அருமை 👌 முந்திரி, பாதாமை அரைத்த பிறகு சொல்லும் அளவை விட அதன் உடைய எண்ணிக்கை சொல்லியிருக்கலாம். 1 கி மட்டனுக்கு எத்தனை எத்தனை என்று சொல்லுங்கள் சிஸ்
@kayalkitchen79284 жыл бұрын
எட்டு முந்திரி, எட்டு பாதாம் சேர்த்து அரைச்ச பேஸ்ட் மா.. சொல்ல மறந்துட்டேன்.. உங்க கமெண்ட்டை பின் பண்ணிடுறேன்..
@malarhabi44184 жыл бұрын
@@kayalkitchen7928 தேங்ஸ் சிஸ். அதனுடன் கஸ்கசா சேர்க்கவேண்டாமா?
@kayalkitchen79284 жыл бұрын
@@malarhabi4418 கசகசா சேர்க்க வேணாம்.. டேஸ்ட் மாறிடும்...ஒரு சிலர் கெட்டியான தேங்காய்பால் + அரைச்ச முந்திரி சேர்ப்பாங்க.. நான் பாதாமும் அரைச்சதால தேங்காய்பால் சேர்க்கல..
@kayalkitchen79284 жыл бұрын
@@malarhabi4418 எதுவா இருந்தாலும் கொஞ்சமா தான் சேர்க்கனும்.. இல்லைனா மணமும் நிறமும் மாறிடும்..
@malarhabi44184 жыл бұрын
@@kayalkitchen7928 இன்று செய்து பார்க்கிறேன் சிஸ்
@fathimajasmine91424 жыл бұрын
சூப்பர்,சரியானஅளவுகளோட தெளிவா அழகா சொல்லுறது மிக அருமை நான்செய்து பார்க்க போறேன்.ரெம்ப நன்றி
@kayalkitchen79284 жыл бұрын
ரொம்ப நன்றி மா ♥♥
@fajisadic9102 ай бұрын
I tried ..came out well...thanx dear
@s.m.a68174 жыл бұрын
மாஷா அல்லாஹ் ஒரு முறை காயல்பட்டினம் கல்யாண விருந்து சாப்பாடு சாப்பிட்டு உள்ளேன் எல் கே எஸ் குரூப் நண்பர்களுடன் மிகவும் சுவையாக இருந்தது அதிலும் குறிப்பாக பருப்பு கத்தரிக்காய் வாய்ப்பே இல்லை மிகவும் ருசியாக இருந்தது இன்ஷா அல்லாஹ் காயலில் வந்துதான் கல்யாண விருந்து சாப்பாடு சாப்பிட வேண்டும்
@kayalkitchen79284 жыл бұрын
இன்ஷா அல்லாஹ்
@ananthimg78233 жыл бұрын
நானும் எங்கள் குடும்பமும் காயல் பட்டணம் கல்யாண வீட்டில் சாப்பிட்டு இருக்கிறோம் அருமை அருமை
@kayalkitchen79283 жыл бұрын
ரொம்ப சந்தோஷம் மா
@SimisKitchenVlogs3 жыл бұрын
நாங்களும் சாப்பிட்டு இருக்கிறோம் பா சோறு Link இருந்தா அனுப்புங்க
@ananthimg78233 жыл бұрын
சூப்பர் சகோதரி தாங்கள் சொன்ன அளவு விகிதம் அருமையான முறையில் சொன்னீர்கள் நன்றி களறி ரசம் கூடிய. சீக்கீரம் போடூவீர்கள் என நினைக்கிறேன்
@kayalkitchen79283 жыл бұрын
இந்த லின்க் பாருங்க kzbin.info/www/bejne/a53aonhnd91qrNU
@kaifshefana3094 жыл бұрын
நான். இன்று பன்னுனேன் சூப்பர்ரா இருந்துச்சு பருப்பு கறி இரண்டும் பண்ணுனேன் சூப்பர்
@kayalkitchen79284 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்.. ரொம்ப சந்தோஷம்..
@kaifshefana3094 жыл бұрын
👍
@hanifahanifa6245 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ செம்மயா இருக்கு அக்கா வேற லெவல் களரி கறி சாப்பாடு உன்மேல செம்ம ஒர்த் கண்டிப்பா இந்த வீடியோ பார்த்து கத்குட்டுவங்களுக்கு செம்ம லக் உங்க இந்த முயற்சி மெமேலும் வளர வாழ்த்துக்கள் இன்னும் சிறப்பாக பண்ணுங்க அக்கா துவா செய்ங்க அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ
@niranjana90573 жыл бұрын
ஆஹா.....எங்க ஊர் சாப்பாடு😊
@thinnaisamayal4 жыл бұрын
மிக அருமையான, விளக்கமான செய்முறை...பகிர்வுக்கு நன்றி!
களரி கரி பார்த்தவனே சாப்பிடணும் போல இருக்கு அருமை சகோதரி வாழ்த்துக்கள்
@kayalkitchen79284 жыл бұрын
Thank you so much
@ibrahimrajab3644 жыл бұрын
Masha allah super entha ooruku ponaalum namma ooru kalyanam saappaduku adike mudiyaathu😋😋👍👍👍
@kayalkitchen79284 жыл бұрын
👍
@thameemansari3234 Жыл бұрын
Mashallah very good 👍
@graceregina3891 Жыл бұрын
Aha ketta udane masala and cooking method dum koduthu vittergal. Thank u very much madam and Sir. Nalaikke cook pannuven. 👌👏👍🙏🙏🙏☺
@shanrockzz4023 жыл бұрын
Suoer ah eruku .... enku ipo ve sapidanum
@kayalkitchen79283 жыл бұрын
ஹா ஹா.. எங்க ஊர் கல்யாண விருந்து..
@shanrockzz4023 жыл бұрын
@@kayalkitchen7928 nice naga chennai side wedding koopta varvangala cook pana
@kayalkitchen79283 жыл бұрын
@@shanrockzz402 ஏற்கனவே நம்ம சேனலில் ஒரு குக் பற்றி வீடியோ போட்டிருந்தோம்.. அவரின் கான்டாக்ட் நம்பரும் கொடுத்திருக்கோம்.. அவரை தொடர்பு கொண்டு கேட்டு பாருங்க..
@M.mSarmila5 ай бұрын
Masha allah sis innaiki nanum try panna pora
@shahima-zc6de4 жыл бұрын
அருமை அருமை சகோதரி ஓரே தட்டில் சாப்பிட்டது தான் ஹை லைட் மாஷா அல்லாஹ்.
@kayalkitchen79284 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்.. ரொம்ப நன்றி.. எங்க ஊரில் சஹன் சாப்பாடு தான்..
@s.m.a68174 жыл бұрын
@@kayalkitchen7928 தென்மாவட்டங்களில் பல ஊர்களில் சஹன் சாப்பாடு உள்ளது எங்கள் ஊரிலும் உள்ளது ஆனால் இன்று பல திருமணங்களில் இந்த முறை மாறிவிட்டது முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் நாகூர் பகுதிகளில் பெரும்பாலான திருமணங்களில் இன்றும் சஹன் சாப்பாடு கடைபிடிக்கப்படுகிறது சஹன் சாப்பாடு ஒருவித மகிழ்ச்சி தான்
Masha Allah semma super.paarthavudane saapidanum pola.thought of Native😊😊😊
@kayalkitchen79284 жыл бұрын
Thank you
@sumaiyanisarahamed87023 жыл бұрын
Coconut oil tha use pannanuma
@kayalkitchen79283 жыл бұрын
Yes
@sumaiyanisarahamed87023 жыл бұрын
@@kayalkitchen7928 thank you
@khazana20053 жыл бұрын
Woow super Let me try inshaallah
@kayalkitchen79283 жыл бұрын
Insha Allah
@helloworld-lx9jr4 жыл бұрын
Kalari sapadu pakathula biryani kooda vara mudiyathu. All time favourite of kayalites.
@kayalkitchen79284 жыл бұрын
ஆமா சரி தான்.. பிரியாணியெல்லாம் இரண்டாவது தான்..
@TGF20213 жыл бұрын
Wow yummy super im shadhin
@kayalkitchen79283 жыл бұрын
Ha ha
@hujjathhujjathhujjath19914 жыл бұрын
Mouth watering .. Namma ooru sappadu...
@kayalkitchen79284 жыл бұрын
Thanks sis.. keep supporting..
@myfungames61834 жыл бұрын
Assalamu alaikkum. sema super recipe paakkave saapida thonuthu thanks for sharing 😋👌😊
@kayalkitchen79284 жыл бұрын
வ அலைக்கும் முஸ்ஸலாம்.. ரொம்ப நன்றி மா..
@thinnigoose220511 ай бұрын
I made this curry today...it was awesome ....thank you so much for sharing this recipe....
@kayalkitchen792811 ай бұрын
😍😍
@navasbanu67784 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு.மாஷா அல்லாஹ்.
@kayalkitchen79284 жыл бұрын
Jazakumullah khaira ma
@muthuaminashaik79135 ай бұрын
கல்யாண வீட்டு கத்தரிக்காய் Recipie சொல்லுங்களேன்
@sajbv90943 жыл бұрын
Assalamu alaikum Warahmathullahi Wa barakathuhu. Kalari kari ivlo easya nammalalayum seyya mudiyum nu nenachathe illa. Kayal kitchen has made it easy for me alhamthulillah. Today I did. Awesome original taste. Zajakalllahu hair
@kayalkitchen79283 жыл бұрын
Wa alaikum mussalam wa rahmathullahi wa barkathuhu.. Alhamdhulillah.. Really happy to hear this from you.. 😍
@sajbv90943 жыл бұрын
@@kayalkitchen7928 kalari rasam podunga
@kayalkitchen79283 жыл бұрын
@@sajbv9094 kzbin.info/www/bejne/a53aonhnd91qrNU check this link
@ARJUN7444 Жыл бұрын
God bless you sister and your family
@zainambuabdeen2284 жыл бұрын
MashaAllah... Super ma....jazaak Allah khaiyr for d clear & detailed recipe ma .....
@kayalkitchen79284 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் ♥♥
@kayalkitchen79284 жыл бұрын
இன்ஷா அல்லாஹ்... ட்ரை பண்ணுங்க...
@shaiknuzla92644 жыл бұрын
Romba super irkae parkavae
@kayalkitchen79284 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் ♥♥
@khans96363 жыл бұрын
Masha Allah mouth watering recepie. 👌👍
@kayalkitchen79283 жыл бұрын
Thank you
@orchidflamingo29984 жыл бұрын
Requested recipie🤩🥳 looks mouthwatering, Thank you sis for uploading nammaooru #kalarikari all-time favorite for kayalians I will try as soon as possible ..
@kayalkitchen79284 жыл бұрын
Alhamdhulillah.. Insha Allah ma.. செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க...
@seyedlebbai4 жыл бұрын
No words to describe. அருமையோ அருமை
@kayalkitchen79284 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்... Thanks for your support..
@WhosCookin4 жыл бұрын
L9, soo tempting 😋😋😋
@kayalkitchen79284 жыл бұрын
நன்றி மா ♥
@fkmt20264 жыл бұрын
Neengal upload pannanm ella videos'm arumaiyo arumai...masha allah....allah men melum barakath saivan....expecting more variety videos ...in shaa allah...
@kayalkitchen79284 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் ஆமீன் ♥ இன்ஷா அல்லாஹ்..
@AbdulRahman-qp2hy5 ай бұрын
Asalamu alaikum wa rahamathulahi wa barakathuhu akka.... Akka enga mami unga videos lam romba pidichi poi... Ungala kandipa pakkanum unga vittuku varanum nu aasa paduraga....
@kayalkitchen79285 ай бұрын
Wa alaikum mussalam wa rahmathullahi wa barakathuhu.. Insha Allah.. Vara sollunga .n
@mohamedfarook76714 жыл бұрын
அருமை அருமை
@kayalkitchen79284 жыл бұрын
நன்றி
@thamimulansari62193 жыл бұрын
Food very nice 👌👌👌👍
@mohamedkasim43254 жыл бұрын
super .na romba naala ethirpatha oru dish . athey mathiri kalyana veetu katti paruppu dish poduga sis
Romba naala unga kita edhir partha recipe.. alhamdhulillah.
@kayalkitchen79284 жыл бұрын
Alhamdhulillah.. Thanks ma..
@rahmaniaa64244 жыл бұрын
Wow super mouth watering recipe. Insha Allah will try out this kalari mutton recipe & share photo
@kayalkitchen79284 жыл бұрын
Sure ma.. waiting..
@sagisofmadurai25474 жыл бұрын
Insha Allah காயல்பட்டினம் கல்யாண கலரி சாப்பாடு ஒரு முறையாவது சாப்பிட்டு பாக்கணும் 😋
@kayalkitchen79284 жыл бұрын
இன்ஷா அல்லாஹ். வாங்க...
@seyedkhadheeja48394 жыл бұрын
பார்கவே அருமையா இருக்கு 👌💗
@kayalkitchen79284 жыл бұрын
Thanks ma
@AbdulKader-np8ck3 жыл бұрын
Grm kanakku powder sollunga plz time olanga sollunga
@muhammadhasan74424 жыл бұрын
Super.mouth waterng😋
@kayalkitchen79284 жыл бұрын
Thank you
@Jubaira1733 жыл бұрын
Masha allah👍👍
@kayalkitchen79283 жыл бұрын
😍😍
@nazeemabanu22124 жыл бұрын
Romba arumayana kalari curry...very tasty
@kayalkitchen79284 жыл бұрын
😍😍
@sibahathullasikkandhar14183 жыл бұрын
Subhanalla. Very nice and briefly given explaination step by step. Fantastic and please come out with more of our traditional recipes.
@kayalkitchen79283 жыл бұрын
Jazakumullah khaira.. Insha Allah..
@sherinfarook53443 жыл бұрын
அருமை சகோதரி.
@kayalkitchen79283 жыл бұрын
நன்றி
@fathimajasmine91424 жыл бұрын
சூப்பர் கரெக்டான அளவோடதெளிவாக சொல்லுறது மிகஅருமை ரெம்ப நன்றி
@kayalkitchen79284 жыл бұрын
Alhamdhulillah 😍
@thamimulansari62193 жыл бұрын
Very nice 👍👍👍👌👌
@beemajaleel5202 жыл бұрын
Thankyou for this recipe...luv this
@kayalkitchen79282 жыл бұрын
♥♥
@maswoodhaabuthahir18674 жыл бұрын
Maasha Allah yummy ... Clear explanation 👍🙂
@kayalkitchen79284 жыл бұрын
Thank you so much
@nihlashaik21454 жыл бұрын
Ma shaa Allah... perfect...👌🏻 Very clear explanation too... In shaa Allah... Will try it out soon...😄
@kayalkitchen79284 жыл бұрын
Thanks a lot friend
@nihlashaik21454 жыл бұрын
😍
@withzaina34754 жыл бұрын
Parkavay sapida aseaga irruku Masha Allah superb,😋😋😋😋
@kasbena25104 жыл бұрын
Super sis.. kandipa try panni parpen😊
@kayalkitchen79284 жыл бұрын
Insha Allah ma
@ammasaad19604 жыл бұрын
Masah Allah super yummy very nice recipes Superah erukku may Allah bless you
@kayalkitchen79284 жыл бұрын
Alhamdhulillah.. Aameen
@shreenbanu2874 жыл бұрын
Mouthwatering recipe ..
@kayalkitchen79284 жыл бұрын
Thank you
@sheikalavudeen80393 жыл бұрын
Arumai Coconut oil tan podunuma Or sun flower oil sekalama??
@kayalkitchen79283 жыл бұрын
தேங்கா எண்ணெய் சேர்த்தா நல்ல மணமா இருக்கும்.. விருப்பமில்லைனா சன்ஃப்ளவர் ஆயில் சேர்த்துக்கலாம்..
@behappy895811 ай бұрын
After neeya Nana promo
@kayalkitchen792811 ай бұрын
♥
@johithaskitchen46624 жыл бұрын
Wow very very nice
@hamthasflavour26884 жыл бұрын
Sapdanumpol iruke rabi sis suprb
@kayalkitchen79284 жыл бұрын
😍😍
@tasteofkayal60224 жыл бұрын
Super
@kayalkitchen79284 жыл бұрын
Thank you
@ummuamara12144 жыл бұрын
Video starting semma.....
@kayalkitchen79284 жыл бұрын
Thanks ma 😍
@Thaaru-s2q3 жыл бұрын
I will try this recipe really very tasty dish
@lithishsabari11263 жыл бұрын
Very nice ma 👌
@farhansahib27173 жыл бұрын
Sis kayalapatinam madharasha video podunga sis
@mohamedrawthermohamedali7652 жыл бұрын
AWESOME BRO & SISTER WONDERFUL SAME LIKE MY NATIVE RECIPIE MASAH ALLAH
@ummuzarina84184 жыл бұрын
Wow super
@kayalkitchen79284 жыл бұрын
Thanks ma
@ayshanazreen98013 жыл бұрын
Today try pannitean came out well
@kayalkitchen79283 жыл бұрын
Alhamdhulillah ma
@moyphusannu3 жыл бұрын
Why put mango? Any specilazation
@kayalkitchen79283 жыл бұрын
இன்னும் டேஸ்ட் அதிகமாகும்னு சொல்வாங்க..
@Nousath12123 жыл бұрын
I tried this recipe 2 times semaya vanduchu thank u sister☺
@kayalkitchen79283 жыл бұрын
Thanks for trying our recipe 😍
@HameedaBanu-t5j11 ай бұрын
Can i add potato instead of vazakkai ? I like potato in my mutton curry
@kayalkitchen792811 ай бұрын
வாழைக்கா மட்டும் தான் நல்லாருக்கும்.. இல்லைனா எதுவும் சேர்க்காதீங்க..
@NazeemasTasteofhome4 жыл бұрын
Very delicious 😋
@kayalkitchen79284 жыл бұрын
Thank you so much
@deenkas3494 жыл бұрын
Masha Allah.. mouth watering
@kayalkitchen79284 жыл бұрын
நன்றி நன்றி 😄😄
@aysharafiya99294 жыл бұрын
Assalamualaikum latha milagai thool nu solringalae kayal masala va illa na thani masala thool ah
@kayalkitchen79284 жыл бұрын
Wa alaikum mussalam.. தனி மிளகாய் தூள் தான்..
@aysharafiya99294 жыл бұрын
@@kayalkitchen7928 jazakallah khair
@TheRoyalking0073 жыл бұрын
Today I tried this Kalari kari by your method it went really well. I am eagerly waiting for Kalari Rasam
@kayalkitchen79283 жыл бұрын
Thank you.. Insha Allah..
@seyedshabira24513 жыл бұрын
Sema super tasty😋 👍👌
@kayalkitchen79283 жыл бұрын
நன்றி மா
@ramzangani29733 жыл бұрын
1/2k.g mutton yedutha Masala pathi Serkanuma illa ninga sonna alave podanuma sis 🤔🤔🤔 Yemmya iruku sis😋😋😋
@kayalkitchen79283 жыл бұрын
இதே அளவு மசாலாவை அரைக்கிலோக்கு சேருங்க..நல்ல மணம் தூக்கலாக இருக்கும்... களறிக்கறி இன்னொரு லின்க் தாறேன்.. இதை விட தெளிவா சொல்லிருப்பேன்.. அதையும் செக் பண்ணுங்க..
@kayalkitchen79283 жыл бұрын
kzbin.info/www/bejne/n6bRoJKcgbufhbM pls check this link...
@ramzangani29733 жыл бұрын
Thank you sis😊😊😊
@lifeatitsbest-bj8zh3 жыл бұрын
Romba arumai...very nice mutton gravy...will try this for sure..
@kayalkitchen79283 жыл бұрын
ரொம்ப நன்றி மா
@mhbanuna76594 жыл бұрын
Nice kalari kari... thelivana vilakam👍
@kayalkitchen79284 жыл бұрын
Thanks ma
@murugavel98g344 жыл бұрын
Tasty kalari curry sister with measures. Neenga masala powders ku solli irukkara tablespoon yenbathu yevlo ml. Kindly clarify. Thanks sister
@JOKER-KINGS2 жыл бұрын
Hi sis make it in 1/2kg
@latheefaghani30783 жыл бұрын
Can I try with Chicken ?
@kayalkitchen79283 жыл бұрын
Yes you can..
@kayalkitchen79283 жыл бұрын
Pls check this chicken kalari kzbin.info/www/bejne/n6bRoJKcgbufhbM
@latheefaghani30783 жыл бұрын
Thank you
@irfanafandi31453 жыл бұрын
By the river of babylon... Hey hey hey hey
@seyedalifathima28892 жыл бұрын
Kalari rasam recipe vaium sis
@karthikakarthika17154 жыл бұрын
Chicken la pannuradhu eppadi
@kayalkitchen79284 жыл бұрын
kzbin.info/www/bejne/n6bRoJKcgbufhbM இந்த லின்க் பாருங்க..
@happyhub85323 жыл бұрын
Nama kalari kariku thakali kedayadha? I tried several methods but yours came out with excellent flavour of our traditional recipe. Thank you
@kayalkitchen79283 жыл бұрын
தக்காளி சேர்க்க கூடாது.. ரொம்ப நன்றி மா.. சிக்கன் களறி கறி வீடியோ பாருங்க.. இதை விட இன்னும் பெர்ஃபக்டா வரும்..
@shahmohamed73004 жыл бұрын
SubhanAllah. Really can taste it even virtually.
@kayalkitchen79284 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@alfathahchennai4 жыл бұрын
Wow super 👌👌👌
@kayalkitchen79284 жыл бұрын
Thanks ma
@jeyjey29002 жыл бұрын
நீங்க இப்ப சமைத்த கறி எத்தனை கிலோ
@kayalkitchen79282 жыл бұрын
1 கிலோ
@nazeemabanu22124 жыл бұрын
Romba arumayana kalari curry..semma taste
@kayalkitchen79284 жыл бұрын
Alhamdhulillah... Thanks ma..
@mmffkm76813 жыл бұрын
Nienga sollura masala measurement yethana kilo mutton Ku nu solluriengala sis
@kayalkitchen79283 жыл бұрын
One kg mutton
@TheRoyalking0073 жыл бұрын
Kalari Rasam upload pannunga please
@kayalkitchen79283 жыл бұрын
இன்ஷா அல்லாஹ்.. அடுத்து வீடியோ அது தான்... சேனலை தொடர்ந்து பாருங்க...
@riswaanamubarak4907 Жыл бұрын
Hi sis i have ordered and bought kalari masala. For 1 kg mutton what is the measurement of kalari masala? Do we need to add any other masala powder along with kalari masala?
@kayalkitchen7928 Жыл бұрын
Use three to four tablespoons of masala for one kg mutton.. you can adjust according to your spice level.. And no need to add any other spices.. kalari masala alone enough...