சூப்பர் சகோதரா அருமையா இருக்கு உங்கள் வீடியோக்கள் அனைத்தும் ஒவ்வொரு ஊரின் பேரை சொல்லி சொல்லி அதன் வழிதடங்களை கான்பித்து செல்வது மிகவும் பயனுள்ளதா இருக்கு எந்த எந்த ஊர் எங்க எங்க இருக்குனு தெரிந்து கொண்டோம் அப்படியே கும்மிடிபூண்டி தடா சூலூர் பேட்டை காளாஸ்திரி வழி தடங்களை வீடியோ எடுத்து கூறவும்
@nirmalk3423 Жыл бұрын
Super
@HappyTimes-zy9mk Жыл бұрын
தாம்பரம் டு மயஜால் பஸ் விவரம் சொல்லுங்க bro
@jaivideocorner83575 ай бұрын
Koyambhydhu la eirunthu seiruvabhuri temple ku direct bus eirukka Anna please answer pannugha please
@punchingabove69824 ай бұрын
114D he mentioned at the start of video.
@Soulofzoro4 ай бұрын
Parking area irruka?
@PebblesTamil4 ай бұрын
Yes separte Car parking is there near Temple
@jaivideocorner8357 Жыл бұрын
Anna navalur la eirunthu red hills poga share auto eirukka illana bus la than poganum na enna bus number pls solunga bus timing Kum solunga
@zushsjxjzjdsjjxsjjsj Жыл бұрын
நாவலூரும். ரெட் ஹில்ஸும் பக்கம் இல்லை. சேர் ஆட்டோ கிடையாது... இரண்டு பஸ் மாறி போக வேண்டும்
@Raveendhana3 ай бұрын
Ji peria car ku car parking iruka?
@PebblesTamil3 ай бұрын
Car Parking stand is there
@Raveendhana3 ай бұрын
@@PebblesTamil adha main entrance eh avoid panni vera route iruka ?
@PebblesTamil3 ай бұрын
@@Raveendhana One more temporary car parking is also there for Tuesday’s before the temple