மிகவும் அற்புதமான பதிவு 🙏🙏🙏 தத்ரூபமான அதி அற்புதமான காட்சி பார்ப்பதற்கு மெய்சிலிர்க்க வைத்தது 🙏🙏🙏 கோயிலில் உள்ள அனைத்து சிலைகளும் உயிரோட்டமாக மிகவும் தத்ரூபமாக உள்ளது பார்ப்பதற்கு அவ்வளவு அற்புதமாகவும் உள்ளது சூராணிக்கரை நாககன்னி அம்மாவின் அதி அற்புதமான அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்று வேண்டி பிராத்திக்கின்றேன் ஓம்சக்தி அம்மா நாககன்னி தாயே போற்றி போற்றி🙏🙏🙏💐🌺🍀💐🌺🍀💐🍀🌺🍀💐🌺🍀💐
@KrishnaKumar-wp4zh2 жыл бұрын
அம்மா நாககன்னி தாயே எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என மன்றாடி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏
@knageswari21932 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி சக்தி 🙏🏻🙏🏻🙏🏻 உலக மக்கள் அனைவருக்கும் ஆசி வழங்கி மன நிறைவுடன் வாழ அருள் புரியுங்கள் அம்மா தாயே🙏🏻🙏🏻🙏🏻
அம்மா நாகம்மா 💋💋அம்மா அனைவரும் வேண்டுதல் நிறைவேறவேண்டும் அம்மா எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என் செல்ல தாயே நாகம்மா 🙏🙏🙏🙏
@thangamp30292 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் தெய்வம் நாகம்மா 🙏🙏
@maruthamthegreenworld40042 жыл бұрын
நாகக்கன்னியே எங்கள் குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டுகிறோம் தேவி.
@jancyrani41072 жыл бұрын
அம்மா தாயே எனக்கு நீயே துணை இருந்து வழி நடத்து🙏🙏🙏🙏🙏
@NishaNisha-q9b Жыл бұрын
Amma thaaye nagakanni Amma ellathaiyum kappathanum amma❤❤❤❤❤❤
@kannansrikannansri91282 жыл бұрын
அம்மா தாயே நாகம்மா தாயே நான் உங்களையே நம்பி இருக்கிறோன் தாயே நீங்கதான் எங்களுக்கு துணை இருக்க வேண்டும் அம்மா தாயே 🙏🙏🙏
@amaravathidevi48522 жыл бұрын
Super asathitinga romba nalla chonninga
@loganathanranggasamy1643 Жыл бұрын
வணக்கம் நண்பர்களே உங்கள் தொகுப்பு உடல் சிலிர்த்தது படம் எடுத்து காட்டிய உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👍👍👍🎆💪💪💰💰💰💰🙏🏼🙏🏼🎆💗💕💕💥💥💥💥💥🥳💘💘👌🏼👍💯
@kajanpalani6031 Жыл бұрын
எங்கள் அம்மா எங்களுடைய கஷ்டம் எல்லாமே தீரவேண்டும். எங்கள் ஆச்சி என்றைக்கும் எங்களோடு இருக்க வேண்டும். ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி.
@maheswarib50542 жыл бұрын
வேண்டுதல் எல்லாம் நிறைவேற்றி தருவார் அம்மா இது என் வாழ்வில் நடந்த அதிசயம் அம்மாவை தரிசிக்க ஒரு முறை நேரில் சென்று வாருங்கள் எப்போதும் தாய் துணை இருப்பாள்
@vijayar85082 жыл бұрын
அம்மா நாககன்னி தாயே என் மகன்கள் இருவரும நோய் நொடி இன்றி பாவம் சாபங்கள் நீங்கி நூறு வருடம் நல்லபடியாக வாழ வேண்டும் நாககன்னி அம்மா போற்றி போற்றி🙏🙏🙏
@kalaranim90242 жыл бұрын
Om Sakthi naaga kanni thaayae neengal thaan engal familyil anaivarum nalamaga erukka ungal aaseervaatham engalukku vaendum Amma Om Sakthi parasakthi
@srikumaran1885 Жыл бұрын
Om SAKTHI parasakthi Ammaa Saranam AmmA Thaiyee Blessings to Me Matha 🙏💐🌹🥀🌺🌷🌺🥀🌹🌼🌺💐🙏👍
@thirunavukkarasu97192 жыл бұрын
சிறப்பான பதிவு மிக்க நன்றி
@ramananrama66292 жыл бұрын
ஓம் சக்தி எல்லாரு நல்லா இருக்கானு 🙏🏻 என்னோட குடுபத்தோட நா நல்லா இருக்கானு அம்மா நாகம்மா எனக்கு எப்போது துணையாக இரும 🌺🌺🌺🙏🏻 ஓம் சக்தி 😘
@Thalapathypriyan18262 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி 🙏
@VeteranmaniVeteranmaniАй бұрын
அம்மா நாக கன்னி தாயே என் கடன் பிரச்சினை தீரவேண்டும், வியாபாரம் நல்லபடியாக நடக்க அருள் பாலிக்க வேண்டும் தாயே போற்றி.
@vanampadi2 жыл бұрын
அம்மா தாயே அவன் பண்ணின துரோகத்துக்கு நீயே தண்டனை கெடு அம்மா.என் புருஷனை என்கிட்ட சேர்ந்து கொடு அம்மா.
@parimalar56412 жыл бұрын
Om Nagakanni ammave pottri om 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹 Nannri guruve.nalla pathivu koduthatharku Nannri Guruve 👌👌👌🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹ungalukum unga kudumpathirkum nallathakattum om sakthi om para sakthi om Nagakanni ammave saranam saranam amma 🙏🙏🌹🌹🌿🌿
@user-er6rm1qf1d2 жыл бұрын
அம்மா தாயே என்னையோ என் கணவரை சேர்த்து அவரு என்னை விட்டு போயிட்டாரு மா அவர் என் கூட சேர்த்து வையுங்கள் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழணும் நீங்கள்தான் அருள் புரியணும்🙏😭😭😭😭😭😭😭😔😔😔😔😟😔😭😭😭😭😫😫😫😫😫
@narendrakumarb877616 күн бұрын
Amma parashaktheya 🙏🙏🙏
@kokilakapilesh61252 жыл бұрын
நாகாத்தம்மன்தாயே துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeeva022 жыл бұрын
Aum Shakti🐍😍🤗🙏 Aum Namah Shivaya🥰🌜🐍🤗🙏
@souchan6974 Жыл бұрын
சி த் த ர் க ள் அன்னை சக்தி யை வணங் கு வ ர் பாம்பு உ ரு வி ல் 🙏🏻💜💜
@anbukadals81242 жыл бұрын
அம்மா நாகக்கன்னி தாயே🙏🙏🙏🙏🙏எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏
@sundariganesan65572 жыл бұрын
கண்டிப்பாக உனக்கு குழந்தை பாக்கியம் உண்டு கவலை படாதே நாககன்னி உன்னை கை விட மாட்டாள்
அண்ணா எங்க ஊர்க்கு வாங்க எங்க ஊர்ல தாணா வலர்ந்த சிவன் ஆலயம் உள்ளது இன்னமும் அது வலர்ந்து கொண்டேதான் இருக்கிறது.ஊர் பேளூர் வாழப்பாடி வட்டம் சேலம் மாவட்டம் தான்தோன்றி ஈஸ்வரன் கோவிள்
@sapthasagaratv Жыл бұрын
Temple Contact number please
@bathumavathi10042 жыл бұрын
.. ஓம் சக்தி பராசக்தி தாயே அம்மா காப்பாற்றம்மா
@selvakumargovinda6713 Жыл бұрын
OM SAKTHI AMMA THAYE SARANAM SARANAM 🕉🕉🌹🌹🕉🕉🌷🌷🕉🕉💐💐🕉🕉⚘️⚘️🕉🕉🙏🏻🙏🏻
@bhavanijeyavel19512 жыл бұрын
Om namashivaya namaha. Om sakthi pottri pottri
@baskart24692 жыл бұрын
Amma thaye🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@papijji3297 Жыл бұрын
Naan sri lanka ponapiragu n kanavarai sri lanka anuppu athatku mun sri lanka anuppi vidaathe n kanavaruku nalla sugam nalla tholil koduthu hengaluku santhosamana othumaya valkira pakkiyam kodungal n kanavaruku nalla nanbarkal koduthu nalla vaala aacirvadingal
@vijayar85082 жыл бұрын
அம்மா நாககன்னி தாயே போற்றி போற்றி எங்கள் குடும்பத்தில் நிம்மதி சந்தோசம் வேண்டும் அம்மா நாககன்னி தாயே போற்றி போற்றி
@anuradhav21122 жыл бұрын
Amma nagakannithaye namaha😀🙏🤲9 times replie 🤲
@AKBARAKBAR-md6jd2 жыл бұрын
அம்மா எனக்கு நிம்மதிய கொடும்ம.. உன்னிடம் கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லையம்மா என் அன்பை தவிர
@shobhanair8592 Жыл бұрын
Amma thayai naga kanni ennai kappathamma thunaya eru amma
அம்மா எனக்கு நான்கு வருடகளாக குழந்தை இல்லை எனக்கு இந்த வருடம் எனக்கு குழந்தை பிறக்க ஆசீர்வதிக amma
@ramaniramani78902 жыл бұрын
அம்மா நாகேஸ்வரி நீயே துணை
@vvvvibes89332 жыл бұрын
Om sakthi parashakthi amma enaku oru Nala Vela venum amma enoda pavangal ellam sari seithu enoda family ninga Nala iruka asirvatham panunga enaku oru Nala life venum amma ninga ya kudavey irunga amma om sakthi parashakthi
@SubramanianKc-uz9nz2 жыл бұрын
அருமையான பதிவு வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய
@diveeganarayanan1623 Жыл бұрын
🙏🙏🙏🌹🌹🌹அம்மா நாகமா🙏🙏🙏
@govindarajan94192 жыл бұрын
அம்மா தயே என் குடும்பத்தை காத்து அருள்வாய் ததே 🙏🙏🙏🙏🙏
@sriramshankar91952 жыл бұрын
ஓம் சக்தி ஆதிபராசக்தி
@rathinavelus88252 жыл бұрын
அம்மா ஸ்ரீ நாக கன்னியே நமஸ்காரம்.என் மகன் மகள் திருமணம் நடத்தி வைக்கும்படி வேண்டுகிறேன்.
@tayammatayamma94792 жыл бұрын
Nallathe nadakkum
@arunakarunak97962 жыл бұрын
ததாஸ்து
@krishnankumar27532 жыл бұрын
கவலை வேண்டாம் தாயே கண்டிப்பாக நடக்கும் கண் தெரியாதவர்களுக்கு உங்கள் மகன் மகள் இருவரும் சேர்ந்து உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் இந்த வருடம்குல் இருவருக்கும் திருமணம் கண்டிப்பாக நடக்கும்
@mahadevanv27182 жыл бұрын
Sri naghakaniya potri
@நம்மதமிழ்-ங2ம2 жыл бұрын
அம்மா. இந்த பூமியில் என்ன. படை ச்சவ. நீ. என்னோட கஷ்ட நஷ்டத்த தீர்த்து. எனக்கும் என் பிள்ளை களுக்கும். எது நல்லதேரஅதையே செஞ்சி. எங்களுக்கு நல்லாசி. தாங்கம்மா. எனக்கு உன்ன நெனைக்குற. மனசையும். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கும். மனவலிமையும். தாம்மா. என் பிள்ளைகள. காப்பாத்தி அவங்களுக்கு நல்ல. எதிர்காலத்தையும், வாழ்க்கையும். தாம் மா. உன்னோட ஆசிர்வாதம். எப்பவும் என் குடும்பத்துக்கு வேனும்மா அம்மா நீயே துணைம்மா
@santhakumarckm2 жыл бұрын
Om Namachivaya potri 🙏 🙏🙏
@வினுவினோ2 жыл бұрын
தாயே நீ என் துணை
@omanasridharan93792 жыл бұрын
Amma devi naga devaghai amma. En prachanaikku or mudivu indru sollungal amma. Dhinam dhinam nimmadhi illamal sethu sethu pizhaikka vendi ulladhu. En uyirodu irukkiren endru ninaikka thondrugiradhu. Indha anadhaikku oru nalla vazhi adharavu kodungal amma thanye ohm sakthi. Unnai nambugiren amma.
@ganesansurabhi91442 жыл бұрын
ஓம் சக்தி 🙏🙏🙏🙏
@vijayak61202 жыл бұрын
Amma nagakanni amma thaye engale kapatrungal 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@sairam.55552 жыл бұрын
நாககன்னி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏
@divyasri95632 жыл бұрын
Amma thayeah neega tha ennaku thunaiyai irukanu amma ennoda thoufi ya maathi amachu kuduga amma
@vegatsangeetha50442 жыл бұрын
Amma thaye nagakanni thaye ennum kuzhainthai varam thanra vendum amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@priyas39062 жыл бұрын
Ohm naaga kanni Amma 🙏🙏🌺🌺❤️❤️🌹🌹
@rosmary8842 жыл бұрын
Amma Nagakanni amma, En Udebil pala Varushama 1Nagem Ennei Kaste padeti konde Irukerethe... Ennei Kappatregel Amma. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Tayei Thunai 🙏🙏🙏🙏🙏
@vinothasuresh51452 жыл бұрын
Jai varahi thaye potri 💜🌹🌹🌹
@vinothasuresh51452 жыл бұрын
Om namashivaya 🌹🌹🌹🌹
@ragus38932 жыл бұрын
Arumai 👏👏🙏🙏mei selirkuthu
@sivanya10632 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி
@SaijuAbiАй бұрын
Ennakku life long jenani venum amma entha thadaijum ellamal serththu vai ma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@பேப்பர்ஐடி-ர7ண2 жыл бұрын
சூப்பர் 👍
@papijji3297 Жыл бұрын
Oum sakthi amma thaye saranam
@saradhasankaran93412 жыл бұрын
அம்மா தாயே என் மகனுக்கு விரைவில் நல்லபடியாக திருமணம் நடக்க அருள்புரியுங்கள் அம்மா.
Amma aadhiparasakthi per verupattalum engalukku thaai nee oruthi mattume Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suvipappa41612 жыл бұрын
அம்மா நாக கன்னி தாய் ஏ எங்கள் குடும்பத்தில் எல்லாரும் உடல் நலமுடன் வாள அறுள்புறி அம்மா
@tharsanmathulan93342 жыл бұрын
ஓம்சக்தி அம்மா எங்களுக்கு குழந்தைகள் வரம் கொடுங்கள் அம்மா
@gokuthangam93642 жыл бұрын
💯
@deepalakshmi19802 жыл бұрын
Kandippa kedaikkum
@OppoOppo-cs6vx2 жыл бұрын
😂😂😂omg 😃
@divya223452 жыл бұрын
vanakkam
@meeralove3622 жыл бұрын
அம்மா நாக கண்ணி தாயே என் நோய் குணமாகி எனக்கு ஒரு நல்ல மாங்கல்ய பாக்கியம் கிடைக்க அருள் புரியம்மா
@vaishnavi19532 жыл бұрын
Om sri sai ram appa amma potri potri
@RaniRani-yj8kg2 жыл бұрын
Amma thaye nagamma ungala vandhu pakanumnu enaku asaya eruku.amma enaku manasu romba kastama eruku enaku koladha pakkiyatha kuduma ella na Sethu porathuku thaireyatha kuduma .ennala enga amma appavum kasta paduraga
@loguloganayaki96212 жыл бұрын
Amma thaya amma......🙏🙏🙏🙏🙏 Amma
@karthikarathika14712 жыл бұрын
Naga kanni thaaye engala kathu vali natathunga 🙏🙏 enakku erukare katan prechanaiya sari panni kutunga amma enakku nimmaya kutunga amma kutumpathulla santhosatha kutunga amma innilla erunthu na ungala vanangii varren mma enakku thonaiya erunga mma ea pillaingalukku pathukapa erunga ma enna suthii ulla ellaraiumm pathukathu sollungamma ea ammaku thairiyam kutungamma ea thampiki nala vali katungamma nalla ella patipa kutungamma 🙏🙏🙏
@rugyerfdy29832 жыл бұрын
என் வீட்டில் நாகம் உண்டு இதுநாள் வரைக்கும் யாரையும் ஒன்னும் செய்யாது நான் நாககன்னி அடுத்தவர் அம்மா வருவா போவா என் வீட்டு கிளி உள்ளது அதைக்கூட ஒன்றும் செய்ய மாட்டான் என் தாயே எனக்கு துணையாக நிற்கிறான் நாகம் நாகம்மா
@karthigeyan.k.k.76412 жыл бұрын
அட இது எங்க ஊர் சிதம்பரபுரம் அருகே சூராணிகரை
@kiruthikasanthi56632 жыл бұрын
Amma thaya en பையன் நாகா தேஷ் கலிய Vandadum
@nickykim56982 жыл бұрын
Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐
@kartika.skarthika4884 Жыл бұрын
Amma naga kanni amma en kudumpa kastatha thethu vaima amma thaye 🙏🙏🙏
அம்மா நாககன்னி என் தம்பிக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து வைத்து ஆசிர்வாதம் செயுங்கள்
@jothiraj47072 жыл бұрын
Amma Thaye ennakku kozhanthai varam tharungul
@kaleeswarikaleeswari2352 жыл бұрын
அம்மா நாகதேவி நீ தாம்மா எங்க குடும்பத்துக்கு கைகால் சுகத்த கொடுக்கனும் எங்க குடும்பத்துக்கு யார் கண்ணும் படக்கூடாது நீதா அம்மா அருள் புரியணும் நீ தாம்மா துணையா இருக்கணும் என் பிள்ளைகளுக்கு என்னோட வீட்டுக்காரருக்கு நீ தாம்மா துணையா இருக்கணும் நாகம்மா துணை