ஐயா வணக்கம்! நீங்கள் சொன்ன விசயங்கள் நன்றாக இருந்தது. சனீஸ்வரர் பார்வை பற்றி சொன்னபோது 3ம் பார்வையாக ரிஷபத்தைத்தானே பார்க்கும். ஆனால் நீங்கள் 3ம் பார்வையாக மிதுன வீட்டை குறிப்பிட்டு இருந்தீர்கள். நன்றி!
@selviramaswamynaiduselvi615012 күн бұрын
நன்றி நன்றி நன்றி,ஒன்றுமே உருப்படியாக இல்லை,கடவுளே கதி,
@Lifestoriesbykeerthi12 күн бұрын
Namaku epo nala irunthu iruku😂😂😂
@6csrivathsang36812 күн бұрын
@@Lifestoriesbykeerthi😂😂😂😂😂
@Kannan-b8z12 күн бұрын
ஓம் சனிபகவானை போற்றி போற்றி ஐயா நான் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் கடனாக பெரிய அவதிப்படுகிறேன் இனி வரும் காலங்கள் எனக்கு நல்ல காலமாக அமையுமா 🙏🙏