கனடா வீடு விற்பனை தமிழ் வானொலி மோசடி !!!

  Рет қаралды 8,205

Way2world தமிழ்

Way2world தமிழ்

Күн бұрын

The Dark Secrets of Canada Real Estate market,
New home builders and real estate , Mortgage rules and scams! தமிழில் !

Пікірлер: 76
@TineyThangarasu
@TineyThangarasu 2 күн бұрын
அருமையான பதிவு. மக்களை ஏமாத்த கூடிய தமிழரின் தமிழர்கள். உங்களுடைய பதிவுகள் சிறப்பாக உள்ளது தம்பி.
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
நன்றி🙏🏿
@kanananth9773
@kanananth9773 2 күн бұрын
மிகவும் அருமையான பதிவு.வானொலிகளின் முகத்திரை கிழிந்தது
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
👍
@ThamilNesan
@ThamilNesan 2 күн бұрын
சூப்பர் நம் கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் முன்தோனீறிய மூத்த குடியின் சந்ததியில் உலகம் பூரா வியாபித்திருக்கும் நம் ஆட்கள் செய்யும் மகா சுத்து மாத்து சூத்தை வேலைகளை அறியவைக்கும் உங்கள் சேவை பலருக்கு தேவை 👏👏👏❤️❤❤ வாழ்த்துக்கள்
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
நன்றி🙏🏿
@TineyThangarasu
@TineyThangarasu 2 күн бұрын
அப்புறம் இந்த தமிழர்கள் மத்தியில வேலை செய்து கொடுக்கக்கூடிய நபர்கள் சிறப்பாக வேலை செய்து கொடுப்பதில்லை உதாரணமாக வீட்டுக்கு வண்ணம் பூசினால், நீளத்தை சுத்தம் செய்து கொடுக்காமல் போய்விடுவார்கள் கூட்டி அதை துப்புரவு செய்வது இல்லை, சமையலறையில் cabinet போட்டு கொடுத்தால் தண்ணீர் பைப்பின் ஊடாக அவர்கள் போட்ட பலகைகள் வீடு நனைந்து விடுகின்றது. நிலத்துக்கு tiles or carpet or lamination ஏதாவது போட்டுக் கொடுத்தால் அதற்கு முதல் போடக்கூடிய அடி தளத்தை துப்புரவு செய்வதில்லை. போடுவதற்கு முதல் அதற்கான மெத்தை விரிப்புகள் பிடிப்பதில்லை. பணத்தை வாங்கிக் கொண்டு போவதில் மட்டும் விழிப்பு உணர்வு கொண்டிருப்பார்கள். அதுவே ஒரு தொழில் தெரிந்த. வெள்ளைக்காரன் அல்லது சீனாக்காரன் என்னிடம் கொடுத்தால் சிறப்பாக செய்து துப்புரவாக சுத்தம் செய்து தந்து விட்டு போவார்கள். இவர்களுடைய தொகையோ அவர்களை விட அதிகமாக இருக்கும். சீரற்ற வேலை. உணவுப் பக்கம் போனால் உணவு கடையில் பொறித்த அடியே மீண்டும் மீண்டும் முடியும் வரை எல்லாமே பொரித்து இல்லாத குல ஸ்டோலே எல்லாருக்கும் கொடுத்து விடுவார்கள். சாப்பாடு எடுத்து பெட்டியில் போடும் போது கூட அவர்களுக்கு முகத்தில் விருப்பம் இருக்காது. பல தமிழ் கடைகளில் நான் இதை பார்த்திருக்கின்றேன். இவ்வாறு ஒரு இந்தியன் கடையில் போய் நீங்கள் ஒரு இந்தியன் சாப்பாடு வேண்டினால் அவர்கள் மேசை கரண்டியில் போட்டு தருவது போல தான் இவர்களும் நடந்து கொள்கின்றார்கள் இப்போதெல்லாம். விலை மட்டும் அதிகமாக சொல்லிக் கொள்கின்றார்கள். பிறந்தநாள் கூட அவர்களுக்கு பரவாயில்லை. காசை வாங்கி விட்டால் மட்டும் போதுமானதாக உள்ளது. தமிழ் முடி வெட்டும் கடைக்கு போனால் சவரம் தாங்கள் தான் இந்த மண்டையின் முதலாளி என்று நினைத்துக் கொண்டு வாய்க்கு வந்தபடி காசை அளவீடு செய்கின்றார்கள். புடவை கடைக்கு போனால் குப்பையில் போட வேண்டிய நாள் பட்டு நூல் எல்லாம் பிரிந்திருக்கும் அதை தள்ளுபடியில் போட்டு சம்பாதித்து விடுவார்கள். தமிழ் மளிகை கடைக்காரர்கள். கோடைகாலத்தில் குடியிருப்பு முன்னால் கொண்டு வந்து விற்கக்கூடிய வியாபாரிகள் போல மலிவாக வாங்கிய காய்கறிகளை கல்லும் மண்ணும் புழுவும் ஆக விட்டு சமம் பணம் சம்பாதித்து கொண்டிருக்கின்றார்கள். சிறிதாக சொல்லிவிட்டேன் அதிகம் இருக்கின்றது மீண்டும் மீண்டும் வரும். .
@krishnasathiyabama122
@krishnasathiyabama122 2 күн бұрын
Well said!
@annefrancis9193
@annefrancis9193 2 күн бұрын
@@krishnasathiyabama122 100% UNMAI.
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 2 күн бұрын
👍👍👍👍👍👍👍
@mathybalasingam6522
@mathybalasingam6522 2 күн бұрын
I believe it’s cmr. I also heard their false advertisement while I was driving. Those people who works in radio stations is not professional in financial sector. They are advertising for their advertisement fees. They don’t care about people and their financial situation. Any kind of advertisement it’s people’s responsibility to check and analyze before making decisions. I m happy people are loosing money on properties because they were greedy from the first place. You buy something you can afford and live your life comfortably. Don’t buy something you can’t afford. As a financial advisor when I explain to customers you shouldn’t buy because it’s out of your budget they go to private lenders and pay commission and do all kind of fraud to purchase a property. These are people paying the price now. So it’s ok let them loose and learn their lesson. If your income not supporting the purchase don’t buy? Best to deal with a bank with all original documents not fake income.
@LakotaPeople
@LakotaPeople 2 күн бұрын
ஐயா,தமிழ்,வானொலியைத் திறந்தாலே இவைதான் விளம்பரம்,இவர்களின் ஒப்பாரியும்,ஓலமும் தாங்கமுடியல.!
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
😂
@rtrajcanada6108
@rtrajcanada6108 2 күн бұрын
Some people never know about the real estate scam, it’s really good explanation!
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
Thanks!
@vishayakumaripushparajah3067
@vishayakumaripushparajah3067 2 күн бұрын
அருமையான பதிவு
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
நன்றி 🙏🏿
@SugirR-i3b
@SugirR-i3b 2 күн бұрын
உண்மையான தகவல்
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
👍
@logikanap4215
@logikanap4215 Күн бұрын
Well said 👏. Those who believe CMR 🤭
@georgeeliot943
@georgeeliot943 2 күн бұрын
Good information's bro. I was already appreciate your honesty and once again I agree with your points. Well said. Specially our tamil media (radio) giving always hafe boiled information. They don't care of innocent people feeling. They will never change. All about money. Anyway go heading bro. Never hesitate to tell the facts.
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
👍
@radah.mradah1061
@radah.mradah1061 2 күн бұрын
விளம்பரங்களை நம்பி ஏமாறும் தமிழர்கள்
@thushaanth
@thushaanth 2 күн бұрын
Wow, great content!.. thanks for sharing.
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
Glad you enjoyed it!
@sivasat8076
@sivasat8076 2 күн бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை அல்ல பொருளாதார நிபுணத்துவ கணிப்புகள் மிகவும் தவறாக உள்ளது.
@UlakamX
@UlakamX 2 күн бұрын
தயவு செய்து நீங்கள் சரியாய் சொல்லவும்
@karavaikunam1924
@karavaikunam1924 2 күн бұрын
இந்த வானொலிகளில் கூறும் போது ஏதோ உண்மையை சொல்வது போல சொல்வார்கள். இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் என்று கூட சொல்லுவதில்லை.
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
👍
@gajansiva9686
@gajansiva9686 2 күн бұрын
Excellent brother, this radio people also a major player for putting people in jeopardize, i think housing market will be correct to pre pandemic, no body have cash or job to invest
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
👍
@rajansamuel6895
@rajansamuel6895 2 күн бұрын
Thanks for the truth information, continue in future
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
Thank you, I will
@SugirR-i3b
@SugirR-i3b 2 күн бұрын
Jeffrinsview தம்பி தான் சொன்னார் உங்கள் video வை நன்றி
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
நன்றி🙏🏿
@ThavamPillaiyan
@ThavamPillaiyan 2 күн бұрын
Very helpful information. THANK YOU so much. Keep it up
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
👍
@albertantonio48060
@albertantonio48060 Күн бұрын
Trading has offered so many opportunities to investors to build a high portfolio despite the economic downturn😊
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
👍
@RoopanYoutube
@RoopanYoutube 2 күн бұрын
Given the current state of the economy, something significant is likely to happen next year.
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
👍
@SureshellaPrep
@SureshellaPrep 2 күн бұрын
Good job brother keep up your good job 👍
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
Thank you, I will
@thevaprem3063
@thevaprem3063 2 күн бұрын
Great message. Thx
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
You are so welcome
@yalinisplace
@yalinisplace 2 күн бұрын
Good advice, thanks!
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
No problem!
@karunathanragunathan7727
@karunathanragunathan7727 2 күн бұрын
Super Thala very useful ❤
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
👍
@sivanathansivapragasapilla879
@sivanathansivapragasapilla879 2 күн бұрын
Thank you what you say 💯 % true 👌
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
👍
@dortienanthamsonhmurugadas9200
@dortienanthamsonhmurugadas9200 2 күн бұрын
God bless you
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
👍
@balasubramaniyamsenathiraj8630
@balasubramaniyamsenathiraj8630 2 күн бұрын
நீங்கள் ஒரு வீடு விற்பனை முகவரா?
@jayaseelannavaratnam9652
@jayaseelannavaratnam9652 2 күн бұрын
good job keep it up
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
Thank you, I will
@sivaselva2575
@sivaselva2575 2 күн бұрын
Great news
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
👍
@Rathitharan
@Rathitharan 2 күн бұрын
Thanks
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
Welcome
@simonantonipillai2590
@simonantonipillai2590 2 күн бұрын
Nice ❤
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
Glad you like it
@joefelician787
@joefelician787 2 күн бұрын
Hi boss Can you please share this builder property details, let's call and find any other options available, this will help a lot Thanks bro for all info
@joefelician787
@joefelician787 2 күн бұрын
Where is the property please
@joefelician787
@joefelician787 2 күн бұрын
Please comment
@nimalsing5288
@nimalsing5288 2 күн бұрын
😮
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
👍
@nageswaranmanicc8699
@nageswaranmanicc8699 2 күн бұрын
அரமை தேவையான பதிவு
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
நன்றி🙏🏿
@sivakathiravelu5011
@sivakathiravelu5011 2 күн бұрын
CMR scams
@airportlimo3582
@airportlimo3582 2 күн бұрын
👍🇨🇦🇩🇪
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
👍
@siyansanmaran4844
@siyansanmaran4844 2 күн бұрын
தெளிவு🔥🔥🫡🖤
@Way2worldtamil
@Way2worldtamil 21 сағат бұрын
👍
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 123 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,3 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 13 МЛН
Brampton's rental licence pilot led to 4,700 home inspections: city
2:59
CBC News Toronto
Рет қаралды 104 М.
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 123 МЛН