உண்மையான, இயல்பான கதையம்சமும், நடிப்பும். வாழ்த்துக்கள்! இவர்போல் காதலிக்கும் பெண்பிள்ளைகளின் நினைப்பிலேயே 24 மணிநேரமும் காலத்தைக் கடத்தும் பித்தர்களை நிறையவே பார்த்துள்ளேன், அதுபோல், காதலிக்கும்வரை காதலித்து, தனது தேவைகளைப் பூர்த்தி செய்துவிட்டு, பணக்கார மாப்பிள்ளை, வெளி நாட்டுக் குடியுரிமை உள்ள மாப்பிள்ளைகளைப் பார்த்ததும், வருடக்கணக்காகக் காதலித்தவனுக்கு அல்வா கொடுத்து, டிமிக்கி காட்டும் சிறுக்கிகளையும் பார்த்துள்ளேன்! மேற்குறிப்பிட்ட விடயங்களில் சம்பந்தப்பட்டவர்கள் யாராவது இக்காணொளியைப் பார்க்க நேர்ந்தால்............. சம்மட்டியால் உச்சந்லையில் ஓங்கி அடித்ததுபோல் உணர்வார்கள்! யதார்த்தமான உண்மை!
@rubasothi54286 ай бұрын
உண்மையில் ரொம்ப ரொம்ப நல்ல இருந்துள்ளது உங்க மூவரின் நடிப்பு👌👌👍 மூவருக்கும் வாழ்த்துகள். கனடா மாப்பிள்ளைக்கு தான் இப்போ கீராக்கி . ஊரில் இப்படி தான் நடக்கிறது. அதனை நடித்து காட்டியமைக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்
சிம்ரன் u from மட்டக்களப்பு வாழ்த்துக்கள் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துககள்
@thaneswaran99306 ай бұрын
eenda pirivinai ellame thamilarkala thanda
@mahir5476 ай бұрын
இந்த சிம்ரானுக்கு வந்த மவுசப் பாரு .
@girichennai27566 ай бұрын
கள்ளக்குறிச்சியில் போய் செத்தால் இலங்கை ரூபாய் 40 லட்சம் வரும் ஐடியா கொடுத்த அண்ணன் ஆதியின் மூளை சூப்பர் 😂😂😂😂👌👌👌👌👌👌👌
@avanorvlog31036 ай бұрын
நல்லா இருக்கிறது உங்கள் நடிப்பு, நான் உங்கள் புதிய subscriber 🎉
@karthigesunalla18695 ай бұрын
Simran has taken a wise decision.
@rassdanny41676 ай бұрын
சிம்ரான் நீங்கள் நல்ல நடிப்பு கலக்குறீங்க. 🎉🎉🎉❤❤❤
@thankav84646 ай бұрын
தம்பிகளா ...கலக்கிட்டீங்கடா .....
@Linda-6276 ай бұрын
அட பாவிகளா தமிழ்நாட்டை இப்படியா கலாய்பீங்கள்.
@amayababy91946 ай бұрын
சூப்பர் காணொளி
@NiroShanthanJaffna6 ай бұрын
Sister vera level நடிப்பு ❤❤❤❤
@nadarajahkandasamy47946 ай бұрын
Super acting guys. Truth story
@indradevithampipillai79776 ай бұрын
Super nadippu😂😂😂
@kuneswarankumarasamy67546 ай бұрын
அருமையான காட்சி
@esra07246 ай бұрын
Adai appaa ..super da ..ilanga karanga mosamana aakal thaanda
@paramraja92896 ай бұрын
Very good story congratulations sister and brotherers 👍👍👍👍
@MalathyMalathy-h3y6 ай бұрын
அருமையான பதிவு
@rajahdaniel42246 ай бұрын
Wooooooow Super ❤❤❤❤❤
@sumir26756 ай бұрын
Vera level anna
@selvarajkalimuthu44376 ай бұрын
Cool 👍👍👍
@chankanda97786 ай бұрын
திராவிட அறிவுக்கு கொடுத்த செருப்படி.
@parameswarankrishnapillai471Ай бұрын
Super
@rmk5146 ай бұрын
Wow ❤❤❤❤
@Balakannan6426 ай бұрын
Very nice drama 🎉
@yashika4k2236 ай бұрын
Very nice
@VinaRajah6 ай бұрын
சூப்பரோ சுப்பர்
@RajuBayi-k2l6 ай бұрын
சூப்பரோ.சுப்பர்.வாழ்த்துக்கள்.தம்பியா..🇸🇦
@SelvasothyPonnampalam6 ай бұрын
👌👌👌👏👏👏👏👏👏
@nspragash6 ай бұрын
Simran😂😂😂😂
@Nisanth2206 ай бұрын
Nalla Simran than haha 😂😂
@srivithyasathanantharasa44136 ай бұрын
Nice story
@20anojan6 ай бұрын
Arumai
@KapilsanthKanesalingam-dj1zn6 ай бұрын
Super 👍
@manikkamvasuthevan25196 ай бұрын
Jaffna la 98% love epde than
@kuhatharankulasihgam24246 ай бұрын
Good
@nagalingamlingabavan51616 ай бұрын
Aiyo ❤🎉🎉 Somi pothumada
@Adhafera15-j8n6 ай бұрын
சிம்ரன் சிம்ரன்😅😅😅😅😅
@phillipnavaratnam37336 ай бұрын
Super acting
@Iboseofdicial6 ай бұрын
Simran 😂😂😂😂😂😂😂😂😂
@Nisanth2206 ай бұрын
Haha 😂
@Konkop23196 ай бұрын
அக்கா அங்கும் நிரந்தர வேலை இல்லை.
@Rishikesan926 ай бұрын
Avaleyellam ein boss Akka endu sollureengel, Avalelaam kaadu veli naadu endone Love maranthuddu pone aakkel. Avalugel ellaruyum pakathulr vachirukate maranthu tholayungeleda
@Vithushan976 ай бұрын
எப்படி பட்ட வரிகள் (மரத்த கேள் )
@jansanjan1626 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂மி
@dinda811766 ай бұрын
Good drama nalla nadipu unmai ithuthan
@Raj-ug3ul6 ай бұрын
😂😂😂😂
@ranjiratnasingam1176 ай бұрын
😂❤
@visithasinnasamy76936 ай бұрын
🌷🥰🌷💐
@THILAGARANEsaunthar6 ай бұрын
நன்றாக இருந்தது. விடயங்களை சுருக்கமாக உள்ளமைத்து உள்ளீர்கள். ஒரே ஒரு முக்கியமான கருத்தை மட்டும் பிள்ளையாகவும், ஒரு கருத்தை சொல்லாமலும் விட்டுவிடடீர்களே. வருத்தமாக உள்ளது. இதில் பெண் பல ஆண்களை காதலித்து விட்டுவிடுவார் என்பதுபோல் சொல்வது மிகத்தவறு. அதன் காரணம் இந்த ஆண்களின் முயற்சியில்லாத்தன்மை என்பதை சொல்லாததும் தவறே. நீங்கள் போடும் விடீயோ நல்ல கருத்தை யோசிக்கவைப்பதாக இருந்தால் அது இன்னமும் பயனுள்ளதாக இருக்குமே. Thank you.