தம்பி செல்லம் நீ போன மலைகள் கோயில்கள் எல்லாவற்றையும் சிறப்பாக வீட்டில் இருந்து தரிசனம் செய்தோம் மிக்க உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் உன்னுடைய நல்ல மனசுக்கு நீ ரொம்ப வருஷம் நல்லா இருக்கணும் செல்லம்❤❤
@K7_kesu Жыл бұрын
நன்றிங்க ❤
@nandagopal1007 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே பயணம் என்பது போனோம் வந்தோம் இல்லாமல் சின்ன சின்ன நினைவுகள் நிகழ்வுகள் சந்திப்பு அனைத்தும் அற்புதமான பதிவு தங்கள் பயணம் இதேபோல் என்றும் தொடர்க...
@davidrajkumar66723 ай бұрын
Good speech keep it up and God bless you and your channel ❤️
@selvam4874 Жыл бұрын
தல சூப்பர் மா உன்னை பாத்தலே மனசு அமைதியாக இருக்கிறது நல்ல இருயா
@premvallavan3648 Жыл бұрын
Welcome to Karaikudi thambi😊 Please visit pilaiyarpatti and kundrakudi temple... beautiful place. Don't forget to visit. I like all your videos 👍
@jayashreekrishnan1735 Жыл бұрын
Nalla iukku thambi unga video ellam vazga valamudan
@sakthikitchen879 Жыл бұрын
எம்மாடி எம்பூட்டு விஷயம். மாடு பூட்டிய டயர் வண்டியில் பொங்கலோ பொங்கல் னு கத்திட்டு போனது நினைவு வந்தது. எங்க எரியால கொய்யா, வெள்ளரிப்பிஞ்சு பஸ் போற பாதைல விப்பாங்க. வெற்றிலைய ஒன்னு கூட சாப்பிடாமல் ஆஞ்சநேயர் பாதத்தில் வைத்து இருக்கலாம். சீதா தேவி அனுமனை ஆசிர்வதிக்க பக்கத்தில் இருந்த ஒரு வெற்று இலையை பறித்து போட்ட அந்த இலை தான் வெற்றிலை. K 7வெற்றிக்கு அறிகுறி தான் வலியக்கிடைத்த வெற்றிலை. வாழ்த்துக்கள்.
தல கரூர் மேட்டாங்கடா இருந்தாலும் மழை புயல் எது வந்தாலும் எங்க கரூர் கு ஒன்னும் ஆகாது. அமராவதி காவேரி பாயும் கருவூறார் வாழ்த்த கரூர்🔥🔥
@K7_kesu Жыл бұрын
ம்ம்ம்ம் சகோ
@jagadhishkarur3860 Жыл бұрын
Thank u for replay 🙏
@Jagan_pandian Жыл бұрын
திருமயம் கோட்டை ல சுரங்க பாதை இருக்கு அரண்மனை. அரைக்கச்சு அம்மன் கோவில். புதுகுளம். பேரையூர் நாகநாதர் கோவில் போகும் விரபாண்டிய கட்டபொம்மன் பயன்படுத்திய சுருங்க பாதை பேரையூர் நாகநாதர் கோவில் பொய் வீடியோ போடுங்க சங்ககால வரலாறு நம சிவாய 🙏🏻 புதுக்கோட்டை எங்கள் புகழ் கோட்டை 😍✨️
@MakkalSelvan_Insights Жыл бұрын
Thambi all vlogs are superb 🎉 congratulations
@DuraiPandi-zo7xj Жыл бұрын
Super video bro i like this video nanga parkatha visuval kamisathuku bro unga video partha nanga unga kuda travel panra mathir eruku bro