கனடாக்கு போனதால் சாமி தூக்க ஆளில்லை | Akkuddiyum pichumaniyum

  Рет қаралды 22,850

 Akkuddiyum pichumaniyum

Akkuddiyum pichumaniyum

Күн бұрын

#pichumani #comedy #drama #trending #acting #jaffna #அக்குட்டி #clown #பிச்சுமணி #shorts #லண்டன் #போத்தல் #கனடா #akkuddi #pichumani #comedy #drama #trending #youtubeshorts #youtube #youtuber #youtubevideo #அக்குட்டி #பிச்சுமணி #jaffna #acting #clown #jaffna #shorts #வெளிநாட்டிலிருந்து #akkuddi #pichumani #comedy #drama #அலப்பறைகள் #Chicken #வெளிநாட்டிலிருந்து #akkuddi #pichumani #பகிடி #பிச்சுமணி #அக்குட்டி #shorts #trending #trendingvideo #jaffna #kajan #sulax #நகைச்சுவை #Comedy #clown #clowns #கோவில் #akkuddi #trending #drama #acting #comedy
#humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #AKKUDDI #PICHUMANI #akkuddipichumani #shorts #clowns #clown #acting #TamilComedy #யாழில் #வீட்டுத்திட்டம் #சமுத்தி #tamilcomedyscenes #tamilcomedymovies #tamilcomedyvideos #comedyshows #comedytamil #comedyvideo #drama #shorts #shortvideo #யூடியூபர்ஸ் #akkuddi

Пікірлер: 107
@Tamil2305
@Tamil2305 Жыл бұрын
உன்மையை கூறிய இருவருக்கும் வாழ்த்துகள்❤
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@rajhakanthan474
@rajhakanthan474 Жыл бұрын
ஈழத்துப் போராட்டம் எல்லாரும் உணர்ந்து கொள்வார்கள்
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@sivamanickam7891
@sivamanickam7891 Жыл бұрын
ஓம் ஓம் நீங்கள் சொல்வது சிந்திக்க வேண்டிய விசயம்தான்.சிறப்பு இருவருக்கும் வாழ்த்துகள்❤❤👏👏
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@suncityvideo5335
@suncityvideo5335 7 ай бұрын
உண்மை
@iwantmokney9251
@iwantmokney9251 Жыл бұрын
மக்கள் திருந்த விடமாட்டார்கள். வாழ்த்துக்கள் இருவருக்கும்
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@ld_vlog_Linkes
@ld_vlog_Linkes Жыл бұрын
யாரும் எங்கட சனத்தின்ட கதைய கதைக்க பயப்படுற விசயத்தை மிகச்சிறப்பாக கதைச்சிட்டியல் இனியாவது திருந்தட்டும் வாழ்த்துக்கள்
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@wrongturn4367
@wrongturn4367 Жыл бұрын
கோயில் எல்லாம் இப்ப சுற்றுலாத்தலம் நண்பா
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@rejeethadurairasa7168
@rejeethadurairasa7168 Жыл бұрын
அண்ணா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை உண்மை
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@thinura2246
@thinura2246 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் தம்பி கோடி கொட்டி கோயிலைக் கட்டி கூட்டிப் பெருக்க முடியாமல் குப்பை சருகுகளுக்கு நடுவே திணறுகிறர் இறைவன் ஐயோ பரிதாபம்
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@yarav6798
@yarav6798 Жыл бұрын
தம்பியவை பேச்சு யதார்த்தம் .மூரி வேலி பழைய நினைவு .நடிப்பு இல்லாமல் இயல்பாக இருந்தத.எங்கள் பக்கம் இந்த வேலி நிறைய இருக்கும் .நானும் உங்களின் அயல் ஊர்தான் அதனால் உங்களின் பழைய நினைவுகள் பொருட்கள் எமக்கும் சொந்தமானவைதான் .நன்றி இருவருக்கும் .
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 Жыл бұрын
🌷 கலிகாலம் 🌷👌💐
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@selvanayakyvaratharajah2858
@selvanayakyvaratharajah2858 Жыл бұрын
இன்னும் நம் மக்கள் திருந்தவில்லை உங்களுக்கு வாழ்த்துக்கள் இதை கானொலியாக கொண்டு வந்தமைக்கு
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@surensekar4863
@surensekar4863 Жыл бұрын
நல்ல அருமையான கருத்து👌👍❤️
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@Krishna-c2u9f
@Krishna-c2u9f Жыл бұрын
Super 💯
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@321verykind
@321verykind 10 ай бұрын
செத்தவீட்டில கோழி பிரியாணி சாப்பிடினம் அதை மறந்திடீன்களோ .இருக்க வேண்டியவர்கள் இல்லாமல் போனதுதான் இவ்வளவிற்கும் காரணம் .அருமை ,அருமை வாழ்த்துக்கள் .
@mercygrace4879
@mercygrace4879 Жыл бұрын
உங்களுடைய உரையாடல் கேட்டு இந்த 2023 லையே மக்கள் திருந்த மா‌ட்டா‌ர்க‌ள், அதிலும் தமிழனே தலைக்கனம், பிடிவாதம் பொறாமை நான் என்ற அகந்தை கொண்டவர்கள் (எல்லோரும் அல்ல) எப்படி கேட்க போகி றார்கள், அவனுடைய உள்மன அழுக்கை உடைத்தால் தான் முடியும், anyway you two try your best, we will see .
@kirushsivam2375
@kirushsivam2375 Жыл бұрын
Super
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@santhanparama4768
@santhanparama4768 Жыл бұрын
❤ supper
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@arunmohan77
@arunmohan77 11 ай бұрын
அருமை நகைச்சுவையுடன் ஒரு செய்தி
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@azanth
@azanth Жыл бұрын
💯💯👏👏👏👏😍😍😍😍
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@babumathihanthan6291
@babumathihanthan6291 Жыл бұрын
Superb Akkuddiy and Pichchmani
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@janaj573
@janaj573 Жыл бұрын
100% உண்மை.. கேக்கவே கவலையா இருக்கு.. நகைச்சுவையா இருந்தாலும் இன்றைய அப்பட்டமான உண்மை
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@tonydemitious777
@tonydemitious777 6 ай бұрын
super comdy
@parimalasivanesan1586
@parimalasivanesan1586 Жыл бұрын
Namma samuthaayathukku sinkalavan kundubooddalum saathi azhiyaathu .unkal iruvarudaya nadippum super
@user-qj7xp9cl1k
@user-qj7xp9cl1k Жыл бұрын
இன்னும் சாதிபார்க்கும் கோயிலை விட்டுவைத்துள்ளீர்கள் குண்டடிபடவில்லையோ? யதார்த்த நிகழ்வுகளை இப்படிப்பட்ட காட்ச்சி வரவேணுண் அருமையாக உள்ளன காட்ச்சி தொடர்கபணி,
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@ruzhan
@ruzhan Жыл бұрын
அம்மாவும் புள்ளையும் பசுவும் கண்டும் 🤣🤭😂😁
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@rajhakanthan474
@rajhakanthan474 Жыл бұрын
நன்றிகள் நன்றிகள் தம்பிய
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@hendrykajendrakumar2615
@hendrykajendrakumar2615 Жыл бұрын
சரியான நகைச்சுவையாக இருந்தது . உங்கள் இருவருக்கும் நன்றி/ இந்த காணொளி பார்க்கும் போது 1971 ஆம் ஆண்டு மாவட்ட புறம் கோயிலில் நடந்த சம்பவம் தான் ஞாபகம் வருகிறது . அப்போது 1971 இப்போது 2023 இன்னமும் இந்த மூட நம்பிக்கை நம்னதில் ஆழமாக பதிந்திருக்கிறது / அது கவலையாகவும் இருக்கிறது . என்னை பொறுத்த அளவில் இதற்கெல்லாம் ஆணித்தரமான காரணம் இந்த பாப்புனார்களின் ஆதிக்கம் தான் இப்படியான ஒரு மனநிலையை மக்கள் மனதில் விதைத்திருக்கிறது என நான் உறுதியாக நம்புகிறேன். Mehndi ceremony is Indian culture. நமது மக்கள் மற்றவர்களை பார்த்து தங்களை மாற்றிக் கொள்வதில் மிக்க வல்லவர்கள் அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
@CricketwithSarma12
@CricketwithSarma12 9 ай бұрын
Parpanar ah ellathukum sollu
@KayinthanKayi-w5z
@KayinthanKayi-w5z Ай бұрын
😯😆😆
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 Жыл бұрын
தம்பி சரியான நெத்தியடி இந்த சமுதாயம் கடைசிவரை திருந்தாது.
@sanjee176
@sanjee176 2 ай бұрын
6:56 இப்ப புதுசா கேக்கும் வெட்டுகினம்
@ara3388
@ara3388 Жыл бұрын
❤TV KZbin EL PARTHACHU❤
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@vithushanvithu3527
@vithushanvithu3527 5 ай бұрын
Varany la than nadanthathu JCP aala iluththathu neenga evlo than enna than sonnalum maarathu but superb acting
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 Жыл бұрын
👍👏
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@anandaarumai7626
@anandaarumai7626 Жыл бұрын
Souper nanry vanakam
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@KETHEESWARANKANDASAMY
@KETHEESWARANKANDASAMY Жыл бұрын
supar
@rubansoban8538
@rubansoban8538 Жыл бұрын
உண்மைகளை துணிந்து உரக்க கூறியதற்கு மிகவும் நண்றிகள்.....
@vikkmithushpas
@vikkmithushpas Жыл бұрын
kovil pothu idam yaar veenumaanalum kumpddu suwami thukkunko yaravathu ethum sonnaal naalai iluthu vaccu arunko
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@rajahdaniel4224
@rajahdaniel4224 Жыл бұрын
❤❤❤😂😂😂
@Rainfall_Retreat-rainy-nights
@Rainfall_Retreat-rainy-nights 11 ай бұрын
கடவுள் இல்லாத கட்டிடங்களில் இப்படி தான் நடக்கும்,அவை கோவில் இல்லை,.கடவுள் என்றொருத்தர் இருந்தால் அவர் எல்லாருக்கும் பொதுவான ஆளா இருக்கோணும்.அவருக்கே இப்படி சாயம் பூசினால், பூசுறவங்கள் கடவுளை விடயும் பெரியவங்களா இருக்கோணும், ஆனால் பிரச்சனை என்னவென்றால் கடவுள் தொடர்பாக சொல்லப்பட்டவைகள்,பிசாசுகள் தொடர்பாக சொல்லப்பட்டவைகளில்,பிசாசுகளின் இருப்பிடம் எப்படி இருக்கும் என்பது தான் இப்படியான கட்டிடங்களுக்கு சரியான பெயர்.இதை நான் சொல்லவில்லை மாறாக சைவ சமயமே சொல்கிறது.மனிதர்கள் கடவுளை கும்பிட முடியும்.நன்றி உங்களுடைய காணொளிக்கு.
@nisanthannisan4186
@nisanthannisan4186 5 ай бұрын
சில தகப்பன் மார் என்ற பிள்ளை வெளிநாட்டு மாப்புல்லை தான் கலியாணம் கட்டும் உள்ளூர் மாப்புளளவு வேண்ணாடம்
@fadilako3283
@fadilako3283 Жыл бұрын
வணக்கம்..நண்பர்களே...அருமையான..நிகழ்ச்சி...நன்றி
@desmanantony1320
@desmanantony1320 Жыл бұрын
Supera pannuregga bro
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@GhjjFfggg-n6o
@GhjjFfggg-n6o 9 ай бұрын
Good
@Sivalingam-ps3fy
@Sivalingam-ps3fy Жыл бұрын
❤👍👌
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@user-he2gw8lo5l
@user-he2gw8lo5l 7 ай бұрын
😅😅😄😄😄😄😄😄
@anou3993
@anou3993 11 ай бұрын
👏🏽👏🏽
@akkuddipichumani
@akkuddipichumani 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@Jaffnavithu
@Jaffnavithu Жыл бұрын
😂😂
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@ranjanaanandaranjanaananda1893
@ranjanaanandaranjanaananda1893 Жыл бұрын
Sur
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@mathanmanikham
@mathanmanikham Жыл бұрын
English என் சாதி எனது அடையாளம் 🤙🤙🤙🤙
@thuyasuja1209
@thuyasuja1209 Жыл бұрын
Unmajana visajam than anna
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@thevanthivarajahyogenthira8058
@thevanthivarajahyogenthira8058 Жыл бұрын
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@savithirithavalingam5308
@savithirithavalingam5308 Жыл бұрын
😊
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@user-he2gw8lo5l
@user-he2gw8lo5l 8 ай бұрын
மனிச சாட்டு சொல்தங்க பிச்சு போய்ட்டு வாங்க
@r.k.oviyan5285
@r.k.oviyan5285 Жыл бұрын
Super bro s(🇨🇭🇨🇭🇨🇭🇨🇭)
@vannisritharan9323
@vannisritharan9323 Жыл бұрын
Hi bro,s 👋 don't worry about anything else you need honesty and trust keep going ❤
@gowriguru8857
@gowriguru8857 Жыл бұрын
எல்லாம் உண்மை
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
அன்பான நன்றிகள்
@mathysiva1425
@mathysiva1425 Жыл бұрын
Because of war so many thousands of our people died and culture that have been damaged or destroyed deliberately. This will be very challenging.It’s very sad. Even North America, we have people who came here in late 1980s because of IPK or people came after year 2008. Some people lost family members who still have hard time. So we need to have support system. Some time I thing our people who visit there from overseas don’t inspire them in good ways. It’s not their fault, it’s reflection on their lifestyle or some kind pain they carry.
@vannisritharan9323
@vannisritharan9323 Жыл бұрын
Hi brother's 👋 myself experience into London they're banded in temple
@manojkevin855
@manojkevin855 11 ай бұрын
100% fact brother
@akkuddipichumani
@akkuddipichumani 11 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@rajinisriskantharajah5250
@rajinisriskantharajah5250 Жыл бұрын
Super
@jathisanjathisan438
@jathisanjathisan438 Жыл бұрын
👍
@anoshsiva
@anoshsiva Жыл бұрын
Good
@subhasranjan6010
@subhasranjan6010 Жыл бұрын
Super
Teaching a Toddler Household Habits: Diaper Disposal & Potty Training #shorts
00:16
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 15 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 499 М.
Teaching a Toddler Household Habits: Diaper Disposal & Potty Training #shorts
00:16