காய்கறி அவியல் இப்படி சுவையாக செய்து அசத்துங்க | Avial Recipe | கல்யாண வீட்டுசுவை |@Ungalkewinvlogs

  Рет қаралды 59

Ungal kewin vlogs

Ungal kewin vlogs

Күн бұрын

காய்கறி அவியல் இப்படி சுவையாக செய்து அசத்துங்க | Avial Recipe inTamil | கல்யாண வீட்டுச்சுவையில் அப்படியே இருக்கும் | Good Taste | Healthyfood | @Ungalkewinvlogs
அவியல் இப்படி சுவையாக செய்து அசத்துங்க இந்த சுவை மறக்க மாட்டீங்க அவ்வளவு அருமையான சுவையாக இந்த காய்கறி அவியல் இருக்கும்.
#Avialrecipeintamil #mixedvegetablecurry #kalyanaveetutaste #Avialrecipe #avialrecipeforadai #Sidedishrecipe #Sidedishforadai #healthyfoodrecipes #kalyanaveetuavial #Keralastyleavial #mixedvegetablecocountcurry #KeralaSpecial #kalyanaveetuspecial#kalyanaveetutaste #ungalkewinvlogs
This Avial Recipe Combines all the goodness of Vegetables, You can use any Vegetables of your Choice, Cooking the Vegetables along with Coconut fuses the flavors together to form this Avial.
I particularly like making Avial Recipe Because I can always use the Avial Sidedish for Rice for Lunch so it is a healthy breakfast Recipe as well as a Side dish Combo .
காய்கறி அவியல் செய்ய தேவையான பொருள்கள் :
முருங்கைக்காய் - 2
கத்தரிக்காய் - 150 கிராம்
உருளைக்கிழங்கு - 150 கிராம்
கொத்தவரங்காய் (சீனி அவரை ) - 100 கிராம்
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
அரைப்பதற்கு தேவையான பொருள்கள் :
தேங்காய் - 1/4 மூடி
பச்சை மிளகாய் - 3
வெள்ளைப்பூண்டு - 5 to 6 பல்
சின்ன வெங்காயம் - 7 to 8
சீரகம் - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 கொத்து
கடைசியில் தாளிப்பதற்கு தேவையான பொருள்கள் :
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்
ஸ்பூன்
கடுகு, உளுந்து - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 கொத்து
தேவைப்பட்டால் இந்த காய்கறிகளுடன் இன்னும் கேரட் ,மற்றும் பீன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம் .
Please Support Our channel Keep on Watching,
Please like and share and subscribe dear friends Thank you,
My Channel Name : @Ungalkewinvlogs
My Channel Video's link 👇
/ @ungalkewinvlogs

Пікірлер: 2
@Goms_World
@Goms_World Ай бұрын
180 சுவையான காய்கறி அவியல் செய்து காட்டிய விதம் அருமை 🎉🎉👌👌👍 New friend, stay connected
@Ungalkewinvlogs
@Ungalkewinvlogs Ай бұрын
Thank friend🙏👍
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 22 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 12 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,4 МЛН
Murungai Keerai Podi |  Chef Venkatesh Bhat
17:13
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 147 М.
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 22 МЛН