Manjal-200g potta colour yellow A theriumai.naan 100g thaan poduvean. Unga kitchen sqrt evlo.
@zeeenathnisha24466 жыл бұрын
Indha masala arachen avanga aanam inikidhunu solranga Yanna pannalam akka
@kayalsamayal6 жыл бұрын
இதே அளவு சேர்த்தால் காரம் சரியாக இருக்கும்.. காரம் இன்னும் தேவைனா 1:1 போடுங்க...
@zeeenathnisha24466 жыл бұрын
Ara kilo dhaniya ara kilo melaga potten.
@fathimanazeem52206 жыл бұрын
kayal recipes are super! super!
@kayalsamayal6 жыл бұрын
Thanks a lot
@hakeemabarvin68856 жыл бұрын
Ithu all purpose masalava sis?
@shyamiyer1644 жыл бұрын
Madam மிளகு வராதா இதுல
@sumathiprasanna53136 жыл бұрын
Thank you!
@anithamanokaran15064 жыл бұрын
வணக்கம் சகோதரி இதற்கு ஏலக்காய், கிராம்பு,பட்டை இந்த மாதிரி உள்ளது எல்லாம் சேர்க்க வேண்டாமா
@kayalsamayal4 жыл бұрын
வேண்டாம் சகோ
@aboothahira8532 ай бұрын
ரொம்ப காரமா இருக்கு மிளகாவை கம்மி பன்னலாமா
@nasreenfarzana48407 жыл бұрын
Melaku ellaya.. Mam..
@kayalsamayal7 жыл бұрын
+Nasreen Farzana எங்கள் வீட்டு பக்கம் மிளகு சேர்பதில்லை.. மிளகு சேர்க்கும் பொழுது ருசி வேறுபடும். மிளகு கறிக்கு மட்டுமே நாங்கள் இந்த மசாலாவுடன் மிளகு சேர்ப்போம்..
@sameerashajahan99143 жыл бұрын
Sambar podi masala recipe
@successqueenfathima37383 жыл бұрын
Marunthu.soru sollithanga அரை கிலோ ல
@farookbai21967 жыл бұрын
Thanks ji
@kayalsamayal7 жыл бұрын
+farook bai நன்றி சகோ
@shahidmuhammad9676 жыл бұрын
Yenaku 250gram alavuku solunga sister
@anmajj41266 жыл бұрын
அளவு அதையே வகுத்தால் உங்களுக்கு ஒரு 300 g கிடைக்கும் என்று நினைக்கிறேன் நான் ஒரு கணக்கு இருக்கு 150 மிளகாய் 100 கொத்தமல்லி மற்ற பொருள், 20g போட்டால் சரியா வரும் ma
அந்த அளவு அப்படியே. குரைத்து கொள்ளலாம் ஆனால் நமக்கு மில்லில் 250g அரைப்பாங்களா என்று தெரியலை வீட்டில் அரைக்கலாம்.
@afsanayousuf68936 жыл бұрын
Sis,vegtable poriyal podunga pls
@samufathimathahira91067 жыл бұрын
السلام عليكم ورحمة الله وبركاته. மிளகு சேர்க்க வேண்டாமா
@kayalsamayal7 жыл бұрын
samu fathima thahira எங்கள் வீட்டு பக்கம் மிளகு சேர்பதில்லை.. மிளகு சேர்க்கும் பொழுது ருசி வேறுபடும். மிளகு கறிக்கு மட்டுமே நாங்கள் இந்த மசாலாவுடன் மிளகு சேர்ப்போம்.. இந்த மசாலா நாம் காய்கறிகளுக்கும், கறி, மீன் என்று அனைத்து குழம்பு கூட்டுக்கும் சேர்ப்போம். மிளகு காய், மீனுக்கு எல்லாம் சேர்த்தால் நன்றாக இருக்காது. மிளகு விட்டும் செய்யும் சில கறிகளுக்கு மட்டும் தனியாக மிளகுத்தூள் சேர்த்துக்கொள்வோம்.. ஒரிஜினல் காயல் மசாலாவில் மிளகு கிடையாது..
@sjsj14046 жыл бұрын
Evlo naal kettu pogama irukkum
@kayalsamayal6 жыл бұрын
3-6 மாசம். கொஞ்சமாக செய்து மாசம் ஒரு முறை வைத்துக்கொண்டால் குழம்பு நல்ல கலராகவும் ருசியாகவும் இருக்கும்
@successqueenfathima37383 жыл бұрын
அரை கிலோ க்கு மஞ்சள். சீரகம். சோம்பு. இதெல்லாம் எவ்வளவு சேர்க்கனும். மிளகு சேர்க்க வேண்டாமா...
@kayalsamayal3 жыл бұрын
ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு முறை இருக்கும். நாங்கள் மீன், கறி, குழம்புக்கு, கஞ்சி ,காய்கறிகளுக்கும் ஒரே மசாலா தான். அப்படி செய்யும் பொழுது மிளகு சேர்க்க மாட்டோம். கறி குழம்புக்கு மட்டும் தான் மிளகு சேர்த்தால் சுவை கிடைக்கும்
@sheikali74356 жыл бұрын
super
@nasreenfarzana48407 жыл бұрын
I wand another dish.. Koly appam.. Please post .. Mam
@kayalsamayal7 жыл бұрын
+Nasreen Farzana உங்களுக்கான ரெசிப்பி இன்ஷா அல்லாஹ் இந்த வாரத்துக்குள் கொடுக்க முயற்சி செய்கிறேன்..
@sathiyashanthakumar64736 жыл бұрын
why shouldn't use pepper
@kayalsamayal6 жыл бұрын
இந்த மசாலா காய்கறிக்கும் போடுவதால் மிளகு சேர்பதில்லை
@mohamednabil49776 жыл бұрын
chikan mottun ,fish Ku ore masala va
@kayalsamayal6 жыл бұрын
ஆமாம்
@aboothahira8532 ай бұрын
pls Replay
@thahamaricar94427 жыл бұрын
Very nice kayalmasala.Madam muzumanjal illai athu viralimanjal
@kayalsamayal7 жыл бұрын
+Thaha Maricar ஓஹ்... ஆமால.. காயலில் கடைக்கு சாமான் சொல்லும் பொழுது பேச்சு வழக்கில் முழு மஞ்சள் என்றுதான் சொல்லுவோம்.. அப்படியே சொல்லிவிட்டேன்..