கனடாவே வேண்டாம் 🇨🇦😭 கேஜியின் மனக்குமுறல் 😥😓/Canada life /surprise gift

  Рет қаралды 39,759

SK tamil world

SK tamil world

4 ай бұрын

Пікірлер: 147
@spottypetstore1171
@spottypetstore1171
கனடாவில் வேலை பிரச்சனை, குறைந்த சம்பளம், விலைவாசி உயர்வு, எப்போதும் வேலை, மன அழுத்தம் உண்மைதான். ஆனால் எதோ ஒரு வேலை செய்யலாம், யாரையும் நம்பி வாழவேண்டியதில்லை. கனடா அழகான நாடு. பருவகாலத்தில் இன்னும் அழகு. அடர்ந்த மேபில் மரங்கள், வெட்டிய புல்வெளிகள், ஏரிகள். Always Clean & Green. எந்தநாட்டிலுந்தாலும் சந்தோசமான வாழ்க்கை என்பது அவரவர் மனதை பொறுத்தது.
@shobanashanker2194
@shobanashanker2194
தம்பி அந்த பிள்ளைய பேச விடுங்கோ நீங்க சும்மா தொன தொன என்று பேசிட்டு இருக்கிறீங்க
@abiabinath4203
@abiabinath4203
அன்பு வணக்கம் தம்பி&தங்கச்சி உங்கள் நேர்காணல் மிகசிறப்பு ஆனால் கனடா நாட்டையும் அங்கு வாழும் தமிழ் மக்களையும் தரக்குறைவாக சொல்வதற்க்கு உங்களுக்கு தகுதி இல்லை இலங்கையில் சோம்பறிகளாக இருப்பவர்கள் வெளிநாட்டுக்கே போக்க்கூடாது கனடாவில் வாழும் தமிழ் மக்கள் கடின உழைப்பால் தான் உயர்ந்தார்கள் இன்று இலங்கையில் இருக்கும் எத்தனையோ ஏழைமக்கழுக்கு உதவிசெய்கிறார்கள் ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும் திரைகடல் ஓடி திரவியம் தேடு
@Sathees2024
@Sathees2024
செய்தாலும் இலங்கையி்ல் வாழுங்கள், அகதி வாழ்க்கை தேவயா ,திரும்பி போகமுடியாது
@uthayakumarnadaraja710
@uthayakumarnadaraja710
வெளி நாட்டு வாழ்க்கை என்பது தியாகம் , தனிமை,திறமை, புரிந்துணர்வு, சகிப்புதன்மை, நித்திரை குறைவு போன்றவறின் மூலம் கட்டிஎழுப்பப்பட்ட அழகிய வாழ்வியல் ! முயற்சி, தன்னம்பிக்கை, விடாமுயற்சி,வாழ்க்கையில் முன்னுக்கு வரவேணும் என்ற வெறி இவற்றின் கூட்டுக்கலவையே ! இப்பொழுது ஊருக்கு வரும் வெளி நாட்டுக்காரர் எல்லோரும் குறைந்தது 10 வருடங்களுக்கு பின்னர்தான் வருவார்கள் ! தங்களை வெளி நாட்டில் நிலை நிறுத்த நீண்ட கால அவகாசம் எடுத்து தங்களை ஆசுவாசப்படுத்தி பின்னரே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது !போனவுடன் மலைப்பாக இருக்கும்தான் ! முன்பு போனவர்களும் இதே நிலைதான் ! முன்பு போனவர்கள் பாஸ்போட்டில் விசா குத்திப்போகவில்லை என்பது திரும்ப முடியாத காரணம், மேலும் நாட்டின் போர்கால சூழலுடன் இடப்பெயர்வும் ! எனவே கட்டாயம் சமாளித்து போகவேண்டிய சூழலில் இருந்து பின் பழகிவிட அவ்வாழ்க்கைமுறைக்கு இசைவாகப்பழகி இப்போது நல்ல நிலைக்கு வந்திருந்தாலும் வேலை தொடரத்தான் வேண்டும், கையில் காசு இருக்கு என்று 6 மாதம் வேலை செய்யாது ஓய்வு எடுத்தால் கையில் உள்ள காசு தீர பின் முதலில் இருந்த் ஆரம்பிக்கவேண்டும்,ஓடி ஓடி பழகிய உடம்பும் ஓடத்தான் எண்ணும் ! இங்கு செலவு இல்லாத பொழுது போகும் அம்சங்கள் கிடையாது ! உழுகிற மாடு எங்கும் உழும் , நாட்டு நிலைமை பொருளாதார நிலை தளம்பல் இல்லாதிருந்தால் எவ்விடமும் சொர்க்கமே ! சொர்க்கமாக எண்ணுவதும் சொர்க்கமாக மாற்றுவதும் எம் கையிலே !வாழ்த்துகள்!!!
@jeyk9948
@jeyk9948
எழரை சனி பிடித்தவர்கள் எல்லாரும் கனடாவுக்கு வாங்கோ....
@GreenlifeLife-dd7vk
@GreenlifeLife-dd7vk
இலங்கையில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை ஈசி யான வேலை என்று நினைப்பு ஆனால் அங்கு அவர்கள் கஷ்டப்பட்டு வேர்வை ரெத்தம் சிந்தி உழைக்கிறார்கள். ஆனால் இலங்கையில் ஜனங்கள் சொகுசு வாழ்க்கை சோம்பேறி தனம் அதிகம். காசு தான் இல்லை மற்றும் படி வீடு வாசல் உணவு எல்லாம் பொதுவாகவே வேலை இல்லாமலே சமாளிக்கலாம் இலங்கையில். வெளி நாட்டில் வேலை இல்லாட்டி ரோட்ல தான் படுக்கணும். உங்கள் உண்மையான கருத்துக்கு நன்றி
@tamilarasikannan1086
@tamilarasikannan1086
நன்கு படித்து பின்னர் வேலை தேடினால் நல்ல வேலை அமையும். வெளிநாட்டு க்கு சென்றால் நல்ல வேளையில் சேரலாம் என்றால் அது சாத்தியமில்லை. அவர்களுக்கு கடினமான வேலை கிடைக்கவே அதிக வாய்ப்பு உள்ளது.
@selvikm1502
@selvikm1502
இந்த மகன் பிள்ளையை கதைக்க விடவே இல்லை😮😮😮😮
@Aplus205
@Aplus205
பெரும்பாலான இங்கு வரும் மக்கள் நல்ல வேலை எடுப்பதட்கு மொழி ஒரு தடையாகத் தோன்றுகிறது, எனவே அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு $16 கொடுக்கும் வேலைகல் எடுக்கவேண்டி இருக்கு. நல்ல வேலை எடுப்பதட்கு ஆங்கிலத்தில் நல்ல அறிவு முக்கியம்.
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i
இவ்வளவு சொந்தங்கள் வசதிகள் எல்லாம் இருந்தும் சகிக்க முடியாமல் திரும்பி வந்திட்டியல்.
@syamalasrivarapathy1854
@syamalasrivarapathy1854
உங்கடை வீடியோ முதல் தடவை பார்க்கிறேன். அம்மா விசிட்டிங் விசாவில் வந்தால work permit கிடைபாது. அது தெரிபாதா. உங்களுக்கும் 16 dollor நல்ல காசு. நீங்க எந்த நாட்டிற்கு போனாலும் இது தான் நிலை. work visa ல் வந்தால் work எடுக்கலாம். எல்லாரும் இப்படி தான் கஷ்டப்பட்டு தான நல்லா வந்து இருக்கினம். மற்றது சாப்பாடு ருசி நிச்சயமாக வித்யியாசம்
@ThePirapa
@ThePirapa
வெளிநாட்டு வாழ்வினை சரியாக கூறியிருக்கின்றீர்கள்
@kumarankk1373
@kumarankk1373
உண்மையான பேச்சு. முற்றிலும் உண்மை. பலருக்கு பயன் தரும் காணெளி 👍
@JaffnaGirlliveinSwiss
@JaffnaGirlliveinSwiss
“ அக்கரை மாட்டிற்க்கு இக்கரை பச்சை “
@HollandPonnu
@HollandPonnu
உங்கள் கனடா பயண விளக்கம் மிக அருமை.உங்களைப்போலவே உங்கள் குரலும் இனிமை dear sis
@annatharmi4824
@annatharmi4824
வெளிநாட்டு வாழ்க்கையே இப்படி தான்.sister .
@Jeffjahazview
@Jeffjahazview
True நல்ல அருமையான தகவல்
@vathanavathana738
@vathanavathana738
Unmai. Antha combanyla work panninenkal. Antha edathil...
@jasoor242
@jasoor242
Namma petti parkkava vandhom semma 😋 kani 2
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 189 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 13 МЛН