கனடாவில் பலசரக்கு / மளிகை கடை | Grocery store in Canada VLOG | VelBros Tamil

  Рет қаралды 1,157,243

VelBros Tamil

VelBros Tamil

4 жыл бұрын

Instagram - @velbros_official
-------------------------------------------------------------------
Instagram - @velbros_official
கனடாவில் பலசரக்கு கடை | Grocery store in Canada VLOG | VelBros Tamil
கனடாவில் ஹோட்டல் சரவணபவன் VLOG - • கனடாவில் ஹோட்டல் சரவணப...
கனடாவில் டீ கடை & மலிவு விலை கடை Vlog - • கனடாவில் டீ கடை & மலிவ...
Thanks to Yehya YR7 and Ghayth
Instagram - @velbros_official

Пікірлер: 1 200
@palaniselvam1827
@palaniselvam1827 4 жыл бұрын
நண்பர்களோடு சேர்ந்து ஆங்கிலம் பேசாமல், நண்பர்களையும் தமிழ் பேச வைத்த வெற்றி சூப்பர்டா தம்பி
@VelBrosTamil
@VelBrosTamil 4 жыл бұрын
மிக்க நன்றி 😁
@sanjayvlogchannel2774
@sanjayvlogchannel2774 4 жыл бұрын
@@VelBrosTamil நீங்கள் நல்லா தமிழ் பேசுறீங்க
@vigneshrocksvigneshvignesh5675
@vigneshrocksvigneshvignesh5675 4 жыл бұрын
Thambi un name vetri ya enaku seriya kekala
@rashmikam777
@rashmikam777 4 жыл бұрын
good
@RajuRaju-gf8ov
@RajuRaju-gf8ov 4 жыл бұрын
Super kuddies.happya erukku tamila pesura canada pillakal nenika perumaja erukku.ammaku full support pola.god bless u all.im from srilanka
@kannakunan8698
@kannakunan8698 4 жыл бұрын
நா மலேசிய தமிழன். உங்கள் இருவரின் தமிழ் உச்சரிப்பு மிகவும் சிறப்பாக இருக்கும்... நமது மொழி எப்போதும் அழகுதான்...
@VelBrosTamil
@VelBrosTamil 4 жыл бұрын
மிக்க நன்றி, 😁
@Thirumoorthy-co2vl
@Thirumoorthy-co2vl 4 жыл бұрын
Hi sir how are you
@pandiselvi7300
@pandiselvi7300 3 жыл бұрын
Q
@user-dv9se8bj3w
@user-dv9se8bj3w 4 жыл бұрын
1:50 தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் புகைப்படம் 😍🔥😎💪வாழ்க தமிழ்
@pranjithrajamani5493
@pranjithrajamani5493 4 жыл бұрын
பொறாமையா இருக்கு... வாழ்க பல்லாண்டு வளர்க தமிழ்...😘😘
@balat9201
@balat9201 4 жыл бұрын
இருப்பாய் தமிழா நெருப்பாய் 🔥 மேதகு வே பிரபாகரன் புகழ் வாழ்க. நன்றி சகோ நாம் தமிழர்கள்
@pjeyalakshmipjeyalakshmi4223
@pjeyalakshmipjeyalakshmi4223 4 жыл бұрын
எவ்ளோ வெளிநாட்டில் இருந்தாலும் அங்க போனதும் அவுங்க மொழி யை பெரியதாய் நினைத்து அந்த மொழியில் பேசுறாங்க நீங்கள் நம் தாய் மொழியை பேச வைத்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு தம்பிங்களா
@jayamurugancommurugan
@jayamurugancommurugan 3 жыл бұрын
Sentamil
@saravanankumar4853
@saravanankumar4853 4 жыл бұрын
தமிழ் நாட்டில் நகரத்தில் இருக்கும் 90'sக்கு பிரண்டை , அகத்திக்கீரை என்றால் என்ன என்று தெரியாது. ஆனால் கனடாவில் வாழும் நீங்கள் இதன் பெயர்களை உச்சரிக்கும் போது மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது. இதை கற்று கொடுத்த உங்கள் பெற்றோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க தமிழ். 🙏🙏🙏🙏🙏
@kuchisambar
@kuchisambar 4 жыл бұрын
கீழ பெயர் ஃபோர்டு பார்த்து சொல்லுறாங்க
@DINESH-zi7sc
@DINESH-zi7sc 4 жыл бұрын
@@kuchisambar 😂🤣
@strangermoment229
@strangermoment229 3 жыл бұрын
90s kids ku pirandai agathi theriyadhunu comedy ah iruku bro. We know all these.
@srinivasakumar4297
@srinivasakumar4297 4 жыл бұрын
தமிழினத்தின் தேசியதலைவர் மேதகு வே.பிரபாகரன் படத்தை காட்டி உடனே உங்கள் தமிழ் தேசியப்பற்றை அறிந்துகொண்டோம். எங்கு இருப்பினும் தமிழன் தமிழனே.
@maniaachari5069
@maniaachari5069 4 жыл бұрын
Hi
@purushothaman2588
@purushothaman2588 3 жыл бұрын
Fbkf
@ganasongeditor3454
@ganasongeditor3454 3 жыл бұрын
Yes
@kingvibes7915
@kingvibes7915 3 жыл бұрын
Aama bro prabakarn tamilanin padaiveran
@dhinasarisamayal2031
@dhinasarisamayal2031 4 жыл бұрын
நீங்கள் நண்பர்களை தமிழ் பேச வைத்து சிறப்பு....
@bavibavi9837
@bavibavi9837 4 жыл бұрын
வெளிநாட்டவரும் தமிழ் பேசும் போது சந்தோஷமா இருக்கு😍..
@thiyagarajan6604
@thiyagarajan6604 4 жыл бұрын
தலைவர் பிரபாகரன் 💪💪🔥🔥
@vengadeshs5827
@vengadeshs5827 4 жыл бұрын
1.55 தலைவர் பிரபாகரன்😍😍😍😍😎😎😎
@senthilgdirector
@senthilgdirector 4 жыл бұрын
தலைவர் படத்தை காட்டியது சிறப்பு நண்பர்கள் தமிழ் பேச கற்று தருவது மிகவும் சிறப்பு. நாளை நமதே என்று வஜ்ரு நண்பர்கள் அனைவரும் பாடியது மிக மிக சிறப்பு... அங்கு உள்ள டிரக்கு , லாரி போக்குவரத்து பற்றியும் காட்டுங்க...
@arunvigneshmn5180
@arunvigneshmn5180 4 жыл бұрын
Velupillai Prabhakaran... 👌🏽 Tamil tigers. Good video boys!.
@nalin18
@nalin18 4 жыл бұрын
💪
@arunkrishnan3359
@arunkrishnan3359 3 жыл бұрын
தமிழின தலைவர் ❤️பிரபாகரன் அண்ணன் அவரை கண்டதில் பேரானந்தம்.....
@rajeshbalusamy
@rajeshbalusamy 4 жыл бұрын
Indha vayasu la unga rendu peroda maturity level semma...kudos to Ur parents 👌👌👌😀😀😀
@silambarasans6608
@silambarasans6608 4 жыл бұрын
Hi friends Hi s,silambarasan
@kuchisambar
@kuchisambar 4 жыл бұрын
Kudos apadi na enna
@KumarKumar-tc6ys
@KumarKumar-tc6ys 4 жыл бұрын
தம்பிகளே நீங்கள் அழகு தமிழில் ஆங்கிலம் கலக்காமல் பேசுகிறீர்கள். அழகாக இருக்கிறது. எல்லாவற்றையும் விட உலகத் தமிழர்களின் தேசிய தலைவர் படத்தை பார்த்தபோது மெய் சிலிர்க்கிறது நன்றி.
@pranavtech1150
@pranavtech1150 3 жыл бұрын
Ghost g
@stephennathan1168
@stephennathan1168 4 жыл бұрын
Thalaivar Prabakaran Photo 💪🏾💪🏾💪🏾
@pramothchakaravarthy9496
@pramothchakaravarthy9496 4 жыл бұрын
Nanum patha bro
@nalin18
@nalin18 4 жыл бұрын
💪
@dinud71
@dinud71 4 жыл бұрын
1:49 தலைவா 😍😍😍😍😘
@asiyaomar
@asiyaomar 4 жыл бұрын
வாவ்.மார்க்கெட்டில் எல்லாமே இருக்கே. சூப்பர்.நம்ம ஊரில் கூட இப்படி ஒரே இடத்தில் எல்லாம் கிடைக்காது.நல்ல பகிர்வு.
@TTTTTTTHANMANASINGAM
@TTTTTTTHANMANASINGAM 4 жыл бұрын
Ennamo therla unga videos ku addict agiten........mind romba free ya happy ya iruku unga videos parkumpothu
@VelBrosTamil
@VelBrosTamil 4 жыл бұрын
Thank you so much for your comment. It really means a lot. 😁
@kookieeejim2233
@kookieeejim2233 4 жыл бұрын
Yes jii
@hajiranbeevi9233
@hajiranbeevi9233 4 жыл бұрын
@@VelBrosTamil supparpavungkalaipettavangakuttuvaccavangapavalhavalamudan
@dr.m.rahamathunisha4774
@dr.m.rahamathunisha4774 4 жыл бұрын
Me too...
@aishwarya313
@aishwarya313 4 жыл бұрын
Yeah..
@balajipadmashree6622
@balajipadmashree6622 4 жыл бұрын
Thakali illana sandaiku vandruvanga🤣🤣🤣🤣🤣
@pushparanisamayal303
@pushparanisamayal303 4 жыл бұрын
வீட்டிற்கு உதவி செய்யும் தம்பிகளா....😊 வாழ்க வளமுடன்..😊 வாழ்த்துக்கள்👍
@sarathm3658
@sarathm3658 3 жыл бұрын
சின்ன பையனுக்கு கூட காய்கறிகளையும் பயறு வகைகளையும் பற்றி தெரிந்திருக்கிறதே.உங்களைப் பார்த்தாலும் சிறு வயது தான் போல உள்ளது. அருமை.
@santhoseraja2199
@santhoseraja2199 4 жыл бұрын
Velupillai prabagaran 👌👌👌👌
@nalin18
@nalin18 4 жыл бұрын
💪💪💪
@nandhakumarselvakumar7462
@nandhakumarselvakumar7462 4 жыл бұрын
👍
@meenasdiary4198
@meenasdiary4198 4 жыл бұрын
You guys are amazing .i m so shocked that boys can also be so responsible at such a yong age. Salute to ur parents who has nurtured both of you with so much good behaviour.if every parent start teaching their child espicially their sons how to behave in a mature way like this ,i think the whole world will become a more better and safe place for the women . Keep rocking😊
@niranjthecraziest9340
@niranjthecraziest9340 4 жыл бұрын
Thangaluku Tamil theriyadhaaaaa😣
@strkarthi8085
@strkarthi8085 4 жыл бұрын
தமிழ் 🌹🌹🌹🌹🌹
@janu5077
@janu5077 3 жыл бұрын
வெள்ளை கார தமிழச்சி வணக்கம் 🙏 from Europe
@banukrishnan2422
@banukrishnan2422 4 жыл бұрын
Happy to see you my lil brothers . I know you are still in a growing side of youtube but your videos shows your dedication.. I love to watch your videos ... Keep rocking brothers
@nasreenfathima9573
@nasreenfathima9573 4 жыл бұрын
I like those two boys a lot... When they speak Tamil its happy to hear... Super boys
@hihello2336
@hihello2336 4 жыл бұрын
Yes. Tomato /onion is a soul of cooking 😂
@Nithinlaljv
@Nithinlaljv 4 жыл бұрын
Yes
@hihello2336
@hihello2336 4 жыл бұрын
@Varun Varun 🤔
@karalmarks8043
@karalmarks8043 4 жыл бұрын
How many of you Waiting for 💯 k Subscribers! 😍👋
@VelBrosTamil
@VelBrosTamil 4 жыл бұрын
🙌🙌🙌
@thavajogarajahkabilan2103
@thavajogarajahkabilan2103 4 жыл бұрын
102k vanthuttu bro
@arunsanga6433
@arunsanga6433 4 жыл бұрын
Subscribed today....new one
@SATHISHKUMAR-yc3vd
@SATHISHKUMAR-yc3vd 4 жыл бұрын
திருச்சிற்றம்பலம்😍 அருமை சகோதரா 💐
@aravinthkumar2819
@aravinthkumar2819 4 жыл бұрын
10:04 velupillai prapagaran
@ashwinjaron3557
@ashwinjaron3557 4 жыл бұрын
Dai tambi... College admissions pathi oru Vedio podunga... Nengalum +1 Thane padikuringa...
@Jack-to8nd
@Jack-to8nd 4 жыл бұрын
Me too +1.but I thought you as college.hifi.nice video.lovely
@Ravana48
@Ravana48 4 жыл бұрын
🔥🖤தலைவர் புகைப்படம் 🔥🖤
@rpmgegroups2056
@rpmgegroups2056 4 жыл бұрын
super 👌👌👌👌👌
@meh334
@meh334 4 жыл бұрын
Seriously im feeling happy because canadian talks in tamil.
@murtipillai6474
@murtipillai6474 4 жыл бұрын
Ellaam namma pasanga dhaan 😀
@ntk_daily_bodi
@ntk_daily_bodi 3 жыл бұрын
தமிழ் இன தலைவர் பிரபாகரன் ❤️🇰🇬 இலக்கு ஒன்று தான் இனதின் விடுதலை 🇰🇬🐯
@cookingandbonding3080
@cookingandbonding3080 4 жыл бұрын
I`m very impressed by how these boys know how to do buy groceries as I have seen some boys never have any interest at all. They speak Tamil very well as well as English. These boys are enjoying and my they are brilliant enough to compare prices. Beautiful video. God bless
@niranjthecraziest9340
@niranjthecraziest9340 4 жыл бұрын
Because we are Tamilans...... Our moms send 3 year old kids to shop😂😅
@priyayarip8254
@priyayarip8254 3 жыл бұрын
That's tru😂😂
@sdraj3876
@sdraj3876 4 жыл бұрын
Beo canada La tamil la Name board la iruku but namba oorula ...
@abdullahraj9653
@abdullahraj9653 4 жыл бұрын
இந்த முறையும் அருமையான பதிவு 🎦வாழ்த்துக்கள்... 🌹#1️⃣0️⃣0️⃣k
@Dubaikaran
@Dubaikaran 4 жыл бұрын
Doing great guys. I would recommend you to make a video of introducing your whole family in Canada. Expecting it soon😊😊😊😊
@karthikshanmugam3632
@karthikshanmugam3632 4 жыл бұрын
Bright kids ❤️ both of u look well matrured for the age .
@rajendiran1232
@rajendiran1232 4 жыл бұрын
இப்பதான் உங்கள் வீடியோவை முதலில் பார்கிறேன்.மொத்த வீடியோ பார்கிறன்.
@radhak3347
@radhak3347 4 жыл бұрын
Cute guys. Amazing.waitimg to watch Ur videos eagerly everyday.😍
@r.u.b6140
@r.u.b6140 4 жыл бұрын
நானும் உங்கள் ரசிகன் உங்கள் தமிழ் பேச்சு மிகவும் எனக்கு பிடிக்கும்,நான் கனடாவில் மொன்றியலில் இருக்கின்றேன், உங்களை நான் வரும்போது உங்களை நான் சந்திக்க விரும்புகிறேன், உங்களின் வீடியோக்கள் அனைத்தும் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் தம்பிகள்!
@blackblack-cq5xi
@blackblack-cq5xi 4 жыл бұрын
1.49..thalaivar 🔥🔥🔥🔥🔥🔥
@govi8419
@govi8419 4 жыл бұрын
1:46 👌👍 2:33 நம்ம ஊர்ல free தான் மச்சி.! அங்கெல்லாம் காய்கறி தோட்டம் போட்டா வளருமா?இல்ல சட்ட பிரச்சினை வருமா?
@vijayabalankalaiyarasan7491
@vijayabalankalaiyarasan7491 4 жыл бұрын
உங்கள் காணொளிகளை மிகவும் ரசிக்கிறேன் நான் கனடா வந்த போது நானும் கனடாவை ரசித்தேன். நான் வந்த இடத்தின் பெயர் பிரின்ஸ் ரூபட். உங்கள் காணொளியை முன்னே பார்த்திருந்தால் பார்க்க தொடர்பு கொண்டு இருப்பேன் அடுத்த முறை கனடா வரும் போது உங்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன்...
@suganthimayilvahanan7565
@suganthimayilvahanan7565 4 жыл бұрын
வணக்கம் தம்பிகளா, புதிதாக கனடா செல்லும் தமிழர்களுக்கு உங்களின் வீடியோக்கள் சிறந்த வழி காட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. என் மகள் 3 வருடத்திற்கு முன்பு மேற்படிப்புக்காக ஒட்டாவா சென்றபோது கொஞ்சம் சிரமம் இருந்தது.உங்கள் வீடியோக்கள் இருந்திருந்தால் எவ்வளவோ எளிதாக இருந்திருக்கும்.இருந்தாலும் Costco, dollar Rama stores Patri மகள் சொல்லி கேட்டிருக்கிறேன். இவற்றை நேரில் பார்த்தது போல இருந்தது. வாழ்த்துக்கள். Keep it up.
@aravidkumar7166
@aravidkumar7166 4 жыл бұрын
தமிழா 🤓 நிங்க தமிழா😁 வாங்க தமிழர்களா👪👨‍👩‍👧 தமிழால் வெல்வோம்✌️✌️✌️
@rizwanrizmi
@rizwanrizmi 4 жыл бұрын
I am From Sri Lanka 🇱🇰 I am a Big Fan of Vajru ❤️❤️❤️
@dinakaran9993
@dinakaran9993 3 жыл бұрын
தலைவர் படத்தை காட்டியது சிறப்பு நண்பர்கள் தமிழ் பேச கற்று தருவது மிகவும் சிறப்பு.
@sivadodo
@sivadodo 3 жыл бұрын
இது தான் 1st time உங்க videos பாக்குறது but so impressed especially குட்டி தம்பியோட பேச்சு...
@remo2235
@remo2235 4 жыл бұрын
Hey guys! I love watching your videos!!! You guys are truly awesome!! Im learning new things on every video, and I hope you can do daily vlogs in the near future! All the best!
@VelBrosTamil
@VelBrosTamil 4 жыл бұрын
Will try to upload as much as we could. Thank you so much for your comment. 😁
@nicholasjoseph699
@nicholasjoseph699 4 жыл бұрын
Are you guys Vegetarian? I have never seen any non-veg recipes. Love the work bros!
@infanttooldage9881
@infanttooldage9881 4 жыл бұрын
Semma.... waiting more vlog from yours
@balasubramaniam3479
@balasubramaniam3479 3 жыл бұрын
Sema Cute 😍❤ Aii Dhora English pesuraru 😂😂
@simplyjpr
@simplyjpr 4 жыл бұрын
Cari leaf-1doller indian price (70 ruppes) Neem leaf- 1 dollar Jack fruit-2.5 dollar (170 ruppes)size very small ..............economic wise india is best
@thejohnstruckvlogs9134
@thejohnstruckvlogs9134 4 жыл бұрын
Ithu iku ellam farmer vanum dude
@arunkumar-xc3ms
@arunkumar-xc3ms 4 жыл бұрын
misunderstanding income equals cost there .? bt in india???
@Im_SiVA
@Im_SiVA 4 жыл бұрын
Both ur friends are great....
@paaritnpsc3077
@paaritnpsc3077 4 жыл бұрын
வாழ்த்துக்கள் thampi.. ..Happy to see u both
@MVenky-qj3hb
@MVenky-qj3hb 4 жыл бұрын
Onga vlogs ellam nalla irku brother's keep going &Keep rocking 😎
@vivek_95
@vivek_95 4 жыл бұрын
12 minutes ponathe therila 😍. Keep it up
@VFXkabilan
@VFXkabilan 4 жыл бұрын
Thalaivar photo
@nalin18
@nalin18 4 жыл бұрын
💪
@cruisetravellersclubindia6967
@cruisetravellersclubindia6967 4 жыл бұрын
வீடியோ அருமையாக இருக்கு, வெளி நாட்டில் இருந்தாலும் தமிழ் பேசும்போது பெருமையாக இருக்கிறது. தம்பிகளுக்கு எனது வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு. 💐💐💐💐💐♥️♥️♥️♥️♥️♥️
@user-vw8gg5it9h
@user-vw8gg5it9h 3 жыл бұрын
உங்கள் பெற்றோர்கள் உங்கள நல்லா வலத்துருக்காங்க இந்த சந்தோஷம் ஒற்றுமை உங்களுடனே இருக்க வாழ்த்துக்கள் தமிழன் தமிழன் தான்டா 😎😎😎😎
@meritawilson8598
@meritawilson8598 4 жыл бұрын
Hi everyone!! Greetings to your friends there!! ❤️❤️❤️ Enjoy the day.
@ravindrashetty5165
@ravindrashetty5165 4 жыл бұрын
I'm not a tamilan but I love tamil a lot I'm from Mangalore karnataka I always watching your video regularly!
@ntk_daily_bodi
@ntk_daily_bodi 3 жыл бұрын
Tq . Love from tamilnadu ❤️
@ben-ul1vb
@ben-ul1vb 4 жыл бұрын
வாழ்த்துக்கள் 100k subscribes ku keep rocking ✌👏👏💥💥
@Fathimunnisa11
@Fathimunnisa11 4 жыл бұрын
Congrats on your 100k brothers happy for u 😍
@USATamilponnu
@USATamilponnu 4 жыл бұрын
Wow curry leaves 😊 yeallam kidaikuthey 😍
@yourssant____hosh1129
@yourssant____hosh1129 4 жыл бұрын
mmm ama elllamey irukum nga
@madeinindia1996
@madeinindia1996 4 жыл бұрын
At 1:50 god😍🔥❤️🙏🙏
@johannoelroshanc8408
@johannoelroshanc8408 4 жыл бұрын
I like the way how u guys don't bring English accent when u spk❣️💯 and btw congrats for ur 100k...llove from coonoor (ooty)
@neutralcsk7788
@neutralcsk7788 4 жыл бұрын
Hurray! 100k reached🔥🔥
@abiramichandrasekar2496
@abiramichandrasekar2496 4 жыл бұрын
Happy to see that you know the name of all grocery items 👍
@msoorya41
@msoorya41 4 жыл бұрын
Love from Kerala♥️
@keerthanaveeraperumal4031
@keerthanaveeraperumal4031 4 жыл бұрын
That's really great you cute kids speaking in Tamil. VANAKAM from Coimbatore
@rowina_1867
@rowina_1867 4 жыл бұрын
Congratulations for 100k + subscribers😍... U both deserve much more😊. I just love the way you both talk(way you express)...with lots of love from Chennai
@effieshinyrobina1862
@effieshinyrobina1862 4 жыл бұрын
Liked the video before l start to watch
@SK-ss2dg
@SK-ss2dg 4 жыл бұрын
இருப்பாய் தமிழா நெருப்பாய்
@nalin18
@nalin18 4 жыл бұрын
💪
@HarishKirubakaran
@HarishKirubakaran 4 жыл бұрын
அருமை தம்பி... வாழ்த்துக்கள் 💐💐
@sowmyakrishnamurthy275
@sowmyakrishnamurthy275 4 жыл бұрын
Congrats on ur 💯 k.. miles to go!! Wish you all success. Do make a video when u receive the "KZbin Icon".
@ahrathib1406
@ahrathib1406 4 жыл бұрын
Vanakam , first time watching this video....really impressed
@janu5077
@janu5077 3 жыл бұрын
சகோ தமிழ் வரும் ஆனால் வராது from Europe
@mediafactorytamil8751
@mediafactorytamil8751 4 жыл бұрын
Bro can u visit any marine aquarium shop and do a detailed or lengthy vlog This is my kind request bro
@shreeannaitv
@shreeannaitv 3 жыл бұрын
, புதிய அனுபமாக தமக்கு இருந்தன. உங்கள் உடன் இருக்கும் நண்பர் தமிழை ரசித்து பேசியது மகிழ்வை தருகின்றது..!
@coolnila111
@coolnila111 4 жыл бұрын
All the videos r so good👌.... i m eagerly wants to see ur parents👨‍👩‍👦‍👦....lifestyle la change irunthalum naam tamilargal👍 endra unarvu otti valarthulargal...vazhukkal...👌👌👏👏👏👏👏👏....
@ashwiniv6933
@ashwiniv6933 4 жыл бұрын
Thaliver photo
@arunmarlyzz
@arunmarlyzz 4 жыл бұрын
1:50 Thalaivar 😍😍😍
@gdturningpoint8703
@gdturningpoint8703 4 жыл бұрын
நன்றி குழந்தைகளே! அன்றாட வாழ்க்கையை என் கண் முன்னே கொணர்ந்தீர்கள். யாதும் ஊரே ! யாவரும் கேளீர்!
@PraveenKumar-ip7ef
@PraveenKumar-ip7ef 4 жыл бұрын
Congratulations for 100k...
@abisweety2073
@abisweety2073 4 жыл бұрын
I love ur Tamil specking
@umatexonlinshopping
@umatexonlinshopping 4 жыл бұрын
தலைவர் பிரபாகரன்
@vanakkamneyveli2880
@vanakkamneyveli2880 4 жыл бұрын
Wow!!!!எல்லாமே பிரெஷா இருக்கு !!!!அருமை !!!🤝🤝🤝🤝👍
@yctamilnadu18
@yctamilnadu18 4 жыл бұрын
அருமை....! வாழ்த்துக்கள்....!
@meenakshimudaliar8381
@meenakshimudaliar8381 4 жыл бұрын
Please share your moving Canada from USA ( how to move by border or by plane with household items and furnitures) For PR holder
@spotpaymentchannel3794
@spotpaymentchannel3794 4 жыл бұрын
Vajra fans like here 👨‍✈️👨‍✈️👨‍✈️👨‍✈️
@Aasaiaasaiyaisamayal
@Aasaiaasaiyaisamayal 4 жыл бұрын
அருமை👍தாய்மொழி தின வாழ்த்துகள்💕
@thangavelup2621
@thangavelup2621 3 жыл бұрын
hai bro I saw first ur vedio clip very nice
@andrewmelvin5361
@andrewmelvin5361 4 жыл бұрын
100 k sub....cong
@rithvigrio8038
@rithvigrio8038 3 жыл бұрын
When you came to USA
@madeinindia1996
@madeinindia1996 4 жыл бұрын
Plastic bags canada la inu ban pannalaya?😂
@MR_SeyoN
@MR_SeyoN 4 жыл бұрын
Thalaivaaa ❤️
@senthuit47
@senthuit47 4 жыл бұрын
Hi Bro's.. u'r videos are excellent.. whenever u post video in u'r page, i feel like i am in Canada.. thank u guys.. keep posting.. keep learning..
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 52 МЛН
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 15 МЛН
Day Out in Canada with Super Singers | Sivaangi Krishnakumar | Canada Tamil Vlogs
11:30
Halal Grocery Store In America 😍 Same like Pakistan 🇵🇰
13:16
American Adventures
Рет қаралды 1,2 М.
Canada 🇨🇦 HOUSE TOUR!! 2.0 | VelBros Tamil
18:52
VelBros Tamil
Рет қаралды 815 М.
Слепой парень помог раскрыть тайну 😱
0:45
Фильмы I Сериалы
Рет қаралды 2,1 МЛН
Русалка
1:00
История одного вокалиста
Рет қаралды 4,7 МЛН
Happy 4th of July 😂
0:12
Pink Shirt Girl
Рет қаралды 56 МЛН
Ужасное свидание🤯 #стальноймужик #жиза #еда
0:50
SteelMan XXL | Стальной мужик
Рет қаралды 2,7 МЛН
ЕМУ БОЛЬШЕ НЕ ПРИДЕТСЯ НИЧЕГО ВЫБИРАТЬ😂😂😂
0:39
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 8 МЛН