காவிரி யாருக்கு சொந்தம்? | Cauvery: Who really owns it? | Kaveri : TN Vs Karnataka | KL Rahul | Yash

  Рет қаралды 271,822

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

10 ай бұрын

காவிரி உண்மையிலேயே யாருக்கு சொந்தம்? | Cauvery Water : Who really owns it? | Kaveri : Tamilnadu Vs Karnataka | KL Rahul | Yash | Karthick MaayaKumar | Big Topic | Episode 2232 |
#BengaluruBandh #KarthickMaayaKumar #CauveryIssue
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 881
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 10 ай бұрын
இரு மாநில மக்களும் அன்பாகவே இருக்கிறார்கள்... ஆனால், அரசியல் ஆட்டத்திற்காகவே காவிரி நதி நீர் பங்கீட்டில் இழுபறி தொடர்கிறது... சமாதானம், அமைதி, ஒருமைப்பாடு தொடரனும்.... இயற்கையை அனைவரும் பங்கிடுவதே சாலச்சிறந்தது...!
@MadhuMadhu-vo8og
@MadhuMadhu-vo8og 10 ай бұрын
Correct karthi
@santhosh-h
@santhosh-h 10 ай бұрын
👍
@santhosh-h
@santhosh-h 10 ай бұрын
Correct
@devsanjay7063
@devsanjay7063 10 ай бұрын
இல்ல ப்ரோ தவறு இந்த ஒரு விஷயத்தில் அனைத்து கன்னட மக்களும் ஒரே குரல் தான் ஒலிக்கின்றனர்
@thuwanshiras8115
@thuwanshiras8115 10 ай бұрын
இதுக்கு பின்னால் பெரிய அரசியல் இருக்கு. இந்த பிரெச்சினையை எப்போதும் இரண்டு மாநில அரசும் தீர்க்க மாட்டார்கள்
@monishamoni6395
@monishamoni6395 10 ай бұрын
கடல்ல கலக்கப்போகும் காவெரி நீரின் நடுவே ஓர் அனைய கட்ட வேண்டியது தானே தமிழ் நாடு அரசு.
@srisidharth7859
@srisidharth7859 10 ай бұрын
நல்ல கேள்வி ஆனா ஒரு விஷயத்தை நீங்க சிந்திக்கல விலை நிலத்தில் அணையை கட்டி விட்டு விவசாயம் எங்க பண்ண
@kesavanpa7284
@kesavanpa7284 10 ай бұрын
சகோ கரூரில் ஒரு அணை உள்ளது, மற்றொன்று கட்டப்பட்டு வருகிறது, ஈரோடு சேலத்தில் சிறிய அணைகள் உள்ளன.. தண்ணீர் கொடுத்தால் தஞ்சை நிலத்திற்கு கூட போதாது, அது எங்கே கடலுக்கு செல்லும்
@nogutsnoglory9819
@nogutsnoglory9819 10 ай бұрын
Ithai than seeman sluraru Evan kekuran
@karunamoorthykarunamoorthy9037
@karunamoorthykarunamoorthy9037 10 ай бұрын
பிறகு நம் அரசியல்வாதிகள் அரசியல் செய்ய முடியாதே...
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 10 ай бұрын
அந்த நீர்கழிவுநீர்தானே
@3rdeyeEagle
@3rdeyeEagle 10 ай бұрын
நான் தாகத்திற்கு தண்ணீர் குடித்தால் தவறில்லை... ஆனால் நான் மட்டும் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் .... மற்றவர்கள் குடிக்க கூடாது என்று நினைப்பது மிக பெரிய தவறு
@devaprabue5788
@devaprabue5788 10 ай бұрын
Kaasu irrukiranvanga kudipangaa..... 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@vasanthmani
@vasanthmani 10 ай бұрын
ஐயா வீரப்பன் அவர்கள் அன்றே சொன்னார் ஒரு நாள் நான் மரணித்து விட்டேன் என்றாள் பிறகு காவேரி கர்நாடகாவிற்கு சொந்தம் என்பார்கள் Miss you veerappan sir
@PrabuS-mn7hr
@PrabuS-mn7hr 10 ай бұрын
🌱📧⚡
@marystella8566
@marystella8566 10 ай бұрын
Bro, am a tamil lady born and brought up in karnataka, i love Tami ❤️, but in bangalore and most of the places in karnataka we don't get cauvery water , we drink bore well water, we have to pay for drinking water, its really damn true, tamil Nadu should build dams to save it instead wasting it into ocean
@PintuvaniPintuvani
@PintuvaniPintuvani 10 ай бұрын
Its true
@Anson.S
@Anson.S 10 ай бұрын
What u mean?we r also using borewell.we r drinking that with purifier...all r suffering...
@Anson.S
@Anson.S 10 ай бұрын
The water is flowing from your place and how to save if u close the dam😂
@thekingmaker28
@thekingmaker28 10 ай бұрын
Cauvery River is estimated to discharge around 19 billion cubic meters of water annually to Ocean Bro .we Need To Build Dam if they Open water What Their Former Done they don't have water.
@sureshkumar-qw9ny
@sureshkumar-qw9ny 10 ай бұрын
"tamil Nadu should build dams to save it instead wasting it into ocean" - can we not say the same to Karnataka?. Stop lecturing us on the same issue that you also face instead release our rightful share of water.
@nagarajknagu-ur3eb
@nagarajknagu-ur3eb 10 ай бұрын
Am a kannadiga from Karnataka. Cauvery is not only for Karnataka. Because cauvery was mother both of them.
@KaranSuresh-mt2oy
@KaranSuresh-mt2oy 10 ай бұрын
First time saw a kannadiga saying this..most of your people are against tamilians but we love everyone that's the problem with us...that's why we have all kind of people in tamilnadu and the actors are mostly from other states we support them but we can't expect live from Karnataka..
@muthuganeshm813
@muthuganeshm813 10 ай бұрын
im seeing this person as a pure gold in between the coal
@Nd-jr6ow
@Nd-jr6ow 10 ай бұрын
All is well if politicians talk about mekedatu
@muthuganeshm813
@muthuganeshm813 10 ай бұрын
@purpleteddy4071 where you going to build dams???
@shanthakumarathmiya7185
@shanthakumarathmiya7185 10 ай бұрын
ಕಾವೇರಿ ಯಾರ ಸ್ವತ್ತು ಅಲ್ಲ. Kaaveri yaaroda aashtiyu kedeyaadhu. And this is nature gift. Nature wants to give answer to all people with rain. And this is a Fact. Naam ellaam ore kutum. ನಾವೆಲ್ಲ ಕುಟುಂಬದವರಂತೆ . Ennoda thamil mozhiyil edhaavdhu thappirundha mannickavum. ಧನ್ಯವಾದಗಳು Thank you Vanackam.
@vinodhkannan3794
@vinodhkannan3794 10 ай бұрын
I am a pure Tamil guy… But really I want to say that people from Karnataka were not like that. They were really good. They always supports us. It’s personally I experienced. They are really a helping minded my dear. They really good and polite people. We have to realize who creating this issues .
@karthichidambaram6516
@karthichidambaram6516 10 ай бұрын
Yes, politicians and few groups create this drama like Karnataka state people do this.
@prashanthponnuswamy8101
@prashanthponnuswamy8101 10 ай бұрын
Brother even I am a Tamil guy staying in Bangalore. I support Karnataka for cauvery. We are not refusing to give water to Tamilnadu. But now there is no proper rain this year . Yes there is water in dam but it's not adequate for both two states to do irrigation and drinking.. so farmers here also need water .. one question is why tamilnadu is not building any dam to stop cauvery water entering into sea ...and why you people destroy all lakes and make them plot and then cry for water ...you can ask for water anytime no objection in that but what your govt has done to store rain water...
@karthichidambaram6516
@karthichidambaram6516 10 ай бұрын
@@prashanthponnuswamy8101 brother neenga sonna second part is ok dam kattamattranga seri dhan.. Athai enga irukura makkalum kaekaranga athu onnu... But eppo Cauvery create aagura eduthulaiyae dam mela dam katti thaniya avalava enter aagatha aalavuku pandrangalae athuku enna soldringa, adhan sonna politics nu
@vidhyathanaraj2502
@vidhyathanaraj2502 10 ай бұрын
@@prashanthponnuswamy8101 Dams cannot be built on plains like delta areas.
@KaranSuresh-mt2oy
@KaranSuresh-mt2oy 10 ай бұрын
​​@@prashanthponnuswamy8101dei nee tamilan ah da ?kundigay
@kingboy12303
@kingboy12303 10 ай бұрын
Hi bro தமிழ்நாடு கூடங்குளத்தில் இருந்து மின்சாரம்💡💡💡 கர்நாடகாவிற்கு செல்கிறது அதை நிறுத்தினால்🤔 அவர்கள் தண்ணீர் கொடுப்பார்கள்🤔 மற்றும் கர்நாடகாவில் இருந்து வரும் காவேரி தண்ணி🏞️🌦️ தமிழ்நாட்டுக்கு வருகிறது அந்த தண்ணீர் நீங்கள் விடக்கூடாது🤔 என்று சொன்னால் அவர்கள் அந்த தண்ணீர் எங்கு விடுவார்கள் 😂 கர்நாடகா முதலமைச்சர் தான் இதை சிந்திக்க வேண்டும் 😅 மழைக்காலங்களில் டேமை திறந்து விடுகிறார்கள் வெயில் காலங்களில் டேமை திறக்க மாட்டார்கள் 😢 மழைக்காலம் வரும்போது டேமை திறந்து விட்டால் நாங்கள் வெட்டுவோம்⚔️🗡️ என்று சொன்னால் அவர்கள் என்ன செய்கிறார்கள் 😡😡😡😡
@cskcreationz705
@cskcreationz705 10 ай бұрын
Nice bro ❤😂😂 நீரை விட்டால் ஒழுங்கா விடு... இல்லைனா ஒரு சொட்டு தண்ணீ கூட தமிழ்நாட்டுக்குள்ள வர கூடாது. மீறினால் பேச்சு இல்ல 🗡🗡...
@peace55660
@peace55660 4 ай бұрын
Veramaari thala comment veralavel😅😅😅😅😅
@rameshe3837
@rameshe3837 10 ай бұрын
காவிரி எல்லா உயிர்களுக்கும் சொந்தம். எல்லா உயிர்க்கும் அன்னையாவாள் அவள். யாரும் அவளை சொந்தம் கொண்டாட முடியாது. அவள் என்றும் நிலையானவள். நாம் ஒவ்வொரு உருவமாக மாறி அவளை இம்சித்து கொண்டே இருப்போம். நம் தாகத்தை அவள் எப்பொழுதும் தீர்த்துக் கொண்டே இருப்பாள். கண் கண்ட தெய்வம் அவள். எப்பொழுதும் நம் மீது பாசமுடன் இருப்பாள். நன்றி வணக்கம் மகிழ்ச்சி.
@vaanavilskcreation8405
@vaanavilskcreation8405 10 ай бұрын
லியோ update,,,விடாமுயற்சி update இதுக்கு தான் தமிழ்நாட்டு மக்கள் wait pandraanunga.... இத எவன் கண்டுக்க போரான் 😢
@jesudhinesh6869
@jesudhinesh6869 10 ай бұрын
neenga rajini fan pola
@sentamizhselvanbharathi
@sentamizhselvanbharathi 10 ай бұрын
​@@jesudhinesh6869😂poda anile
@mujeeburmoosa2433
@mujeeburmoosa2433 10 ай бұрын
தமிழ் நாட்டிலிருந்து மின்சாரம் கர்னாடாவுக்கு போகுது. அரசாங்கம் மின்சாரத்தை துண்டிக்க வேண்டியதுதானே‌. ஏன் அரசாங்கம் மின்சாரத்தை துண்டிக்க வில்லை. மின்சாரம் துண்டித்தால் காவேரி தண்ணீர் தானாகவே வரும். நன்பா
@gtavicecity6478
@gtavicecity6478 10 ай бұрын
Appo arasial seyya mudiathu
@sarvottamnandshetty7277
@sarvottamnandshetty7277 10 ай бұрын
If we ban immigration from tamilnadu to Bangalore half of tamilians will be jobless 😹
@sarvottamnandshetty7277
@sarvottamnandshetty7277 10 ай бұрын
@@thalaukalesh1325 check the numbers 😂 , you guys make 35% population in Bangalore alone ,immigration at its peak especially slum areas are full of u guys
@Balayoutupe
@Balayoutupe 10 ай бұрын
No problem bro if u don't get electricity from tamilnadu Karnataka will be in dark even ur home 😢 now we gat rain from natural so lets se who will be dark 😂😂😂😂
@shanthakumarathmiya7185
@shanthakumarathmiya7185 10 ай бұрын
Yaar edha senjaalu mazleye yaaru kondu vara mudiyaadhu. Brother's ದಯಮಾಡಿ ಅರ್ಥ ಮಾಡಿಕೊಳ್ಳಿ. Mazle irundha endha pracheneyu varaadhu. Neeng vandhu paarung. Inge mazle illaame, Inge iruckara vyavassayinge kastathile irackaange. Ippo koode thanni kuduka maatto annu sollalenge. Inge namacku thanni ille, ungalucku eppadi kuducka mudiyu. Plz try to realize. Brother's. Ennoda thamil le edhaavdhu thappirundha dhayava senji mannickavum. Because I m kannadiga. ಧನ್ಯವಾದಗಳು.❤
@rameshe7461
@rameshe7461 10 ай бұрын
இங்கும் நிறைய நீர் கடலில் கலக்கிறது இதை தடுத்து நிறுத்த நாம் இன்னும் சில அணைகள் தரமானதாக கட்டினால் குறிப்பிட்ட அளவு பிரச்சினை குறைக்க முடியும் நாம் இதில் ஏன்? கவனம் செலுத்த கூடாது நண்பர்களே.
@chittibabu9886
@chittibabu9886 10 ай бұрын
🔥🔥🔥
@santhoshsrinivas619
@santhoshsrinivas619 10 ай бұрын
If people keep on building dams blocking the natural flow of water and disrupting it's flow into the sea...it will lead to lot of environmental disasters..Search for it in google....when people realize water is not wasted into the ocean?
@senthiljagan7524
@senthiljagan7524 10 ай бұрын
அணை கட்டும் அளவிற்க்கு எந்த மாவட்டத்தில் தற்போது இடம் இருக்கிறது அதை கையகப்படுத்த
@rameshe7461
@rameshe7461 10 ай бұрын
@@senthiljagan7524 அரசாங்கம் நினைத்தால் அனைத்தும் சாத்தியம் தானே நண்பரே..
@s_k...devilz1005
@s_k...devilz1005 10 ай бұрын
இந்த காலத்தில், அணை கட்டினாலும் 2லட்சம் கனஅடி நீர் வந்தால் கட்டுன வேகத்திலேயே புடுங்கிட்டு போயிடும் அந்தளவுக்கு தரமற்ற products இதைவிடஊழல் adhigam. Old dams is gold dams❤
@boobalan8879
@boobalan8879 10 ай бұрын
வீரப்பன் இருந்த காலங்களில் இந்த பிரச்சனை வந்ததில்லையே ஏன்?
@sanjayshivappa5578
@sanjayshivappa5578 10 ай бұрын
Same issue was there when veerapan was there
@Funn967
@Funn967 10 ай бұрын
​வீரப்பன் இருக்கும் போது காவிரி தமிழகத்திற்கு சொந்தமாக இருந்தது
@s.k.rubeshbabusriramalu3973
@s.k.rubeshbabusriramalu3973 10 ай бұрын
அப்போ நீங்க தமிழ் நாட்ல இல்ல நினைக்குற. 🤣🤣😂🤣 எப்போவுமே இது பிரச்சனைத்தான்.
@pramodhc9181
@pramodhc9181 10 ай бұрын
Wrong information 1991 fst big issue
@bhavanikumar5840
@bhavanikumar5840 8 ай бұрын
Yepo varle
@vaishanavivaisu396
@vaishanavivaisu396 10 ай бұрын
தமிழ் நாட்டில் உற்பத்தி செய்கிற மின்சாரம் கர்நாடக மாநிலத்துக்கு போவதை தடை செய்தால் எல்லாமே நல்ல முறையில் தீர்வு கிட்டும் ❤❤
@vidhyathanaraj2502
@vidhyathanaraj2502 10 ай бұрын
TN people should start a new protest for it. Then cauvery issue will resolve.
@jeyGram
@jeyGram 10 ай бұрын
Correct
@shamshad949
@shamshad949 10 ай бұрын
Boli magane nimma Anna tamandiru hecchu Jana erodu karnatakadalli awaranella laari hattisi Tamil nadige bitre sarihogodilwa bevarci crect mathadu first Elli kudiyoke neerilla 😊
@veerachamy2125
@veerachamy2125 10 ай бұрын
அப்படியா அதற்கு திரானி உள்ள முதலமைச்சர் தமிழ்நாட்டை ஆளவேண்டும் கர்நாடககாரன் நம்முடைய முதலமைச்சரேயே பாடைகட்டி ஒப்பாரி வைத்து எடுத்து செல்கிறான்கள் அப்பாவி தமிழர்களை அடித்து கொண்டு இருக்கிறான்கள் இதுவரை அந்த அரசு எதுவும் செய்வதாக இல்லை அதே போல் கர்நாடகவுக்கு எதிராக நாம் எதாவது செய்தால் நம்மளை அரெஸ்ட் செய்து உள்ளே வைக்கிறது இந்த அரசு அருமையான ஆட்சி நிர்வாகம்
@publicmaster9190
@publicmaster9190 10 ай бұрын
First give job Tamil people in tamilnadu.don't send Tamil people to Karnataka
@Priyalokesh2627
@Priyalokesh2627 10 ай бұрын
வருண பகவானே கருணை காட்டுப்பா pls மழை வந்தா சரி ஆகும் ❤️
@devaprabue5788
@devaprabue5788 10 ай бұрын
Avar absent agivittar😂😂😂😂😂😂😂
@njsksv03
@njsksv03 10 ай бұрын
நமது உரிமையை தமிழர்களாகிய நாம் ஒன்றுசேர்ந்து மீடபோமா என்று வருணபகவான் காத்துக்கொண்டு இருக்கிறார் அரசு நினைத்தால் பிரச்சினை னையை தீர்க்க முடியும் பசித்து அழும் குழந்தையை அதன் தாய் எப்படியாவது பசியாற்றுவாள் அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிதான் பாதிக்கப்படுகிறான் என்று விட்டுவிட்டார்கள்‌ நஷ்டப் படுகிறோம் என்று விவசாயி உழவத் தொழிலை கைவிட்டால் இன்னும் பத்து ஆண்டுகளில் உணவுப்பொருள் விலை தங்கத்தின் விலைக்குச் சென்றுவிடும் அரசியல் பிழைப்புக்காக கண்துடைப்பு செய்கிறார்கள் காவிரி பாசனத்தைமடுமே சார்ந்த ‌விவசாயி எத்தனையோ பேர் பலியானார்கள் மக்கள் ஒன்றுபட்டு உரிமைக்காக போராடி காவிரி நதியை மீட்க வேண்டும்
@ouslfactor5352
@ouslfactor5352 10 ай бұрын
உங்கள் முதல்வரும் கர்நாடக முதல்வரும் ஒரே கூட்டணி தானே i.n.d.i.a .....விளங்கிரும்.. இந்த கூட்டணி இலட்சணம்.
@santhoshsaisuryabiriyani5851
@santhoshsaisuryabiriyani5851 10 ай бұрын
I am also a Tamil person I am saying my opinion every flood time they are giving 500tmc to 600tmc water per year we need 20 to 25 tmc only, in mettur dam we can store 100 tmc balance water is going wast to bay of Bengal, only small portion of cauvery river is running in Karnataka but in that it self they have built 3 dams we cannot plam them they are taking care of their peoples necessary,major part of cauvery river is running in tamilnadu only,if we open the water from mettur dam there is no place to store the water we have to build check dam for every 5 kms in one check dam we can store 1 tmc of water,and there 1200+ temple ponds Village big small lakes in Bank of river cauvery we have to maintain all properly and inspect is water going in and coming out of the lake properly, there is big lake in bank of river cauvery which was built by chola king name is veeranam lake length is 11.2 kms breath is around 6 kms no it became small due to poor maintenance if we maintain all this lake ponds check dams we can store 300 to 350 tmc water if Karnataka didn't give water for 2 to 3 years we can manage,so please see the solution without fighting and blaming others,if I said anything wrong I am sorry thank you
@bhuvaneshwar2004
@bhuvaneshwar2004 10 ай бұрын
when politicians die, all are well developed 💀
@sriramram5309
@sriramram5309 10 ай бұрын
That People🤔 when they are Voting🗳️ Ballot Box📦 has to🔮 think and decide. Welfare of the📝 people. God only🎭 knows.
@Suresh-R
@Suresh-R 10 ай бұрын
லட்சக்கணக்கான லிட்டர் TMC தண்ணீரை தமிழ்நாடு கடலில் வீணடிக்கிறது
@finegoldjv
@finegoldjv 10 ай бұрын
இயற்கையாக நன்னீர் கடலில் கலந்தால் தான் அது இயற்கை சமநிலை. அணை கட்டுவது என்பதே இயற்கைக்கு எதிராக தான். நம் தேவை கட்டுகிறோம். நன்னீர் கலக்கவில்லை என்றால் கடலில் உப்பின் தன்மை அதிகமாகும், அது மேலும் விளைவுகளை உண்டாக்கும்.
@riskaiamafas7375
@riskaiamafas7375 10 ай бұрын
It's on see anyone 😊
@s.k.rubeshbabusriramalu3973
@s.k.rubeshbabusriramalu3973 10 ай бұрын
ஆறு கடலில் சேரதான் வேண்டும் இது இயற்கை நியதி.
@tomandjerrygaming1306
@tomandjerrygaming1306 10 ай бұрын
River seimikanun tha sonaru kadalku poga kudathunu solllalae dams bulit panala atha sollluraru
@balamuruganr8555
@balamuruganr8555 10 ай бұрын
​@@riskaiamafas7375yes it's told true
@KannanMuthaiyapillai-fd4he
@KannanMuthaiyapillai-fd4he 10 ай бұрын
வீரப்பன் இருக்கும் வரை காவிரி நீர் பிரச்சினை வந்ததில்லை
@user-nl2xt9jx1m
@user-nl2xt9jx1m 10 ай бұрын
ஸ்டாலினுக்கு மாலை போட்டிருக்கிறத பார்த்துதான் உள்ள வந்தேன்😂😂
@sathishmalar644
@sathishmalar644 10 ай бұрын
ஓட்டு கேட்டு சப்போர்ட் பண்ணி ஜெயிக்க வச்சவங்க தானா இவங்க பாடையும் கட்டலாம் இன்னும் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் ஒரு தமிழனாக வேதனையாக இருக்கிறது
@Rajtamizhan
@Rajtamizhan 10 ай бұрын
என்னடா கர்நாடகா காரன் காவேரி தண்ணி தர மாட்டுறான் கேரளா காரன் முல்லை பெரியாறு தண்ணி தர மாட்டுறான். ஆனால் எல்லாரும் இந்தியன்
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 10 ай бұрын
Dravidam 😅
@jaihind2825
@jaihind2825 10 ай бұрын
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 கர்நாடகாவில் பிஜேபி ஆட்சி நடந்து கொண்டு இருந்தபோது தமிழகத்துக்கு வர வேண்டிய தண்ணீர் மிக சரியாக வந்தது கொண்டிருந்தது இப்போது ஏன் வரவில்லை ❓❓❓❓
@krishnakumar-gy6tw
@krishnakumar-gy6tw 10 ай бұрын
நான் பெங்களூருவில் இருக்கேன்.. போன மூணு வருசம் எந்த பிரச்சனையும் இல்லை
@manimani-eg1do
@manimani-eg1do 10 ай бұрын
அண்ணா நீங்க மிக தெளவாக பேசுறீங்க அருமை அண்ணா
@pradeepp6279
@pradeepp6279 10 ай бұрын
Bro according to my knowledge I have heard more than 60 percent of water is going to ocean instead to fighting we can save tat water and bring alternative opitions both the state should plant properly we are all brothers and sisters I am from karnataka they also say there is no water in the Dam I don't know both state should come up with solutions
@ramyasrivastav7583
@ramyasrivastav7583 10 ай бұрын
Saving water is very important.. If there was no dam what would have happened could anybody stop river water from flowing? Because you have built dam you have full control over water? Water is natural resource and farmers are backbone of this country.
@sreestravelvlogs
@sreestravelvlogs 10 ай бұрын
TN should Build Dams to Save Water in Kaveri Basins and Save Rain Water Harvest as Mandatory For Each Houses then only it will Solve the Issue 😂😂😂
@Inspirationbliss
@Inspirationbliss 10 ай бұрын
Also Govt need to plant more trees for best rainfall and good climatic conditions. People also should save and recharge rain water into wells and borewells
@sabarinathanmj7016
@sabarinathanmj7016 10 ай бұрын
There is no strong Cauvery River bed to construct Dam all are plain lands.. When water flow is more it will collapse easily..
@streetdancerjp5409
@streetdancerjp5409 10 ай бұрын
Why this fucking smile.. this is not only for TN this all about farmers water is not property of any individual state or country river water falls all are nature resources that's equal for everyone who born in the world
@kesavanpa7284
@kesavanpa7284 10 ай бұрын
சகோ கரூரில் ஒரு அணை உள்ளது, மற்றொன்று கட்டப்பட்டு வருகிறது, ஈரோடு சேலத்தில் சிறிய அணைகள் உள்ளன.. தண்ணீர் கொடுத்தால் தஞ்சை நிலத்திற்கு கூட போதாது, அது எங்கே கடலுக்கு செல்லும்
@mitrans6349
@mitrans6349 10 ай бұрын
Dam construction is possible only in hills and mountains. If you don't see other state people as Indians and seeing karanataka as Pakistan,go and join with Pakistan.
@prashanth2784
@prashanth2784 10 ай бұрын
TamilNadu govt should take measures on water conservatory activities
@puneethrao5721
@puneethrao5721 10 ай бұрын
I am kannadiga I love u r chnaal pls first understand karnataka problem s also we want karvi water manily formares
@julysamy3337
@julysamy3337 10 ай бұрын
நம்ம ஊருக்கு னு தனியா அணை கட்டின பிரச்சனை முடிஞ்சுது. ஆனால் பண்ண மாட்டாங்க. அடிச்சிக்கிட்டு சாவுங்கன்னு கை கட்டி வேடிக்கை பாக்குறாங்க 😡😡😡😡
@maruthupandiansethuraman4334
@maruthupandiansethuraman4334 10 ай бұрын
Samaveli paguthiyel dam katta mutiyathu bro
@mrgallery7295
@mrgallery7295 10 ай бұрын
Super na i am waiting for this content .i am a banglore tamil
@dhanushdhanu7503
@dhanushdhanu7503 10 ай бұрын
Bro being a responsible KZbin don't spread negative we Kannadigas never said we will not give kaveri water we are sharing the water from century's , what if the case when we don't have the water for our self... ? How can we share the water more over every one are developing in Technology Give a proposal to TN government for water desalination project as in TN there a coastal line right.... We Kannadigas never said that we will not share the water to TN when we have the water ❤... ಜೈ ಕರ್ನಾಟಕ......💛❤
@kesavanpa7284
@kesavanpa7284 10 ай бұрын
Bro, first understand the history , until 19 th century Mysore is with tamilnadu, no dams are there , you are not giving water it came naturally to Tn , world first dam constructed in kalanai by our great king karkala cholan 2000 year before. Now you construct dam and stop it's way. You don't have water now so you are not giving, you are telling us we should manage without water, but when ever you have more rain then what bullshit you are opening water to us, is it possible to have it all with you ..one day will come all your dams will collapse naturally...all caste darma says...share to all what with you ..I'm also in Bangalore how you people react in this water issue even this technology era...
@KaranSuresh-mt2oy
@KaranSuresh-mt2oy 10 ай бұрын
You are saying we won't give from many centuries 😂😂
@mrbean00007
@mrbean00007 10 ай бұрын
@Madhavakris
@Madhavakris 10 ай бұрын
2016 நான் பெங்களூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நேரம் பெரிய பிரச்சனை. ஒரு நாள் முழுவதும் உணவு இல்லாமல் அறைக்குள் இருக்க வேண்டும்😮144
@aanastraj.p0529
@aanastraj.p0529 10 ай бұрын
உங்கள் நதி நீர் உங்கள்கா... அப்போ எங்கள் மின்சாரம் எங்கள்லுகே... என தமிழக அரசு கர்நாடக விர்க்குசெல்லும் மின்சார தை துன்டிக்கா வேண்டும்....
@Suresh-R
@Suresh-R 10 ай бұрын
காவிரி தமிழ்நாடில் தருமபுரி ஒகேனக்கல் வழியாக நுழைகிறது ஆனால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை, தருமபுரியின் முக்கிய நீர் ஆதாரம் நிலத்தடி மட்டுமே புளோரின் அதிகம் உள்ளதால் எலும்பு தேய்மானம் நோய் தருமபுரி மாவட்டத்தில் அதிகம். Biligundlu எனுமிடத்தில் அணை கட்டும் அமைப்பு உள்ளது, இதனால் தருமபுரி பயன் பெரும்,
@sabarinathanmj7016
@sabarinathanmj7016 10 ай бұрын
If you build dam there.. It's benefit to KA not for TN. Because they are measuring the water in that area only...
@Suresh-R
@Suresh-R 10 ай бұрын
I'm hogenakkal biligundlu I'm seen 25years Tamilnadu planning to constuct new dam but only planning no excuse and Tamilnadu waste lakhs of litre TMC water
@SATHISHKUMAR-he3bp
@SATHISHKUMAR-he3bp 10 ай бұрын
தமிழ நீர் நிலைகளில் தன்னிரைவு பெற முடியும் நாம் புதிய நீரநிலைகளைஉருவாக்க வேன்டும்
@vinodhkannan3794
@vinodhkannan3794 10 ай бұрын
Thala Ippo lam ungaloda video ku nan addict…. Kanavula kooda unga voice than bro… really to say unga video pakkum podhu sema boost up ahh irukku bro …
@sudhakar35gm
@sudhakar35gm 10 ай бұрын
Harangi river (starting point : North west of Madikeri - Kundamastri pumping station) joins Kaavaeri (Thalacauvery) at Kudumangalore ; Hemavathi river (starting point : Bagilabyle) joins Kaavaeri at KRS dam.
@chintuz1002
@chintuz1002 10 ай бұрын
why i like maayam studios so much is they are unique and follow local tamil theme whereas other new KZbinrs are acting like english KZbinrs 🤣
@KK-dx6pe
@KK-dx6pe 10 ай бұрын
...Block the way , we dont need water even when there is rain , let them manage water and flood 😂
@VEERAEDITZ6123
@VEERAEDITZ6123 10 ай бұрын
சீமான் 🔥🔥🔥🔥
@sivakumarp7985
@sivakumarp7985 10 ай бұрын
நாளை நமதே இன்னும் சில இந்த உலகம் அதைப் புரிந்து கொண்டால் இன்னும் அனுபவங்கள்
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 10 ай бұрын
Vanakkam karthick maaya kumar.Maalai vanakkam.🙏🏻🙏🏻🙏🏻.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@3rdeyeEagle
@3rdeyeEagle 10 ай бұрын
தண்ணீர் குடிக்க...💧 இங்கு இதனால் ஒரு போர் வெடிக்க... நம் மக்கள் மீசை முறுக்க... கலவரம் வெடிக்க... இதை பார்த்து நம் எதிரிகள் சிறிக்க... இறுதியில் வரண்ட நம் விவசாய பூமி வெடிக்க.... இதை கண்ட கார்மேகம் கண்ணீர் வடிக்க... பொங்கி வரும் காவிரி நம் நாடு செழிக்க!!!
@devaprabue5788
@devaprabue5788 10 ай бұрын
Superb superb superb
@saravananj9941
@saravananj9941 10 ай бұрын
வீரம் விளையும் தர்மபுரி மாவட்டம்
@vinoshiva222
@vinoshiva222 10 ай бұрын
Bro அவங்க தண்ணீர் தரமாட்டாங்க அதுபோல நம்ம current தரமுடியது சொல்லலாம் bro அப்போ அவங்க என்ன பண்ணுவாங்க bro
@karthik_askas9930
@karthik_askas9930 10 ай бұрын
Sonna racistnu solluvaga
@senthiljagan7524
@senthiljagan7524 10 ай бұрын
Current 'காக அவங்க வேற plan பண்ண முடியும் . தண்ணிக்காக நாம plan பண்ண முடியாதே because தண்ணிய ஆறுகள் வழியாக இயற்கை தானே தருது
@karthickr6167
@karthickr6167 10 ай бұрын
@@senthiljagan7524yes correct.
@WCGaming7052
@WCGaming7052 10 ай бұрын
@@senthiljagan7524 bro evaluu current produce panuvagaa bro solugaa💥
@kadharhussan1940
@kadharhussan1940 10 ай бұрын
My long time doubt was solved. Tq
@roderszn
@roderszn 10 ай бұрын
For all my Tamizh brothers here, Naa Bangalore kannadiga dhan. I know Tamizh We don't use Cauvery water here that much. Only for drinking purposes. This time because of drought, we don't have water to even drink How can you expect us to share water if we don't have water to even drink? Both the states should do a settlement so it benefits people of both states. They should stop the politics(both the states) In Karnataka, bjp is unnecessarily calling for protest
@Anson.S
@Anson.S 10 ай бұрын
Kaveri management already told us to release...we need to hear that...they did calculation...
@aravinths5053
@aravinths5053 10 ай бұрын
Tamilnadu rivers are empty then how tamilnadu peoples drink water???? Think... tamilnadu wants water mainly agricultural purpose now most of the farmers quit their farming go to other jobs this water only saves remaining small amount of famers and agriculture
@aadheshnandhanraoaadhi
@aadheshnandhanraoaadhi 10 ай бұрын
Im from Karnataka guys please stop fighting and arguing and doing strikes. Just Plant more plants build forest so we get more rain more rain more water so everyone can use the water no fight no strike nothing we can live Peacefully why im saying like this like a child cus dont know what to say im seeing this problems from my childhood it is not solved at all😌 we all are one we all are one. Thats it i can say please dont fight 🙏🏼 guys
@sureshkumar-qw9ny
@sureshkumar-qw9ny 10 ай бұрын
Problem with your statement is it assumes that entire water from Cauvery is the property of Karnataka and it is within your whim to release the water to other state or not. This is not only false but also a really selfish and narcissistic POV. That river does not belong to a single state, as such it is not upto you people to decide when to release water from it and how much. You much abide by SC and release our share water regardless of factors affecting you. Water issue is faced by every state including TN even with water from Cauvery. That is a different issue which should be solved by building more infrastructures to manage available fresh water sources and using other advanced means like building desalination plants, waster water recycling, etc...
@Unmaiyilkural
@Unmaiyilkural 10 ай бұрын
Poda karnataka naiye
@moulics
@moulics 10 ай бұрын
Kaveri becomes a issue whenever congress and dmk comes to power. Who owns Kaveri
@elayaraja9761
@elayaraja9761 10 ай бұрын
தலையெழத்து. நண்பா. நன்றி
@kuttischuttis6025
@kuttischuttis6025 10 ай бұрын
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நெய்வேலியில் நடத்தியப்போரட்டம் போல் நடத்த வேண்டும் அவரின் முயற்சி யால்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வெற்றி யடைந்தது அது போல் தொடர்ந்து போராட வேண்டும்
@tamilan-ik1in
@tamilan-ik1in 10 ай бұрын
Jeyalalitha veerapanuku sapatu lah vesam kalakama iruturutha kavari problem vanturukathu bro 😂😂 maraka matoom Bro elam paticha pasaga vanthachii we are educated Broo..Marika mutiyathu history unga arasiyal😂
@leosk5070
@leosk5070 10 ай бұрын
Superb brother
@vallivalli1675
@vallivalli1675 10 ай бұрын
common people and farmers are struggling but Kaveri is a trump card for all political parties.
@user-oi4ob7yc3j
@user-oi4ob7yc3j 10 ай бұрын
please do video about karnataka suffering water problem.
@legenticon
@legenticon 10 ай бұрын
Great 🎉
@sudhakar35gm
@sudhakar35gm 10 ай бұрын
கொள்ளிடம் கடலில் கலக்கும் இடம் : Pazhayar beach காவேரி கடலில் கலக்கும் இடம் : பூம்புகார்
@srinivasansrini1717
@srinivasansrini1717 9 ай бұрын
GENTLEMAN. I AM HAPPY YOU RAISED THIS ISSUE. LOT O WATER HAS FLOWN BENEATH THE BRIDGE. THE PERFECT SOLUTION WILL BE TO CREATE A SEPARATE KAVERI NADU STATE. THIS WILL ULTIMATELY SOLVE THE ISSUE FOR EVER. THE ISSUE IS PURELY ADMINISTRATIVE AND NOT POLITICAL.
@zakariyakayal2509
@zakariyakayal2509 10 ай бұрын
அண்ணா உண்மைதான் அண்ணா எங்க தாமிரபரணி தண்ணி வந்து திருவைகுண்டம் ஏரல் ஆத்தூர் கடைசியாக கடலுக்குள் கலக்கிற தண்ணி
@arunmathi4866
@arunmathi4866 10 ай бұрын
குடகு பகுதியை யூனியன் பிரதேசம் மாக அறிவித்து இப் பிரச்சனையை சரி செய்ய முடியுமா
@anandhimani2866
@anandhimani2866 10 ай бұрын
முன்பு குடகு மாவட்டம் தனிமா நிலமாக இருந்தது
@srinivasanbalakrishnan4579
@srinivasanbalakrishnan4579 10 ай бұрын
karthik sir you are presenting one sde story should analyse other side also due to less rain in cauvery basin river catch ment area this year there is scarcity of water and dam is not filling up ..now the rainy seson also passed it lead to a situation where not only to farmers drinking water for bangalore will also affect and face shortage
@madhudharmaraju8109
@madhudharmaraju8109 10 ай бұрын
bro, there will always showcase Karnataka as bad point of view. They dont care about people here. As of now also, Water has been released as per board order. But the problem is they want more and more.
@user-oi4ob7yc3j
@user-oi4ob7yc3j 10 ай бұрын
dear friend please visit kolar, chikkaballapura, raichur etc..., like some district r suffering due to water. in my area bore well depth is 1950 feet. so please try to under stand the problem. compare to tamil nadu . karnataka is suffering water problem is more. kolar ,chikkaballapura etc.., bangalore waste water filtered & re-using drinking & athore activity purpose. this is the real facts r suffering people. u people can visit make good video. we always support ( real fact is am tamil)
@RKV1991
@RKV1991 10 ай бұрын
நாம் தமிழர் ஆட்சி வரணும் ஆம்
@mohanmohan-jc7fs
@mohanmohan-jc7fs 10 ай бұрын
Thank you sir explain 🙏 good
@balajiprasad4753
@balajiprasad4753 10 ай бұрын
Karthik Sir. Super videos with detailed cauvery water issues. But this problem won't solve at all.
@porkodirajkumar6391
@porkodirajkumar6391 10 ай бұрын
கன்னட வெறியர்களுக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன்
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 10 ай бұрын
Anga po unna sootha adichuruvan 😅
@devaprabue5788
@devaprabue5788 10 ай бұрын
Vignesh 😂😂😂😂😂😂😂😂😂😂
@KaranSuresh-mt2oy
@KaranSuresh-mt2oy 10 ай бұрын
தமிழன் டா 🚩💚💛
@loglogesh6308
@loglogesh6308 10 ай бұрын
இதேபோல் திருப்பதியில் தாறைவார்க்க பட்டுள்ளது
@thuwanshiras8115
@thuwanshiras8115 10 ай бұрын
தமிழ் சினிமா பிரபலங்களுக்கு காவேரி பிரெச்சினையை பேச ஏன் தைரியம் இல்ல 🤔 வியாபார பயமா? அரசியல் பயமா?
@devaprabue5788
@devaprabue5788 10 ай бұрын
Time waste 😔😔😔😔😔😔😔😔😔😔😔
@balanrajesh4586
@balanrajesh4586 4 күн бұрын
அங்க பலர் தமிழரே இல்லை
@blackholechennai
@blackholechennai 10 ай бұрын
Many inovative came, alaga nama alternative pathutu new ah neriya dam, water reservoir nu build pantu avagala veda pediya dam katetu more water vanthalum avgalae flood vanthu manage panekatum vetranum apo thareyum nature oda important
@thamabond8646
@thamabond8646 10 ай бұрын
Thanks, Karthik. Don't underestimate nature. Water belongs to nature, and we humans are so greedy to give and share be unite
@RKV1991
@RKV1991 10 ай бұрын
நாம் தமிழர் கட்சி அரசாங்கம் அனுமதி
@kesavanpa7284
@kesavanpa7284 10 ай бұрын
சகோ, அனைத்து ஆறுகள் மற்றும் அணைகள் தேசியமயமாக்கப்பட்டு இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு வழங்கப்பட வேண்டும், இந்திய இராணுவத்தில் மட்டுமே மாநிலவாதம் மற்றும் சாதிவெறி இல்லை. இந்த தண்ணீர் எங்கே தேவைப்படுகிறது, உண்மையான விவசாயம் எங்கே நடக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும். மோடி அரசு விரைவில் செய்யும் என்று நம்புகிறேன்
@sriramram304
@sriramram304 10 ай бұрын
Amazing video bro
@sri2054
@sri2054 10 ай бұрын
எங்களுக்கு என்ற நாடும் இல்ல சீமான் சொல்றமாதிரி ஏன் மின்சாரம் குடுக்கிறீங்க
@kumaran504
@kumaran504 10 ай бұрын
Cinema, Award Functions, Audio Launch, Stage Speech, etc., idhula Mattum tan ஒற்றுமை lan. 😢😢😢 but Reality Vera . தமிழ்நாடு aa irukkanum. 👍👍🙏🙏
@user-go4nf1wi4c
@user-go4nf1wi4c 10 ай бұрын
Ennaku ippa rompa feel iruku enga tamilanin kadavul maveeran virappan appa iruntha ivanga ippati pannuvangala
@BalajiBalaji-eq5kd
@BalajiBalaji-eq5kd 10 ай бұрын
இதுக்கு ஒரே வழி தமிழ் நாட்டில் இருந்து எந்தப் பொருளும் போகக்கூடாது கர்நாடகா மாநிலத்திர்க்கு
@shishiraurs5
@shishiraurs5 10 ай бұрын
Brother I'm from Karnataka, our people are warm hearted we welcome everyone here and give them place stay, many language speaking people are here, we see everyone equally. Its not that we don't want to give Cauvery to neighbouring states, people of Karnataka is only facing water scarcity. If there isn't enough water for us how are we supposed to share water for other states. Farmers are all hardworking no matter what region. We must find new solutions instead of blaming each other.
@sureshkumar-qw9ny
@sureshkumar-qw9ny 10 ай бұрын
Problem with your statement is it assumes that entire water from Cauvery is the property of Karnataka and it is within your whim to release the water to other state or not. This is not only false but also a really selfish and narcissistic POV. That river does not belong to a single state, as such it is not upto you people to decide when to release water from it and how much. You much abide by SC and release our share water regardless of factors affecting you. Water issue is faced by every state including TN even with water from Cauvery. That is a different issue which should be solved by building more infrastructures to manage available fresh water sources and using other advanced means like building desalination plants, waster water recycling, etc...If Karnataka is the culprit who is holding our share water from the river then we are within our rights to blame, the real question what right do you people have to stop the flow of water thus neglecting our share?.
@dineshsekhar7378
@dineshsekhar7378 10 ай бұрын
@@sureshkumar-qw9ny avanga soldrathu avangaluku crct than pa. Nama antha edathula iruntha avanga intha video panirupanga. We need to accept and save rain water and lakes which is being destroyed. We got much rains last year but all have been wasted for no use and now we complaint karnataka for not releasing. Our tax from liquors is enough to build good lakes and rain water. Take a look at kerala they also dependent on cauvery but they never complained much that's because they save rain water and many lakes are there irrespective of their state covered one half of sea water
@sureshkumar-qw9ny
@sureshkumar-qw9ny 10 ай бұрын
@@dineshsekhar7378 Did you read anything i wrote. A river which flows in multiple state cannot be the owned completely by a single state. "We need to accept and save rain water and lakes which is being destroyed. We got much rains last year but all have been wasted for no use and now we complaint karnataka" - this goes both ways. Why didn't they save water like you said and now they are denying us our rightful share?. Again you too talk from a narcissistic perspective either due to your ignorance or arrogance. Imagine if we decided to construct a large sturdy damn on the river at the border of TN-Karnataka and decided to only open the damn when we feel like it?. Almost every region at in karnataka at the bank will be flooded. This isn't a scenario where one could act such selfishly.
@dineshsekhar7378
@dineshsekhar7378 10 ай бұрын
@@sureshkumar-qw9ny They own it man. It starts from their end. Since we are republic country we do mainly go by local state laws. Let me be ignorant but it's us who is suffering because of this water from decades now and we should be proactively preserve those waters. If you look chennai alone how much rain water they wasted in beaches during last rain. Speaking to fact on people relying on cauvery they should seek government to not only fully rely on cauvery judgement and start plan b for other things. We can end our argument now by either say water opens to tamilnadu or remains in karnataka but it will keep on continuing in decades to come like this. Nama nenacaha ellam mudiyum.
@shishiraurs5
@shishiraurs5 10 ай бұрын
@@sureshkumar-qw9ny bro firstly think before you speak, you say no matter the circumstances we must give water as you demand regardless of factors there is water scarcity in our state. Is it really right for you? You people also can find many solutions like salt water filter n others. Water is essential even for us. It's not about Karnataka or TN it's people like you being narcissistic. Stop talking non sense by differentiating people by region, we are all Indian. Farmers accross the country is all the same. Huge respect for them. Know this if we have enough water we happy will share water with neighbouring states, but while we don't have sufficient water how the hell are we suppose to give water as you demand, have some common sense. For you Cauvery is just a river but for us Cauvery is our MOTHER, it's an emotion. Jai Hind Jai Karnataka Mathe💛❤️
@trendingindia-win
@trendingindia-win 10 ай бұрын
Am from Bangalore Tamilian are safe in Bangalore..
@cookingstars03
@cookingstars03 10 ай бұрын
அடுத்தவர்களிடம் கையேந்தி நிற்பதை விட நம் தமிழ்நாட்டு இளைய தலைமுறையினர் அறிவியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வந்து நாட்டு மக்களின் (கண்ணீர்) தண்ணீர் துயரை துடைக்க வேண்டும்
@karunamoorthykarunamoorthy9037
@karunamoorthykarunamoorthy9037 10 ай бұрын
இப்போது காவிரி இரு மாநில அரசியல்வாதிகளுக்கு சொந்தம் ..
@RamKumar-ph4zz
@RamKumar-ph4zz 10 ай бұрын
Bro nenga pesuvinga ninaikala nenga great bro
@bhavanabiya2196
@bhavanabiya2196 10 ай бұрын
காவிரி பிரச்சினை எல்லாம் அரசியல்வாதிகன் சுயநலத்திற்கான சதி இந்த நாட்டு மக்கள் அனைவரும் நன்றாக வாழவேண்டும் என்று நினைத்தால் இந்த காவிரி பிரச்சினை இருக்காது கர்நாடக மாநில கட்சியினர் நான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற ஆசை தமிழ்நாடு மாநில கட்சியினர் நான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற ஆசை இந்திய தேசிய கட்சியினர் நான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற ஆசை இவர்களின் பேரசையால் அப்பாவி மக்கள் அனைவரும் துன்பங்கள் அனுபவித்து வருகின்றனர் இதில் ஒரே நாடு என்று சொல்லி கொண்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி வஞ்சிக்கின்றது தேசிய கட்சிகள் அரசியில்வாதிகளை மக்கள் அனைவரும் புரிந்து கொண்டால் இந்த பிரச்சனை இல்லை 🙏🙏🙏விவசாயமும் விவசாயிகளும் வளர்த்தால் இந்த நாடு வளர்ச்சி அடையும் 🌾🌾🌾🌾🌾🙏🙏🙏
@SuryaPrakash-yv9qg
@SuryaPrakash-yv9qg 10 ай бұрын
Work from bengalore K.R.puram
@chandraprakash.schandrapra4408
@chandraprakash.schandrapra4408 10 ай бұрын
Bro please research more about how much population is there in Bengaluru City
@krishnan8236
@krishnan8236 10 ай бұрын
Tamil nadu leader Kamarajar didn't give voice for tamil land boundaries so only tamil nadu lost their most of land to Karnataka and Andhra Pradesh and Kerala
@TheSwamynathan
@TheSwamynathan 10 ай бұрын
Yes that Noble Big hearted Man Committed this small mistake..
@TamilSelvan0314
@TamilSelvan0314 10 ай бұрын
Bro naa notification all la kudututte appadi irunthu enaku olunga notification vara matikitu
@rpradeeshkumar1455
@rpradeeshkumar1455 10 ай бұрын
Last two days ya than notification varala !! Sir
@thuwanshiras8115
@thuwanshiras8115 10 ай бұрын
ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் எல்லாரும் குரல் குடுக்கணும்
@madhankumarmadhan6576
@madhankumarmadhan6576 10 ай бұрын
Kolliku maradikera pasanga
@user-nl2xt9jx1m
@user-nl2xt9jx1m 10 ай бұрын
திமுக ஆட்சியில் இருந்தவிலக்கினால் சரியாக இருக்கும்
@thuwanshiras8115
@thuwanshiras8115 10 ай бұрын
@@karunakaranramasamy827 மொத்த தமிழ் நாடும் போராடணும் சகோதரா. அரசியல் வாதீங்க கண்டிப்பா குரல் குடுத்தே ஆகணும் அது அவங்க கடமை. சினிமா பிரபலங்களும் கண்டிப்பா குரல் குடுக்கணும் மக்களோடு மக்களா நின்னு போராடணும் ஏன் என்றால் அவங்களை வாழவைப்பது தமிழ் நாட்டு மக்கள் தான்
@thuwanshiras8115
@thuwanshiras8115 10 ай бұрын
@@madhankumarmadhan6576 அது கொல்லி இல்ல bro கூலி 👍
@Madmathan0001
@Madmathan0001 10 ай бұрын
RAJINI SIR KARNATAKA BRO
@tamiltechupdates7375
@tamiltechupdates7375 10 ай бұрын
Simple solution, but it is in central govt side. Remove all dam in main river and let it flow continuously, create dam for sub to all district wise or state wise
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 10 ай бұрын
😂சுதந்திரம் பெற்றதிலிருந்து ஒன்றிய அரசு கர்நாடகா அரசுக்கு சாதகமாகவேதான் செயல்படுகிறது
@arulmurugan415
@arulmurugan415 10 ай бұрын
50 வருஷம் மா வந்தேறி யா என் தமிழ் இனத்தை ஆண்ட 🤦இப்படி தான். தமிழன் என் இனத்தை ஆள வேண்டும் 🙏🙏
@rolex_1433
@rolex_1433 10 ай бұрын
Anyone from Karnataka?? 🙂👀
@mohanm-pr8vy
@mohanm-pr8vy 10 ай бұрын
Idhu unmai naan karnataka thamilan neenga soldra ellam unmai neenga soldradhu ellame en mana vali naan pesavanidiyadha neenga pesuneenga nandri
@kathiravanp8646
@kathiravanp8646 10 ай бұрын
அங்கு அடை மழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டால் தான் இயற்கையின் சீற்றம் புரியும் (for all)
@f.sjoyce646
@f.sjoyce646 10 ай бұрын
I am Tamil born in in Kannada state . We use borwell water for other purposes and Kaveri water for cooking and drinking only. Even in m y relatives place in Mangalore they use well water for watering the field . It's very hard to get adjusted for both states . You Tamil and I Tamil 🤝 some times it's more.
@sharan2266
@sharan2266 10 ай бұрын
Me to bro from Bangalore
@suryas1025
@suryas1025 10 ай бұрын
Save your dams and Save water that you are ending up into sea
@mitrans6349
@mitrans6349 10 ай бұрын
Dam construction is possible only in hills and mountains. If you don't follow supreme court order and seeing karanataka as Pakistan and seeing other state as Indian better go and join with Pakistan.
@f.sjoyce646
@f.sjoyce646 10 ай бұрын
Every thing will be fine ❤️
@ThenaaliRaaman
@ThenaaliRaaman 10 ай бұрын
Till admk was there in TN and bjp was there in karnataka this issue was not there since 2018 even during terrific draught, now they have come back. All know who is the reason.
@gopicina5088
@gopicina5088 10 ай бұрын
Arasiyal soolchi anna
@stalinkumari1788
@stalinkumari1788 10 ай бұрын
Verappan anna iruntha kaveri prtchanai irutherukkathu miss you verappan annan
@davidkosta7245
@davidkosta7245 10 ай бұрын
Hi karthick bro from Bangalore never ending story 😢😢😢
Cauvery River: History & Interstate disputes ! - Full Details
11:30
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 1,8 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 69 МЛН
BANGALORE BANDH 💥 - CAUVERY 💯 ISSUE | Madan Gowri | MG
15:10
Madan Gowri
Рет қаралды 520 М.
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН