கடன் இல்லாமல் ஒரு நாள் வாழனும்.. அப்புறம்தான் ரெஸ்ட்.. | SELVAMANI | LORRY DRIVER | MERCURY

  Рет қаралды 115,680

MERCURY

MERCURY

Күн бұрын

@MERCURY #selvamani #lorrydriver #womenlorrydriver #tamillorry #tamilwomen #tamilinspirationaltalks #neeyanaanagopi #neeyanaanaviral #vijaytv #mercury
SEE MORE....
DO WATCH OUR LATEST VIDEOS :
Super Singer Daisy | அப்பாவோட கனவுதான் இந்த பயணம்... | VIJAY TV | MERCURY
• Super Singer Daisy | அ...
கடலை மிட்டாய் விற்பனை செய்யும் நடிகர் | SIVA KUMAR | MITTAI KADAI | VIJAY TV | MERCURY
• கடலை மிட்டாய் விற்பனை ...
FOLLOW US ON SOCIAL MEDIA:
FACEBOOK : / mercurydigi
INSTAGRAM : / mercury_digital_official
TWITTER : / mercury_tamil
MOJ : mojapp.in/@mer...
SHARECHAT : sharechat.com/...

Пікірлер: 118
@premarajendran5104
@premarajendran5104 3 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா உங்கள் தைரியம் பிரமிக்க வைத்தது இந்த. மண்ணில் பிறந்து விட்டோம் கடைசி வரை போராடி வெற்றி பெற்று கொண்டு உள்ளீர்கள் உங்கள் வாழ் நாள் மிகவும் சிறப்பாக அமைய வேண்டும் நிறைய பேருக்கு நீங்கள் ஓர் முன்னுதாரணம் இதில் உங்கள் கணவரின் பங்கு மகத்தானது அதனால் தான் இந்த அளவு வெற்றி அடைய முடிந்தது என்று நினைக்கிறேன் அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்
@ThavamTheva
@ThavamTheva 3 ай бұрын
99⁹9⁹999999⁹⁹999⁹⁹9⁹9⁹9999⁹999⁹99989998898998888988888
@ThavamTheva
@ThavamTheva 3 ай бұрын
8⁸to 89jj😅⁸😅to 😅u8😅
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤செல்வமனிசகோதரிசாதிக்கபிறந்தவர்வாழ்த்துக்கள்
@shanmugavalli989
@shanmugavalli989 3 ай бұрын
வாழ்த்த வார்த்தை இல்லை அம்மா இப்படி இருக்கும் பெண்மணிகளுக்கு award கொடுக்கலாமே அரசாங்கம்
@puthiyabharathamtvrasipura3977
@puthiyabharathamtvrasipura3977 3 ай бұрын
அன்பு சகோதரி அவர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் உங்களைப் போன்ற சகோதரிகள் இன்னும் ஆயிரம் ஆயிரம் பேர் உருவாக வேண்டும் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு நலமோடும் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல நித்திய சுமங்கலி அம்மனை வேண்டி வணங்குகிறோம் உங்களுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கலாம்
@a.jeyakumarjean7952
@a.jeyakumarjean7952 3 ай бұрын
முயற்சி தன் திருவினையாக்கும். வாழ்த்துக்கள் அம்மா.
@senthil2976
@senthil2976 3 ай бұрын
எங்க போனாங்க அந்த கோவை பொண்ணு டிரைவர் ஆதரவாளர்கள்
@ManiThangamani-y7m
@ManiThangamani-y7m 3 ай бұрын
கடவுள் தந்த வீர பெண்மணி
@veerakaalijeyakumar5887
@veerakaalijeyakumar5887 3 ай бұрын
வீர பெண்மணிக்கு ஒரு ராயல் சல்யூட்
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 3 ай бұрын
இந்த அம்மா பேசும் போது என்னை அறியாமல் கண்ணீர் வந்து விட்டது ங்க
@selladuraijeyalakshmi130
@selladuraijeyalakshmi130 3 ай бұрын
அம்மா அவர்கள் வாழ்க வளமுடன்
@nirmalashripadmavathi1329
@nirmalashripadmavathi1329 3 ай бұрын
வணங்குகிரேன்
@gideonraj1473
@gideonraj1473 3 ай бұрын
பெண் அல்ல வாழும் தெய்வம். வாழ்த்துகள் தாயே.
@ramperiyasamy9374
@ramperiyasamy9374 2 ай бұрын
கண் கலங்குகிறது. என்ன ஒரு போராட்டம்??? என்ன ஒரு தெளிவான புரிதல். அருமை அம்மா. நலமாக, வளமாக உங்கள் வாழ்க்கை சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@krishnapurushoth8355
@krishnapurushoth8355 3 ай бұрын
I salute my sister' s speaking reality
@kumarram2955
@kumarram2955 3 ай бұрын
Great mother
@jachinmedathredmi1424
@jachinmedathredmi1424 3 ай бұрын
Sister ❤JESUS BLESS YOU and your FAMILY members
@Shanthi-n8u
@Shanthi-n8u 3 ай бұрын
Amma valga valamudan super
@SriSri-d7f
@SriSri-d7f 3 ай бұрын
Super,Amma
@hhh334
@hhh334 3 ай бұрын
Super ❤vazhthukkal 👏👏👏👏👏👍🇮🇳🙏
@DEEPA-g1k9q
@DEEPA-g1k9q 3 ай бұрын
I love you amma
@vimalad635
@vimalad635 Ай бұрын
எங்கள் வாழ்வு எல்லாம் வேஸ்ட்
@pargaviesther5139
@pargaviesther5139 2 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் உங்கள் ✋ கையின் பிராயாத்தை ஆசீர்வதிப்பாராக 🙌🙏👏💐
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 3 ай бұрын
நல்ல அம்மா.
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 2 ай бұрын
May God bless her for the hard work she had done in order to keep the family afloat. All praises for her ms. Sanmathi.
@balajidurai2427
@balajidurai2427 3 ай бұрын
TanQ Mam Veri Nice🙏Tips
@suseelaselvaraj3521
@suseelaselvaraj3521 3 ай бұрын
Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂
@santhakumari5464
@santhakumari5464 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@vijayalakshmip7796
@vijayalakshmip7796 3 ай бұрын
குடிச்சிட்டு செத்தால் தான் பத்து இலட்சம்.கஷ்டப்படுகிறவர்களுக்கு இல்லை.கொடுமை
@KalyaniShanmugam-fy3cd
@KalyaniShanmugam-fy3cd 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤🎉
@lakshmijamuna4672
@lakshmijamuna4672 3 ай бұрын
👍👍👍👌👌👌
@komers8314
@komers8314 2 ай бұрын
வாழ்த்த வார்த்தையில்லை
@SarathaAshok
@SarathaAshok 2 ай бұрын
I. Realy super. Kollaiadikkum. Ulagam. Evargalai. Parthu. Katru. Kollattum. Neril partha theivam.
@oilmill8468
@oilmill8468 21 күн бұрын
🎉🎉
@ramar.m-768
@ramar.m-768 3 ай бұрын
சர்மிளா சர்மிளா என்று சொன்னார்களே இப்ப என்னாச்சு பாதில வந்தா இப்படித்தான்... இந்த அம்மா போல யாராவது இருப்பார்களா. இது கமல் சார்க்கு தெரியாதா... சர்மிளாவுக்கு கார் வாங்கி கொடுக்குறார்.
@ThangamaniArulselvi
@ThangamaniArulselvi 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@monikamonika9116
@monikamonika9116 3 ай бұрын
உண்மையானா சிங்கம் பெண்ணே நீங்க தான் அம்மா 👏👏👏
@jayasrisundaralingam3613
@jayasrisundaralingam3613 3 ай бұрын
அரசாங்கம் இந்த அம்மாவுக்கு தான் 1000000/- நிவாரணம் கொடுக்க வேண்டும். அரசாங்கம் கவனிக்குமா.?
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 3 ай бұрын
God bless you
@bhodhitree
@bhodhitree 3 ай бұрын
தெய்வம் அம்மா நீ
@jayaramraj3700
@jayaramraj3700 3 ай бұрын
டைட்டிலை சிலிர்க்க வைக்கும் பியூட்டி என வையுங்கள்.. இவர் தான் உண்மையான சிங்கபெண்..
@subramaniaml1045
@subramaniaml1045 3 ай бұрын
கடவுள் என்றும் உங்களுடன் இருப்பார்,உங்களுக்காக நாங்களும் இறைவனை வேண்டுகிறேன்.
@vasukip3286
@vasukip3286 3 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா. வெற்றிக்கு படிப்பு தேவை இல்லை அம்மா மன உறுதி போதும் வெற்றி பெற்று வாழ.
@everflash4886
@everflash4886 3 ай бұрын
அருமை அம்மா.விடாமுயர்ச்சியும்துணிவான எண்ணமும் உழைப்பும்சீர்தூக்கியுள்ளது.
@shanmugavalli989
@shanmugavalli989 3 ай бұрын
வாழ்த்த வார்த்தை இல்லை அம்மா இப்படி இருக்கும் பெண்மணிகளுக்கு award கொடுக்கலாமே அரசாங்கம்
@RajamJorge
@RajamJorge 3 ай бұрын
அம்மாவுக்கு வாழ்த்துக்கள்
@nilameganathan8014
@nilameganathan8014 3 ай бұрын
அம்மா நீ சிங்கப் பெண்
@ravibagya5123
@ravibagya5123 2 ай бұрын
வாழ்த்துக்கள் தாயே உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை வணங்குகிறேன். உங்கள் கனவு நிறைவேற போகும் காலம் விரைவில் வரும்.
@GunakK-vr8nf
@GunakK-vr8nf 2 ай бұрын
சகோதரி... உங்க கடனெல்லாம் சீக்கிரம் முடியனும், நீங்களும், உங்க குடும்பத்தினரும் நல்ல ஆரோக்கியத்தோடு மகிழ்ச்சியா வாழனும்னு ஆண்டவனை வேண்டிக்கிறேனம்மா!...
@embiransowrirajulu.7179
@embiransowrirajulu.7179 3 ай бұрын
உங்கள் திருவடிகள் சரணம் அம்மா
@VeluOoty-wc2oo
@VeluOoty-wc2oo 3 ай бұрын
இந்த வீர பெண்மணியின் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் பார்க்கும்போது மிகவும் வியப்பாக உள்ளது
@dharanip2836
@dharanip2836 3 ай бұрын
வாழ்த்துக்கள்.
@Murugan-h9q
@Murugan-h9q 3 ай бұрын
வாழ்த்துக்கள்அம்மா
@MalathiShanmugam-z7y
@MalathiShanmugam-z7y 3 ай бұрын
God bless you
@T.V.Ganesh
@T.V.Ganesh 3 ай бұрын
Super amma
@MOHAMDYUSUF-e2o
@MOHAMDYUSUF-e2o 3 ай бұрын
சகோதரி உங்களுக்கு எனது பிரார்த்தனை செய்கிறேன்.Allhuakber. jaibheem, periyar, gr.daughter வாழ்க வளர்க நளமுடன்.
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 3 ай бұрын
What a great women By look we can't tell she drives a heavy truck pan india. Good role model
@chellakanir2806
@chellakanir2806 3 ай бұрын
நம்ப முடியவில்லை ‌இப்படி. ஒரு அசாத்திய ‌‌திறமையா..... இளைஞர் களுக்கு ஒரு எடுத்துக்காட்டு
@shanmugavalli989
@shanmugavalli989 3 ай бұрын
தெய்வம் அம்மா நீங்கள் அதுக்கும் மேல
@MrGetsujai
@MrGetsujai 3 ай бұрын
Amma you are real Steel women… real inspiration
@marimuthu-ue5zs
@marimuthu-ue5zs 3 ай бұрын
Arumai amma
@suryanarayanachennai9415
@suryanarayanachennai9415 3 ай бұрын
Hatts of to this woman.
@JebaKani-e9b
@JebaKani-e9b 2 ай бұрын
வண்டிக்குஉயிர்இருக்கு தங்கோசூப்பர்அம்மாசொல்லவார்த்தைஇல்லை வாழ்த்துகாகள்
@komers8314
@komers8314 2 ай бұрын
கண்ணீர தான் உங்களுக்கு பரிசு
@Kv2024feb5
@Kv2024feb5 3 ай бұрын
😊❤❣️👌🏻👌🏻
@rajasekaran8852
@rajasekaran8852 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@mathuramm1257
@mathuramm1257 2 ай бұрын
Super congratulations to you. Even though you are a lady you are driving lorry at the age of 58 is wonderful. Moreover you are also driving the lorry to northern states are wonderful. God will bless you and your family and He will give you strength and He will safeguard you through out your Life.
@Ganga-h5g
@Ganga-h5g 3 ай бұрын
சூப்பரமாசகோதரி
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 3 ай бұрын
Great sister vazhga valamudan neenga pudhumai pen nga👏👌
@vatsalavijayakumar1961
@vatsalavijayakumar1961 3 ай бұрын
Hats off to you sister God bless you
@adibasadiq6844
@adibasadiq6844 2 ай бұрын
வலங்கைமான்....
@amirthavalli5684
@amirthavalli5684 2 ай бұрын
வீரபெண்மணி
@DEEPA-g1k9q
@DEEPA-g1k9q 3 ай бұрын
@govindarajanr1088
@govindarajanr1088 2 ай бұрын
Unmythan amma
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 3 ай бұрын
💕💕🙏🙏
@ManiThangamani-y7m
@ManiThangamani-y7m 3 ай бұрын
I like you amma
@josephinestellad387
@josephinestellad387 2 ай бұрын
சூப்பர்.வாழ்த்துக்கள்உங்க வார்த்தை கள் ஒவ்வொரு ம் மனதை தைக்கிறது
@lakshmimalini3215
@lakshmimalini3215 3 ай бұрын
Vazthughal ma vazgha valamudan pallandhu your family hats off ma vazthughal ma strong women ma
@snd4425
@snd4425 3 ай бұрын
Veera Lakshmi akka va interview edunga avanga thaan first ambulance driver, ipa theni la government ambulance otitu irukaanga poluku. Avangalaum interview edunga 🙏🙏
@VasanthiRajagopal-p7k
@VasanthiRajagopal-p7k 3 ай бұрын
Sufer sister👭🎉
@geraldjoseph1958
@geraldjoseph1958 3 ай бұрын
Very Good Nice....
@rajendranrajendran6641
@rajendranrajendran6641 2 ай бұрын
16 selvangalum petru Vazha valamudan Vazha valamudan Vazha valamudan
@dravidamanikn4264
@dravidamanikn4264 3 ай бұрын
Selvamani Amma really great My great saltue to this sister
@kmcreativity7281
@kmcreativity7281 2 ай бұрын
❤❤❤❤❤super
@komers8314
@komers8314 2 ай бұрын
மதிப்புள்ள நேர்காணல்,இருவருக்கும் வாழ்த்துக்கள்
@mohamedjakiria8200
@mohamedjakiria8200 2 ай бұрын
சிலர் மனம்கல்லாக்கிவாடகையைகுறப்பார்கள்
@வீடும்வாழ்வும்
@வீடும்வாழ்வும் 2 ай бұрын
உங்களுக்கு ‌ அவார்ட் தர வேண்டும்; உங்கள் திறமையை உலகம் போற்றும் ; வாழ்த்துக்கள்;❤🎉👍🔥
@gunasekaranvaradharaj9604
@gunasekaranvaradharaj9604 3 ай бұрын
Why can't you give ₹1000000 to this great lady
@anusyakumarkumar655
@anusyakumarkumar655 4 күн бұрын
Amma negal Nandraga iyrka Vendum., 🙏🙏🙏
@muruganB-v9t
@muruganB-v9t 2 ай бұрын
அம்மா உங்கள் விடாமுயற்சி என்றும் தோற்க்காதூ கடவுள் என்றும் துணைஇருப்பார்
@kumari44295
@kumari44295 2 ай бұрын
C,🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍Vera ethum pesa mudiyalai amma❤❤❤❤❤
@tamilkavithaikal1956
@tamilkavithaikal1956 2 ай бұрын
உங்களுக்கு தலை வணங்குகிறேன்
@SaravananN-up4if
@SaravananN-up4if 3 ай бұрын
Super mam😅
@suseelaselvaraj3521
@suseelaselvaraj3521 3 ай бұрын
Amma you a great and bold lady at the same time your husband supports you
@a.p.selvakumar9127
@a.p.selvakumar9127 3 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@mohamedjakiria8200
@mohamedjakiria8200 2 ай бұрын
வளங்கைமான்
@nalvaalvu3336
@nalvaalvu3336 3 ай бұрын
😢
@nagarathinamm.834
@nagarathinamm.834 Ай бұрын
Real singappen
@anuanu4352
@anuanu4352 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@Selvarajm-vb6vs
@Selvarajm-vb6vs 3 ай бұрын
👏👏👏🇮🇳🙏
@crusselraj4256
@crusselraj4256 2 ай бұрын
😂
@crusselraj4256
@crusselraj4256 2 ай бұрын
@raghunathanvaidyanathan1426
@raghunathanvaidyanathan1426 Ай бұрын
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 70 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 3,2 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 107 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 11 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 70 МЛН