பலதரப்பட்ட காய்ச்சல் குறித்து அருமையான விளக்கங்கள் தரப்பட்டது. எந்தெந்த காய்ச்சலுக்கு என்னமாதிரியான ஹேமியோபதி மருந்து உட்கொள்ள வேண்டும் என்ற விளக்கம் இல்லை. மருந்துகளின் பெயர் ,உட்கொள்ளும் முறை,எத்தனை நாட்கள் உட்கொள்ள வேண்டும் என்ற விளக்கங்கள் தெரிவிக்கப்படுமா தெரியவில்லை!