யாரும் இதுவரை அறியாத சிறு நெல்லிக்காய் குழம்பு பார்க்கவே வித்தியாசமான செய்முறையாக இருக்கிறது ஆனந்தி.!!😋 பிள்ளைகளுடன் கலகலப்பாக பேசிக்கொண்டு சுவைத்தது காணொளிக்கே அழகு சேர்த்தது மா.!!👌😍🤩 நானும், இன்று மழையால் காய்கறி இல்லையே என்ன செய்யலாம் என யோசிக்கும் போது 🤔உன் காணொளி வந்து ஐடியா பிறந்தது ... நெல்லிக்காய் கூட இல்லை ... சிம்லா green apple (ஒருவர் அனுப்பியது) இருக்கிறது.!!🍏 இதே மசாலா போட்டு ஆப்பிள் கிரேவி 🍏செய்ய போகிறேன்.!! அங்கு மழை தூறலுடன் Indian gooseberry குழம்பு.!! இங்கு மழை தூறலுடன் Green apple குழம்பு.!!🍏 எனக்கு யோசனை( idea ) கொடுத்ததற்கு நன்றி ஆனந்தி.!!🤩
@kannanr634 жыл бұрын
Super akka
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
@@kannanr63 எந்த அக்காவை குறித்து சொன்னாலும் நன்றி தம்பி 🙏☺
@kannanr634 жыл бұрын
Ungla tha akka
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
@@kannanr63 நானும் ஆனந்தியும் ஒன்று தான் once again நன்றி தம்பி.!!☺
@mycountryfoods4 жыл бұрын
அருமை லெட்சுமி அக்கா வாழ்த்துக்கள்🙏🙏💐💐🙏🏼🙏🏼💕❤️
@abiramiabiabi19754 жыл бұрын
நம்ம வீட்டு தோட்டத்தில் உள்ள காய்கறிகளை சமைப்பது ஒரு தனி ருசி அக்கா..மிக மிக சிறப்பான நெல்லிக்காய் குழம்பு அருமை👌👌👌
@manganimultitech24844 жыл бұрын
வித்தியாசமான சுவையான வாயில் நீர் ஊறவைக்கும் குழம்பு
@MithunsToys4 жыл бұрын
Enakkum piditha siru nellikkai😋
@Manju731-e5k4 жыл бұрын
சூப்பர் நெல்லிக்காய் குழம்பு நாங்க சாப்பிட்டாதே இல்ல வாய் உருது👌👌👌👌👌
@madaswamyjayakumar94794 жыл бұрын
Akka super... Pakumpothey sapdanumnu pola iruku
@farukumarfarukumar65014 жыл бұрын
Unga kulambu romba nalla iruku congrats
@BALAMUKILARASU4 жыл бұрын
நெல்லிக்காய் குழம்பு வித்தியாசமாக இருந்தது, கண்டிப்பாக try பன்றோம். விறகு அடுப்பு நல்ல இருக்கு அக்கா. எங்கள் Channel லில் ஆன்மீக பெரியவர்களின் சிந்தனைகள்/ பொன்மொழிகள் பதிவேற்றம் செய்துள்ளோம் நேரம் கிடைத்தால் பாருங்கள், பகிருங்கள் நண்பர்களே 🙏🙏📿
@ramadevik36083 жыл бұрын
Nalaruku akka ella unayum nelika kulapum super akka sathosam eruga valthugal
@santhosh20284 жыл бұрын
Neenga romba alagana family and tasty dish😋😋😋
@shanthisubramaniam35224 жыл бұрын
ஹாய் ஹரி செல்லம் சூப்பராக பேசுறீங்க.நீங்க எல்லாரும் கர்த்தருடைய நாமத்தில் ஆசீர்வாதமாக பாதுகாப்பபாக இருக்கிறது தெரிந்து ரொம்ப சந்தோஷம்.சுரைக்காய் சூப்பராக இருக்கு.ஆனந்தி.
@sudhaganesan95274 жыл бұрын
திருப்பூர் வீட்டையே ஏன் காட்டரதில்ல சொல்லுங்க
@mycountryfoods4 жыл бұрын
விரைவில்
@Devi053411 ай бұрын
வாழ்க வளமுடன் ஆனந்தி இன்று சிறுநெல்லிக்காய் குழம்பு நீங்கள் செய்த முறையில் செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது.நன்றி.
@mycountryfoods10 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா
@vazhgavalamudan8742 Жыл бұрын
Thank you so much for the healthy recipe
@financialministerofhome88743 жыл бұрын
I liked ur farm house. I don't know when I will have it. Ur are so lucky
@angelin.vchristina86774 жыл бұрын
Nellika ellarkum pidikum....but kulambu vekkradhu idha first time paakren😋😋😋
@santhoshnaveen55303 жыл бұрын
3.akka vu namma pillaga pesurathu enaku rompa santhosma iruku akka semma super 👌👌👌
@mycountryfoods3 жыл бұрын
❤️😍🙏💐💐💐💐
@premistylevlogs4 жыл бұрын
அருமை !! Love it 😍!!
@brindhaselvin74224 жыл бұрын
அருமை சகோதரி பாக்கவே சாப்பிடனும் போல இருக்கு
@mathialaganchelliah22614 жыл бұрын
இன்றய சமையல் நெல்லிக்காய் குழம்பு அருமை, பேசும் தமிழ் வார்த்தை அழகு, குழந்தைகளை இதுபோல பேச வேண்டும் உங்கள் சேனலுக்கு அழகு மற்றும் பெருமை சேர்க்கிறது .
@mycountryfoods4 жыл бұрын
🙏🏼💐🙏🙏
@yogagnandang98084 жыл бұрын
Sis.grate.grate😀😀😀😀💪
@a.anbalagan30124 жыл бұрын
Wow that's nice Aka
@akvlogs33954 жыл бұрын
அக்கா சீக்கிரம் உங்கள பாக்க வருவேன்.... உங்க சமையல் ருசிக்க....😘
@mohanraj1355 Жыл бұрын
Super😀😂
@kumaranm55794 жыл бұрын
Very very nice 👌 and your great experience and great work 👍 ideas so tks, God bless you 🙏
@mycountryfoods4 жыл бұрын
🙏🏼❤️💕💐🙏🙏
@karthigarangoliarts34194 жыл бұрын
சூப்பர் ஆனந்தி அக்கா. நான் இதை செய்தேன்
@divyatejak10804 жыл бұрын
Pudhu variety recipe nice video akka
@snehalathanair15624 жыл бұрын
Super kuzhambu.....unga payan help panran....good boy
@nanthukarthi76134 жыл бұрын
நெல்லிக்காய் சாதம் சாப்பிட்டு இருக்கிறேன், ஆனால் நெல்லிக்காய் குழம்பு ரொம்பவும் வித்தியாசமாக உள்ளது இப்போது தான் கேள்விப்படுகிறேன் மிகவும் அருமை நன்றி சகோதரி😋😋😋
@KavithaR-ye2kc3 ай бұрын
Kottaiya eduthuttu seilamey
@financialministerofhome88743 жыл бұрын
I want to pick vegetables like you
@vishvam83694 жыл бұрын
Kala akka super 👍🏼👍🏼👍🏼great super 👌👌thank you akka
@lakshmirani97624 жыл бұрын
Virakadupile panra nellika kuzhambu. Super
@gogulraj96034 жыл бұрын
Super 👌 sister ❤️ super 👌
@devakim89404 жыл бұрын
Nellikkai kulambu very different . super sis
@devasrikandasamy27934 жыл бұрын
Nice akka
@s.keetha62184 жыл бұрын
Super very tasty food thank you
@vallipalanivel97962 жыл бұрын
அந்த குட்டிப்பையன் பேசுவது எனக்கு ரெம்ப பிடித்துள்ளது
@anjalijesisanjalijesis72274 жыл бұрын
Super Akka 🌹🌹❤️ God bless you 🙏
@rajeswariramachandran96594 жыл бұрын
எப்பவும் வெட்கப்படும் ஹரிக்குட்டி இபோப்போ நன்றாக பேசுகின்றான் .I like you Harikutti so much .
@rajeswariramachandran96594 жыл бұрын
r
@psychobeats72574 жыл бұрын
அழகு குரல்
@kuttikutti32414 жыл бұрын
சூப்பர் அக்கா வித்தியாசமான முறையில் இந்த நெல்லிக்காய் குழம்பு செம 👍👍👍👍👍👍👍சேலம் மாவட்ட ரசிகன் குட்டி
@mycountryfoods4 жыл бұрын
🙏🙏💐🙏🏼🙏🏼🙏🏼
@vimalaa42784 жыл бұрын
Hari chellam super
@priyam69724 жыл бұрын
Akka,super,😘😘
@dhivyadhivya50774 жыл бұрын
Wow super akka
@sivap59434 жыл бұрын
What a innovative idea
@ezhils27664 жыл бұрын
அருமையோ அருமை 😋😋😋😋 நன்றி ஆனந்தி 🙏🏼👍🏻
@sandhiyag53894 жыл бұрын
Supera irukku
@rajanikalathuraisingam19424 жыл бұрын
நாங்கள் அறியாத குழம்பு செம👍
@sharmithilip76634 жыл бұрын
Super 👌👌👌👌👌 எனக்கு நெல்லிக்காய் ரொம்ப ரொம்பவே பிடிக்கும், நெல்லிக்காய் வீடியோ ல பார்த்ததுமே எனக்கு நாவில் உமிழ்நீர் ஊறுகின்றது,, இண்டைக்கு வீடியோ பார்த்து முடிஞ்சதுமே நெல்லிக்காய் தேடி போறேன்
@mycountryfoods4 жыл бұрын
🙏🏼🙏🏼💐🙏🙏
@kavitharamu73364 жыл бұрын
Akka super enaku nega kozukattai receipe soluga
@davidravikumar86494 жыл бұрын
Akka Sama super
@elangesk4 жыл бұрын
சிறப்பான சமையல்..👍
@sahayasujitha18044 жыл бұрын
Super sister
@ramyapapa40074 жыл бұрын
அமலா ஃபேன்ஸ் லைக் கமெண்ட் பண்ணுங்க
@ambikashetty2294 жыл бұрын
Amala akka fans me
@bestiesaravanaraj67944 жыл бұрын
Yummy tasty small nellikai kulambu super aanathi akka
@trendingwhatsappvideos95894 жыл бұрын
Super super super super super akka
@MuthuLakshmi-bz1hn4 жыл бұрын
Different ahna recipe 👌👌👌
@srinivasvas55084 жыл бұрын
Wow super 👍
@nuraishah11844 жыл бұрын
Goose berry has many health benefits. In the past my grandparents had various ways of preparing goose berry dishes. My grandma used to make thick curries, chutneys and pickles. I was small then so I don't know the recipes. It used to be very tasty when eaten along with hot rice and fried dried fish ( karuvadu). Thank you Ananthi for a good goose berry recipe. Lots of love to you and family. Take care, stay safe as the rainy season has started.
@sudharsansudharsan86174 жыл бұрын
Anandhi akka super
@amanmohamed35974 жыл бұрын
yen akka yepayume presum podu kaluta annanthu pattute solringa
@rajii.....amutha44464 жыл бұрын
Super.Aaka
@kalaiselvi1134 жыл бұрын
சூப்பர்
@watsonclive1134 жыл бұрын
Wow super recipe akka
@balakirshnanraju46184 жыл бұрын
Thenkai sambhal eppadi seiradhunu solluga akka
@suhailsuhail22364 жыл бұрын
Super nice 👌 nallkai kalmbu
@savitha.p46344 жыл бұрын
Super akka
@saradhagopi23364 жыл бұрын
Hari kitti eyes romma azhagha iruku ..very expressive eyes😍😍😍😘
@தமிழன்டா-ம7ஞ4 жыл бұрын
அக்கா சூப்பர்மா
@anushiyaya91173 жыл бұрын
Hari ,sarath voice semma sister...unga nellika kulampum semma sister😋😋unga pasanga support Vera level ...
@safeerudeen99054 жыл бұрын
Super akka 👌 I will try this recipe
@kannankannan52874 жыл бұрын
ஆனந்தி அக்கா சூப்பர் அக்கா 👌👌👌
@rajasridurairaj4764 жыл бұрын
Hari fans like here 👇👇
@ramyapapa40074 жыл бұрын
Very nice
@moorthyyadav47954 жыл бұрын
Super
@vanithab45494 жыл бұрын
Super super super
@chithrachithra60324 жыл бұрын
Super Aananthi
@Pràbà-i1w4 жыл бұрын
பார்க்கவே வாயூறுது அருமை அக்கா👌
@selvee66694 жыл бұрын
Ananthi Enaku Ehci Urutuda Super da 👌🤤😋 Selvee 🇲🇾
@ayshabathrudeen13194 жыл бұрын
Wow arai nellikai mouth watering 👍👍
@sushwamadhana10434 жыл бұрын
Sennavengayam sertha nalla irukum
@karthykarthykeyan49504 жыл бұрын
Hari speak super
@wonderpaulinevlogs4 жыл бұрын
Very healthy recipe sister👍
@KarthiKeyan-zh8us4 жыл бұрын
Hari kutty nee sapudu Chellam. Nellika va paakumpothey echil uruthu😀😀😀