கடனை எளிமையாக அடைப்பது எப்படி? இல்லைனா இல்லைனு ஒத்துகங்க.... கடன் வாங்காதீங்க...

  Рет қаралды 136,022

Money Pechu

Money Pechu

Күн бұрын

Пікірлер: 463
@murugar_arulvakku
@murugar_arulvakku 2 жыл бұрын
நான் கடனை அடைத்துக் கொண்டிருக்கிறேன் சார் ...உங்க வீடியோ பார்த்துதான் எனக்கு விழிப்புணர்வு வந்தது.
@வீசிவாதமிழன்தமிழன்
@வீசிவாதமிழன்தமிழன் 2 жыл бұрын
ஆணந்த் சார் சொல்வது உண்மை தான் விரலுக்கு ஏற்ற வீக்கம் இருப்பது நல்லது ,
@xald8559
@xald8559 2 жыл бұрын
I feel the video is misleading and the channel moderator keep on deleting my comment. Replying here so people will understand the real picture. As per the calculation told in this video, to buy 1g in 3 months (assuming 30 days for all months for simplicity) the gold price should be Rs.3600 which is 23.7% lesser than the current price of 1g of 22K gold (Rs.4720 as of July 25 2022). How is this correct? Am i missing something or something wrong in this video? Pls help me understand Moreover 1 mg per day is misleading as buying daily 1 mg will result in 365mg (not considering leap year) as 1000mg = 1g. Am I wrong here also?
@sathya7757
@sathya7757 2 жыл бұрын
வாழ்க்கையை சொல்லிக்கொடுத்த அண்ணனுக்கு நன்றிகள் ஏராளம்.
@josephmanohar9202
@josephmanohar9202 2 жыл бұрын
சார்.. ஒரு தந்தையை போல எங்களுக்கு ஆலோசனை கொடுத்து வருகிறீர்கள். நன்றி. உங்கள் ஆலோசனைகளை கடைபடித்தால் எப்படியும் வெற்றி நிச்சயம். யார் சார் இந்த காலத்தில் இவ்வளவு அக்கறையோடு ஆலோசனை சொல்வார்கள்? நீங்கள் நெடுநாள் வாழ இறைவனை பிராத்திக்கின்றேன். வாழ்க வளமுடன் !
@rajendranpriyanka1359
@rajendranpriyanka1359 2 жыл бұрын
கடனை அடைக்க கூறிய ஆலோசனை சிறப்பு.
@marystudiomichaelpalayam4640
@marystudiomichaelpalayam4640 2 жыл бұрын
அப்பா... உங்களின் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ,,,❤️💙💜🤎☑️
@saravanakumar536
@saravanakumar536 Жыл бұрын
ஒரு பாசமுள்ள தந்தையின் கோபம்
@kshanmugam7901
@kshanmugam7901 2 жыл бұрын
உங்களுக்கும் மணிபேச்சிகுழுவிற்கும் மிக்கநன்றி நீங்கள் பேசுவதுஅனைத்தும் எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது இதை தெரிவிப்பதில் மிக்கமகிழ்ச்சி
@gkramalingam
@gkramalingam 2 жыл бұрын
Mr.Ananth sir 💐😀🙏🙏🙏🙏🙏🙏🙏
@MEETMEKANNAN
@MEETMEKANNAN 2 жыл бұрын
I am addicted to Anand Srinivasan Sir's Video, mainly got impressed by his explanations, all his words are quite amazing, valuable and sensible🙌
@xald8559
@xald8559 2 жыл бұрын
Hi Sir, I feel like there is something wrong in the calc told in the video or I understood it wrongly. Can you help here? I updated my comments I feel the video is misleading. As per the calculation told in this video, to buy 1g in 3 months (assuming 30 days for all months for simplicity) the gold price should be Rs.3600 which is 23.7% lesser than the current price of 1g of 22K gold (Rs.4720 as of July 25 2022). How is this correct? Am i missing something or something wrong in this video? Pls help me understand Moreover 1 mg per day is misleading as buying daily 1 mg will result in 365mg (not considering leap year) as 1000mg = 1g. Am I wrong here also?
@newwingsgroup3973
@newwingsgroup3973 2 жыл бұрын
அவரு ஒரு அறிவாளி நீ ஒரு அறிவாளி ,ரொம்ப சூப்பர் ப ,இவரு யேன் இன்னும் ஒரு தொழிலதிபராக மாறல
@RameshM-xb2te
@RameshM-xb2te 2 жыл бұрын
ரொம்ப நன்றி சார்.... வெற்றி யின் படிக்கட்டு இப்படி தான்... புரிஞ்சு கிட்டேன்... saving. Perday🙏👍👌🌹
@Cindrellababygirl
@Cindrellababygirl 2 жыл бұрын
Supper sir ladysku support pannathukku m
@suhadhevan6173
@suhadhevan6173 2 жыл бұрын
I think kesavan is so gifted... He god opportunity to get so much knowledge with middle clasd guru at this age itself... Lucky guy...
@suhadhevan6173
@suhadhevan6173 2 жыл бұрын
@UCU_UIySvZ4w6rQzVJ9aBHDQ i cant able to understand.. Whuch language..
@xald8559
@xald8559 2 жыл бұрын
I feel the video is misleading and the channel moderator keep on deleting my comment. Replying here so people will understand the real picture. As per the calculation told in this video, to buy 1g in 3 months (assuming 30 days for all months for simplicity) the gold price should be Rs.3600 which is 23.7% lesser than the current price of 1g of 22K gold (Rs.4720 as of July 25 2022). How is this correct? Am i missing something or something wrong in this video? Pls help me understand Moreover 1 mg per day is misleading as buying daily 1 mg will result in 365mg (not considering leap year) as 1000mg = 1g. Am I wrong here also?
@Pattikadu1
@Pattikadu1 2 жыл бұрын
நானும் நிறைய கடன் வாங்கின்னேன் 2017 அந்த கடன் என்னை ரொம்ப தெளிவு கொடுத்துச்சு. இப்போ festival and music concert எங்க போனாலும் காசு purse yai வீட்ல வச்சிட்டு போயிருவேன். வருமானத்துல 1% dress and make up ku செலவு பண்ணல. நான் போடுற dress 10 வருசத்துக்கு முன்னாடி எடுத்தது கிழிந்தால் தச்சு போடுவேன்.
@rajakrishnamoorthy1720
@rajakrishnamoorthy1720 2 жыл бұрын
விரலுக் கேத்த வீக்கம் அருமை.பாராட்டுகள்
@jaiburrahman1848
@jaiburrahman1848 2 жыл бұрын
உங்க வீடியோவை பார்த்து நானும் வரவு செலவு கணக்கு எழுத ஆரம்பித்துவிட்டேன் நன்றி ஐயா
@arabdulrahman9242
@arabdulrahman9242 2 жыл бұрын
Me Going to barber shop for Haircut.. Suddenly watching Anand Srinivasan videos.. After that video My Mind:- எதுக்கு 200 ரூவா குடுத்து முடி வெட்டிகிட்டு... அத சேமிச்சு வை.. அப்படியே முடி வெட்டியே ஆகனும்னா... ரெண்டு ரூவா பிளேடு வாங்கு...பாத்ரூம் போ..‌மொத்தமா மண்டைய வழிச்சு எடு... அதோட வேலை முடிஞ்சுதுனு நெனைக்காத.. கீழ விழுந்த முடியை சேமிச்சு வை.. ஒரு விக் செய்... மீதி இருக்குற முடிய ஸ்டாக் பன்னு... அதுக்கு ஒரு price fix பன்னு... பின்னால உனக்கு சொட்டை விழலாம்... அப்போ செஞ்சு வச்ச விக் அத தலைல மாட்டிக்கலாம்... சோஷியல் மீடியால இல்லனா OLX ல ஸ்டாக் பன்ன முடிய Sale பன்னு... இப்ப என்ன வயசாகுது...30...இன்னும் 20-25 வருஷத்துக்கு உனக்கு முடி வளரும்... வருஷத்துக்கு 6 தடவ ஹேர் கட் பன்ன கடைக்கு போய் பன்றதுக்கு பதிலா.. நீயே வருஷத்துக்கு 3 தடவ மொட்டை அடி... சோ..உனக்கு எவ்வளோ மிச்சமாகுது.. 200 x 6 = 1200 ரூவா... முடிய சேமிச்சு வச்சு வித்தா..அது ஒரு 3000 மொத்தம் 4200 லாபம்...அதுல பிளேடு 3×3 ன்னு கழிச்சா கூட 9 ரூவா தான் உனக்கு செலவு..
@devarajsri4904
@devarajsri4904 2 жыл бұрын
திருப்பூரின் சார்பாக நன்றி ஐயா
@yaminimani943
@yaminimani943 2 жыл бұрын
பெண்களுக்காக பேசியதற்கு நன்றி 🙏
@pythonshorts4945
@pythonshorts4945 2 жыл бұрын
For the first time no negative comments Love you Anand Srinivasan sir
@daniele6832
@daniele6832 2 жыл бұрын
Thanks sir, I am 65 year old. excellent guidence and selfless service to society at large.God bless.
@pandipoojaify
@pandipoojaify 2 жыл бұрын
நன்றி மக்கள் என்ன சொன்னாலும் புரிந்து கொள்ள வேண்டும்
@xald8559
@xald8559 2 жыл бұрын
I feel the video is misleading and the channel moderator keep on deleting my comment. Replying here so people will understand the real picture. As per the calculation told in this video, to buy 1g in 3 months (assuming 30 days for all months for simplicity) the gold price should be Rs.3600 which is 23.7% lesser than the current price of 1g of 22K gold (Rs.4720 as of July 25 2022). How is this correct? Am i missing something or something wrong in this video? Pls help me understand Moreover 1 mg per day is misleading as buying daily 1 mg will result in 365mg (not considering leap year) as 1000mg = 1g. Am I wrong here also?
@PandiPandi-jo2uf
@PandiPandi-jo2uf 2 жыл бұрын
அய்யா நவந்து உங்க வீடியோ வை தினம்மும் பார்ப்பேன் முதலில் சேமிக்கணும் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gejasiva8358
@gejasiva8358 Жыл бұрын
உண்மையில் நீங்கள் நல்ல மனதநேயமிக்க மனிதர் ❤ வாழ்க வளமுடன் ❤
@sharmishain591
@sharmishain591 Жыл бұрын
Super sir. Nobody can talk about women empowerment like you. Slipper shot
@suryam9871
@suryam9871 2 жыл бұрын
அருமை கேசவ் 🧑‍💼
@vellingiris8910
@vellingiris8910 2 жыл бұрын
நன்றி உங்கள் பேச்சுப் மிக அற்புதம் கடன் அடைய கூறியது மிக நன்று குறிப்பாக snow ball method நன்றி நன்றி நன்றி 🙏🇭🇺🌸 மற்றும்
@karpagamchinnamuthu4068
@karpagamchinnamuthu4068 2 жыл бұрын
Vazhga valamudan Anand srinivasan sirkku nantry
@janatravelfoodandbusinessideas
@janatravelfoodandbusinessideas 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு தந்தையும் மகனும் பேசியது போல் இருந்தது
@Venkatesan676
@Venkatesan676 2 жыл бұрын
சரியான பேச்சு!
@praveenkumarshanmugavelu5235
@praveenkumarshanmugavelu5235 2 жыл бұрын
Hi Sir. Thanks for sharing ur knowledge to youngsters. I'm 36 I feel sad that I'm following your channel only for past 2 years. Please keep sharing and keep motivating us. U r my GURU in finance.
@xald8559
@xald8559 2 жыл бұрын
I feel the video is misleading and the channel moderator keep on deleting my comment. Replying here so people will understand the real picture. As per the calculation told in this video, to buy 1g in 3 months (assuming 30 days for all months for simplicity) the gold price should be Rs.3600 which is 23.7% lesser than the current price of 1g of 22K gold (Rs.4720 as of July 25 2022). How is this correct? Am i missing something or something wrong in this video? Pls help me understand Moreover 1 mg per day is misleading as buying daily 1 mg will result in 365mg (not considering leap year) as 1000mg = 1g. Am I wrong here also?
@pooranisuresh4897
@pooranisuresh4897 2 жыл бұрын
Sure sir 👍 I also planning to take tution sir I have two sons 1 St son 3 years old and 2nd son 1.5 years old now I am improving my knowledge through motivating books and you tube videos now take break for 2 years my 2nd son join to school I am also start my career next year I am taking tution in my house then next I go to job so now I am preparing my mind for all my work like time management and financial plan sir you speeches are very valuable sir thanks for supporting ladies
@palanikumaranm499
@palanikumaranm499 2 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது.மிக மிக நன்றி சார்.
@karki_dilip_
@karki_dilip_ 2 жыл бұрын
Aiya you are my Godfather 🙏
@MrPahirathan
@MrPahirathan Жыл бұрын
Good discussion. Appreciated. From Canada❤
@munuswamy7838
@munuswamy7838 2 жыл бұрын
Sir, Wonderful explanation.. விரலுக்கு எற்ற வீக்கம்.... 👍👍👍👍👍👍👍
@xald8559
@xald8559 2 жыл бұрын
I feel the video is misleading and the channel moderator keep on deleting my comment. Replying here so people will understand the real picture. As per the calculation told in this video, to buy 1g in 3 months (assuming 30 days for all months for simplicity) the gold price should be Rs.3600 which is 23.7% lesser than the current price of 1g of 22K gold (Rs.4720 as of July 25 2022). How is this correct? Am i missing something or something wrong in this video? Pls help me understand Moreover 1 mg per day is misleading as buying daily 1 mg will result in 365mg (not considering leap year) as 1000mg = 1g. Am I wrong here also?
@venkatsubramanian8343
@venkatsubramanian8343 2 жыл бұрын
அருமையான நிகழ்சசி. Please explain Snowball method with white board or example pictures . Thanks
@priyankas1333
@priyankas1333 2 жыл бұрын
Valga Valamudan Sir and money pechu Team ❤️👍
@hariharans2689
@hariharans2689 2 жыл бұрын
Keshav T-Shirt Potutu vantan! Good Boy!
@dorairaj555
@dorairaj555 2 жыл бұрын
அங்க வணக்கம் சார் உங்க ் தகவலுக்கு மிக்க நன்றி சார் ஷேர் மார்க்கட்டில் பத்தி சொல்லாதே இதை மீறி சில விஷயம் சொல்ல சொல்ல மிகப் பயனுள்ளது தன்🙏🙏🙏🙏🙏
@chinnusamyramesh976
@chinnusamyramesh976 2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் ( அனைவரும்)
@s.jahabarsadiq257
@s.jahabarsadiq257 2 жыл бұрын
Neenga Unmayaave Oru Hero Sir
@SakaLifeStyle
@SakaLifeStyle 2 жыл бұрын
Sir pengalukku support panni pesinathukku 1000 nandigal sir.
@modernsuku
@modernsuku 2 жыл бұрын
Thank you very much sir 🙏🏻 👍 God bless you 🙏🏻 😊
@balaji1689
@balaji1689 2 жыл бұрын
I am also Tirupur sir and Naanga knitting business panrom ipa Anga business fulla dulltha bro thanks for Tirupur support anchor bro
@mariyahm6516
@mariyahm6516 2 жыл бұрын
Thank you Sir. God bless you 🙏...
@rajeswari6208
@rajeswari6208 2 жыл бұрын
Sir unga pechu kegathavanga ellarukum pattathan theriyum.periyavanga sol amitham enpathu.vazhlka valamudan.
@HariHaran-hd4bq
@HariHaran-hd4bq 2 жыл бұрын
Good lessons for youngsters.. Keep teaching and guide us... No one can give free financial advice.. No expert can give free analys thank you sir
@xald8559
@xald8559 2 жыл бұрын
I feel the video is misleading and the channel moderator keep on deleting my comment. Replying here so people will understand the real picture. As per the calculation told in this video, to buy 1g in 3 months (assuming 30 days for all months for simplicity) the gold price should be Rs.3600 which is 23.7% lesser than the current price of 1g of 22K gold (Rs.4720 as of July 25 2022). How is this correct? Am i missing something or something wrong in this video? Pls help me understand Moreover 1 mg per day is misleading as buying daily 1 mg will result in 365mg (not considering leap year) as 1000mg = 1g. Am I wrong here also?
@Ravikumar-iv2xe
@Ravikumar-iv2xe 2 жыл бұрын
Guru ji Super last one is words About Female From BLR
@akashb.v.6156
@akashb.v.6156 2 жыл бұрын
Thank you sir i support
@ramaharamesh3412
@ramaharamesh3412 2 жыл бұрын
சார் உங்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் அதற்கு ஈடாகாது , எனக்கு பண விஷயத்தில் ஒரு ஒழுக்கமே இல்ல சார் பணம் சம்பாதிக்கிறோம் ஆனா அது எப்படி வெளி செலவு பண்றேன் அது என்ன ஆகுதுன்னு ஒரு கணக்கு தெரியாது ஆனால் மாச கடைசில பார்த்தா வெளியில் கடன் வாங்கி மாச கடைசி வரை சமாளிக்க நிலைமையில்தான் இருந்தேன், எனக்கும் இந்த மாதிரி எண்ணங்களை இருந்தது எப்படி பணத்தை சம்பாதி ஆனா உங்களோட வீடியோ பார்க்கும் போது இன்னும் அதிகமாக, புத்துணர்வு கிடைச்சது அதே சமயம் ரொம்ப எளிமையா பணத்தை இப்படி நம்ம பக்கம் வச்சுக்கலாம் ஐடியா எல்லாம் சூப்பரா இருக்கு சார் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு உங்களுடைய வீடியோஸ் எல்லாம் பார்த்து இப்ப நான் ஷேர் மார்க்கெட்டில் investment பண்ண ஆரம்பிச்சிருக்கேன் ரொம்ப நன்றி சார், 200000 ரூபாய் ஒரு நமக்குத் தெரிஞ்சவங்க கிட்ட வட்டிக்கு வாங்கியிருந்த Monthly 7000 ரூபாய் வட்டி கட்டணும் சொல்லி அது ஒரு 3 வருஷமா intrest மட்டுமே கட்டி இருந்தேன் ஆனா 50000 கிட்ட சம்பாதிக்கிற நான் வெளிநாட்டில் தான் சார் இருக்கேன் ஆனா அந்த கடனை அடைத்த படவில்லை ,கடந்து ஒரு 2month மாசமா நான் plan பண்ணேன் உங்களோட வீடியோஸ் எல்லாம் பார்க்க ஆரம்பிச்ச இந்த மாசம் என்னோட கடன்களை முடிக்க போறேன் சார்,very very thanks sir
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙋🏻💐 ப்ரோ👍👍👍👍
@ramaharamesh3412
@ramaharamesh3412 2 жыл бұрын
@@devsanjay7063 thanks anna
@palsamypazhaniyandi1669
@palsamypazhaniyandi1669 2 жыл бұрын
Video is not mis leading..sir is telling real situation.buying gold in small quantities will help u in long run.i personally experience in life.
@RVMED-C
@RVMED-C Жыл бұрын
Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandernaicker1084
@chandernaicker1084 2 жыл бұрын
I also started closing loans little by little. Thanks for you knowledge sharing
@rajamech2455
@rajamech2455 2 жыл бұрын
You are Tamilnadu "Economic god"... sir
@xald8559
@xald8559 2 жыл бұрын
I feel the video is misleading and the channel moderator keep on deleting my comment. Replying here so people will understand the real picture. As per the calculation told in this video, to buy 1g in 3 months (assuming 30 days for all months for simplicity) the gold price should be Rs.3600 which is 23.7% lesser than the current price of 1g of 22K gold (Rs.4720 as of July 25 2022). How is this correct? Am i missing something or something wrong in this video? Pls help me understand Moreover 1 mg per day is misleading as buying daily 1 mg will result in 365mg (not considering leap year) as 1000mg = 1g. Am I wrong here?
@edwinpaulpitchai354
@edwinpaulpitchai354 2 жыл бұрын
நன்றி சகோ!!!
@tamilsivamurasolitamilsiva6332
@tamilsivamurasolitamilsiva6332 2 жыл бұрын
Love u soooooo much appa. U r great 👍 god bless you.
@arjunsivan6622
@arjunsivan6622 2 жыл бұрын
Kesav and anandh sir is the best combination ever ❤❤❤❤😘😘😘😘.. Good message sir.. Luv u so much... Wishing u all success and God bless u sir
@niranjanasudhir1176
@niranjanasudhir1176 2 жыл бұрын
I am an ardent follower of Anand sir.i eagerly wait for his uploads. Thk u so much sir. Also I thk his entire team . This team is an example for team work. Hats off
@xald8559
@xald8559 2 жыл бұрын
I feel the video is misleading and the channel moderator keep on deleting my comment. Replying here so people will understand the real picture. As per the calculation told in this video, to buy 1g in 3 months (assuming 30 days for all months for simplicity) the gold price should be Rs.3600 which is 23.7% lesser than the current price of 1g of 22K gold (Rs.4720 as of July 25 2022). How is this correct? Am i missing something or something wrong in this video? Pls help me understand Moreover 1 mg per day is misleading as buying daily 1 mg will result in 365mg (not considering leap year) as 1000mg = 1g. Am I wrong here also?
@paramasivamg160
@paramasivamg160 2 жыл бұрын
நான் அவலாஞ்சி முறை பின்பற்றி வருகிறேன்... நன்றி...
@kanagaraj85
@kanagaraj85 2 жыл бұрын
im folowing snowball 👌👍
@afifasafin
@afifasafin 2 жыл бұрын
Respect every human being it's basics he or she will do this wonderful human soul thanks for your guidance
@kumarsiva1678
@kumarsiva1678 2 жыл бұрын
Thalivaaaaa..... Super......
@uthayakumarnarayanasamy8917
@uthayakumarnarayanasamy8917 2 жыл бұрын
Really Great
@AumYogaa
@AumYogaa 2 жыл бұрын
Very Thank you Sir ❣️
@amarkalam1662
@amarkalam1662 2 жыл бұрын
Supper sir good speech
@murukesk9856
@murukesk9856 2 жыл бұрын
Salute Sir for your advice
@xald8559
@xald8559 2 жыл бұрын
I feel the video is misleading and the channel moderator keep on deleting my comment. Replying here so people will understand the real picture. As per the calculation told in this video, to buy 1g in 3 months (assuming 30 days for all months for simplicity) the gold price should be Rs.3600 which is 23.7% lesser than the current price of 1g of 22K gold (Rs.4720 as of July 25 2022). How is this correct? Am i missing something or something wrong in this video? Pls help me understand Moreover 1 mg per day is misleading as buying daily 1 mg will result in 365mg (not considering leap year) as 1000mg = 1g. Am I wrong here also?
@murukesk9856
@murukesk9856 2 жыл бұрын
Okay
@murukesk9856
@murukesk9856 2 жыл бұрын
@@xald8559 Okay
@selvarajraj8048
@selvarajraj8048 2 жыл бұрын
ஐய்யா நன்றி ...
@blessingcenter855
@blessingcenter855 Жыл бұрын
THANK YOU VERYMUCH SIR YOUR ADVICE
@kkannan8999
@kkannan8999 2 жыл бұрын
Sir your vedio also very. Useful for me . At the time I purchase share investment monthly RS 500
@vijayakumargopal1602
@vijayakumargopal1602 2 жыл бұрын
Thank you kasav good interview
@kalaivani168
@kalaivani168 2 жыл бұрын
True sir. Super ji . Thanks for sharing.
@nithilavi9171
@nithilavi9171 2 жыл бұрын
Super sir brilliant & k7kum social speepch
@bharathkumar-vy2sz
@bharathkumar-vy2sz 2 жыл бұрын
Good valuable speech, ...
@QATAR-SARAVANAN
@QATAR-SARAVANAN 2 жыл бұрын
vanakkam sir good
@revathis1227
@revathis1227 2 жыл бұрын
Thank you Appa
@anandakannanm6630
@anandakannanm6630 2 жыл бұрын
அருமை ஐயா, தொடர்ந்து மக்கள் அனைவருக்கும் உங்கள் ஆலோசனை தரவேண்டும் ஐயா
@xald8559
@xald8559 2 жыл бұрын
I feel the video is misleading and the channel moderator keep on deleting my comment. Replying here so people will understand the real picture. As per the calculation told in this video, to buy 1g in 3 months (assuming 30 days for all months for simplicity) the gold price should be Rs.3600 which is 23.7% lesser than the current price of 1g of 22K gold (Rs.4720 as of July 25 2022). How is this correct? Am i missing something or something wrong in this video? Pls help me understand Moreover 1 mg per day is misleading as buying daily 1 mg will result in 365mg (not considering leap year) as 1000mg = 1g. Am I wrong here also?
@manojbala8002
@manojbala8002 2 жыл бұрын
You are valuable to us Sir... Warren Buffet of TN...😂
@dimondstone8765
@dimondstone8765 9 ай бұрын
Thank you 👍 channel
@antonyrajesh9918
@antonyrajesh9918 2 жыл бұрын
Kesav ..u asked genious questions to Ananth sir
@xnivaxhzne
@xnivaxhzne 2 жыл бұрын
1:40 - Borrowing money itself is a wrong thing. Because, we have medical insurance and Govt itself have insurance scheme for medical coverage. So we should borrow money for Medical Emergency. 1:54 - 2nd thing is regarding Education. We are getting free seats in college. When you contact us, we are sending people to Maatram Foundation where they sponsoring if truly the student’s parents can't afford. Actor Surya is also running Agaram Foundation. If a deserving student who took good marks whose parents can't afford means, you need not to take loan for education. You can study for free. 4:38 - People are borrowing money for “Seer siedhal” - those are all just fakes. 4:53 - They should not borrow money for festivals. If you can pre plan for it by saving the required monthly. Sweets are enough. Avoid crackers. 5:40 - You can got and admitted(paduthukalam) in any hospital if you have Chief Minister’s Comprehensive Health Insurance Scheme if you don't like Govt Hospital. 6:00 - make a budget 6:13 - Women should be empowered. both the Girl and the people around should take right action. 7:18 - Husband should not suspect Women when allowing her to go job. 7:27. -FPLF - Female Participation in Labour Force - Its worst in India. If Women starts working, family grow, economy grow. 8:00 - at worst case, women can start tutoring to earn the money. 8:25 - regarding the debt. You can close it off using 2 methods. One is Avalanche. Second is Snowball. Snowball is best. Take a list of loan. First clear off the small loan. And make sure you are not taking it again. Next go to next and so on.. Follow it disciplined. In Avalanche loan, first clear off the costliest loan. Next costliest and so on.. This may be difficult to do. So follow snowball. Once you closes one, you will get satisfaction. 9:15 - the other way is, consolidating all loan and closing it at once. It would be possible if you have gold and by pleading the goal, you can first clear off the consolidated loan first. Then you can get back the gold as the interest for gold loan is very low. 9:37 - Personal loan are short term loan. They have less interest, but high EMI. Close this using long term gold loan. If you don't have gold, the only option is snowball. 9:50 - Qn: People are asking in comments that Sir is asking middle class people to have 400 gram of gold(appx 20 Lakhs).But If we have that much gold why would be belong to middle class. 10:02 - Ans: You can start buying one milligram gold per day which would cost 40 rupees. Monthly cost is 1200 ruppe. So you can buy one gram in 4 month(sir told 3 month, but I think you need 4 months). So, you can buy 3 grams in a year. You can increase your buying power like this, you can easily accumulate the goal of 400 grams. But if you accumulate at much higher rate, you would need 133 years. The above is just an example. Buy more per year to achieve the goal. To ans the question more precisely, as middle class people, you no need to buy the entire 400 gram in one shot. Just accumulate it in your life time.
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
Thank you Kavin Kumar bro ur the best 👍👍👍👍🙏
@csureshkumarcsureshkumar3774
@csureshkumarcsureshkumar3774 2 жыл бұрын
நல்லஅறிவுரை நன்றி
@jayalalitha5237
@jayalalitha5237 2 жыл бұрын
Very very truly information and useful information sir. Very thankful sir. Best wishes sir,🌹🌹🌹🙏🙏🙏🙏
@kavithap9610
@kavithap9610 2 жыл бұрын
Sir ..your tips remembering my father’s advice as he always insists to buy atleast 1gm of gold once salary credited, lead simple life, don’t get anything against loan. but we don’t listen to his words. He was the only guy earned and maintained family well. But now we both are working and trapped by all loans and struggling to overcome. Better late than never… now started following your words about repaying debts and started focusing on savings. Thank you sir 🙏🙏
@xald8559
@xald8559 2 жыл бұрын
I feel the video is misleading and the channel moderator keep on deleting my comment. Replying here so people will understand the real picture. As per the calculation told in this video, to buy 1g in 3 months (assuming 30 days for all months for simplicity) the gold price should be Rs.3600 which is 23.7% lesser than the current price of 1g of 22K gold (Rs.4720 as of July 25 2022). How is this correct? Am i missing something or something wrong in this video? Pls help me understand Moreover 1 mg per day is misleading as buying daily 1 mg will result in 365mg (not considering leap year) as 1000mg = 1g. Am I wrong here also?
@sathishkumarramachandran6453
@sathishkumarramachandran6453 2 жыл бұрын
Love you Anand sir. Kesava bro, your doing a great job thanks.
@vijaymenon3131
@vijaymenon3131 2 жыл бұрын
Kesavan mark my words, You have a very successful and wonderful future.
@MEETMEKANNAN
@MEETMEKANNAN 2 жыл бұрын
Yes he is having great future i too agree, bcoz of his attitude
@rajisaru5573
@rajisaru5573 2 жыл бұрын
Super sir🙏🙏💐💐💐
@middleclassgurunatharanand2291
@middleclassgurunatharanand2291 2 жыл бұрын
Gurunatha epavum pola today video very useful and .help to more lower middle class and middle class family...thanks Gurunatha... apuram கேசவ் t shirt super... apadiyea t-shirt la namma Tamil la ulla niraya philosophy podu print panna solli en gurunathar kittayum company kittayum sollavum....கேசவ்...next week solluringalanu parpean....thanks Money peachu team
@xald8559
@xald8559 2 жыл бұрын
I feel the video is misleading and the channel moderator keep on deleting my comment. Replying here so people will understand the real picture. As per the calculation told in this video, to buy 1g in 3 months (assuming 30 days for all months for simplicity) the gold price should be Rs.3600 which is 23.7% lesser than the current price of 1g of 22K gold (Rs.4720 as of July 25 2022). How is this correct? Am i missing something or something wrong in this video? Pls help me understand Moreover 1 mg per day is misleading as buying daily 1 mg will result in 365mg (not considering leap year) as 1000mg = 1g. Am I wrong here?
@ravin8405
@ravin8405 2 жыл бұрын
ஆம்.. மாணவர்கள் /...விகள் அப்படியொரு மனநிலை உருவாகாமல் பெற்றோர்கள் குடும்ப நிலையை உணர்த்தி சிறுவயது முதலே வார்ப்பதில்லை.. 🤔
@sajug1940
@sajug1940 2 жыл бұрын
Sir Very good,Keshavan also doing good
@revaai
@revaai 2 жыл бұрын
Today excellent topic.... Very nice advise to society
@xald8559
@xald8559 2 жыл бұрын
I feel the video is misleading and the channel moderator keep on deleting my comment. Replying here so people will understand the real picture. As per the calculation told in this video, to buy 1g in 3 months (assuming 30 days for all months for simplicity) the gold price should be Rs.3600 which is 23.7% lesser than the current price of 1g of 22K gold (Rs.4720 as of July 25 2022). How is this correct? Am i missing something or something wrong in this video? Pls help me understand Moreover 1 mg per day is misleading as buying daily 1 mg will result in 365mg (not considering leap year) as 1000mg = 1g. Am I wrong here?
@iseeualways1266
@iseeualways1266 2 жыл бұрын
Gethu sir neenga... take care of your health.... God bless you..
@thangamjeyakumar4074
@thangamjeyakumar4074 2 жыл бұрын
Thank you so much sir Your words change in my life
@GMTAMILSELVAN
@GMTAMILSELVAN 2 жыл бұрын
Love you Mentor
@rakvibez
@rakvibez Жыл бұрын
Actually I unsubscribed and subscribed.....as keshav should not go to Goa 😂😂 but anyhow good videos Anand sir and we need more videos in your combo ...good work team🎉
@aravindg3529
@aravindg3529 2 жыл бұрын
Nandri thalivare 🙏
@jasmine6518
@jasmine6518 2 жыл бұрын
very great thanks sir..
@tamizhatamil3094
@tamizhatamil3094 Жыл бұрын
சூப்பர் அண்ணா
@alagurajandivya5844
@alagurajandivya5844 2 жыл бұрын
சூப்பர் சார் gold purchase பன்றதுக்கு சரியான முறை சொல்லுங்க.
@RamyaRamya-ik1mz
@RamyaRamya-ik1mz 2 жыл бұрын
Ramya from blore Thank you sir
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН