நீங்கள் அனைவரும் சாப்பிடும் இடத்தில் உங்களில் நானும் ஒருவனாக இருக்க மனம் ஏங்குகிறது.....
@நாகைமீனவன்மதிவாணன்4 жыл бұрын
செம இதுவரைக்கும் இப்புடி ஒன்னு சமையல் பாத்தது இல்லை.... இதுக்கு நன்றி....
@shaadyibn56644 жыл бұрын
மட்டி இலங்கையில் நாங்க சாப்பிடுவோம் சட்டப்படி சூப்பர்
@indianoceanfisherman4 жыл бұрын
*நல்ல காட்சிகள் மற்றும் அருமையான விளக்கம் நானும் வாலி ராமர் வாலி விளையாட்டு விளையாண்டு இருக்கேன்*
@arulsree82144 жыл бұрын
Indian ocean Fisher man all your are watching good 👍
@MadBoyAseef4 жыл бұрын
Neegalum nalla nalla video kallai... katureegal... Nanba... arumai... ungalai oru nall nichayam parkavendum.... nanba
@indianoceanfisherman4 жыл бұрын
@@MadBoyAseef kandippa brother...
@rajivr62854 жыл бұрын
Yenga orula ithuku Peru mati.... Semma tasty and healthy ..... It can eat boiled and boiled water can drink.....👍👍👍👍👍
@prabakaranmalathi10314 жыл бұрын
அனைத்து மீனவர்களுக்கும் மற்றும் நாகை மீனவர்களுக்கும் இப்போது இதை படித்துகொண்டு இருக்கும் உங்களுக்கும் எனது சித்திரை 1 தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🐋🐋🐬🐬🐟🐟🦈🦈🦈🦈
@SuryaSurya-hg6cl4 жыл бұрын
Ungala pakum pothu romba santhoshmaa iruku
@Thamizhlachchi4 жыл бұрын
*இதனை கோழிக்கறி மாதிரி வைத்தால் அப்படி ஒரு ருசியாக இருக்கும். நான் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு சாப்பாடுகளில் இதுவும் ஒன்று* 👌
@MadBoyAseef4 жыл бұрын
Nijama nalla erukumah.....?
@adiraisurrounding94124 жыл бұрын
வாளி மட்டி செம்ம சுவையாக இருக்கும் அவிச்சு பொரியல் செய்து சாப்பிடலாம்
@prabalinij18724 жыл бұрын
Different iruku, first time ipdi oru samaiyal super sir, antha தாத்தா yenna sonagunu sariya kekkala
@vijayvijayakumar4934 жыл бұрын
சிறிது நேரம் கவலை மறந்து ரசித்தேன்💯👌👏👍
@nainamohamedabdulkaderkade71054 жыл бұрын
எங்களூர் முத்துப்பேட்டையில் அதிகம் உண்டு்நிறைய சாப்பிட்டுள்ளேன்.நல்ல சுவையாக இருக்கும்.
Naanga marina la pudichi pepper masala poettu saapduvom.. Vera level la irukum..
@Jeseniagerry4 жыл бұрын
அருமை..இதுல எனக்கு புடிச்சதே அந்த பெரியவர் சாப்பிடுறதுதான்..😁😁
@ஷகிஉங்கள்தோழி4 жыл бұрын
Enakum than sagothari
@tigersiva93784 жыл бұрын
நானும் சமைத்து சாப்பிட்டு இருக்கேன். சுவை அருமையாக இருக்கும். அதில் உள்ளே பச்சை கலர் இரைப்பையை நீக்கி விட்டு சமைத்து சாப்பிட வேண்டும்
@ArulRaj-tu9dt4 жыл бұрын
Nagai Anna it's very different video.. Super
@bhavadharanivignesh1874 жыл бұрын
அய்யா, மீனவர்கள் அனைவரும் 100 வருஷம் மேல வாழணும். எளிமையான மக்கள், எளிமையான வாழ்க்கை. எங்கள் ஊரில் நாங்க மட்டி பிடித்து, எங்க அம்மாச்சி எங்களுக்கு சமைத்து தரும் ஞாபகம் வந்துவிட்டது
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks brother
@selvarani66104 жыл бұрын
கிருஸ்மஸ்நல்வாழ்த்துக்கள்.அண்ணா.நாகைமினவன்.
@jprbeautyshoppingvlogs4 жыл бұрын
Anna unga video elame super anna. En pasanga amma andha ooruku polama mama koda kadala polamanu kekuranga. Daily parpen anna.
@asmazeackriya73354 жыл бұрын
நண்பா உங்கள் வீடியோ அனைத்தும் அருமை எனக்கு திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர்... தற்பொழுது சவுதியில் இருக்கிறேன்.. தாயகம் திரும்பியதும் உங்களை காண ஆசை..
@prabu-fc6kb3 жыл бұрын
Andha thatha sema bro
@AmazingVideos-nh9tk4 жыл бұрын
Super samayal anna ithukku nangawalukku matti enru solluwom ithula pala wahai,irukku anna walukku matti ealamatti,kokku matti enru pala wahai unndu soopara irukkum naan kooda itha nalla samaippen
@simbasimba19653 жыл бұрын
Bother have you improved from the past like Ungal Meenavan ? I am one of your fan, wish you a great success from Kenya
@Nagai-meenavan3 жыл бұрын
Thank You for your support brother
@bhimvel77814 жыл бұрын
மீனவர்கள் நீங்க எல்லோரும் நீண்டநாள் நல்லாயிருக்கணும்
@thalapoongodi8464 жыл бұрын
இப்படி ஒரு உணவை நான் இப்போது தான் பார்க்கிறேன்
@MrP-tking4 жыл бұрын
idhai meenuku iraiyaga potttu pidithirukirom... from pondicherry...
@premasaravanan27823 жыл бұрын
Guna u know sethukkarai? Sethukkarai beachla itha pidikkumbothu parthirukken. Ithu name Matti. Ithukuda video pottu ellathukkum kattanumnu ninaikrengka super.
@Nagai-meenavan3 жыл бұрын
Ok
@thowfeekjack73344 жыл бұрын
அண்ணா எனக்கு சொந்த ஊர் திருத் துறை றைப்பூண்டி தான் yonga video super
@vetriselvi51744 жыл бұрын
Me also Thiruthuraipoondi
@marieetiennejustin99934 жыл бұрын
பாண்டிச்சேரி கடற்கரை கிராமங்களில் இது மிகவும் பிரபலம் ( மட்டிக்கல்) இதை அப்படியே அவித்தும் சாப்பிடலாம் இதில் ரசமும் வைப்பார்கள் இது விடும் தண்ணி மஞ்சள் காமாலைக்கு மிகவும் நல்லது
@velayuthanamala95794 жыл бұрын
Super
@tamilkavi26324 жыл бұрын
Intha thanni kudikka kudathu athu manjal matti thanni tha kudikkanum aarula irukum matti
@aakash19994 жыл бұрын
When I was working in Nigeria I use to eat. Very tasty n good for health.
@anonymous00974 жыл бұрын
Thirunerai Selvan u worked in oil rig?
@JerryBrownB4 жыл бұрын
In Singapore this thing is very expensive bro, but the taste is so good, we call it in here 'Lala"
@creativemiracles77384 жыл бұрын
Ithu super ah irukkum bro.... Yummy food 😋😋😋
@manisankar42354 жыл бұрын
சூப்பர் நண்பா வீடியோ போட்டதற்க்கு நன்றி
@malathimalathi91744 жыл бұрын
சூப்பராக இருக்கும்
@Bharat_Knowledge234 жыл бұрын
Hi brother Iam watching your every video...... From hyderabad (Telangana)👍
@KannanKannan-nx1gi4 жыл бұрын
மிகவும் அருமையான சாப்பாடு
@nishanth34924 жыл бұрын
Elankiyila Naanka Etha Madde Enru Solluvam.. Nalla Utusiya Etukkum...
@ஹரிஸ்தீனா4 жыл бұрын
இது மூலநோய்க்கு அருமையான மருந்து நண்பா
@muralikumarsubramanyammura86194 жыл бұрын
Good nanba
@barathwajmv4 жыл бұрын
Firste athula konjam manjal thool pottu boil panna nalla irukum anna
@rpotti82304 жыл бұрын
Your all videos I like brother
@ibrahimm.d64544 жыл бұрын
அருமை சஹோ.... ஏப்டியோ மீன்பிடி தொழிலுக்கு தடை இல்லை. நிம்மதியா கடலுக்குள்ளே தொழில் பார்க்க பொய்ருவீங்க.. நாங்க தான் வீட்டிலேயே அடன்ஜு இருக்கோம்.
@randyprabu20444 жыл бұрын
Bro unakluku Kadal Nelly thareum ma bro
@ajeaje24794 жыл бұрын
kakka.. keralavil niraye kedaykkum.. super
@gunaseelanthamaraiselvan71474 жыл бұрын
Sema ya iruku..... anna
@FromBlackDevil Жыл бұрын
Endha month la bro idhu kidaikum?
@kalavani27384 жыл бұрын
Thambhi this is famous in Malaysia Expensive Cooking with use soya sauce Romba cook panna rubber pola agirum
@al-shamreen-rose21014 жыл бұрын
Athula green colour irukkum athu edukka maateengalaa
@caro93404 жыл бұрын
Romba nalla iruku
@ajmalkhan48574 жыл бұрын
சூப்பரா இருக்கும்பா
@sinthaprabha77554 жыл бұрын
Super brother.. I like that food
@shana59104 жыл бұрын
Enna internet illa kottrangala??
@MrP-tking4 жыл бұрын
video pakamma voice mattum ketta, unga voice ungal meenvan madhiriye irukkku bro.. super