கனடாவில் தமிழர் முன் விடுதலைப் போராட்டத்தையும் புலிகள் மீளுருவாக்கத்தையும் அநுர கடும் விமர்சனம்!

  Рет қаралды 204,943

Streets of Eelam

Streets of Eelam

Күн бұрын

Пікірлер: 467
@bastiananthony3392
@bastiananthony3392 8 ай бұрын
அருமையான தமிழ்மொழிபெயர்ப்புடன் காணொளியை தந்தமைக்கு நன்றி.
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 8 ай бұрын
🙏🙏🙏🇨🇭🇨🇭🐆
@rajdans3733
@rajdans3733 Ай бұрын
நீங்கள் தமிழில் மொழிபெயர்ப்பதாக கூறியதற்கு முற்றிலும் மாறாக பேசியிருந்தார்.
@sammugansuppam8558
@sammugansuppam8558 22 күн бұрын
😢😢කපටි අප ​@@StreetsofEelam
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 2 ай бұрын
இந்த அற்புதமான காணொளியை மொழி பெயர்த்து தந்தமைக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் AKD💞💞💞💞💞 வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞🌈💞🌈💞🌈💞🌈💞🌈💞🌈💞🌈💞
@laktjlajith5921
@laktjlajith5921 8 ай бұрын
அது சரி அதேபோல் தமிழர் நிலங்களை அபகரிக்கவும் கூடாது
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@ThamilNesan
@ThamilNesan 8 ай бұрын
அது சரி இங்கே கனடாவில் வேலைத்தளதங்கள் நடத்தும் தமிழர் தன் தமிழ் இனத்தையே அடிமை போல் வேலை வாங்கி குறைந்த சம்பளத்தில் காலை நக்கும்படியாக நடத்தி வருகின்றனர் இல்லை தம் வசப்படுத்தலாம் என்றே பார்க்கின்றனர் சிங்களவர் மட்டும் விதிவிலக்கா என்ன பிறதர் ☹️🇨🇦
@CL-bh5vt
@CL-bh5vt 8 ай бұрын
தமிழர்களின் இனப்பெருக்கம் குறைந்துவிட்டது... இதுதான் உண்மை
@தளபதி-ற9ல
@தளபதி-ற9ல 2 ай бұрын
எல்லோரும் நினைத்ததை போன்று அவரை ஜனாதிபதி ஆகிவிட்டார்
@L.Prashanthan
@L.Prashanthan 8 ай бұрын
இவரதூ நிறைய கூட்டங்களில் பேசியதை கேட்டுள்ளேன் சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களின் இருப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும் விழங்கப்படுத்தி பேசிகிறார்
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@ratnasingamsuren6348
@ratnasingamsuren6348 2 ай бұрын
Congratulations sir ....
@epshipaepshipa4651
@epshipaepshipa4651 2 ай бұрын
25/09/2024 இன்று தான் இதைக் கேட்க சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனாலும் நான் வாக்களித்தது எமது ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களுக்கே. எனக்கு மனம் சந்தோஷம் அடைகிறது நான் தெளிவாகத் தான் இருந்துள்ளேன் என்பதையிட்டு. எமது ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@janton7143
@janton7143 8 ай бұрын
ஒருமுறை வாக்களித்தது பார்ப்போம். என்ன நடைபெறும் என்று... மற்ற தலைவர்கள் என்ன புடுங்கினார்கள்.
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@ThamilNesan
@ThamilNesan 8 ай бұрын
அதே ரணில் hopeless and hidden extremist , Premadasa he is also hopeless let see some one have an commonsense ideas for next election and the future because we have NO CHOICE ☹️
@allank953
@allank953 8 ай бұрын
Yes. we should give a chance to this new faces in politics/presidency, which has good backing of younger generation who helped to through away Godhabaya Rajapaksha. Those two major parties (UNP AND SLPP/SLFP) which ruled the island since independence for over 75 years ruined the country.
@jonson-oy4wn
@jonson-oy4wn 8 ай бұрын
இனவாதிகளுக்கு நாம ஏன் வாக்களிக்க வேண்டும்?🤷. அதுவும் ஒன்றினைந்து இருந்த வடக்கு மற்றும் கிழக்கை பிரித்தவர்களுக்கு?
@janton7143
@janton7143 8 ай бұрын
​@@jonson-oy4wn மற்றவர்கள் என்ன வாதிகள்? இன்று வெடுக்குநாரி மலையில் என்ன நடக்கிறது?
@sivagnanapragasamarumugam7556
@sivagnanapragasamarumugam7556 8 ай бұрын
We want system change. I like Anurakumara Disanayake, definitely he will change the country. Definitely he will solve all problems. Thanks JVP. God bless Srilanka. Vote to JVP
@StreetsofEelam
@StreetsofEelam 2 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@fa-oy7gl
@fa-oy7gl 2 ай бұрын
Now happening
@அருள்ஆதவன்
@அருள்ஆதவன் 8 ай бұрын
75 ஆண்டுகாலமாக தமிழர ஏமாற்றிப் பிழைக்கும் படலம் தொடர்கிறது
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@tamiltigerforever20
@tamiltigerforever20 2 ай бұрын
உண்மை
@HEROTHAYAN
@HEROTHAYAN Ай бұрын
அனுரா உள் கட்டமைப்புகளை சரியாக செய்து (உள்ளாட்டில் உள்ள ஊழல் , கள்ளர் , ஏமாத்துவோர், பொய்காரர், உண்மை நேர்மை இல்லாதோர்) நாட்டை வளர்த்து எடுக்க வேண்டும் . தப்பு செய்தோருக்கு கடும் OR மரண தண்டனை குடுக்க வேண்டும்.இந்தியாவை இலங்கை விரட்டி அடிக்கணும்❤
@HEROTHAYAN
@HEROTHAYAN Ай бұрын
விழித்தெழு தமிழ் இனமே தமிழ் அரசியல் கட்சிகளை அடித்து விரட்டுங்கள் . இவர்கள் பிரச்சனை பிரச்சனை என்று தங்களை வளர்த்தவர்கள் . அரசாங்கத்திடம் பணத்தை வாங்கிவிட்டு தமிழர் மத்தியில் பேசும் போது தமிழருக்காக பேசுவதாய் காட்டி தமிழ் மக்களை பேய்க்காட்டியவர்கள் . இவர்கள் இதுவரை தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை இனியும் செய்ய மாட்டார்கள் தங்கள் குடும்பங்களை வளர்த்துக் கொண்டு போவார்கள் இவர்களிடம் சாதி, சமய ஊர் பிரிவினைகள் உண்டு . தமிழர் பிரச்சனையை வைத்து தாங்கள் வாழ்வோர் மக்களை ஏமாத்துவோர் விரட்டி அடிக்கப்படனும் . ஒரே நாட்டில் ஒரே மக்களாய் எல்லோரும் சம உரிமை உடன் கௌவரமாக மரியாதையாக வாழ வேண்டும் . தமிழர் பிரச்சனை என்று தங்கள் வயிற்றை வளக்கும் கேவலமானவர்களை விரட்டி அடிப்போம். மக்களை மரியாதை இல்லாமல் நடத்தும் சட்டத்தரனி , டொக்டர், தாதிமார் , ஆசிரியர் , அதிபர் , அரசியல்வாதிகள் , புலம் பெயர்ந்த நாட்டில் இருந்து நாட்டை கெடுப்போர் , INDIA ,உட்பட மக்களை ஏமாற்றும் அனைவரையும் விரட்டி நல்ல நாட்டை கட்டி எழுப்புவோம்.❤❤❤❤
@sarujanview
@sarujanview 8 ай бұрын
அருமையான மொழிபெயர்ப்பு 👌🏼
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 8 ай бұрын
🙏❤️🇨🇭🇨🇭
@Eugjvmdb
@Eugjvmdb 9 күн бұрын
அண்ணா எங்கள் தலைவர் பிரபாகரன் எங்கட யாழ்பானதுல இருந்துக்கு என்ன அடயாலம் எங்கட தழிழ் எங்கட தமிழ் மக்கள் இலங்கை பாரால மன்ரதில் என் தலைவர் பிரபாகரன் எங்கள் புலி கொடி பரக்க வோண்டும் ❤❤❤❤❤❤❤
@SHANNALLIAH
@SHANNALLIAH 8 ай бұрын
Great service to powerless humanity in Srilanka! God bless u all always! Greetings
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி Please subscribe
@KulasinghamRaveendran
@KulasinghamRaveendran 8 ай бұрын
Very good thought Thambi. We have to give a chance to Anura Kumara. I am not trusting the Federal party and other Tamil parties.
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@945982
@945982 Ай бұрын
Yes agree
@byshankar
@byshankar 2 ай бұрын
He is 100% correct. Hopefully, he will be a good president in Srilanka🙏
@ratnasabapathyponnambalam527
@ratnasabapathyponnambalam527 8 ай бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது வெற்றி உனதே
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@vavuniyalaxmy5994
@vavuniyalaxmy5994 8 ай бұрын
வடக்குகிழக்கு மாகாணசபையைப் பிரித்தவர் இவர்தானே.
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@jonson-oy4wn
@jonson-oy4wn 8 ай бұрын
உண்மை😢
@KrishnapillaiM
@KrishnapillaiM Ай бұрын
உண்மை. தலைவரின் கொள்கைக்கு எதிரானவர்
@naliguru
@naliguru 21 күн бұрын
YOU ARE ABSOLUTELY RIGHT BUT BEFORE HE INVOLVED IN TO THE CANDIDATE OF THE ELECTION PULAMPAIR TAMIL'S DEFINITELY TOLD HIM WHAT'S ELLATH THAMILAR ARE FACING SINCE BRITISH LEFT. SO WE HOPE HE WILL KEEP OUR IDENTITY AS A ELLATH THAMILAR AND WE ARE DESIA INAM. ILANKAIAR MEANS WE MIGHT LOSE OUR IDENTITY.
@Munusamy-o1s
@Munusamy-o1s 2 ай бұрын
வாழ்க! அனுரா அவரின் பொதுநல பேச்சி அருமை அவர்பேசியவாறு நடந்து கொண்டால் மறு பிறபாகரன் வந்துவிட்டார் என நினைக்கிறேன் நான் இந்தியன் ஆனால் இந்தியா உங்களைவைத்து அவர்கள் அரசியல் நடத்தினார்கள்
@StreetsofEelam
@StreetsofEelam 2 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 8 ай бұрын
நிதானமான வெளிப்படையான நேர்மையான பேச்சு வெற்றிபெற வாழ்து❤❤❤❤❤❤
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@JosephWulstonFernando
@JosephWulstonFernando 14 күн бұрын
AKD is the GEM 💎 of SRI LANKA and also Honest and simplicity ❤loveable Gentleman so we will vote for him and his Forthcoming Parliamentary Victory 🙏❤❤🖖🖖🖖🖖🖖🖖🖖
@shiraanthinijeganathan1518
@shiraanthinijeganathan1518 Ай бұрын
Dear President your are speaking all of our thoughts. Live safe and longer.
@marytharmarajah8827
@marytharmarajah8827 Ай бұрын
God bless you Anura🙏🙏🙏🙏💒Jesus Always with you go head Amen hallelujah 💕💕💕💕💕💕🙏💒love you Jesus always with your health 💒💕💕🙏
@lifeis360
@lifeis360 8 ай бұрын
Thank you for your effort for restreaming this in Tamil
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 8 ай бұрын
இலங்கை அரசியலில் மாற்றமொன்றை எதிர்பார்க்கின்றோம்.🇨🇭🇨🇭
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@tharmaiya7293
@tharmaiya7293 8 ай бұрын
மாறவீய்பில்லை இவர்கள் இனத்துவேசம்பேசி அதிகாரத்திற்கு வந்து நாட்டைக்கொள்ளையடிப்பவர்கள், ஒரு சோடி காற்சட்டை சேட்டு வாங்க வழுயற்ற முன்னைநாள் இவர்களது உறுப்பினர் விமல்வீரவன்ச இன்று 750 மில்லியன்ரூபா வைத்திருக்கிறார் அவர்மீது வழக்கு போடப்பட்டுள்ளது. பொய்சொல்வதில் பொறீண்மெப்படுவதில் இவர்கள் உலகில் முதன்மையானவர்கள் என உலக ஆய்வுகள் சொல்கிறது.
@CaesarT973
@CaesarT973 8 ай бұрын
Thank you for sharing with decent & discipline 🌳
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@rajkumarmuthiapillai448
@rajkumarmuthiapillai448 2 ай бұрын
தமிழாக்கம் செய்து வெளியிட்டமைக்கு நன்றி நன்றி நன்றி ஸ்ரீ அண்ணா.
@Munusamy-o1s
@Munusamy-o1s 2 ай бұрын
சீனாவை பக்கத்தில் வைத்திருந்தால் மீண்டும் இலங்கை சிதருண்டு சின்னாபின்னமாகும் அனுரா அவர்கள் பேசியவாறு மதம இனம் மொழி வேறுபாடின்றி நடந்துகொண்டால் மேல்மேலும் வளரைவார் வாழ்த்தைக்கள்
@StreetsofEelam
@StreetsofEelam 2 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@SelviSelvi-sx1el
@SelviSelvi-sx1el Ай бұрын
சிங்களம் தான் 56ம் ஆண்டிலிருந்து இன்றுவரை சிங்களம் இனவாதம்தான் பேசுகிறது 49ம் ஆண்டு தமிழ் மக்களுக்து சுதந்திரத்தை கொடுத்திருந்தால் நாங்களும் வாழ்ந்து நீங்களும் வாழ்ந்திருக்கலாம் . இன்று எங்களையும் கெடுத்து நீங்களும் கெட்டு நாட்டையும் கெடுத்து வைத்திருக்கிறீர்கள் இதற்க்கு நீங்கள்தான் மருந்திடல் வேண்டும்.
@paskaranpaskaran686
@paskaranpaskaran686 8 ай бұрын
இது உண்மையில் நடந்தால் இலங்கைக்கு நல்ல காலம் பிறக்கும் வாரவேற்கிறோம்
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி Please subscribe
@vignarajahnagalingam8477
@vignarajahnagalingam8477 8 ай бұрын
நீண்ட தூரம் இன்னும் பயணிக்க வேண்டும். வாழ் துகள்.
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 8 ай бұрын
Thanks for uniting Elam Tamil leaders
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@TamilsLivesMatter
@TamilsLivesMatter 8 ай бұрын
Eelam*
@suthaselvaratnam74
@suthaselvaratnam74 8 ай бұрын
ஒரே ஒரு முறை புதிய சிந்தனையுடன் வந்திருக்கும் nppக்கு வாக்களித்துப் பார்ப்போம். அதே வேளை நாம்மவர்கள் பொருளாதாரத்தில் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும்
@StreetsofEelam
@StreetsofEelam 2 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@vimallingam8997
@vimallingam8997 8 ай бұрын
நல்லது நடந்தால் நின்மதிதான்
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி Please subscribe
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 8 ай бұрын
All brotherhoods in TNadu #VOTE4NTK
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி Please subscribe
@MohammedNawasdeen-j9d
@MohammedNawasdeen-j9d 8 ай бұрын
GOOD GOOD GOOD HAYU BOWAN I AM ONDAWEHA
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி Please subscribe
@ThangaveluJayabharath-ub4hs
@ThangaveluJayabharath-ub4hs 8 ай бұрын
Super. Man. Good
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@ThangaveluJayabharath-ub4hs
@ThangaveluJayabharath-ub4hs 8 ай бұрын
@@StreetsofEelam Good. Speechi
@PakeerathanNallaiah
@PakeerathanNallaiah 8 ай бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது வெற்றி உனதே 🇱🇰🇱🇰🇱🇰❤❤
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@kumarikrsna5050
@kumarikrsna5050 2 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉 thanks lood God bless you king 👑💖
@gmariservai3776
@gmariservai3776 Ай бұрын
புதிய அதிபருக்கு வாழ்த்துச் சொல்லி 30. வருட இன்னலுக்கு முடிவு கட்ட இந்திய மக்கள் அதிபர் அவர்களை கேட்டுக் கொள்கிறோம்!
@VanajaOmvanaja
@VanajaOmvanaja Ай бұрын
Yes.vanaja yes ❤❤
@franjosna
@franjosna 8 ай бұрын
We must give him a chance to make a government in Sri Lanka. Last 75 years UNP and SLFP made a conflict among the nation and filling their bank accounts. Without giving the power to Anura how we can say further. Please support him.
@sriraji9253
@sriraji9253 8 ай бұрын
இனவாதம் கக்கும் பிக்குகளா நல்லதைச் சொல்லிக் கொடுக்கிறார்கள் நல்ல வேடிக்கை
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி Please subscribe
@RaviGowry-r6c
@RaviGowry-r6c 2 ай бұрын
வாழ்த்துக்கள் அநுர
@jeganathancletusrohan3324
@jeganathancletusrohan3324 8 ай бұрын
பேசுவதில் மட்டும் நின்று விடக்கூடாது செயலிலும் காட்ட வேண்டும்
@மனிதம்15
@மனிதம்15 2 ай бұрын
அனுரட்ட ❤
@VanajaOmvanaja
@VanajaOmvanaja Ай бұрын
Thanks ❤❤❤omvanaja omvanaja omvanaja 😢❤❤
@joshuajoshua6416
@joshuajoshua6416 Ай бұрын
இதுவர ஊழழை ஒழிப்பதை யாரும் முன்னெடுக்கவில்லை தற்போது இது நடைபெறும் என்றால் உண்மையாகவே உலகம் போற்றும் செயலாக அமையும்
@nadarajahsundaralingam2157
@nadarajahsundaralingam2157 8 ай бұрын
இந்த பேச்சு, கனடாவில் தேவையான அளவு தென் இலங்கையில் பேசுவாரா இந்த தலைவர்
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@VanajaOmvanaja
@VanajaOmvanaja Ай бұрын
Thanks ❤❤
@vithuvithu-u3r
@vithuvithu-u3r Ай бұрын
Valthukkal
@nigunthannathan127
@nigunthannathan127 8 ай бұрын
JVP தலைவர் உடன் Plote இயக்கத்தை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர் இவர்கள் அனைவரும் இடது சாரி சிந்தனையுடன் உள்ளவர்கள் but புலிகள் வலது சாரி சிந்தனையுடன் தளராத முயற்சி கொண்டவர்கள் புலிகள்.
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@CheBa4548
@CheBa4548 8 ай бұрын
யார் இவர்கள் இடதுசாரிகளா???😂😂😂சிவப்பு முகமூடியணிந்த சிங்கள இனவாத பூதங்கள். சோசலிச சீனாதான் இன்றைய உலக முதலாளித்துவத்தின் மிகப்பெரும் தொழிற்சாலை.
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 8 ай бұрын
We welcome Mr Anura. Jaffna tamils.
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி Please subscribe
@ansalinaansalina-ch2vi
@ansalinaansalina-ch2vi 7 ай бұрын
சிங்கள தலைவர்கள் யார்வந்தாலும் அவர்கள் அவர்கள் அனைவரும் குடித்தது ஒரேபால்தான் மறப்பீர்களா தமிழர்கள்
@StreetsofEelam
@StreetsofEelam 2 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@VanajaOmvanaja
@VanajaOmvanaja Ай бұрын
Thanks ❤omvanaja omvanaja ❤❤
@VanajaOmvanaja
@VanajaOmvanaja Ай бұрын
Yes.vanaja❤❤
@nazarnas1619
@nazarnas1619 8 ай бұрын
Avarukku oru vaippai valanguwom we will give support to him to gather
@StreetsofEelam
@StreetsofEelam 2 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@VanajaOmvanaja
@VanajaOmvanaja Ай бұрын
ஓ❤❤வாழ்க
@ganeshvinna9773
@ganeshvinna9773 8 ай бұрын
We glad to come Anura ,Because He will arrest Gotha,,and ,Mahinda and Maithiri and he bring back looted money
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி Please subscribe
@KonsiKonsi-l5f
@KonsiKonsi-l5f 28 күн бұрын
Super ❤
@VanajaOmvanaja
@VanajaOmvanaja Ай бұрын
வாழ்க வாழ்க ❤❤❤? ❤அ❤❤❤
@VanajaOmvanaja
@VanajaOmvanaja Ай бұрын
ஓ❤❤❤❤❤வாழ்க
@VanajaOmvanaja
@VanajaOmvanaja Ай бұрын
Thanks ❤❤அ❤❤
@CaesarT973
@CaesarT973 8 ай бұрын
He knows all the negative impacts which damage Lanka,among all, Tamil’s absolute problem is our rights , even if he wants to solve, Vimal Veeravamsa, against solving Tamil’s problem
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@mannyk2755
@mannyk2755 8 ай бұрын
Viral veeravansa is not with them any more. He left this party long time ago. He is now with Mahinda rajapaksa. Please update your political knowledge
@sooriyanades4339
@sooriyanades4339 8 ай бұрын
Yes, anura can find solutions for Tamils. Than other politicial party.💪🏽💪🏽💪🏽
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@RajinthaJoseph
@RajinthaJoseph Ай бұрын
God bless you ❤❤❤❤❤
@ranjanadevishan8089
@ranjanadevishan8089 Ай бұрын
அனுரா👍
@JotheepanManjula
@JotheepanManjula Ай бұрын
👍🙏
@maharajaudiolabs7866
@maharajaudiolabs7866 Ай бұрын
புலம்பெயர் தமிழர்களுக்கு வணக்கம். எனது தாயார் யாழ் சுழிபுரம். தந்தை மதுரையை பூர்வீகமாக கொண்டவர். எனது பிறப்பிடம் கண்டி. தொழில் அடிப்படையில் ஊடகவியலாளன். இலங்கை மானுடவியல் வரலாற்றில் மிக குறுகிய காலத்துக்குள் அதி கூடிய மனித படுகொலைகள் நடந்தேறியது 88/89 காலப்பகுதியில். அது, ஒரு இனம் இனத்துக்கு எதிராகவோ, மதம் பிறிதொரு மதத்துக்கு எதிராகவோ அல்லது ஒரு மொழி இன்னொரு மொழிக்கு எதிராகவோ அல்ல. அரச பயங்கவாதத்தின் உச்சம் ஒரு லட்சம் இளையோர் யுவதிகள் கொல்லப்பட்டனர். இலங்கையில் பூர்வீக ஈழத்தமிழர்களுக்கு சிங்களவர்களுக்கு என்று பிரச்சினை வேறு வேறாக இருக்கவில்லை. தமிழர் நாம் தனித்தமிழ் ஈழம் என்ற பாதைக்கு தள்ளப்பட்டோம். காரணம் நான் கூறி நீங்கள் அறியவேண்டியதில்லை. ஈழத்தமிழ் போராட்டத்தின் முதல் பலியாடுகள், மலையக மக்கள். அங்கு புலி தாக்கினால், இங்கு சிங்கள காடையர் இவர்களை தாக்கினர். மக்கள் விடுதலை முன்னணியே ஜனநாயக வரைபுக்குள் தமிழீழ விடுதலை புலிகளுக்கு பெரும் பின்னடைவை உண்டாக்கிய கட்சி. ஐ தே க, ஸ்ரீ ல சு கட்சி என புலிகள் தாக்கியிருந்தாலும் மக்கள் விடுதலை முன்னணிக்கு ஏன் ஒரு சிறு தாக்குதல் பிரயத்தனத்தை கூட செய்யவில்லை. காரணம் உள்ளது. அவை இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். ஒரு தமிழன் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதே உண்மையான அரசியல் தீர்வாக முடியும். அந்த நகர்வுக்கு மக்கள் விடுதலை முன்னணி போன்ற இடதுசாரி தத்துவமே பொருந்தும். ஒருவன் நேர்மையாக நம்மை அணுகும்போது நாமும் நேர்மையாக நடப்பதே தர்மம்.
@vashakanaga5324
@vashakanaga5324 Ай бұрын
Amazing
@thayalanr9233
@thayalanr9233 8 ай бұрын
வடக்கு கிழக்கு பிரிப்பதற்காக வழக்கை நடத்திய இந்த JVP மானமுள்ள எந்த தமிழனும் JVP வாக்களிக்க மாட்டார்கள், 1988ல் JVP இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்த இந்த JVPஐ எந்த உண்மையான தமிழனும் வாக்களிக்க மாட்டான்,
@vavuniyalaxmy5994
@vavuniyalaxmy5994 8 ай бұрын
உண்மை
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@kandiahjegatheeswaran4582
@kandiahjegatheeswaran4582 Ай бұрын
இலங்கை ஒரு அழகான படகு போன்றது.இதில் அனைவரும் ஒற்றுமையோடு பயணித்தாலே அனைவருக்கும் நல்லது.இனியாவது இனவாதத்தை விட்டு இதயசுத்தியுடன் அனைவரையும் ஒரே மாதிரி நடத்தினாலே நாடு நலம் பெறமுடியும்.இனியாவது ஊழல் அரசியல் வாதிகளை வெளியேற்றி படித்தவர்களும் ,துறைசார் அறிவுஜீவிககளையும் பாராளுமன்றம் அனுப்பி நாட்டை முன்னேற்றுவோம்
@CoolTomBoyz
@CoolTomBoyz Ай бұрын
நிதானமான தெளிவான கருத்து தமிழர்கள் திருந்தவேண்டும்.
@Haran28
@Haran28 8 ай бұрын
சிங்கள மக்களுக்கான கூட்டத்தில் தமிழருக்கு என்ன வேலை??
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@CheBa4548
@CheBa4548 8 ай бұрын
உண்மை.சிங்கள அதிபர் தேர்தலில் தமிழருக்கு எதற்கு அக்கறை???. தமிழரை அழிப்பதற்காக இலங்கைத்தீவை அந்நியருக்கு விற்றதே இந்த கூட்டுக்களவாணிகளே.
@rajasathiya1370
@rajasathiya1370 8 ай бұрын
யார் சொன்னது சிங்கள மக்களுக்கான கூடடம் என்று ?
@balathiyaga5724
@balathiyaga5724 8 ай бұрын
விடுப்பு பார்க்கவந்திருப்பார்கள் அல்லது சுமந்திரன் குஞ்சுகளாக இருக்கலாம்.
@ThamilNesan
@ThamilNesan 8 ай бұрын
பிரித்தானியர் ஆண்டிருந்தால் இன்று இலங்கை சிங்கப்பூரை விட கொங்கோங் போல்( before China took over) வளர்ந்த சிறபீபான நாடாக மாறியிருகீகும் ☹️🇨🇦
@Shopitha2023
@Shopitha2023 Ай бұрын
Congratulations president ❤
@kopithansothiraja1433
@kopithansothiraja1433 Ай бұрын
We all wanna peace 🕊️ to live in srilanka, we should travel with UNITY together to make a big different........ We hope that everything is going to well as soon as possible
@rohinil8810
@rohinil8810 8 ай бұрын
தயவு செய்து ஈழ தமிழ் மக்கள் இந்தியாவை நம்பாதீர்கள். உங்கள் ஒரு தமிழ் நபர் இலங்கையை ஆள நிறுத்தி சிங்களவற்களிடம் ஓட்டு கேளுங்கள், வெற்றி பெற்று சிறந்த நாட்டை உருவாக்குங்கள் இந்தியாவிடம் மண்டியிடாதீர்கள்
@alakankunam1586
@alakankunam1586 8 ай бұрын
Super
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@VanajaOmvanaja
@VanajaOmvanaja Ай бұрын
Okvanaja ❤❤❤
@thayalanr9233
@thayalanr9233 8 ай бұрын
இன்று முதலை கண்ணீர் வடிக்கும் அனுரா அன்று இந்தியா பருப்பை சிங்களவர்கள் வாங்க கூடாது என்று கூறியது ஞாபகம் இல்லையா?. இன்று புனிதராக நடிக்கின்றார்.
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@ஈசனின்
@ஈசனின் 7 ай бұрын
❤️ ஓம் நமசிவாய ❤️ அன்பு மிக்க தமிழ் மக்களே தயவு செய்து இவனுக்கு ஆதரவு செய்ய வேண்டாம்.
@StreetsofEelam
@StreetsofEelam 2 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@sathisraj8098
@sathisraj8098 Ай бұрын
🙏
@commonman4235
@commonman4235 2 ай бұрын
உணர்சிகரமாக பேசுவதை தவிர்த்து சிந்திக்கத்தூண்டும் பேச்சு அவரது முதிர்ச்சியை காட்டுகிறது
@balasubramanianthangavelu9015
@balasubramanianthangavelu9015 7 ай бұрын
We want change new political ❤❤and new government
@StreetsofEelam
@StreetsofEelam 2 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@kathirankrishnamoorthy6513
@kathirankrishnamoorthy6513 Ай бұрын
இவர் தான் உன்மை அரசியல் வாதி வாழ்க .
@sksathees1
@sksathees1 2 ай бұрын
Congratulations bro
@Katee_Vlog
@Katee_Vlog 8 ай бұрын
❤❤❤
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@sarujanview
@sarujanview 8 ай бұрын
👍🏼👍🏼
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@VanajaOmvanaja
@VanajaOmvanaja Ай бұрын
Okvanaja ❤❤❤69vanaja 70vanaja 69.vanaja.69.sri.lanaka..omvanaja ❤❤
@ganeshvinna9773
@ganeshvinna9773 8 ай бұрын
Singapoor President Advised to Bandaranaike and Jayewardene ,But they didn't care.
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி Please subscribe
@ranganathanranganathan8547
@ranganathanranganathan8547 8 ай бұрын
North-east separate, ethnic problem, solutions?????
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@emmanuelchiristuraju3518
@emmanuelchiristuraju3518 Ай бұрын
இலங்கை பெருத்த வரை JVP ஆடதி அமைப்பதை ஆதரிக்கும். எங்களை பெருத்த வரையில் JVP 1960 இல் உருவாகி அப்போதைய இந்திய மேற்கு வங்கம் பிரதமர் ஜொதிபாது என்ற இடது தாரி பிரதமர் இந்திரா காங்கிரசை வீழ்த்தி உருவாகி JVP வளர ஆதரவு குடித்தார். ஆங்கிலேய காலத்திலே இலங்கையில் 3 கூலிபடைகளான 1-பாத்தலை பத்பநாபன் 2-திரு நாண தம்பந்தம் 3-தொண்டை பான் ஆகிய 3 கூலிபடைகள் உருவாயின. இதில் பத்பநாபணை அப்போதைய ஜப்பானிய நானும் கட்டமைத்த INA( Inndian National Army) BNA( Burmess National Army) பிரிட்டிஷ் அரதை வீல்த்த கட்டமைத்து. அதின் துபாய் தாந்திர போது இலங்கை கூலிபடை பத்மநாபனை HIRE பண்ணி மெட்ராஸ் ராஷதானியில் கொண்டு வந்து அது 15000 மெட்ராஸ் ரெஜிமண்ட் ராணுவத்தையும் ஜமிந்தார்களையும் கொன்றதை பிரிவு அரசு பேதை கைது செய்ய முயல்வ அவர் பர்மா, மலேசியாவில் ஒடி விட்டு 1945 இல் NATO பிரட்டி அரசு ஆதரவுடன் ஜப்பான் மீது அணு குண்டு வந்து பர்மா, மலேசியா சிங்கப்பூர் ராஜதானிகளை பிரிவு அரது மீட்டது. LTTE
@emmanuelchiristuraju3518
@emmanuelchiristuraju3518 Ай бұрын
இதா நில ஆக்கிரமிப்பு பிரச்சனை யாழ்பாணத்தில் இலங்கை 3 மாநிலத்திலும் திருநாண சம்பந்தம் கலிமடையால் 1960-1970களில் JVP மேற்கு வங்கம் இடது சாரி பிரதமர் ஜொதிபாதுலாம் யால்பான தீபகற்பத்தில் LTTE உருவாகி அது 1983 இல் போதல் இலங்கை நானுவத்திற்கு வந்த போது தமிழக முதல்வர் அதிமுக MGR ஆல் உருவாகி அது அதே நில அகபரப்பால் 2009 வரை மோதியது.
@VanajaOmvanaja
@VanajaOmvanaja Ай бұрын
Okvanaja ❤❤ 69vanaja 70vanaja 69.vanaja.69.sri.lanaka ❤❤omvanaja om.om
@krishachrisha
@krishachrisha Ай бұрын
சகோதரர்களே, ஏ.கே.டி.யை ஆதரிப்பதில் இருந்தும் சிந்தனையிலிருந்தும் நம்மை திசைதிருப்ப இவர்கள் நாடகம் ஆடுகிறார்கள். இந்த தமிழ் அரசு கட்சி அரசியல்வாதிகளை நம்ப வேண்டாம். AKD ஐ ஆதரிக்கவும். புதிய பார்வை கொண்ட புதிய தலைவர். அவர் மொழி மற்றும் மதம் இல்லாமல் மக்களை ஒன்றிணைக்க முயற்சிக்கிறார், எனவே தயவு செய்து ஆதரவளிக்கவும்.
@1975praba
@1975praba 8 ай бұрын
கிழக்கும் பற்றி ஏன் பேசவில்லை. வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தாயகம். தமிழ் மக்களுக்கு என்ன செய்வோம் என்று கடைசி வரை கூறவில்லை.
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@mannyk2755
@mannyk2755 8 ай бұрын
மாகாணங்களுக்கு அதிகார பகிர்வை மேட்கொள்வதே அவர்களின் செயல்பாடாகும். அதைதான் நான் சிங்கள video வில் கேட்டு அறிந்து கொண்டேன். இந்த மொழிபெயர்ப்பு எல்லாவற்றயும் கூறவில்லை..
@CheBa4548
@CheBa4548 8 ай бұрын
சிவப்பு முகமூடியணிந்தவர்கள் எப்படி பேசுவார்கள்???
@topgiftofworldhappy6498
@topgiftofworldhappy6498 8 ай бұрын
கிழக்கு பற்றி ஏன் பேசனும், நாங்களும் கிழக்குத்தான், தமிழ் இனம் என்பதற்கு அப்பால் இந்து சமயத்தை கொண்டவர்களுக்குத்தான் கிழக்கைப் பற்றியும் வடக்கைப்பற்றியும் பேசனும் என சும்மா கதைவிடுகிறார்கள்.........
@jonson-oy4wn
@jonson-oy4wn 8 ай бұрын
​@@mannyk2755இவர்கள் தமிழர்களுக்கு கடைசி வரைக்கும் அதிகாரப் பகிர்வை வழங்க மாட்டார்கள். அதுவும் ஒன்றினைந்து இருந்த வடக்கு மற்றும் கிழக்கை பிரித்தவர்களிடமிருந்து எவ்வாறு எங்களுக்கான சமவுரினையை எதிர்பார்ப்பது?
@remofernando354
@remofernando354 8 ай бұрын
நல்ல விடயம். ஆனால் தீர்வுகளை விவரிக்கவில்லையே
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@daniyaldaniyal3165
@daniyaldaniyal3165 8 ай бұрын
ஒருமுறை கொடுத்தால் பிடுங்கி தான் விடுவிங்க
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி Please subscribe
@jonson-oy4wn
@jonson-oy4wn 8 ай бұрын
Correct
@mariathaskimbrownson9466
@mariathaskimbrownson9466 Ай бұрын
AGAIN PRICE INCREASING HAD STARTED... REELS... BUT TAKE CARE ALWAYS.. CAMPUS OR EDUCATION 'S SEDDA.. PUBLIC MUST BE CARE
@tamilexpo
@tamilexpo 8 ай бұрын
👍
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@raavanan8264
@raavanan8264 8 ай бұрын
இதுவும் இன்னும் ஒரு சிங்கள இனவாதம் தான் 😮
@KaruSiddha
@KaruSiddha 2 ай бұрын
நாமும் இலங்கை தமிழ் மக்கள் தான் இந்தியா தமிழ் நாட்டில் 28வருடம் அகதி வாழ்க்கை வாழ்கிறோம் சொந்த நாட்டில் சுதந்திரமாக வாழ ஆர்வமாக உள்ளோம்
@StreetsofEelam
@StreetsofEelam 2 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@KrishnaKumar-jk8ii
@KrishnaKumar-jk8ii 8 ай бұрын
🙏⚖️⚖️⚖️⚖️🙏💐💐💐💐💐
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@nadavijayabalan6445
@nadavijayabalan6445 2 ай бұрын
Who is the person spoke in Tamil? You should have given an introduction!!!
@Karikaalan568
@Karikaalan568 8 ай бұрын
தமிழில் ஒரு பதாகைகளும் இல்லை இதிலிருந்து தெரிகின்றது தமிழுக்கு உண்மையாக இவர் செயல்படுகின்றார்களா இல்லையா என்று. துவாரகவுடன் தொடர்புடைய ஆதரவீளர்களுடன் இதயசுத்திநுடன் செயற்பட்டால்மட்டும் நரந்தரமாக இலங்கை எனும் அற்புதமான நாட்டை கட்டிஎழுப்பலாம்.
@krishnades4880
@krishnades4880 8 ай бұрын
சகோதரா! தமிழில் சரிசமமாக பதாகை வைக்கப்பட்டிருந்தது. அது இந்த வீடியோஙில் பிடிபடவிலலை
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
@balathiyaga5724
@balathiyaga5724 8 ай бұрын
தம்பி, மக்கள் தலைவரின் மகளுக்கு எதிரானவர்கள் அல்ல ஆனால் மக்கள் பலர் உணருகிறார்கள் இறந்திருக்க முடியும் என, சிலர் நினைக்கிறார்கள் இருப்பதாக அப்படியிருக்கும் போது எந்தவிதமான ஆதாரபூர்வமான நிரூப்பிப்பும் இல்லாமல் தெரிவில் நின்ற ஒன்றை பிடித்துவந்து பெயர் கொடுத்தமாதிரி அல்லவா மக்கள் மனதில் படுகிறது. அந்த பெண்ணை இயக்குபவர்கள் செயல்பாடு என்றும் மக்களிடம் சரியான ஆதரவை பெறுவதைவிட எதிர்ப்பையே சந்திக்க வேண்டிவரும்.
@pmoorthi2753
@pmoorthi2753 8 ай бұрын
அதுவும் இவர்களின் ஒரு அரசியல் சித்து விளையாட்டு​ தான்😅@@krishnades4880
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 8 ай бұрын
During the war times, the singala government sent a lot of people to canada with the help of the Canadian embassy in Colombo to infiltrate the tamils they succeeded in this. Also, sigalease in US moves.
@StreetsofEelam
@StreetsofEelam 8 ай бұрын
உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
Новости дня | 26 ноября - вечерний выпуск
11:40
Euronews по-русски
Рет қаралды 4,2 М.
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 18 МЛН
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 228 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 18 МЛН