காயத்ரி முத்திரை - Gayathri Mudra

  Рет қаралды 40,222

Sri Gayathri Seva

Sri Gayathri Seva

Күн бұрын

காயத்ரி முத்திரை
நம் கைகளில் உள்ள விரல்களை ஒன்றோடோன்று இணைத்தோ அல்லது இணைக்காமலோ பாவனை செய்வது முத்திரையாகும்.
நம் விரல்கள் ஒன்றோடொன்று இணைத்து 5 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை முத்திரை பாவளை செய்யும் போது நம் உடலில் இரத்த ஒட்டம், காற்று ஒட்டம், வெப்ப ஒட்டம், காந்த ஒட்டம் மற்றும் நம்முடைய நாடிகளில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. அதனால் நம் உடலில் இருக்கும் நோய்கள் மறைந்து புத்துணர்ச்சி, ஆரோக்கியம் பெறுகிறோம்.
Vanakkam.
Sri Gayathri Sevaa Charitable Trust Is Founded by Dr.B.P.Pranav To initiate the spiritual seekers in to :
ஸ்ரீ காயத்ரி ரகசிய வித்யா சாதனை - 16 பகுதி / Sri Gayathri Rahasiya Vidya Sadhana - 16 Levels.
Sri Gayathri Rahasiya Vidya Sadhana courses in Tamil, The content of the course (Tamil Pathathi) given by Yoga Rathna Dr. Pandit G Kanniah Yogi who lived for 108 years, a direct disciple of Sri Agathiya Maharishi. And founder of “Athma Gyana Yoga Sabha”, Chennai. Who inciated over 5000 people in Sri Gayathri Rahasiya Vidya Sadhana, Yoga, Meditation and other Siddhar techniques. He has writtened 2834 topics. We have published Anmeega Padaipugal 19 Volumes.
Taught by “Sri Gayathri Yogi” Dr. B. P. Pranav MD (AM) Consultant Alternative Therapies, Holistic Healer, Cosmic Energy Specialist, Pranav Swasta Stanam (Getcured.in), Secretary of Athma Gnana Yoga Sabha.
Address :
"Pranav Swasta Stanam", Flat no: 2A, RANGEELA Apartment, Door no : 34/75, 3rd Main road, Kasturibai Nagar, Adyar, Chennai:600020, Ph - 04442102582, 9600666661. srigayathriseva005@gmail.com
www.getcured.in
www.srigayathr...
---------------------------------------------------------------------------------------------------------------
First of this kind:: Getcured Healing App has launched a new version for the following Ailments “ Headache, Stress, Autism, Body Pain, Post Surgery Rejuvenation, Whole Body Rejuvenation, Jet Lag, Migraine, Sleeplessness, Hangover . kindly download & share the App link to Everyone. Thank you - Pranav Swasta Stanam, www.getcured.in.
...................................................
Hey check out my app at "Android Google Play Store" : play.google.co....
Hey check out my app at "Apple I Store" : onelink.to/gjwyt4
...................................................

Пікірлер: 35
@srivarahaastudiotrichy3327
@srivarahaastudiotrichy3327 5 жыл бұрын
உங்களுக்கு என் அன்பு கோடான கோடி நன்றி நன்றி நன்றி,உங்கள் ஆன்மீக பணி சிறக்க என் குருநாதர் டாக்டர் பண்டிதர் G,கண்ணையயோகிஸ்வரர் அவர்களையும் என் இஷ்டதெய்வம் அன்னை காயத்ரி வணங்கி வாழ்த்துகிறோன் வாழ்க வளமுடம் சகலநிறைசௌபாக்கியம் உண்டாகும்
@ponnusamyr8332
@ponnusamyr8332 9 ай бұрын
நானும் காயத்ரி தேவியை வணங்கி வருகிறேன்
@krishnaveni2981
@krishnaveni2981 8 күн бұрын
மிகவும் நன்றி ஐயா
@rajjen3854
@rajjen3854 4 жыл бұрын
SUPER EXCELLENT NICE BEAUTY GOD BLESS SIR
@punnyamoorthy9239
@punnyamoorthy9239 5 жыл бұрын
குருவே சரணம் ஐயா
@lakshmiv2038
@lakshmiv2038 10 ай бұрын
Om Gayathri devi namaha
@kirubad7439
@kirubad7439 4 жыл бұрын
எல்லாம் சிவ மாயம்
@muraliranganathan5766
@muraliranganathan5766 9 ай бұрын
Thank you Ji 🙏
@arunmozhivarman9114
@arunmozhivarman9114 5 жыл бұрын
தொடர்ந்து காயத்ரி மாதா பதிவு தாருங்கள் ஐயா நன்றி
@anithabalaji5055
@anithabalaji5055 5 жыл бұрын
Thank you for a clear explanation.
@malathisuriya5740
@malathisuriya5740 3 жыл бұрын
நன்றி வாழ்கவளமுடன்
@rockyvinothable
@rockyvinothable 5 жыл бұрын
Thank you sir
@thesigansakaran456
@thesigansakaran456 5 жыл бұрын
Super.thanks Anna
@yogigobeenath456
@yogigobeenath456 5 жыл бұрын
வாழ்த்துகள்
@CSAABINESHS
@CSAABINESHS 9 ай бұрын
Nice😊
@pvsphanipvn
@pvsphanipvn 5 жыл бұрын
Please show tough mudras little slow like yoni mudra, thanks alot for clear showing
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 9 ай бұрын
❤❤❤❤❤
@maharishiviswamitra392
@maharishiviswamitra392 3 жыл бұрын
இந்த முத்திரைகள் எல்லாம்காயத்ரி மந்திர ஜபதுக்குமட்டும் காட்டவா அல்லது சகல தேவதைக்கும் காயத்ரி மந்திரம் உள்ளது அல்லவா அந்த ஜபதுக்கும் காட்டலாமா ஐயா
@soundararajan1358
@soundararajan1358 3 жыл бұрын
My humble request is the mudras should be dictated for easy understanding
@jothilakshmi6360
@jothilakshmi6360 4 жыл бұрын
vinayagar gayatri mantram padithal udal veppam adaikiradhu enna seyiya sir sari seyiya vali sollunga please.
@sarojinikrishna5038
@sarojinikrishna5038 2 жыл бұрын
Sir Gayathri manthirathai ladies sollakoodathu enru koorugirargal. Vilakkam koorungal Nandri
@aalayamsundar236
@aalayamsundar236 3 жыл бұрын
நல்ல தெளிவாக தகவல் தந்தமைக்கு நன்றி ! ஆனால் முத்திரைகளை பொறுமையாக செய்து காட்டாமல் வேகமாக சொல்லுகிறீர்கள்! வைராக்கிய முத்திரை வைப்பது எப்படி என்றே தெரியவில்லை! உங்களுடைய பொறுமையான பேச்சினை போல் முத்திரையையும் செய்துக் காட்டுங்கள்!
@simranjoshi1352
@simranjoshi1352 4 жыл бұрын
Hi, can you make this video in English... Please...🦋
@srigayathriseva3670
@srigayathriseva3670 4 жыл бұрын
Sure will add subtitle at the earliest, Thank You.
@rajjen3854
@rajjen3854 4 жыл бұрын
GOD BLESS YOU FRIENDS
@durbasaupadhayay8937
@durbasaupadhayay8937 4 жыл бұрын
Tell me hindi
@raajseykar7804
@raajseykar7804 4 жыл бұрын
YQ
@shanmugamdr5016
@shanmugamdr5016 5 жыл бұрын
Very fast narration.please keep in mind about learners. like me.
@vaitheeswararao4333
@vaitheeswararao4333 4 жыл бұрын
நானேள்ள சமயங்களிலும் சொல்கிறேன் அப்படி சொல்லலாம்
@kamatchic6108
@kamatchic6108 5 жыл бұрын
இந்த காயத்ரீ முத்திரையை எத்தனை முறை செய்ய வேண்டும்.
@srigayathriseva3670
@srigayathriseva3670 4 жыл бұрын
One time a day while doing chanting.
@govindarajanshankari9924
@govindarajanshankari9924 3 жыл бұрын
@@srigayathriseva3670 எவ்ளோ நேரம் செய்யணும் sir 10 minutes panalama
@kandanl3623
@kandanl3623 4 жыл бұрын
thank you sir
Don’t Recite Gayatri Mantra Without Knowing This!
6:18
TRS Clips हिंदी
Рет қаралды 795 М.
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 7 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 118 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 16 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 47 МЛН
Sri Vidya Avahanadi Mudras By Krishna
11:51
Medhayoga
Рет қаралды 283 М.
Demonstration of Gayatri Mantra Hand Mudras by Richard Miller Phd
4:13
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 7 МЛН