr than their god, and only their prophet is right. What is this conman s intent
@vijayabaskar2319
@vijayabaskar2319 3 жыл бұрын
Best example for j!had ... Prepare one person for one life time mission ..this is his life time mission... he is one of them .. this interview prove it very well ..
@rathinamaravarman4301
@rathinamaravarman4301 19 күн бұрын
He talks rationally
@bhishmakaliyuga371
@bhishmakaliyuga371 3 жыл бұрын
கடவுள் மறுப்பாளருக்கு கோயிலில் என்ன வேளை 😎😎
@ramasubramanian8228
@ramasubramanian8228 3 жыл бұрын
Stealing !
@vijayann1273
@vijayann1273 3 жыл бұрын
கோவிலில் போக ஹிந்துக்களுக்கு இப்போதான் அவகாசம் கிடைத்து இருக்கு அதுவும் போராடி யார் கோவிலுக்கு வரவேண்டும் என்று யார் சொல்வது? ரங்கராஜன் நரசிமனுக்கு இந்த அதிகாரம் யார் கொடுத்தது.? கோவிலுக்கு யார் வர வேண்டும் என்று கடவுள் வந்து சொல்லட்டும். கோவில் கட்டியது எல்லாம் மன்னர்கள். நாமம் போட்ட ரங்கராஜன்கள் அல்ல.. புத்தகங்களில் எழுதி வைத்தது எல்லாம் மனிதர்கள் தான். இதில் மாற்றங்கள் தேவை படும்போது மாற்ற வேண்டியது அவசியம். ஶ்ரீரங்கம் கோவில் ரங்கராஜன் நரசிம்மன் என்பவரக்கு சொந்தமானது அல்ல. சட்டை கழற்றி விட்டு தான் கோவிலுக்கு போகணும் என்று சில் kovilil solgiraargal இது எந்த சாமி சொல்லி இருக்கு? இன்று கோவில்களில் CCTV AC என்று எல்லாம் வந்து விட்டது You can not defy technology. மனிதர்களை ஜாதி மத அடிப்படையில் பார்ப்பதை கடவுள் ஒரு நாளும் ஏற்று கொள்ள மாட்டார்.அடையாளங்கள் நாம் வைத்தது தான் அதுக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை.
@bhishmakaliyuga371
@bhishmakaliyuga371 3 жыл бұрын
@@vijayann1273 ரோட்டில் போகும் போது left side keep up பண்ணனும்... இதுவும் மனுஷன் create உருவாக்கியது தான்... மீறினால்... விளைவு மீருபவருக்கு தான்.... பாண்டே இக்கு அல்ல... புரிஞ்சுதா 😎
@radhakannan4010
@radhakannan4010 3 жыл бұрын
Brings wrong meaning மறுப்பாளர் மறுப்பாலர் அல்ல
@bhishmakaliyuga371
@bhishmakaliyuga371 3 жыл бұрын
@@radhakannan4010 நன்றி
@gopikaramananns2063
@gopikaramananns2063 3 жыл бұрын
Mohammad, Yesu and Ramanujar…. Wow! Pandey Well-done!.👌👏
@normayoosuf3064
@normayoosuf3064 3 жыл бұрын
Pande can just talk But thinking properly subject is improper
@johnunni85
@johnunni85 3 жыл бұрын
46:35 Pandey’s best punch .. simple sentence but conveys a very deep meaning .. that’s why Pandey is an entertainer
@yogalakshmisubramanian3134
@yogalakshmisubramanian3134 3 жыл бұрын
சித்த மருத்துவத்திலே கோமியம் சாணியிருக்கு தெரியுமா
@suriyakallasuriya626
@suriyakallasuriya626 3 жыл бұрын
இந்து கோவிலுக்குள் இந்துக்கள் மட்டுமே செல்ல வேண்டும் .
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 3 жыл бұрын
பஞ்சகவ்யம் சாப்பிடுவது இந்துக்கள் தர்மத்திலையே உள்ளது
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 3 жыл бұрын
ஒட்டக மூத்திரத்தை முஸ்லீம்கள் குடிக்கிறார்கள்.
@krishnamurthyr7106
@krishnamurthyr7106 3 жыл бұрын
Weather
@krishnamurthyr7106
@krishnamurthyr7106 3 жыл бұрын
Weather
@aasaithambi4275
@aasaithambi4275 3 жыл бұрын
Daii Brahmin vandheri
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 3 жыл бұрын
@@aasaithambi4275 பிராமின் வந்தேறிகள் கிடையாது..ராமாயண மகாபாரத காலத்திலேயே இருந்துள்ளனர்..... 100 ஆண்டுகளுக்கு முன்பு மதம்மாற்ற வந்த கால்டு வெல்லும், ஜி.யூ.போப்பும் எழுதிய்து சரித்திரமாகாது...இருவரும் தரித்திரங்கள்...
@senthilkaruppiah4736
@senthilkaruppiah4736 3 жыл бұрын
Pandey , You are great Man.🇮🇳🪔🙏🙏
@mathimuthaiyan7874
@mathimuthaiyan7874 3 жыл бұрын
Super Pandey sir
@subhaatma9559
@subhaatma9559 3 жыл бұрын
ஜாகீர் ஏன் இஸ்லாமில் உள்ள வழிபாட்டு முறையை கேள்வி கேட்பதில்லை
@ytadltspv
@ytadltspv 3 жыл бұрын
adhu avar viruppam, thaangal hindu koilgalil nadakkum kuttrangalai gavaniyungal
@ramkrishnan6197
@ramkrishnan6197 3 жыл бұрын
@@ytadltspv appo fake ID yil irukkum nee yaar, rice bag?
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 3 жыл бұрын
அப்படி எழுப்பினால் பேசியவாய் அல்லது எழுதிய கை இருக்காது்.இந்த வேஷதாரிக்கு தெரியும்.இவர்வீட்டில இவர் கழுவிக்கரதவிட்டு அடுத்வர் வீட்ல கழுவ சொம்பு தூக்கிட்டு வந்தது ஏன்.
@rajbalaji007
@rajbalaji007 3 жыл бұрын
Grow up @subha . . . Listen 11:00 minutes . . These worst things are not done there . . . Kindly boycott this worst so called journalist . . . Kevalamaaana interviews by Pandey nowadays . . . Becoming worst day by day . . . If govt doesn't have any rights to involve relegion why can't his so called pandey question modi visit to eesha kashi and ram mandir 😂😂😂😂😂😂 mattam da india is becoming under these Madha verians
@ramkrishnan6197
@ramkrishnan6197 3 жыл бұрын
@@rajbalaji007 don't comment in hindu fake ID DK OSICHORU
@johnsonselvakumar5403
@johnsonselvakumar5403 3 жыл бұрын
எந்த ஒரு மனுஷனையும் கடவுள் சன்னிதியில் வருவதற்கு கடவுள் மருப்பதில்லை.நீங்கள் பேசுவதை பார்த்து கடவுள் மிகவும் வேதனைப்படுவார்.
@varma477
@varma477 3 жыл бұрын
மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும்
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19