கள்ளழகர் கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க

  Рет қаралды 596,006

Madurai Alagar media

Madurai Alagar media

3 жыл бұрын

Пікірлер: 96
@vennilavu6443
@vennilavu6443 Жыл бұрын
அழகர் யாருக்கு பிடிக்கும் லைக்👍🏻 பன்னுங்க
@maheshwaran472
@maheshwaran472 Ай бұрын
மனசில்லாம மதுர சனம் மயங்கி மயங்கி நிக்குது பாரு 😢2024 சித்திரை திருவிழா நிறைவில் பிரிய மனமின்றி மதுர சனம் கண்கள் குளமாக ❤ குளமாக
@jeyaprakash.v680
@jeyaprakash.v680 Ай бұрын
M y Fav Sami Alagar யாருக்குக் அழகர புடிக்கும் அவுங்க லைக் போடுங்க
@maduraimass1429
@maduraimass1429 Ай бұрын
🙏🙏மனசு இல்லாம மதுர சனம் மயங்கி மயங்கி நிக்குது பாரு🙏
@sibirajrajaram9773
@sibirajrajaram9773 Ай бұрын
பிரிய மனசு இல்லாம மதுரை செனம் மயங்கி மயங்கி நிக்கிது பாரு
@chandrasekar7560
@chandrasekar7560 Ай бұрын
கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க தங்கக் குதிரையில் பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில் கள்ளழகர்..! 2024
@MathinashM
@MathinashM Ай бұрын
கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க நம்ம கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க பல்லாக்கு ஏறி..... மாமதுரை நோக்கி... பல்லாக்கு ஏறி மாமதுரை நோக்கி கிளம்புறாரு.. வரம் எல்லாம் வாரி வாரி வழங்குறாரு மீனாட்சி கல்யாணம் நடத்தி வைக்க அழகர் வேணும் தங்கச்சி மீனாட்சி கல்யாணம் நடத்தி வைக்க அழகர் வேணும் கள்ளழகரு.... நம்ம கள்ளழகரு கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க நம்ம கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க தல்லாகுளம் வந்து சந்தோஷமா சேர்ந்துட்டாரு அழகரு..அழகரு எதிர்சேவை முடிஞ்சு ராத்திரி தங்க கிளம்பிட்டாரு அழகரு.. அழகரு வெட்டிவேர் சப்பரத்தில.. ஆயிரம்பொன் சப்பரத்துல அழகர் ஆண்டாள் மாலையணிஞ்சு பட்டாடை உடுத்திருப்பாரு தங்கக்குதிரை ஏறி அழகர் வரும் கண்கொள்ளாக் காட்சியைப் பாரு வளம் கொழிக்கும் வைகை ஆறு மனுசங்களா ஒடும் பாரு சனங்களோட சந்தோஷம் ஆர்ப்பாட்டம் அமர்க்களம் பாரு மதுரை சனங்களோட சந்தோஷம் ஆர்ப்பாட்டம் அமர்க்களம் பாரு கள்ளழகரு.... நம்ம கள்ளழகரு கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க நம்ம கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க திருமணம் முடிஞ்ச சேதியக் கேட்டு திரும்பிட்டாரு அழகரு.. அழகரு வண்டியூர நோக்கி பயணம் போக கிளம்பிட்டாரு அழகர்.. அழகரு ஓடிக்கிட்டே இருப்பாரு ஓரோரு மண்டபமா. கூடும் சனம் கூட வரக் ஓடிக்கிட்டே இருப்பாரு விண்ணதிர மண்ணதிர வானவெடி வேடிக்கையோட விடிவிடியக் கொண்டாட்டம் கோலாகலக் காட்சி பாரு ஷேசனோட வாகனத்தில் தேனூர நோக்கி கிளம்பிட்டாரு அழகரு.. அழகரு முனி சாபம் தீர கருடனோட கிளம்பிட்டாரு அழகரு.. அழகரு இராமராயர் மண்டபத்தில் கோடி சனம் காத்திருக்க தசாவதார சேவையோடு முத்தங்கி சேவை தந்து கள்ளழகர் வேடத்துல மறுபடியும் கிளம்பிட்டாரு மாமதுரை வீதியெல்லாம் கலக்கிப்புட்டு கள்ளழகரு.... நம்ம கள்ளழகரு கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க நம்ம கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க.
@umaiyaraj2102
@umaiyaraj2102 2 жыл бұрын
இந்த வ௫டம் எங்கள் தெய்வம் தரிசனம் உண்டு 🙏🙏🙏🙏
@kalaiyarasioviya3300
@kalaiyarasioviya3300 2 жыл бұрын
Kantippa ahh anne
@r.marimuthu7042
@r.marimuthu7042 2 жыл бұрын
ஆமா அண்ணே 🙏🙏🙏
@PandiSelvi-ih2wq
@PandiSelvi-ih2wq Жыл бұрын
😂🎉❤
@lifeisveryshort6371
@lifeisveryshort6371 2 жыл бұрын
அழகு என்றால் அது நம்ம அழகர் தானே😍
@thamaya8635
@thamaya8635 2 жыл бұрын
எங்கள் குலதெய்வத்தை காண காத்திருக்கிறேன் 🙏
@sivakumarsivakumar9652
@sivakumarsivakumar9652 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@KishoreKumar-jm1ul
@KishoreKumar-jm1ul 2 жыл бұрын
Manasu ilatha madura janam priya manasu ilatha madura janam mayangi mayangi nikuthu paaru🥺 fav lines 😘
@dangxr_petx
@dangxr_petx Ай бұрын
@tkg628
@tkg628 Ай бұрын
💯🖤🥳
@alaguchinnaiyasuganshudhan6824
@alaguchinnaiyasuganshudhan6824 2 жыл бұрын
அழகரே வருக வருக ஹரிகோவிந்தா
@selvamuthu3795
@selvamuthu3795 2 жыл бұрын
தண்ணீர் பீச்சி அடிக்கிற அழகு இருக்கே.....🤗
@sudalaimadanfamily5011
@sudalaimadanfamily5011 2 ай бұрын
ஒரே பாடலில் அழகர் மதுரையில் வந்து எடுக்கும் அவதாரம் அவர் செய்யும் லீலைகள் அனைத்தும் ஒரே பாடலில் 🙏
@cschannel6236
@cschannel6236 2 жыл бұрын
மை ஃபேவரட் அழகர்
@rajeswaran4592
@rajeswaran4592 2 жыл бұрын
Marana waiting for MADURAI CHITIRAI THIRUVILA.......🔥🔥🔥🔥🔥🔥🙏🙏
@Vijay-vu3ie
@Vijay-vu3ie Жыл бұрын
Indha year chithirai thiruvizha semma ground but semma
@padmanabanmohan2439
@padmanabanmohan2439 2 жыл бұрын
வாழ்க வளமான நலமான உலகுடன் அனைவரும்.... ஓம் நமோ நாராயணாய!!!💞🌎😎🙏
@chandrabosebose5630
@chandrabosebose5630 2 жыл бұрын
வருடம் தோறும் சித்திரை திருவிழா வரும் ஒவ்வொரு வருடமும் இந்த பாடலைக் கேட்டவுடன் மெய்சிலிர்க்க திருவிழாவைக் காண ஆர்வமாக இருக்கும்
@manimegalai6861
@manimegalai6861 2 жыл бұрын
Yesss nice song
@rvinisha1011
@rvinisha1011 Жыл бұрын
Mm yes
@karthickkarthick1668
@karthickkarthick1668 2 жыл бұрын
Waiting for chithirai thiruvila💥💥💥
@abiramisaravanan2462
@abiramisaravanan2462 Жыл бұрын
Yarellam 2023 la pakurainga today vum Alagar kilampitaru madurai vittu
@marimuthup8429
@marimuthup8429 2 жыл бұрын
எங்க குல சாமி
@user-fj6le8ig9t
@user-fj6le8ig9t 23 күн бұрын
ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯
@suryasaravana8652
@suryasaravana8652 Жыл бұрын
Semmma God of madurai song🥰😘🙏
@bharathibharathi5754
@bharathibharathi5754 Жыл бұрын
அழகே அழகு தான் நம்மா தெய்வம்
@harekrishna8136
@harekrishna8136 Жыл бұрын
இந்த பாடல் album Full Collection kidaikuma please bro send pannunga 🙏🙏🙏❤️
@vigneshwaranviswanathan6622
@vigneshwaranviswanathan6622 2 жыл бұрын
Romba thedunen finally got it Thnx bro for upload this Video❤️ one of fav song during thiruvizha Waiiting for 2022 Thirivizha 😻😻😻😍
@jeyalakshmi8534
@jeyalakshmi8534 2 ай бұрын
Next.month.chithirai.thiru.vilavin.nayagan.engal.kula.samiyai.kana.kathu.kondu.erukirom.om.namo.narayana.
@vijayanandan78
@vijayanandan78 Жыл бұрын
I love this mean is very cute sng
@user-kr3ls5ty7l
@user-kr3ls5ty7l Ай бұрын
எங்கள் கள்ளர் அழகே.வருக.வருக..
@Archanam573
@Archanam573 2 ай бұрын
One of my favorite song
@amdpresanth9092
@amdpresanth9092 2 ай бұрын
எங்களுக்கு பொண்ணு குடுத்த கூட்டம்......
@alagar8502
@alagar8502 Жыл бұрын
Anna எங்க குல தெய்வம் alagar my name is alagar Raj💘💘💘💘💝💝💝💝
@saravananm4878
@saravananm4878 2 жыл бұрын
🙏🙏🙏🙏அருமை
@kedikishore5161
@kedikishore5161 2 жыл бұрын
Madurakaran da
@sugunasuguna2686
@sugunasuguna2686 2 жыл бұрын
Super song
@mugeshkumarm6226
@mugeshkumarm6226 Жыл бұрын
My kula deivam alagar 💥
@apjking8115
@apjking8115 2 жыл бұрын
அடுத்த வருடம் சந்திப்போம் 🥺🥺
@karthikeyan1235
@karthikeyan1235 2 жыл бұрын
🥺
@kuttimusicals4297
@kuttimusicals4297 2 жыл бұрын
அழகர் பாடல்கள் full collection jukebox kzbin.info/www/bejne/d2XCaaSll9yCqZY
@kalpanabhaskar3597
@kalpanabhaskar3597 2 жыл бұрын
Govinda Govinda Govinda 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@RajalakshmiPrabhakaran-vt2cd
@RajalakshmiPrabhakaran-vt2cd 3 ай бұрын
Super ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌🌹🌹🌿🌿🌿💥💥💥💥
@kuttimusicals4297
@kuttimusicals4297 2 жыл бұрын
Alagar songs full collection jukebox அழகர் பாடல்கள் full collection jukebox kzbin.info/www/bejne/nGTUZKOFhbKAlc0
@tmsubasrib9834
@tmsubasrib9834 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@xXHelsingGamingXx
@xXHelsingGamingXx 2 жыл бұрын
We need a remake of this video with 4K and HD version! Time to work on it..
@anandraj1412
@anandraj1412 2 жыл бұрын
Super 🙏👍🏾🙏🙏👍🏾👍🏾
@KarthiRider-tq4gp
@KarthiRider-tq4gp Ай бұрын
💙Welcome to all madurai kallalagar arul pera 🔥 மதுரை தான் எங்க அடையாளம் மதுரை கே நாங்கதான் அடையாளம் 🔥🥰
@sabarinathanlattusabari3013
@sabarinathanlattusabari3013 Ай бұрын
Manasu ila ma madurai sanem 😢
@m.mmobiles5606
@m.mmobiles5606 8 ай бұрын
அழகர் கள்அழகர் போற்றி போற்றி போற்றி
@deepavasu8584
@deepavasu8584 28 күн бұрын
🎉🎉❤❤
@user-jh4ix8oe4i
@user-jh4ix8oe4i Ай бұрын
Govintha 🙏🙏🔥🔥🔥🔥
@manikandank2945
@manikandank2945 Ай бұрын
அருமை Super
@maduraitnkingcity5301
@maduraitnkingcity5301 2 жыл бұрын
Madurai mass u
@Muruganmurugan-fc5jv
@Muruganmurugan-fc5jv 2 жыл бұрын
அழகர் வம்சம்
@subramaniantt686
@subramaniantt686 2 жыл бұрын
Super
@veerasolai8172
@veerasolai8172 Ай бұрын
Enakku pudikum😢
@sathiyagold6695
@sathiyagold6695 Ай бұрын
Enna movie song please tell me
@ramharsha7320
@ramharsha7320 Ай бұрын
Full song upload pannunga bro
@BaskarMuthu-nu7hj
@BaskarMuthu-nu7hj Жыл бұрын
Super Super 🙏🙏🙏🙏👌👌👌👌👌
@jothimurugesan585
@jothimurugesan585 10 ай бұрын
Every mothers are our gods
@alagarsamy9832
@alagarsamy9832 2 жыл бұрын
Una pakka na ga.. Madurai la iruthu.
@user-kh5tj5tl2g
@user-kh5tj5tl2g 2 жыл бұрын
Govinda Govinda 🙏🙏🙏🙏🙏😘😘
@sivagurunathan5004
@sivagurunathan5004 10 ай бұрын
சூப்பர் 🎉🎉🎉😊😊
@vinodevar7415
@vinodevar7415 Жыл бұрын
Alaga nanga nenachathu nadakanum sami 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@cprakash8059
@cprakash8059 Жыл бұрын
🔥🔥🙏🙏🙏🔥🔥
@alagurajalaguraj1534
@alagurajalaguraj1534 Жыл бұрын
Engal Kula deivam 🙏🙏🙏
@VijayKumar-qx2hz
@VijayKumar-qx2hz 2 жыл бұрын
Appane perumale
@maduraikaranda191
@maduraikaranda191 2 жыл бұрын
Samy 🙏🙏🙏🙏🙏
@harekrishna8136
@harekrishna8136 Жыл бұрын
நான் மாடக் கூடலிலே திருமணமாம் நாள் தோறும் வீதியிலே தேர் வருமாம் பாடல் வேண்டும் Please 🙏🙏🙏
@moganasekar1097
@moganasekar1097 2 жыл бұрын
Ynka appa vitu kulasai alakarmalayan mathurai
@BalaMurugan-bq6fg
@BalaMurugan-bq6fg Жыл бұрын
Namo naarayanaa
@praveenakumar3979
@praveenakumar3979 Жыл бұрын
Waiting for festival🎉🥳🎈 enga Oorlaum alagar Aatril iranguvar.... Theni uppukkottai... la waiting inum one month 😍😍😍😍😍😍😍😍
@devithangavel9822
@devithangavel9822 2 жыл бұрын
algar.
@user-to1lt9lu4s
@user-to1lt9lu4s 4 ай бұрын
🙏🙏🙏🙏My God
@BaskarMuthu-nu7hj
@BaskarMuthu-nu7hj Жыл бұрын
மனது திரும்ப திரும்ப கிட்ட தூன்ன
@muthum5557
@muthum5557 Жыл бұрын
😄😍
@divyasathish2058
@divyasathish2058 Жыл бұрын
🙏🙏🙏
@VinothKumar-fp4jk
@VinothKumar-fp4jk Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SMK_01
@SMK_01 Жыл бұрын
Night kapra irruku 💥
@senthilpandian1316
@senthilpandian1316 2 жыл бұрын
@muthuvijaya8014
@muthuvijaya8014 Жыл бұрын
My favorite song 💕❤💕❤💕❤💕❤💕❤💕❤💕❤💕❤💕❤💕❤💕❤💕❤💕❤💕❤💕❤💕❤💕❤💕❤💕❤💕❤💕❤💕❤💕❤💕❤💕❤💕❤💕
@user-qz4wn5mk4x
@user-qz4wn5mk4x 2 жыл бұрын
🙏🙏🙏
@esswarismd1375
@esswarismd1375 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@kuttimusicals4297
@kuttimusicals4297 2 жыл бұрын
அழகர் பாடல்கள் full collection jukebox kzbin.info/www/bejne/hpjai6SGfdysd7M
ஏலே இமயமலை எங்க ஊரு சாமி மலை
4:31
Sivan Videos சிவன்
Рет қаралды 1,7 МЛН
Teenagers Show Kindness by Repairing Grandmother's Old Fence #shorts
00:37
Fabiosa Best Lifehacks
Рет қаралды 46 МЛН
О, сосисочки! (Или корейская уличная еда?)
00:32
Кушать Хочу
Рет қаралды 7 МЛН
The most impenetrable game in the world🐶?
00:13
LOL
Рет қаралды 15 МЛН
Sigma Girl Education #sigma #viral #comedy
00:16
CRAZY GREAPA
Рет қаралды 56 МЛН
vararu vararu alagar vararu.....vaigai aatril iranga ready aitaru
19:56
DharshithDailyLife
Рет қаралды 13 М.
vaaraale vaaraale Meenakshi |Adarandhamalaikadu | #maduraisakthikarthick
7:24
MaduraiSakthiKarthick
Рет қаралды 78 М.
Azhagar Bavani Varar Jukebox
35:02
Junglee Music Telugu
Рет қаралды 99 М.
Teenagers Show Kindness by Repairing Grandmother's Old Fence #shorts
00:37
Fabiosa Best Lifehacks
Рет қаралды 46 МЛН