கடன் இல்லாத வாழ்க்கை வேண்டுமா? | Bro.Mohan C Lazarus | Short Gospel

  Рет қаралды 17,885

Short Gospel

Short Gospel

4 ай бұрын

கடன் இல்லாத வாழ்க்கை வேண்டுமா? | Bro.Mohan C Lazarus | Short Gospel
இந்த நிகழ்ச்சி மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட அற்புதங்களை சாட்சியாக மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இதன் மூலம் கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்.
Witness the miracles you have received through this program and let others know. By this the name of the Lord is glorified. Amen.
#shortgospel #jesusredeems #mohanclazarus #tamilchristianmessage #jesus #dailydevotion #gospel #tamil
Related Tags:
mohan c lazarus message in tamil,mohan c lazarus,jesus redeems,jesus songs,christian songs in tamil,christian songs tamil,walk with jesus mohan c lazarus,christian song in tamil,jesus prayer in tamil,jesus song,mohan c lazarus live today,mohan c lazarus prayer,mohan c lazarus shorts,mohan c lazarus whatsapp status tamil,mohan lazarus prayer,nalumavadi.
#shortgospel #trending #mohanclazarus #tamilchristianmessage #tamil #dailydevotion

Пікірлер: 87
@kavithav3349
@kavithav3349 4 ай бұрын
இயேசப்பா கடன் பிரச்சனையில் என் வாழ்க்கை அவ்ளோதானுநான்நினைத்ததுண்டு ஆனாலும் என்தேவன் என்னைகாப்பாற்றேவார் என்று நம்பியிருக்கிறேன் உம்மையேநம்பிருக்கிறேன் காப்பாற்றுங்கப்பாஆமென்
@kavithakannan0854
@kavithakannan0854 4 ай бұрын
Amen Amen Amen Amen🙏🙏🙏🙏
@cheanjini8191
@cheanjini8191 3 күн бұрын
தயவு செய்து எனக்காகவும் மகனுக்காக ஜெபம் செய்யவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DpDp-zv2yc
@DpDp-zv2yc 9 сағат бұрын
கடன் பிரச்சனை மாற வேண்டும் இயேசப்பா
@vigilarose6298
@vigilarose6298 6 күн бұрын
என் கடன் பிரச்சினை தீரவேண்டுமே இயேசப்பா நீர் எனக்ககு தந்த வாக்குத்தம் நிறைவேறவேண்டுமே என்இருதயம் நிதானமாக துடிக்கவேண்டுமே தயவு செய்து என்னை மன்னிக்கவேண்டுமே இயேசுவே என்கவலை கண்ணீர் மாறவேண்டுமே அப்பா நீரே என்னை வழிநடத்துமே
@cheanjini8191
@cheanjini8191 3 күн бұрын
தயவு செய்து மகனுடைய படிப்பு வாழ்க்கைக்காக ஜெபம் செய்யவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@craju1008
@craju1008 17 сағат бұрын
எசப்ப எங்களுக்கு எகபட்டகட கடன் திரஜபிக்கணும்🙏🙏🙏
@divyasellathurai6684
@divyasellathurai6684 4 ай бұрын
என் கடன் பிரச்சனை திர வேண்டும் இயேசப்பா😭
@user-mn3vq8qf1h
@user-mn3vq8qf1h 4 ай бұрын
இயேசுவே வாக்குத்தம் நீர் கொடுத்திருக்கிறீர் அதன்படியே எனக்கு இந்த கடன் நீங்கும் என்று விசுவாசிக்கிறேன்
@user-qj3lo5ns5j
@user-qj3lo5ns5j Ай бұрын
😭😭😭😭🙏🙏🙏🙏Jesus appa please please help appa ennakku kadan perapalam Jesus appa please please help😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏 appa please
@umakrishnasamykrishnasamy9432
@umakrishnasamykrishnasamy9432 12 күн бұрын
அப்பா எனது மகனுக்கும் பத்துலஷ்சத்திற்கு மேல் இருக்கு கடனை அடைக்க உதவி செய்யுங்கப்பா
@jobinshibu399
@jobinshibu399 3 ай бұрын
இயேசப்பா என்னுடைய கடன் சுமையை மாற்றி தாங்க அப்பா
@jabaseelan
@jabaseelan 3 ай бұрын
,ஏசுவே என் கடன் தீர உதவி செய்யும்
@mjokin1831
@mjokin1831 4 ай бұрын
எனக்கும்.இந்த.கடன்.பிரச்சனை.தான்.உள்ளது.இறைவா.என்னை.மீட்டருளும்
@ebshibaglory1001
@ebshibaglory1001 24 күн бұрын
Amen.Thank you JESUS 😭🙏
@user-jz4fv2tr6p
@user-jz4fv2tr6p Ай бұрын
என் கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாங்க இயேசப்ப என் வீடு ஜப்தி ஆக போகிறது எங்களை ரட்சிக்கும் படி வேண்டுகிறேன் அப்பா உங்களை தான் நம்பி இருக்கிறேன் விடுதலை தாங்க
@user-qj3lo5ns5j
@user-qj3lo5ns5j Ай бұрын
❤❤❤❤Amen appa Amen Jesus appa Amen ❤❤❤
@AHDULKADIR
@AHDULKADIR 12 күн бұрын
Amen thank you Lord amen 🙏💖
@PunithaSelvan-ev1bt
@PunithaSelvan-ev1bt 4 ай бұрын
இயேசு அப்பா என் கடன் பிரச்சினை மாற வேன் டும்
@reetachellathurai6225
@reetachellathurai6225 28 күн бұрын
Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa nalla mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father please help me appaaaa ❤❤❤❤❤❤❤❤
@cheanjini8191
@cheanjini8191 3 күн бұрын
Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vodaidea6097
@vodaidea6097 5 күн бұрын
Praise the lord.. Good morning sir 🙏🙏 yes Jesus please help me Jesus.... please pray for me sir... I'm jeba from Mumbai... same problem going to be my self....
@nalinisekar3093
@nalinisekar3093 7 күн бұрын
Amen amen❤
@user-yt9qr6bm2i
@user-yt9qr6bm2i 27 күн бұрын
கடன் தீரும்
@user-nu8jt3hh2w
@user-nu8jt3hh2w 6 күн бұрын
Esappa an anavar velynadu poga kadan vagirnar velynadu poga thamadham magikonne poguthu velynadu poga udhavi saiga esappa
@arunaashok524
@arunaashok524 2 ай бұрын
இயேசு ராஜா என் கடன்கள் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 அடைக்கும் அளவிற்கு வருமானம் தாருங்கள்...
@MalarselviPandurangan
@MalarselviPandurangan Ай бұрын
இயேசுவே என் கடன் அடைக்க முடியாதபடி தடை செய்யப்பட்டுள்ளது. தகப்பனே வட்டி கட்டுகிற நிலை மாற, இயேசுவே எனக்கு வழி திறந்தருளும்.
@agilamoni1062
@agilamoni1062 Ай бұрын
Yesappa engalauku kadan problem irukunga appa, meyyagave meyyagave nan viduthalai agiren yesuvin namathil, kadangalai kattuvatharuku engal kayin pirasathai sapuduvatharuku engalauku uthavi seiyum yesappa nee uthavi seivatharkaga umake kodana kodi nandri Yesappa
@user-tk1eb5hs9m
@user-tk1eb5hs9m 15 күн бұрын
Amen 💯🙏
@ssuresh2157
@ssuresh2157 5 күн бұрын
Esappa kadan pirachanaila erunthu viduthalaii thanngappa
@ranavdesnaa6864
@ranavdesnaa6864 Ай бұрын
Tq jesus amen amen
@KinsV-hi9rg
@KinsV-hi9rg Ай бұрын
Amen
@sajinsabish6220
@sajinsabish6220 Ай бұрын
My name Anujeeva.my house katimudika kirubai panunga appa. Kadan parachanail irunthu viduthalai thanga yesapa.my husband Ramaraj Aasirvathinga yesapa.
@guestking2970
@guestking2970 Ай бұрын
Kadan problem lathai sare pannunga appa engalai kaappathunga
@nallasamariyan6364
@nallasamariyan6364 Ай бұрын
இயேசப்பா வீட்டு லோன் அடைக்க உதவி செய்ங்க அப்பா
@47nithyajerrick83
@47nithyajerrick83 Ай бұрын
Amen amen amen appa
@hasvanthpraba8512
@hasvanthpraba8512 Ай бұрын
❤ Amen Appa 🛐🙏✝️❤
@psathya1777
@psathya1777 Ай бұрын
இயேசப்பா என்னுடைய கடன் சுமையை மாற்றி வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் நன்றி நன்றி நன்றி
@ThirishaaJI
@ThirishaaJI 2 ай бұрын
Appa
@amuluamulu5696
@amuluamulu5696 3 ай бұрын
Naanum kadan adaika vazhi thiranganu Jesus
@user-xt5gn4me9b
@user-xt5gn4me9b Ай бұрын
Enaku kadan prachanai adaikurathu oru velai kidaicha pothum appa.kaasu inaiku venum sonanga aana ipoi varaikum oruba kuda ila appa enaku intha nilai maranu appa
@agustinwelsey
@agustinwelsey Ай бұрын
வியாபார தடைகள் நீங்கனும் ஐயா, கடன்கள் இல்லா வாழ்க்கை வேண்டும் ஐயா
@Mahesh-ld8pj
@Mahesh-ld8pj 3 ай бұрын
அய்யாஎன் கடன் பிரச்சினை mela jebikavum
@user-ho6cw6gk3v
@user-ho6cw6gk3v Ай бұрын
Indha news enakudhan yesapa ennala mudiyalapa karthave enaku irangum
@user-mn3vq8qf1h
@user-mn3vq8qf1h 4 ай бұрын
ஆமேன் தகப்பனே
@estherrani2457
@estherrani2457 Ай бұрын
3 lakes finace problem jesus
@estherrani2457
@estherrani2457 Ай бұрын
Treatment finace problem jesus I
@reetachellathurai6225
@reetachellathurai6225 28 күн бұрын
Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father please help ❤❤❤❤❤❤❤
@DavamaniSelvakumar
@DavamaniSelvakumar Ай бұрын
Yesappa yen nagai adagu kadan mannithu viduvium kadan pratchinai neeki samadhana Aasirvadhangal kirubaiseium in the Jesus name ✝️🙏🙏🙏🙏😭
@elangomuthuk5090
@elangomuthuk5090 Ай бұрын
Amen yesappa 💚✝️🛐💚 kadan prachianyel iruthu vadutalai kodukkaappa 💚✝️🛐💚
@agustinwelsey
@agustinwelsey Ай бұрын
வியாபாரத் தடை நீங்கனும் ஐயா
@kumarkkumark4327
@kumarkkumark4327 Ай бұрын
இறைவனே. அனைத்திற்கும் காரணம். காரண‌ காரீயத்தால்‌ இந்த உலகை வழி நடத்துபவர் பரமபிதாவாகிய மகாதேவன்.அவரையே இயேசுவும் ‌என் தேவனே என் தேவனே என வேண்டி வணங்கினார்.மனிதனாகப் பிறந்த எவரும் மனிதரே.மனித‌ சிந்தனைக்கு அப்பாற் பட்டவர் பரமபிதாவாகிய மகாதேவன்.அவரைப்பற்றி யாராலும் எழுதவும் முடியாது அவர் நினைப்பதை யாராலும் அறியவும் முடியாது அவர் கொடுப்பதை யாராலும் தடுக்கவும் முடியாது அவர் சர்வ வல்லவர் அவர் ‌நம்மில் ஜீவனாய் இருக்கிறார்.எது நடக்குமோ அது நடந்து கொண்டே இருக்கும்.உண்மையை உணருங்கள்.
@estherrani2457
@estherrani2457 Ай бұрын
God bless you mohan c lazarus and dr.joseph aldrin jesus
@BalaBala-rg7rc
@BalaBala-rg7rc Ай бұрын
Yesappa naan amma veettirkku niraiya loan vangi கொடுத்து விட்டேன் அம்மாவுக்கு உடல் நிலை migavum mosamaga erukkintrathu என் அப்பா அண்ணா கு theriyathu எனக்கு பயமா erukku எனக்கு இந்த பயத்துல erunthu விடுதலை தாங்க Yesappa நகை 8 பவன் வைத்து koduththurukkiren எல்லா நகையும் ஏலம் விட போறாங்க எனக்கு இந்த prachchanaila erunthu விடுதலை கொடுங்க பா அம்மாக்கு உடல் நிலை sariyaganum பா அப்பா annakku நல்ல samparikkum thiramaiyai தாங்க பா
@estherrani2457
@estherrani2457 Ай бұрын
Amen amen amen jesus jesus jesus
@agustinwelsey
@agustinwelsey Ай бұрын
அல்லேலூயா ஆமேன்
@GracyMercy
@GracyMercy 3 ай бұрын
Amen Appa
@agustinwelsey
@agustinwelsey Ай бұрын
ஆமேன்
@Naruto_5102
@Naruto_5102 4 ай бұрын
Appa please help me jesus
@Gowri-ei6jh
@Gowri-ei6jh 4 ай бұрын
Pls appa help pannunga appa
@user-kc3jo5xt7z
@user-kc3jo5xt7z 4 ай бұрын
ஆமென் ஆமென் அப்பா❤
@AffectionateArchaeology-pn3tu
@AffectionateArchaeology-pn3tu 3 ай бұрын
Pls appa yeppadiyavathu intha kadan thira oru solution tharum appa 😢😢😢
@user-ke5ox1mi5e
@user-ke5ox1mi5e 3 ай бұрын
Amen thank you appa
@user-ke5ox1mi5e
@user-ke5ox1mi5e 3 ай бұрын
Amen amen amen
@rajeshkannan6840
@rajeshkannan6840 3 ай бұрын
Praise the God 🙏🙏🙏🙏🙏
@Praveensuperking
@Praveensuperking 4 ай бұрын
Amen daddy ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@chandrikasubramaniam2335
@chandrikasubramaniam2335 Ай бұрын
வீடு லோன் போட்டு2014இல் வாங்கினோம். இரண்டு வருடம் 2016 இல் கழித்து என் மகனுக்கு திருமணம் செய்து வைத்தோம். மகன் தனி குடித்தனம் போய்விட்டான். அவன் சம்பளம் நின்று போய் விட்டது. வீடு லோன் கட்ட முடியவில்லை. வீட்டை விற்று விட்டோம். ஆனாலும் கடன் கட்ட முடியவில்லை. எங்களுக்காக ஜெபிக்க வேண்டுகிறேன்.
@victor-cj6bb
@victor-cj6bb Ай бұрын
கர்த்தர் வழி நடத்துவார்
@mallikamallikamallika9499
@mallikamallikamallika9499 4 ай бұрын
Kartharuku sosthiram
@rekkaakonrekka7392
@rekkaakonrekka7392 4 ай бұрын
Asapa kadan ellamal allorum vallanum appa
@josephjayanthi9328
@josephjayanthi9328 4 ай бұрын
Amen allelujah
@staison-sb5cd
@staison-sb5cd 2 ай бұрын
😰😰😰😰😰😰😰
@rekkaakonrekka7392
@rekkaakonrekka7392 4 ай бұрын
Kadanai adakka vali uudakkunkkappa
@FathimaRani-qu3wt
@FathimaRani-qu3wt Ай бұрын
✝️𝓐𝓶𝓶𝓮𝓷 𝓪𝓹𝓹𝓪 ✝️✝️✝️✝️🙏😍
@FathimaRani-qu3wt
@FathimaRani-qu3wt Ай бұрын
😔😘👌👌
@FathimaRani-qu3wt
@FathimaRani-qu3wt Ай бұрын
😰😰😰😰😰😰😥😓😨
@manjumamanju3303
@manjumamanju3303 4 ай бұрын
🙏🏼✝️✝️🛐🛐🙏🏼😢😢
@UshaSweetyDharshni
@UshaSweetyDharshni Ай бұрын
Appa eanakku 5 lacks kadan preahanaiyala eanakku sapda mudiyla thoonga mudiyla seaththu polam pol erukku pls help me appa
@alli2205
@alli2205 4 ай бұрын
En kadan mara jepiyunkal
@monishnr1911
@monishnr1911 23 күн бұрын
En. House. Lono. Gold. Lone. Business. Kadan
@shakina-br6mt
@shakina-br6mt Ай бұрын
6:41 😅😅😅i😮😅😊😊😊😅😅😮❤😊😅😅😢
@user-dn9wh9jg5x
@user-dn9wh9jg5x 4 ай бұрын
😂
@divyasellathurai6684
@divyasellathurai6684 4 ай бұрын
Amen
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 32 МЛН
கேட்பதை கொடுக்கும் தேவன் | Jesus Redeems Ministries
26:12
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 751 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 238 М.
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 87 МЛН
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 1,4 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 14 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 831 М.
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 503 М.