கடன் பிரச்சினை இருந்து எப்படி வெளியேறுவது என்று தவித்துக் கொண்டிருந்த எனக்கு இனி கடனே வாங்காத அளவுக்கு ஆண்டவர் வழியை கொடுத்திருக்கிறார் நான் இன்றிலிருந்து ஆண்டவருக்கு விசுவாசமா முழங்கால் படிக்கட்டு ஜெபிச்சு எனது கடனை அடைப்பேன் இனி எந்த ஒரு வருடம் கடனும் வாங்க மாட்டேன் ஆண்டவர் எனக்கு நல்ல யோசனையை கொடுத்திருக்கிறார் இயேசு ராஜாவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்
@AliceAliceAaron13 күн бұрын
ஆமேன் ஜெபிக்கிறோம் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭🙋🏻♀️
@prakashprakash135014 күн бұрын
என் கடன் பிரச்சனைலிருந்து மாற்றுங்க ஏசுப்பா
@AliceAliceAaron13 күн бұрын
இனிமேல் கடன் வாங்க மாட்டேன் யேசப்பா 🙏 நன்றி யேசப்பா நன்றி யேசப்பா நன்றி யேசப்பா 🙏
@Thenmozhi16 күн бұрын
கடன் பிரச்சனையிலிருந்து எப்படி வரணும் யோசிச்சிட்டு இருந்தேன் ஐயா இப்போ நீங்க பண்ண பிரேயர் ல பாதி கடன் அடைஞ்சா மாதிரி இருக்குதய்யா கண்டிப்பா கண்டிப்பா ஏசையா இது எல்லாத்தையும் மாற்றுவார் ஆமென்
@VidaLakishami15 күн бұрын
இயேசப்பா என் கடன் பிரச்சனையிலிருந்து எனக்கு விடுதலை கொடுங்க தகப்பனே நான் விசுவாசிக்கிறேன் தகப்பனே என் பெயர் விஜய் லக்ஷ்மி அப்பா
@PunithaSelvan-ev1bt14 күн бұрын
Amen esappa enakukdan megaum athigamaitu vattiku Mel vatti vanki romba kadan aitu epdi adaika poran thetiyala en kada adika jebiungal
@AliceAliceAaron13 күн бұрын
மகளளுக்கு குழந்தை பிறந்தது என் வேலை போகமுடியவில்லைமகன் ஹலேஷ் பீஸ்கட்டுவதர்க்கும் கடன் வாங்கிட்டேன் இயேசப்பா மண்ணித்து கொள்ளுங்கப்பா🙏🙏🙏🙏🙏
@jaisofimathini14 күн бұрын
Kadan sumai kuraiya vendum jesus❤❤❤
@valarmathivalarmatni842315 күн бұрын
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் என் பெயர் வளர்மதி எனக்கு கடன் பிரச்சினை இருந்து விடுதலை கொடுங்க ஆண்டவரே வீடு கட்டி இருக்கிற ஆண்டவரே நீங்க தான் பணம் தேவைகளை சந்திக்கும் ஆண்டவரே 👩👦🙏😭😭😭 ஆமென் 🙏
@selvakumar129313 күн бұрын
Amen
@kalaiselvi-lx9mm15 күн бұрын
கர்த்தாவே என் கடனில் இருந்து என்னை விடுவியும்.. நானும் வீடு கட்டினேன்.மறுவருடமே மகனுக்கு திருமணம் செய்து.இப்படியாக கடன் சேர்ந்து விட்டது.அத்துடன் என் கடனை அடைக்கிறேன் என்று நன்பர் ஒருவர் 5.லட்சம் வாங்கி கொண்டு இன்னும் கொடுக்க வில்லை.அதுவும் வட்டிக்கு வாங்கி கொடுத்தேன்.தேவனே என் பாவங்களை மன்னித்து இந்த கடலிலிருந்து விடுதலை தந்தருளும் உமக்கு நன்றி.
எனக்கு 1000000 கடன் இருக்கு இயேசப்பா..எனக்கு உதவி செய்யுங்கப்பா...
@EfcibaJose15 күн бұрын
Praise the lord
@vijayansarojini-n3h18 күн бұрын
Amen Amen AppA ❤❤❤❤
@elizabethvijayan124715 күн бұрын
Amen. Praise the lord brother. Please pray for my daughter Mercy family problem. Jesus bless Sarah to get her dad love I believe in you do miracle. Yesusappa you know her problem and her feelings I want to tell testimony like this. TqJesus
@jesuslovesyou753011 күн бұрын
ஏசப்பா எதாவது வழி வாசல் திறங்க கடன்களை அடைக்க please ஏசுவே