என் பேரன் பிறந்தது முதல் இந்த பாடல் கேட்டுத்தான் உறங்குகிறான் ... 6 மாதம் ஆகிறது... இந்த பாடலின் மகத்துவம் அப்படி....
@RajiniRajini-dc3ut4 ай бұрын
❤❤❤
@ramtpv8639 Жыл бұрын
இந்த இசை தேவதையை என்னவென்று பாராட்டுவது! 30 ஆண்டு காலம் தமிழ் மக்களை மகிழ வைத்த குரலுக்கு சொந்தம் கொண்டவர். தமிழ் தாய் செய்த தவத்துக்கு கிடைத்த பலன். #Susheela_amma புகழ் வாழ்க. தமிழ் தாய் புகழ் வாழ்க. #சுசீலாஅம்மா
@santhanamk2781 Жыл бұрын
ஸஸ ஸ வந்ததோ ழஹப. நாம் மு இன்😊
@sivavelayutham7278 Жыл бұрын
P.Suseela avargal 1952 il irunthu paaduvathaga ninaivu.(85 vayathirukkalam) Naamum 1956 il irunthu kettu varugirom🙏
@vidhyalakshmi1303 Жыл бұрын
Jn
@chandrasekharana9831 Жыл бұрын
Susheela amma is a telungachi
@arunpakku19607 ай бұрын
இந்த பாட்டை பாடித்தான் முதல் பேரன் முகிலனை தூங்க வைத்தேன். இன்று 2வது பேரன் அகிலனை பாடி தூங்க வைத்து கொண்டிருக்கிறேன். கவிஞர் கண்ணதாசன், சுசிலா இருவருக்கும் நன்றி.
@kanmaniravivarma7374Ай бұрын
Amma intha padal thaan en kuzhanthaikku fav song . Ore kuzhi aakidum .oru naalaikku 5 ,6 times ketkum.papa ungka pattai kettu thaan thongkum.arumaiyana ungka voice.and varikalukkum nangka ungka fan.Thank u so much amma.❤❤❤😊
@thuraipavanakumar70779 ай бұрын
I am 57 years old. My mother used to sing this song for me to sleep. Today she passed away, when she was drifting away I sang this song, her hand moved and few drops of tears from her eyes. Such a beautiful moment in the sad episode.
@divyabharathi67177 ай бұрын
❤
@kanmani12127 ай бұрын
❤️
@shivasankarrajendran96395 ай бұрын
Extremely sorry for your loss.
@sridevikrishnamurthi72765 ай бұрын
Ff@@shivasankarrajendran9639
@karthikexplores4 ай бұрын
❤
@karthikagovindharaj6450 Жыл бұрын
கண்ணன் வருவா...ன் கதை சொல்லுவா...ன் வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவா...ன் குழலெடுப்பா...ன் பாட்டிசைப்பா...ன் வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவா...ன் வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவா...ன் கண்ணன் வருவா...ன் கதை சொல்லுவா...ன் வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவா...ன் குழலெடுப்பா...ன் பாட்டிசைப்பா...ன் வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவா...ன் வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவா...ன் பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க பட்டு வண்ண...ச் சிட்டு...வந்து மலர் கொடுக்க ச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க பட்டு வண்ணச் சிட்டு வந்து மலர் கொடுக்க கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க முத்தம் கொடுக்க முத்தம் கொடுக்க..... தத்தித் தத்தி நடக்கையில் மயில் போலே திக்கித் திக்கிப் பேசுகையில் குயில் போலே கொஞ்சிக் கொஞ்சி எடுக்கையில் கொடி போலே அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே.... ஆரிரோஓஓ.. ஆரிராரி ஆரிராரி ஆராரோஓஒ ஆராரோஓஓஒ... ஆரிராரி ராரிராரி ராரிரோஓஓ ஆரிராரி ராரிராரி ஆராரோஓஓஒ ஆரிராரி ராரிராரி ஆராரோஓஓஒ கண்ணன் வருவா...ன் கதை சொல்லுவா...ன் வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவா...ன் குழலெடுப்பா...ன் பாட்டிசைப்பா...ன் வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவா...ன் வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவா...ன் உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தா...ன் இருவரின் கணக்கிலும் வரவு வைத்தா...ன் உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தா...ன் இருவரின் கணக்கிலும் வரவு வைத்தா...ன் ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தா...ன் உண்மையை அதிலே உறங்க வைத்தா...ன் உறங்க வைத்தா...ன் உறங்க வைத்தா..ன் ஆரிரோஓஓ.. ஆரிராரி ஆரிராரி ஆராரோஓஒ ஆராரோஓஓஒ... ஆரிராரி ராரிராரி ராரிரோஓஓ ஆரிராரி ராரிராரி ஆராரோஓஓஒ ஆரிராரி ராரிராரி ஆராரோஓஓஒ கண்ணன் வருவா...ன் கதை சொல்லுவா...ன் வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவா...ன் குழலெடுப்பா...ன் பாட்டிசைப்பா...ன் வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவா...ன் வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவா...ன்
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
தத்தி தத்தி நடைக்கையில் மயில் போல தித்தி தித்தி பேசுகையில் குயில் போலே கொஞ்சி கொஞ்சி எடுக்கையில் கொடி போலே அஞ்சி அஞ்சி விழுவான் மடி மேலே கவிஞர் வாலியின் தாலாட்டு வரிகள் மிக அருமை
@balamurugan271991 Жыл бұрын
Kannadasan lyrics
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
கண்ணதாசன் இப்படத்தில் ஒரு பாடலை கூட எழுதவில்லை இப்படத்தில் பாரதி தாசன் வாலி மட்டுமே பாடல்களை இயற்றியுள்ளனர் Wikipediaவில் சென்று பார்க்கவும்
@mohan17719 ай бұрын
@@balamurugan271991எழுதியது வாலி அவர்கள்
@2010BLUEHILLS4 ай бұрын
Beautiful lines idhukku mela konjee pada mudiyaadhu ❤
@ramakrishnanramki58743 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@deepikabose36599 ай бұрын
This song shines even on 2024.. I play/sing this song as lullaby for my toddler.. ❤
@DineshKumar-ej3zu3 ай бұрын
I am 24 now in 2024 My grandfather used listen in radio 98.5 during night Now I am remembering my grandpa not only this scene whenever I listen yo old songs I remember my grandpa
@karthivimal5662 Жыл бұрын
என் அண்ணாவின் மகள் அவளுக்கு இப்போது தான் ஐந்து வயது.... அவள் இந்த பாடலைப் பாடி அந்த இசைக்கு ஏற்ற மாதிரி நடனமாடிக் கொண்டிருந்தால் அதைப் பார்த்தவுடன் எனக்கு ஒரே ஆச்சரியம் இத்தனை தலை முறை கடந்தும் இந்த பாடல் அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகிறதா என்று...
@kalaiselvi93889 ай бұрын
P😊
@sowmyar7573Ай бұрын
😮b. :
@sethuramanveerappan3206 Жыл бұрын
பாடலை கேட்கும் போதே ஒரு. இனம் புரியாத உணர்ச்சி உடலில் பரவும்,சுசிலா தேவதையின் குரல்,,,,,!
@2010BLUEHILLS4 ай бұрын
Yen vazhkaila romba romba azhagaana yedhaavadhu paathenu sonna adhu susheela ji voice evlo azhagu adhu mattum thaan azhagu yenakku appadee ...long live susheela ji
@ajithsonazeera171 Жыл бұрын
அது எப்படி மறக்க முடியும். இதுபோன்ற பாடல்களை.
@vinothbabua5031 Жыл бұрын
This is my baby sleeping favourite song
@bhavanir15505 ай бұрын
என் பாப்பா என்னுடைய வயிற்றில் இருக்கும் போது கேட்டுக் கொண்டே தூங்குவாள். இப்பொழுதும் அப்படி தான் இந்த பாடல் கேட்காமல் தூங்க மாட்டா.
@VijayDeepak-nv7fh5 ай бұрын
எனக்கு இந்த பாடலை கேட்டால் என் ஊரின் ஒதுக்குபுரத்தில் தனிமையில் என் வீடு அந்த நேரம் மின் இனைப்பு துண்டிக்கப்பட்ட நேரத்தில் என் அம்மா இந்த பாடலை வைத்து என்னை அமைதியாக கேக்க வைப்பார் இது எல்லாம் என் சிறு வயதில் 😞
@kannanr46173 ай бұрын
Yarellam paakkuriga song 2024
@ranjali0089 ай бұрын
என் தங்கை உறங்க எங்கள் அம்மா இந்த பாடலை casette இல் போடுவார்கள். நான் அப்படி தான் கேட்டேன். நானும் தூங்கி விடுவேன். இன்று கேட்கையில் சிறு வயது நியாபகங்கள். #90's கிட்ஸ்.
@RathamanyArunothayarajan9 ай бұрын
Ok
@ParvathyG-fs6bi7 ай бұрын
@@RathamanyArunothayarajanggg⁵5w⁴4 Rd. Hi
@2010BLUEHILLS Жыл бұрын
Wow ithellaam manasa puzheenjee podra paattu
@rubymargaretramanee318110 ай бұрын
A beautiful lullaby. A poetry of love with a lot of subtleties. Posterity can never let this master piece be forgotten
@karthikexplores4 ай бұрын
Vaali and MSV ayya ku romba romba nandri. En payyan ku 6 masathula intha song a play panaen.Now his age is 1.5 years old.Evlo aluthalum intha song a play panita vanthu Ennoda shoulder la amaithiya paduthukuvan and his favourite sleeping song❤
@nithieshnithiesh43067 ай бұрын
என்னோட தம்பி இந்த பாட்ட கேட்டாதான் தூங்குவான் this is a nice ❤❤❤❤❤
My 6 yr old son likes this song very much and songs completely without any mistakes
@Kamal-co7hh Жыл бұрын
yes I am 2010 birth boy ... But this type of song I like it.... Without reason..
@malinimohanram2442 Жыл бұрын
Ģ
@sanjeevi6651 Жыл бұрын
Still i hear this song with tears
@santhiransanthiran7529 Жыл бұрын
Super
@sreedharanpillai89123 ай бұрын
Wonderful!🙏🙏🙏🥰
@sankaraswami89584 ай бұрын
என் பேத்தி இந்த பாடலை கேட்டு தான் உரங்குவாள்
@Siass201 Жыл бұрын
வயது எத்தனை ஆனாலும் நமது தலைமுறைய நிம்மதியாக உறங்க வைக்கும் பாடல். ஏங்க வைக்கும் பாடலும் கூட.
@praveenam1304Ай бұрын
En payan vayithila irukumbodhu inda songdaan vechu kepan❤
@murugappanoldisgold12954 ай бұрын
நான் உன்னுடன் பகிர்ந்து கொள்ளும் பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கிறதா! சொல்லுங்கள்
@Kalapandiyan53714 ай бұрын
நான் சிறிய வயதில் கேட்ட பாடல்
@manir1997 Жыл бұрын
🌴🌴. எனக்கு பிடித்த பாடல். அழகானவரிகள்
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
இயற்றியவர் கவிஞர் வாலி
@thangavelusubramaniam.97542 жыл бұрын
சுசீலா அவர்களின் குரலில் k r விஜயா அவர்களின் நடிப்பில் அருமையானதொரு பாடல்.மகிழ்ச்சி
@DaanyaHumairaBintiAbdullah Жыл бұрын
My mom used to sang this song for me when I was a baby and she mentioned that I will only fall asleep for this song and it was 32 years ago!😬Now she is singing this song for my 10th month old baby 😍!
@snehaworld5 Жыл бұрын
Same
@jothimaniekambaram Жыл бұрын
You are a Blessed daughter. Also a loving mother.
@sharmacaters8816 Жыл бұрын
@@snehaworld5vp991w
@DaanyaHumairaBintiAbdullah11 ай бұрын
@@jothimaniekambaramthank you ❤️
@velayuthampillais3642 Жыл бұрын
பார்பவன் எல்லாம் ரசிப்பவன் தான் பார்த்த நீயும் தான்.
If I look back Tamils films stars how SIVJI & MGR affection with children no woman film stars has that talent
@harispartz820311 ай бұрын
Yen paati na thoongurapo indha paata paaduvanga after her dead listening this masterpiece in 2024🖤
@selvaprasada Жыл бұрын
I can only picture Suseela ma singing whenever I hear this. Not the onscreen characters at all. Just beautiful...♥
@arunmk5744 Жыл бұрын
Super song
@rohinisivamurthy527910 ай бұрын
Such a beautiful song yet difficult to learn. Every line has lot of nuances
@pleasant4763 Жыл бұрын
Nice song🎉😊❤
@2606vishnu Жыл бұрын
Even after 100 years this song will remain ❤
@aarthishiva48903 ай бұрын
Mesmerizing.. Making even the 2024 kid to sleep..!
@JimmyDoggy-b1c9 ай бұрын
This my last comment about priceless Or Blossom joyful palace movie . This poor lady only asked reasonable salary & honest job But she was accused of stealing necklace What do you expect wealthy wicked alcoholic family ? Don’t ever underestimate Vani sree ‘s talent End Vani sree ‘s honesty is paid off . One of the movie I have so many memories . Plus Vani sree ‘s nickname priceless actresses from priceless palace movie
@anusuthaanusutha7200 Жыл бұрын
Suppar
@saranms21 Жыл бұрын
Sleeping tablets❤
@indiraniindiranik1939 Жыл бұрын
தினமும் ஒரு முறையாவது எனக்கு இந்த பாடல் கேட்டே ஆகவேண்டும் அந்த தாலாட்டு குரலில் இருந்து நான் இன்னும் மீண்டே வரவில்லை
@sambavichannel9715 Жыл бұрын
😂😂😂😂😂😂engamma enaku nan en persngaluku padinadhu😂😂😂😂❤❤❤❤❤
@jayanthijaya71604 ай бұрын
என் பேத்திக்கு மூன்று மாதம் தான் ஆகிறது இந்த பாட்டு கேட்டா தூங்கிடுவாள்
@priyadarshinir61083 ай бұрын
My son this songs very nice love the song
@megalaudayakumar837 Жыл бұрын
Favorite sleeping song for my granddaughters. 6 and 4 yrs.they havestarted to sing in their own way❤