தமிழா எங்குபோனாலும் ஒற்றுமையாக இருக்கமாடடான் , கோவில் நிர்வாகம் மட்டும் இல்லை ,வானொலி நிருவாகம் ,தொலைக்காட்சி நிருவாகம், பழைய மாணவர் சங்க நிருவாகம் என்று எல்லாத்திலும் முரண் பாடும் குழப்பமும் சண்டை சச்சவும் தான்
@MariaBERNARD-c2h12 күн бұрын
Ellam poramaithan😠😡
@புனிதா-ய4ழ19 күн бұрын
இக் கூட்டத்தில் கறுப்பு வெள்ளை சட்டை அணிந்த காவாலி நடுவிரல் காட்டி பெண்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் தூசணத்தால் பேசியவன் நானும் அக் கூட்டத்தில் இருந்தேன் இவன் கோவில் நிர்வாகத்தில் உள்ள ஒருவனின் மருமகன் என்று பின்னர் அறிந்தேன் நல்ல வளர்ப்பு நல்ல படிப்பு
@LogeswaranMylvakanam20 күн бұрын
இறைவனுக்கு உரிமை கோருகிறார்களா? அங்கு கிடைக்கும் பணத்திற்கு உரிமை கோருகிறார்களா? இறைவன் கோவிலில் இல்லை. உங்களுக்குள் கடந்தால் கடவுள் உணரலாம். ஏன் இங்கு சண்டை. கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்தும் கூட்டம். உங்கள் வாழ்வில் மாற்றங்கள் நடக்க அழுக்காறு அவா வெகுள் இன்னாச்சொல் தவிர்த்து வாழ்வை வாழ்ந்தாலே இறைவன் உங்களிடம் வருவான் வள்ளுவர். இந்த இடங்களுக்குச் செல்லாதீர்.
@rl591420 күн бұрын
😂😂அருமை அருமை முருகனுக்கு அரோகரா 🙏 தமிழர் ஒற்றுமை வாழ்க 🙏
@kirubaranjani249819 күн бұрын
😊 எங்கே போனாலும் இதே இதே😊😊😊
@dkraja712619 күн бұрын
டென்மார்க் முருகன் கோவிலிலும் இது தான் பிரச்சினை.
@neeldani745020 күн бұрын
சமீபத்தில்தான் பாடகர் ஸ்ரீநிவாஸ் கச்சேரியின்போது அநாகரிகமாய் நடந்து கச்சேரியே நடக்கவிடாமல் செய்தார்கள் நம் தமிழர்கள்.
@dylan-888918 күн бұрын
தமிழ் மக்களா.. அதுக்கும் யாழ்ப்பாணத் தமிழ்....அது எந்த நாட்டில் பிறந்து வளர்ந்து என்றாலும்.... ஒற்றுமை இல்லாத பெரும் தன்மை கொண்டவர்கள்.. போறான் மை.. கொண்டவர்கள் சுயநலம் கொண்டவர்கள்.. கானி ஆசை பெருமைக்குணம்.. பதவி ஆசை பிடித்தவர்கள்.. மாறவே மாட்டார்கள்.... இதுதான் இயக்கம் அழிந்து.. தமிழ் மக்கள் திக்கு திசை இல்லாமல் ஒடி நார்கள்...அப்படி இருந்தும்.... இன்னும் குணம் மாற இல்லை.... மாறாது.....
@ranjitsam201119 күн бұрын
1 Timothy, Chapter 6 10. பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். 11. நீயோ, தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகு குணத்தையும் அடையும்படி நாடு.
ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் கனடாவில் ஈழத்தமிழர்கள் கட்டமைப்புகளுக்குள்ளும் ஈழத்தமிழர்களால் உறுவாக்கப்பட்ட கோவில் நிர்வாகங்களுக்குள்ளும் அன்மைக்காலங்கலாக கூச்சல்களும் குளப்பங்களும் ஏற்படுத்தபடுகின்றன ஈழத்தமிழர் பலகீன படுத்துவதற்கும் கட்டமைப்புகளை குளப்புவதற்கும் ஈழத்தமிழர் நிர்வாகங்களை கைப்பற்றுவதற்கும் அன்னிய சக்திகளின் பின்னாதரவுடன் வேண்டுமென்றே திட்டமிட்டு மேற்கொள்ளபடுபவை போலதான் தெரிகின்றது ஈழத்தமிழர்கள் அறிவுதெளிவில்லாமல் உணர்ச்சிகளுக்கு இடங்கொடுத்து உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுக்காமல் அறிவுதெளிவுடன் நிதானத்துடன் சிந்தித்து செயல்படவேண்டும். அறிவுதெளிவில்லாமல் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் ஈழத்தமிழர்களுக்கே பெரும் பின்னடைவுகளையும் பாதிப்பையும் ஏற்படுத்தும்
@jezzant2319 күн бұрын
கந்தசுவாமி == முருகன் == ஆதித்தமிழ் குலத்தேய்வம் அப்பனே முருகா !!!
@Anthony-fb8el15 күн бұрын
அரோகரா
@Sandy5678618 күн бұрын
தமிழர்களுக்கு உள்ளேயே பிரித்துக் காட்டுகிறீர் என்றால் நீர் எப்படிப்பட்ட தமிழன் என்று தெரிந்து கொள்ளலாம்
@thevakisundar902420 күн бұрын
Not only here , some families are worst all due to value of money.
@sitharthanjeyakumar42420 күн бұрын
Germany,France,now Canada
@SivapalanNadarajah20 күн бұрын
கோயில் நிர்வாகத்தை மாற்றத்துடிப்பது தவறில்லை. அதேபோல் கோவிலின் பெயரில் வெளிப்படையாக இருக்கும் கடனையும் சுமக்கத் தயாராக இருப்பவர்கள் வருவார்களா????
@tamilmcnews20 күн бұрын
கடன் 🌸 எதுவுமில்லை!! நீ யார் அவன் போடும் படுயில் துன்று வயிறுவளர்ப்பவனா??🤮🤮🤮
@LogeswaranMylvakanam19 күн бұрын
@@SivapalanNadarajah சுமப்போம் என்றுதான் நிர்வாகத்தைக் கேட்கின்றனர். கடனைக் கோவில் வருமானத்தை வைத்தே அடைகக வேண்டும்.
கனடாவில் வசிக்கும் தமிழர்களில் அதிகமானவர்கள் வடபகுதியான யாழ்மாவட்டத்தை சேர்ந்தவர்களே அதிகம் வாழ்கின்றனர் அவர்களில் பலர் சட்டவிரோதசெயல்களிலும் ஈழம் என்று பணம் வசூல்வேட்டை நடத்தி அவர்கள் சொந்தவாழ்க்கையை சொகுசுவாழ்கையாக மாற்றியுள்ளனர் ஈழவேட்டை பணத்தில் பல வியாபாரநிலையங்கள் கோயில்கள் பல அடுக்குமாடி கட்டிடங்கள் பல தொழில்நிறுவனங்கள் என அவற்றை தங்கள் வசப்படுத்தி இப்போ அவர்கள் தமிழர்கள் மத்தியில் கோடீஸ்வர்ர்கள் என மார்புதட்டி உலாவருகின்றார்கள் அனைவரும் வடமாகானதமிழர்களே வெளிநாடுகளில் புலிகள் பணத்தை எந்த ஒரு கிழக்கு மாகானதமிழன் எடுத்து சுகபோகவாழ்கை வாழ்பவன் ஒருவனை சொல்லுங்கள் பார்ப்போம்…
@nagendramthangarajah255120 күн бұрын
ஒரிருவர் பெயரை ஆதாரத்தடன் சொல்லுங்க நான் வழக்கு போடூறன் நேர்மையிருந்த சொல்லுங்க
@LogeswaranMylvakanam19 күн бұрын
@@RaviSelvarajah இங்கேயும் வடக்கு கிழககு முரண்பாடு. திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது.
@shanmugarajahkandasamy990119 күн бұрын
அடய், நீ எந்தப் பகுதி தமிழன்?
@ranjichelvan19 күн бұрын
Sariyaagachchenneergall eyakkam athu ethu ena kaasu vasuliththu nanraga erukkeraargal. Kasu koduththavargall engu pichchai edukkeraargall
@JanahanPathmanathan18 күн бұрын
Tamils very religious minded nice people
@thirukand645117 күн бұрын
அமைதி வேண்டி கோவில் போன காலம் போய் ,தப்பித்தவறி கறிச்சந்தைக்கு போன நாயின் நிலையை போல் .
@Anthony-fb8el15 күн бұрын
அரோகரா
@jayashreemathiyalagan163519 күн бұрын
வீட்டில் இருந்து கும்பிடுவது மேலானது
@rl591419 күн бұрын
உண்மை 👍🙏
@maheswarybalachandran891719 күн бұрын
Unmai
@amman-14 күн бұрын
நான் அப்படித்தான் .
@SureshKumar-o7h9k19 күн бұрын
அங்கயுமா 😮
@vignaraja479517 күн бұрын
தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா.
@Anthony-fb8el15 күн бұрын
அரோகரா
@pararajasinghamkandasamy158420 күн бұрын
There's nothing wrong. Take it easy. Very healthy activities .
@RameshVivekanandarajah20 күн бұрын
If you closely observe events that have taken place during Toronto Tamil events, one thing is clearly evident. The group called NCCT ( members are former WTM members) trying take over other entities such the CTC and noe this in the he name of reclaiming thesiyam here are n Canada. If you they are so determined reclaim CTT and now this temple, they also take over business that operated in the name of thesiyam before 2009. It is an open secret that a large Tamil supermarket chain, Tamil take out establishments, a famous clothing store close to Markham and Lawrence were all established to fund thesiyam related work. Reclaim them if you can and if the current owners refuse to hand over, protest or boycott in front of these establishments. We do not need to teach them about protesting. This is their full time job. However tables have turned in the northern province of SL. NPP is party that has clearly emerged as the representatives of Tamils. In the meantime idiots in Toronto are protesting in the name thesiyam. What a joke.
@richardsiluvai473019 күн бұрын
You came to Canada for living. Why such a nonsense crowd. Canada SHOULDN'T give permission for such a nonsense crowd.
@kanapathipillaipratheepan19 күн бұрын
❤
@ranjanideviranjanidevi262312 күн бұрын
நீங்கள் திருந்த மாட்டீர்களா? எங்கு போனாலும் சண்டை தான்
@kalarama553820 күн бұрын
Who is temple
@jezzant2319 күн бұрын
தமிழை கேட்க முடியவில்லை சரி தமிழ் இல்லை, ஆங்கிலத்தில் முருகனை கும்பிடுங்கோ சாமி கந்தசுவாமி == முருகன் == ஆதித்தமிழ் குலத்தேய்வம் 🙏🙏 🙏 அப்பனே முருகா 🙏 🙏 🙏