அஸ்ஸலாமு அலைக்குமா நாகூர் போணவம் வெங்காய பணியான் ரெசிபி இருந்தால் போடுங்கமா
@innovotechsolutions Жыл бұрын
சூப்பர் ❤️
@rajassyed5334 Жыл бұрын
Assalamu alaikum sis..
@kayalkitchen7928 Жыл бұрын
எங்க ஊர் மெத்தடில் ரொம்ப சரியா செஞ்சிருக்கீங்க...
@easycookwithMILA Жыл бұрын
❤❤❤
@shakilabanuamanullah6193 Жыл бұрын
Neengal yentha brand and capacity cooker use panreenga???please share
@riyasudeenosmanmeah17 Жыл бұрын
Madam,நம்ம நாகூர்ல செய்ர பாங்கான் மீன் எப்படி செய்றதுனு காட்டுங்களேன்.
@easycookwithMILA Жыл бұрын
Jazakallah khair brother, பாங்கன் மீன் upload already panniirukom- link- kzbin.info/www/bejne/g5u2qJtjaZmAeKM
@riyasudeenosmanmeah17 Жыл бұрын
Thank you. மீனை பாதி பொரிச்சு எடுத்து அது மேல இஞ்சி பூண்டு பேஸ்ட்டோட தேங்கா துருவல கலந்து மீன் மேல கோட் பண்ணி தவ்வால வாழை இலைல இந்த மீனை வச்சி பொருச்சு/வருத்து செய்வோமே… அதுக்கு என்ன பேரு? அந்த ரெசிபி இருக்கா?
@maimoonabanu3974 Жыл бұрын
Please make video of Kumbakonam vendaikkai pachadi in Muslim style.
@easycookwithMILA Жыл бұрын
Insha allah poduren
@riyasudeenosmanmeah17 Жыл бұрын
நானகாத்தா, சீனிவாடா மாதிரி பனியா வகை செய்து காட்டுங்களேன் ப்ளீஸ்