நமது தமிழ் மண்ணின் மகிமையுடன்,உறவின் மகிமையையும் கூறி,தான் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற மண்ணின் மணம் மாறமல் உலகிற்கு காண்பிக்கும் சகோதரிக்கு வாழ்த்துக்கள். நலமுடன் ,வளமுடன் வாழ்க பல்லாண்டு.
@dhanasekarana40652 жыл бұрын
குழந்தைகள் குளிப்பதை பார்த்தால் இப்போ அடிக்கிற வெயிலுக்கு நானும் அதே போல் குளிக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது ❤️❤️👍👍😁😂
@prakashrameshramesh79783 жыл бұрын
அருமையான பதிவு தோழி எனக்கு காய்கறிகள் மிகவும் பிடிக்கும் பார்க்கும் போது ஆசையாக இருக்கிறது ❤️❤️❤️
@shamshathsulaiman86763 жыл бұрын
உங்கள் தோட்டம் ரோம்பு நல்ல இருக்கு என்னக்கு வந்து பார்க்கணும் போல் தோணுது சூப்பர் மா கௌதமி
@prakasamgovindaswami81343 жыл бұрын
You are blessed to live in a village.வாழ்க வளமுடன்
@Malak-dx2cp3 жыл бұрын
வீடியோ சூப்பர் கௌதமி எனக்கு வெண்டகாய் பிஞ்சு ரொம்ப புடிக்கும் 😍👌
@fhgggfhfbgh31993 жыл бұрын
இப்ப உள்ள தலைமுறைக்கு விவசாயத்தின் மூலமாகவரும் உணவு பொருட்களை பற்றி தெரியாத சூழ்நிலையில் நீங்கள் தோட்டத்தை சுற்றி காண்பித்து உள்ளதற்கு நன்றி
@dhanasekarana40652 жыл бұрын
அருமையான பதிவு நல்ல விளக்கம்👍
@expo90143 жыл бұрын
Engaluku lam indha vaipu illa sister.u r so lucky .u live in heaven
@kasthurivarathraj56603 жыл бұрын
வீடியோ செம சூப்பர் கௌதமி இயற்கை காய்கறிகள் வெரி வெரி சூப்பர் அருமையான கிராமத்து வாழ்க்கை ரொம்ப ரொம்ப சூப்பர்
@tomcherry53993 жыл бұрын
நாளுக்கு நாள் உங்கள் வீடியோ பார்க்க ஆர்வம் அதிகமாகிறது அக்கா வாழ்த்துக்கள்.
@navarajdevakumar95153 жыл бұрын
அந்த கால இயற்கை நாட்டு மாட்டு சாணம் உரத்தின் மணம் இன்னும் மறக்கமுடியலை. 👌👌👌
@53peace3 жыл бұрын
Excellent demonstration of loofa. Learned a lot from this video esp about the round green bottle gourds being the native original. Bless you for taking the trouble of making these important detailed vegetables and other crops growing methods and village life. Enjoy your fairytale life 💐👌
@mohanfestus44663 жыл бұрын
இயற்கை நிறைந்த இடம் பார்க ஆசையாக நீங்கள் கொடுத்து வைத்தர்.Nice & beautifull life akka.
@mathialaganchelliah22613 жыл бұрын
கவுதமி சகோதரி சுரைக்காயில் அல்வா செய்து சாப்பிடலாம் மிக சத்தானது, சரியாக சொன்னால் கேரட் அல்வாவை செய்வது போலத்தான் செய்ய வேண்டும்,மற்றும் வெண்டை பிஞ்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் சிரு குழந்தையாய் இருக்கும் போது செடியிளிருந்து பறித்து சாப்பிட்டு இருக்கிறேன் பழைய ஞாபகம் வருகிறது காய்கறிகள் சூப்பர்
@SpicyHand3 жыл бұрын
கண்டிப்பாக முயற்சி செய்து பார்கிறேன் தோழி 🤗🙏
@nimmicreations65753 жыл бұрын
அருமையான பதிவு கௌதமி சிஸ்டர் ❤️ நானும் நிறைய காய்கறி செடிகள் வச்சிருக்கேன் சிட்டியில் இருந்தாலும் முடிஞ்ச வரைக்கும் வளர்க்கிறோம் நன்றி ❤️❤️
@SpicyHand3 жыл бұрын
பாராட்டுக்கு உரியது தோழி👏👏💞😍
@nimmicreations65753 жыл бұрын
@@SpicyHand நன்றி கௌதமி ❤️❤️
@veeramaniavm46973 жыл бұрын
நீண்ட பதிவு ஆயினும் மிக மிக சிறப்பு
@mahimahinanthu27593 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி 🌹 எனக்கும் பிஞ்சு வெண்டைக்காய் ரொம்ப பிடிக்கும் 😘
@மூங்கிலான்3 жыл бұрын
கிளிகள் நிறைந்த அந்த தோட்டத்தை பார்த்தது சொர்கத்தை பார்த்தது போலதான்
@smilejai89533 жыл бұрын
Super akka எங்க வீட்டிலும் சுரக் காய் வெண்டைக்காய் போட்டு இரு க்கிறோம்
@riyanoorinaznazriya55963 жыл бұрын
Wow evlo oru alaga iruku place 🌱🌱🌱🌱🦜🦜 parrot super akka ❤👌👌💜
@MoniKa-zd2pn3 жыл бұрын
Intha mathiri vedio podunga pakkave nalla iruku
@shreevarshneemobilessuresh9163 жыл бұрын
Waiting for part 2 terrace garden I think u will put it in next video who ever wants terrace garden part 2 like and comment
கிராமத்தில் வாழும் வாழ்க்கை எல்லோருக்கும் கிடைப்பதில்லை அது ஒரு வரம் வாழ்க வளமுடன்
@PushpaLatha-pw8ei3 жыл бұрын
எங்கள் தோட்டத்தில் வேலை நடந்தமாதிரி இருந்தது sis
@vimalaanand26553 жыл бұрын
Hi i have been born and brought up in Chennai i haye yo be in city with lot of noice , air, sound pollution. you are so dam lucky to be in village. i enjoy all your village related videos coz we don't get opportunities to see and enjoy village life. in city we are and forced to be machine. it means we lead a mechanical life. village life will help us to lead a peaceful and teach us how to show love to our relatives. VILLAGE LIFE IS THE BEST LIFE.......
@rayappanrayappan81903 жыл бұрын
சூப்பர் அருமை கௌத்தமிஅக்கா👍👍
@srirajii65973 жыл бұрын
Semma experience I recalled my younger age in my ancestors life .
@balajis55023 жыл бұрын
Very interesting blog super
@suryarathin62363 жыл бұрын
Intha peerkankai scrub eduthu vachurukom , iyarkai namaku kuduththu miss pannama use pannuvom👍👌👌
@rajipalani1153 жыл бұрын
குச்சி தலை போடுவாங்க sis ஆடு மாடுகளுக்கு நானும் வெண்டைக்காய் பிஞ்சு சாப்பிடுவேன் sis எனக்கு விவசாயம் ரொம்ப பிடிக்கும் sis பசுமையான சூழல் unga village spr vlog👌
@ubap92643 жыл бұрын
Without a single makeup u look so beautiful akka
@aadhavankunjupillai55873 жыл бұрын
Idhu pol innum innum niraya padhivuhal podungal sister
@senthilkumarrajeswari97503 жыл бұрын
Ungala neerula pakanum pol iruku sagothari vaalthukkal
@parvathyvadivel26793 жыл бұрын
Super vlog i appreciate your speech realistic bonding relatioship super gowthami
@vkkgarden15833 жыл бұрын
Ur videos motivated me to keep terrace garden in my house akka tq soo much
@kaliyappanpraveen40783 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தங்கச்சி
@SureshKumar-pp7cn3 жыл бұрын
Sis.. Video super.. Kids relationship paththi sonnathu super.. 🌾🌾🌺🌺🌷🌷
@Dholakpur_Edits3 жыл бұрын
Nice dear
@valarmathim43633 жыл бұрын
இது என்ன ஊர் கெளதமி அக்கா அழகா பச்சைபசேல்ன் இருக்கு
@ksvauditor71323 жыл бұрын
I AM APPARICATED YOUR SPEACH. YOUR GARDEN REALLY VERY RICH.YOU HAPPY ENJOY IN AGRI VILLAGE LIFE. THANKS JAISHREEJI AND SIR, KRISHNA AAJI. INDIA ,TAMILNADU THIRU.S. VENKATJI.
@suryarathin62363 жыл бұрын
👌Gowthami, pinju vendaikkai ropaaaa. Pidikku, athu mattu ila, thottathula Enna vegtables sapidamathiri irukumo avlo try panuven, nangalu Coimbatore village, I njy this vidieo❤️🌹🌹💪. I love agri
@yoghisworld18483 жыл бұрын
Super video Akka 👌👌👍👍
@jselvakumarkumar9983 жыл бұрын
Unga village so super and so greeny I like so much
@sownthariyaelango23983 жыл бұрын
Super vlog sisy....indha maari vlogs niraiya upload panunga 😇😇😇👍
@yamunadevi92983 жыл бұрын
Ithoo vanthuten🏃♀🏃♀🏃♀🏃♀video vanthachuuuu
@jansisheela37703 жыл бұрын
Your narration was very superb👍👍👍love your vlog so much👍👍👍
@sakthis94543 жыл бұрын
ச.சக்திஅன்பு. அருமை
@rajikutty82063 жыл бұрын
Vedio last seen super
@karthikamathiyazhagan11133 жыл бұрын
Nan first time video pakuran akka,skip pannavae mudila avlo super vlog akka,vendakai pinchu enaku romba pidikum,unga thatha patti romba super,kutties are very cute and good akka,oru vayalum vazhvum ulla poitu vandha mathiri oru feeling,unga smile enaku romba pidichiruku,😍😍😍
@shreevarshneemobilessuresh9163 жыл бұрын
Waiting for your terrace garden tour part 2
@sasikalashanmugam34673 жыл бұрын
God bless you gowthami watching this video was so relaxing took me back to my childhood days summer vacations in my grandparents house
@bhuvaneswari.l77783 жыл бұрын
Really u r blessed to live a life like this...
@revathishanmugam43063 жыл бұрын
Reminds me of childhood days with my grandparents and our thottam in Sathyamangalam. Gone are my grandparents and agriculture.