No video

கனடா அகதி அந்தஸ்தை பெறுவது எப்படி?

  Рет қаралды 7,481

கனடா தமிழன்

கனடா தமிழன்

Күн бұрын

கனடா அகதி அந்தஸ்தை பெறுவது எப்படி என்ற முழு விளக்கம் ‪@canada-tamilan‬

Пікірлер: 61
@raguraamraguraam2033
@raguraamraguraam2033 5 ай бұрын
மிக்க நன்றி அண்ணா அண்மைக்காலமாக கனடா விசா சம்பந்தமாக அதிக அளவு வீடியோக்களை பகிர்ந்து வருகிறீர்கள். அவை அனைத்தும் இன்றைய காலங்களில் தனிப்பட்ட மனிதர்கள் எதிர்நோக்கும் இடர்களை மிக தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் காணப்படுகின்றன. பல யூடியூப் நடுவில் உண்மைத்தன்மையான விடயங்களை மட்டும் தெரிவு செய்து இலகுவாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் பதிவிட்டு வருகிறீர்கள்.ஒன்று மட்டும் நன்றாக புரிகின்றது நீங்கள் இந்தத் துறையில் பணம் சம்பாதிப்பதற்காக வந்தவர் அல்ல அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமே விதைக்க வந்தவர் .உங்கள் எண்ணம் மென்மேலும் உயரட்டும் உங்கள் சேவை தொடரட்டும் நன்றி வாழ்த்துக்கள் அண்ணா....
@canada-tamilan
@canada-tamilan 5 ай бұрын
மிகவும் நன்றி ரகுராம், சரியாக விளங்கியிருக்கிறீங்கள். உங்களுடைய புரிதலால் ஒரு இரகசியம். Channel இன் முக்கிய நோக்கம், வருகிற May மாதம் முதல் வாரம் வெளிவரும். கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கோ. மனம் நிறைந்த நன்றி 👍
@miloruthran4217
@miloruthran4217 5 ай бұрын
அண்ணா மிகத்தெளிவாக விளக்கம் சொன்னீங்க மனமார்ந்த நன்றி கள்
@canada-tamilan
@canada-tamilan 5 ай бұрын
நன்றி 👍
@prabaharanprasath3109
@prabaharanprasath3109 5 ай бұрын
❤மிக தெளிவான விளக்கம்
@canada-tamilan
@canada-tamilan 5 ай бұрын
நன்றி 👍
@krishanzilva6325
@krishanzilva6325 5 ай бұрын
Thank you so Anna Valuable information 👌
@canada-tamilan
@canada-tamilan 4 ай бұрын
நன்றி 👍
@ranjinikiritharan9408
@ranjinikiritharan9408 5 ай бұрын
Thanks for information
@canada-tamilan
@canada-tamilan 5 ай бұрын
நன்றி 👍
@adaikkalasamy8714
@adaikkalasamy8714 Ай бұрын
தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி அண்ணா, அகதி அந்தஸ்து பெற்றவுடன் உண்மையாகவே 10 வருடங்களுக்கு தாயகம் திரும்ப முடியாதா அல்லது இடையில் வரலாமா? குறைந்தபட்சம் எவ்வளவு ஆண்டுகள் அங்கு இருக்க வேண்டும்? Pls reply anna
@canada-tamilan
@canada-tamilan Ай бұрын
வணக்கம், நாம் தெளிவாக விளங்க வேண்டிய ஒன்று, அகதி கோரிக்கை வைக்க தாயகத்தில் நங்கள் வாழமுடியாத சூழ்நிலையை உறுதிப்படுத்தி அமைந்து இருக்க வேண்டும். நாம் தாயகம் போய் வந்தால் அந்த கோரிக்கையின் உண்மைத்தன்மை கேள்விக்குறியாக்கப்படும். ஆனால் தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் 10 வருடத்திற்குள்ளேயே எங்களுடைய நிலைப்பாட்டை விளக்கி IRF இடம் கோரிக்கை வைக்க முடியும். அனுமதி கிடைப்பது சூழ்நிலையை பொறுத்தது. கடினம். நன்றி!
@stephenprabu6215
@stephenprabu6215 2 ай бұрын
நாங்கள் இந்தியாவில் , tamilnadu 35 வருடமாக இலங்கை அகதிகளாக இருக்கிறோம், கனடாவில் அகதிகளாக வருவதற்கு எங்களுக்கு வாய்ப்புகள் இருக்கிறதா ஏதேனும் வழிகள் இருக்கிறதா? Pls reply
@balasubramaniamkajankumar8527
@balasubramaniamkajankumar8527 5 ай бұрын
அண்ணா நான் உங்களின் வீடியோ பதிவுகளை பார்த்து வருகிறேன் நான் கனடாவிற்கு 24.03.2024 அன்று ரொறன்ரோ விமான நிலையத்தில் அகதி அந்தஸ்து கோரியிருந்தேன் 2நாளுக்குள் 4 பாஸ்போட் சைஸ் போட்டோ தருமாறும் கேட்டார்கள் அதனுடன் கடிதமும் தந்தார்கள் இன்றுவரை எங்கு கொடுப்பது என்று தெரியவில்லை தயவுடன் சொல்லுங்கள் அண்ணா பயமாக உள்ளது
@canada-tamilan
@canada-tamilan 5 ай бұрын
வணக்கம் பாலசுப்ரமணியம் கஜன்குமார், உங்களுக்கான வழிகாட்டல் தொடர்பாக தொடர்ந்து WhatsApp இல் இணைத்திருங்கள். நன்றி!
@miloruthran4217
@miloruthran4217 5 ай бұрын
நன்றி அண்ணா
@canada-tamilan
@canada-tamilan 5 ай бұрын
நன்றி 👍
@suthakaran6229
@suthakaran6229 5 ай бұрын
Nanri Anna
@canada-tamilan
@canada-tamilan 5 ай бұрын
நன்றி 👍
@VenuRaj-tc6yn
@VenuRaj-tc6yn 5 ай бұрын
🎉
@canada-tamilan
@canada-tamilan 4 ай бұрын
நன்றி!
@dishanththalau1str197
@dishanththalau1str197 5 ай бұрын
Super anna ❤
@canada-tamilan
@canada-tamilan 5 ай бұрын
நன்றி 👍
@MrSuperanterson
@MrSuperanterson 5 ай бұрын
👍
@canada-tamilan
@canada-tamilan 5 ай бұрын
நன்றி 👍
@theepananu1957
@theepananu1957 5 ай бұрын
Thelivana vilakkam nanrii
@canada-tamilan
@canada-tamilan 5 ай бұрын
நன்றி 👍
@kethissugan8133
@kethissugan8133 5 ай бұрын
@canada-tamilan
@canada-tamilan 5 ай бұрын
நன்றி 👍
@AK-fw7vv
@AK-fw7vv 5 ай бұрын
Nandri anna❤️
@canada-tamilan
@canada-tamilan 5 ай бұрын
நன்றி 👍
@AK-fw7vv
@AK-fw7vv 5 ай бұрын
Vanakam anna nan may maatham British colombia varen visit visala etha pathi konjam paasanum anna ungalai thodarpu kolla mudiuma
@kannankanna8047
@kannankanna8047 3 ай бұрын
Wa no
@sevverl
@sevverl 5 ай бұрын
Please explain about student visa
@canada-tamilan
@canada-tamilan 5 ай бұрын
I did explained student visa procedures, visa, scholarships.. etc earlier. Please check my earlier posts. Best wishes, Jai
@user-or2lt7lq1u
@user-or2lt7lq1u 5 ай бұрын
Enaku visa vanthirukku but epdi padda case epdi athukkana evidence edukkrathu endu theriyal hepl panuvinkala
@canada-tamilan
@canada-tamilan 4 ай бұрын
தற்போது அகதி அந்தஸ்து கோரிக்கைக்கான verification procedures இறுக்கமாக உள்ளது. உங்களுடைய நிலைமையை பொறுத்து strong ஆன evidence இருக்க வேண்டும். வாழ்த்துக்கள் 👍
@HappyHusky-mk3yf
@HappyHusky-mk3yf 5 ай бұрын
அண்ணா தயவு செய்து எப்படி விசிற் விசா போடலாம் என்ன தேவை
@canada-tamilan
@canada-tamilan 5 ай бұрын
kzbin.info/www/bejne/n4vCZIRvf5qMjtUsi=zaaRLricBUptaCMk
@kirukisho7876
@kirukisho7876 5 ай бұрын
Anna nan student visala canada vara irukkiran. Bachelor's programme best universities patti sollunka anna.please unkala contact panna mudiuma?
@canada-tamilan
@canada-tamilan 5 ай бұрын
வணக்கம் கிஷோ, இதற்குமுந்திய மாணவர்களுக்கான பதிவுகளை பார்த்தபின் என்னுடைய WhatsApp இலக்கத்துக்கு message அனுப்பி தொடர்புகொள்ளுங்கோ. நன்றி!
@aayisasheik6428
@aayisasheik6428 2 ай бұрын
Hi bro.. airport la refugee adicha..namma country 10 yesrs ku pogavae mudiyadha...illa adikadi poi vara mudiyadha...refugee adicu..aslyum vangitu canada evvalavu nall work panalam..niyamana muraiyil...pls rply
@canada-tamilan
@canada-tamilan 2 ай бұрын
Vanakkam nanba, Enudaiya videovai mulumaiyai parthuvittu WhatsApp I’ll thodarpu kollungo. Nalai mudal Monday varai nam uravuhalukkana neram, Ungalaiyum inaika muyarchikiren. Nantri 🤝
@aayisasheik6428
@aayisasheik6428 2 ай бұрын
WhatsApp num enga bro..mudithavarai comment sec la sollunga
@adaikkalasamy8714
@adaikkalasamy8714 Ай бұрын
Same doubt bro enakum, ena sonaga bro pls reply
@NuskyNeo-nz9cy
@NuskyNeo-nz9cy 5 ай бұрын
என்ன சொல்கிறீர்கள் ப்ரதர் இதெல்லாம் உண்மையா கனடா போனால் இவ்வளவு ப்ரோசீஜர் ஆரம்பத்திலே செய்யனுமா நான் வேறு விதமாகதான் எல்லா விடயங்களும் கேள்விப்பட்டிருக்கிறேன் கனடா பேர்மனன்ட் ரெசிடன்ட் (Permanent Resident) 8 மாதத்தில் இருந்து ஒரு வருடத்தில் கிடைக்கும் என்று கேள்விபட்டிருக்கிறேன் But Permanent Resident புத்தகம்தான் 2 -3 வருடங்கள் எடுக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் 5 வருடங்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள் மேலும் 10 வருடங்கள் கனடாவில் இருந்து வெளியேறவே முடியாது என்று சொல்கிறீர்கள் கனடாவிற்கு சென்று நல்ல ஒரு ஜொப் செய்து அதிகம் பணம் சம்பரிக்க ஆசை இப்படி கஷ்டமான வழி இல்லாமல் நல்ல ஒரு லேசான வழியில் கனடா செல்ல முடியுமா Refugee அடிச்சால்தனே இவ்வளவு வேலைகள் இருக்கும் Refugee அடிக்காமல் easyaana வழிகள் இருக்கிறதா ப்ளீஸ் சொல்லுங்கள்
@canada-tamilan
@canada-tamilan 5 ай бұрын
வணக்கம், இது அகதி அந்தஸ்து கேட்பார்களுக்கான முறை. நீங்கள் உங்களுடைய Education, Work experience, Age, English proficiency, connections வைத்து PR பெற்று கனடா வர முடியும். என்னுடைய முன்னைய பார்த்தால் விளங்கும். கனடா வர நிறைய வழிமுறைகள் இருக்கு. எது எங்களுக்கு சரியான பாதை என்பதை நாம்தான் முடிவுசெய்ய வேண்டும். வாழ்த்துக்கள்!
@user-oj1si4ud8u
@user-oj1si4ud8u 5 ай бұрын
Hi anna
@canada-tamilan
@canada-tamilan 5 ай бұрын
வணக்கம்!
@jayanthankantha8628
@jayanthankantha8628 5 ай бұрын
அண்ணா, 6 மாதம் முடிந்தால் என்ன செய்ய முடியும்?
@user-bg4gi6xi5c
@user-bg4gi6xi5c 5 ай бұрын
Visitor record apply pannunga
@jayanthankantha8628
@jayanthankantha8628 5 ай бұрын
@@user-bg4gi6xi5c how to apply?
@canada-tamilan
@canada-tamilan 5 ай бұрын
Contact an immigration lawyer soon, they will help you.
@Karthikeyan-rz2qm
@Karthikeyan-rz2qm 5 ай бұрын
Hii sir How are you
@canada-tamilan
@canada-tamilan 5 ай бұрын
நான் நலம், நீங்கள் எப்படி? நாம் விரைவில் உரையாடுவோம். நன்றி கார்த்திகேயன் 👍
@janojjanoj8302
@janojjanoj8302 5 ай бұрын
அகதி அந்தஸ்து கிடைத்த பிறகு நம்மட நாட்டை தவிர வேற நாட்டுக்கு போய் வர முடியுமா?
@canada-tamilan
@canada-tamilan 5 ай бұрын
முடியாது. Passport ஐ குடுத்த பிறகுதான் அகதி அந்தஸ்து கேட்க முடியும். ஆனால் விதிவிலக்குகள் இருக்கிறது அடுத்த பதிவில் பார்ப்போம்.
@janojjanoj8302
@janojjanoj8302 5 ай бұрын
அவசியம் பதிவிடவும்.... அகதி அந்தஸ்து கோருபவர்கள் எவ்வாறு திருமணம் செய்கிறார்கள். அவர்களுடைய நாட்டுக்கு செல்லாமல் என்பதையும் கூறுங்கள் எனக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி
@SuryaR-et4tm
@SuryaR-et4tm 5 ай бұрын
Tourist visa yeduthukondu vanthu Canada work permit vangamudima sir
@canada-tamilan
@canada-tamilan 5 ай бұрын
தற்போதைய நிலை முடியும் ஆனால் முடியாது என்ற மாதிரி இருக்கு kzbin.info/www/bejne/Z5y3h2uCpK-Vaqssi=ggsee6mHv568nvCo
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 2,7 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 3,7 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 46 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН