கள்ளச்சாராய மரணம் பற்றி .. பணியிடை மாற்றத்துக்கு முன் Kallakurichi Collector Pressmeet | TN Govt

  Рет қаралды 25,672

Chanakyaa

Chanakyaa

Ай бұрын

#Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #kallakurichi #tngovt #mkstalin
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 134
@rangarajanveeriahnaidu4845
@rangarajanveeriahnaidu4845 Ай бұрын
தமிழ் வாழ்க. சாராயம் வாழ்க. கருணாநிதி குடும்பம் வாழ்க. கஞ்சா வாழ்க. கனிமொழி வாழ்க. கஞ்சா கனிமொழி வாழ்க.
@kkrra-ml3gg
@kkrra-ml3gg Ай бұрын
அடுத்த சட்டமன்ற தேர்தலில் திமுகாவை 200 இடத்திலும் வெற்றி பெற செய்வோம் தமிழக மக்களே ! வாழ்த்துக்கள் தொடரட்டும் விடியல் ஆட்சி!
@Ran.1971
@Ran.1971 Ай бұрын
குடிக்கிறவங்களை திருத்தமுடியாது
@user-mh1yw7zh8q
@user-mh1yw7zh8q Ай бұрын
​​@@Ran.1971 சாராய ஆலை நடத்தி கோடிக்கணக்கில் பணம் பார்க்கும் TR பாலு போன்றவர்களும் திருந்தி (அதுதான் 100 தலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டானே)மக்களை காப்பற்ற Kings Distilary ஐ மூடலாமே? முடியாதுதானே?
@LIFETRAVEL570
@LIFETRAVEL570 Ай бұрын
ஸ்டாலின் தான் வறாரு விடியல் தர போறாரு இது தான் இது தான் மக்களோட முடிவு 🎉🎉🎉🎉😢😢😢😢😢😢. டாஸ்மாக் முற்றிலும் மூட போறாரு :face-purple-crying::face-purple-crying:
@natarajang6092
@natarajang6092 Ай бұрын
Confirm
@sathishthomas2804
@sathishthomas2804 Ай бұрын
Ok dmk ku vote podalam
@rameshv875
@rameshv875 Ай бұрын
அறிவு வளர்வதற்காக படித்தோம் இப்பொழுது பணம் சம்பாதிக்க படித்தோம்
@ramsiva8207
@ramsiva8207 Ай бұрын
கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்
@kavinhumanservices5356
@kavinhumanservices5356 Ай бұрын
இந்த உலகத்தின் மோசமான பொய்யில் இதுதான்No.1
@LIFETRAVEL570
@LIFETRAVEL570 Ай бұрын
ஸ்டாலின் தான் வறாரு விடியல் தர போறாரு இது தான் இது தான் மக்களோட முடிவு 🎉🎉🎉🎉😢😢😢😢😢😢. டாஸ்மாக் முற்றிலும் மூட போறாரு :face-purple-crying::face-purple-crying:
@Prakash19809
@Prakash19809 Ай бұрын
ஓட்டுக்கு 500 ரூபாய் சேர்த்து கொடுத்தா விக்கிரபாண்டியும் நமக்கு தான் ... வாழ்க திராவிட மாடல்.. வாழ்க வருங்கால முதல்வர் உதயநிதி !! வாழ்க. வருங்கால பிரதமர் இன்பநிதி !!
@natarajang6092
@natarajang6092 Ай бұрын
Throw the money and win large msrgin
@kavinhumanservices5356
@kavinhumanservices5356 Ай бұрын
அடப்பாவி மனசாட்சி அற்ற மாவட்ட ஆட்சியராக இருக்கானே
@LIFETRAVEL570
@LIFETRAVEL570 Ай бұрын
ஸ்டாலின் தான் வறாரு விடியல் தர போறாரு இது தான் இது தான் மக்களோட முடிவு 🎉🎉🎉🎉😢😢😢😢😢😢. டாஸ்மாக் முற்றிலும் மூட போறாரு :face-purple-crying::face-purple-crying:
@Prakash19809
@Prakash19809 Ай бұрын
நீ கலெக்டரா இல்லை திமுக கவுன்சிலரா.... இப்ப வரை 42 தாண்டி போயிட்டிருக்கு...
@nachimuthuv2916
@nachimuthuv2916 Ай бұрын
பணியிடை மாற்றம் ஒரு தண்டனை ஆகாது என்று நீதிமன்றமங்கள் பல வழக்குகளில் கூறியுள்ளது
@ootykumar1091
@ootykumar1091 Ай бұрын
உங்களுக்கெல்லாம் அண்ணாமலை மாதிரி ஒரு ஆள் வரணும்
@chikkaiahkm
@chikkaiahkm Ай бұрын
He is IAS or DMK spoke person?
@sirajudeenvanakaran7775
@sirajudeenvanakaran7775 Ай бұрын
ஐய்யா. திராவிட மாடல் ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து கொண்டே இருக்க வேணாம். மாவட்ட ஆட்சியர் அவர்களே....
@selvarajs6093
@selvarajs6093 Ай бұрын
I A S படித்துவிட்டு இப்படிபொய் சொல்ல வெட்கமா இல்லையா
@karthikdhandapani5265
@karthikdhandapani5265 Ай бұрын
சிறந்த அரசியல் தலைவராக திமுக அமைச்சர் ஆக வேண்டியவர் தவறாக படித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாட்டி கொண்டார் வருங்காலத்தில் சிறந்த ஊழல் கட்சி வளர்ச்சி அடைய இந்த மாணவன் அரும்பெரும் பணியாற்ற வேண்டும்🎉🎉🎉🎉🎉🎉
@mohanrms3919
@mohanrms3919 Ай бұрын
நீங்க காய்ச்சதுக்கு கலெக்டர் என்னபண்ணுவாரு உங்க ஆட்சி அதுக்கு இதுதான் சாட்சி ஆழ்ந்த அனுதாபங்கள்
@ootykumar1091
@ootykumar1091 Ай бұрын
நீங்க ஓட்டு போட்டீங்கன்னா அதுக்கு தான் தண்டனை
@vinayrajan10
@vinayrajan10 Ай бұрын
என்ன ஒரு பித்தலாட்டம், மாண்புமிகு முதல்வர் அவர்களின் ஆணையின் பேரில் உயர்ரக மருத்துவம் வழங்கப்படுகிறது என்று கூறிக் கொண்டு மேலும் உயர் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறது என்றால் இதை என்னதான் சொல்வது
@kumarakil8449
@kumarakil8449 Ай бұрын
ஏதேனும் ஒரு கிருத்தவ இஸ்லாமியனை கமெண்டில் பார்க்க முடிகிறதா? தற்போதுள்ள மதம் மாறிகள் நாட்டுக்கு எதிராகவே செயல்படுவதை போல அந்த காலத்திலும் நாட்டுக்கு எதிராக செயல்பட்டவர்கள் அதிகம். அதனால் தான் ஆயிரம் ஆண்டுகளாக அடிமை பட்டோம். இந்திய, பாகிஸ்தான் போட்டியில் வெளிப்படையாகவே பாகிஸ்தானுக்காக கைதட்டி , ரசித்து, துள்ளி குதித்த இஸ்லாமிய நண்பனை நான் பார்த்துள்ளேன். நம்மை அடிமை படுத்தி ஆண்ட , பெரும்பான்மையான சமூகங்களை படிக்க விடாமல் செய்த கிருத்தவ வெள்ளைக்காரனை புகழ்ந்து பேசும் ஏராளமான கிருத்தவ நண்பர்களை பார்த்துள்ளேன்.. என் நாட்டுக்கு எதிராக துரோகம் செய்யும் ஒருவன் என்னிடம் நட்பாக இருக்கிறான் என்றால் அவன் நடிக்கிறான் என்று தான் பொருள். தற்போது கூட கஞ்சா, கள்ள சாராயம், குழியும் , குண்டுமாக ரோடுகள், ஒண்ணுக்கு கூட போக இடம் இல்லாமை என எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் தன் மத குருமார் சொன்னார் என்ற ஒரே காரணத்துக்காக மோசமான கட்சிக்கு மீண்டும் மீண்டும் கொத்து கொத்தாக ஒட்டு போடும் கூட்டம் , நாட்டுக்கு மிக ஆபத்தானது. அவர்களை அடையாளம் கண்டு நாட்டை விட்டு விரட்டினால் தான் நாடு தப்பிக்கும். அவர்கள் எதை பற்றியும் கவலை பட மாட்டார்கள். இந்த உலக வாழ்க்கை அவர்களுக்கு தேவை அற்றது. செத்தவுடன் சொர்கம் கிடைக்கும் என்று வெளிநாட்டு போலி சாமியார்கள் அவர்களை ஏமாற்றி அவர்களின் வாழ்க்கையை திருடி உள்ளார்கள். சாகும் வரை அவர்களால் அதை உணர முடியாது. உலகின் மிகப்பெரிய மோசடிகள் இந்த புத்தக மதங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு இவர்களை பற்றி சொல்லி கொடுங்கள், இல்லாவிட்டால் நீங்கள் சாகும் போது உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் வாரிசுகளை மதம் மாற்றி விடுவார்கள். அவர்களும் செத்தால் தான் அவர்களுக்கு உண்மை தெரியும். இப்படி தான் பல நாடுகளை , தலைமுறைகளை இந்த போலி சாமியார்கள் உருவாக்கிய மதங்கள் அடிமையாக்கி உள்ளன.இவர்களுக்கு ஆட்சி செய்ய , மதம் மாற்ற ஒரு தத்தி தலைவன் வேண்டும். அவ்வளவு தான்.
@LIFETRAVEL570
@LIFETRAVEL570 Ай бұрын
ஸ்டாலின் தான் வறாரு விடியல் தர போறாரு இது தான் இது தான் மக்களோட முடிவு 🎉🎉🎉🎉😢😢😢😢😢😢. டாஸ்மாக் முற்றிலும் மூட போறாரு :face-purple-crying::face-purple-crying:
@suryabuilders9581
@suryabuilders9581 Ай бұрын
இது திராவிட பாடல் விதவைகள் உருவாக்க புதிய திட்டம்
@viruthakasiganapathi9901
@viruthakasiganapathi9901 Ай бұрын
மாவட்ட ஆட்சியர் இப்படி பொய் சொல்வதை பார்த்தீர்களா
@jessy6758
@jessy6758 Ай бұрын
இதே மாதிரி அனைத்து மாவட்டங்களிலும் நடந்தா கூட இந்த மக்கள் திரும்பவும் திமுகவிற்கு தான் ஓட்டு போடுவாங்க 😞 எனக்கு இந்த ஆட்சி புடிக்கவே இல்ல ஆனாலும் இந்த பிடிக்காத ஆட்சியில் தான் வாழ வேண்டி இருக்கிறது 🤐😓 40/40 MP seats வெளங்கும் டா 😒
@s.prasanth9519
@s.prasanth9519 Ай бұрын
எலக்சன் டைம்ல ₹1000 கொடுத்தால் போதும் எல்லாம் மாறிடும்
@elangovanmasilamani8489
@elangovanmasilamani8489 Ай бұрын
இப்படித்தான் ஸ்ரீமதி வழக்கிலும் பேசினார்கள்
@natarajthillai7122
@natarajthillai7122 Ай бұрын
இவனை டிஸ்மிஸ் செய்யாமல் என்ன மைதுக்குடா பணி இடம் மாற்றம் எப்படி உண்மையா பேசுறான் பாரு
@Bkskumar75
@Bkskumar75 Ай бұрын
Best IAS of the decade. This collector is inspiration to all!!
@chandrasekaranmuthukumar3942
@chandrasekaranmuthukumar3942 Ай бұрын
Very good collector. Kallakurichi will vote for DMK in 2026 elections.
@jayaseelansrinivasan4089
@jayaseelansrinivasan4089 Ай бұрын
How this man became a IAS officer. Liar of first order and he must be dismissed from the service .Supporting useless state government.
@AbdullaRajarangam
@AbdullaRajarangam Ай бұрын
நிருபர்களும் ஊடகங்களும் கலெக்டர் சொல்லும்போதே மாவட்ட ஆட்சியாளர் சொல்லும்போதே நிருபர்கள் ஊடகங்களும் ஜால்ரா அடித்துக் கொண்டிருந்தது காரணம் காரணம் பணத்தால் எல்லோரும் விலைக்கு வாங்கப்பட்ட காரணத்தால் இன்னைக்கு பல உயிர்கள் 52 ஐ தாண்டிவிட்டது நேர்மையாக நடந்து இருந்தால் நூலகம் நிருபர்களும் நேர்மையாக இருந்திருந்தால் வெளியே கொண்டுவந்தால் எத்தனை உயிர்கள் போயிருக்காது
@user-sx9bc4kx4w
@user-sx9bc4kx4w Ай бұрын
FRAUD. IAS. FAKE
@alagesan7836
@alagesan7836 Ай бұрын
இவனைத்தான் திரும்பத் திரும்ப கலெக்டரா போடணும் அப்பத்தான் நானும் நாட்டு மக்களும் நல்லா இருப்பாங்க
@MurugaiahJohn-mm9el
@MurugaiahJohn-mm9el Ай бұрын
😢 4:20 எவ்ளோ support பாருங்க
@vijaysr6385
@vijaysr6385 Ай бұрын
I think you are best collector of the this year
@nerdsheldon7843
@nerdsheldon7843 Ай бұрын
CBCID should investigate the collector.
@gopalakrishnansomasundaram3647
@gopalakrishnansomasundaram3647 Ай бұрын
எல்லாம் சரி, வடக்கனுக்கு இடது பக்கம் உள்ள வழுக்கு மண்டையன் யாரு ?
@saishankar0011
@saishankar0011 Ай бұрын
S tell anyone peoples
@dhanushkaran8313
@dhanushkaran8313 Ай бұрын
வழுக்கு மண்டை தான் கள்ளக்குறிச்சி M L A
@deenadhayalan8537
@deenadhayalan8537 Ай бұрын
Vekkamae Illatha paesura collector ...pakkathula adiyal potu collector ah utkara vaecherukanga
@gowrisankarsree1604
@gowrisankarsree1604 Ай бұрын
பக்கத்துல் MLA doubt
@mahenthiranmagi404
@mahenthiranmagi404 Ай бұрын
பக்கத்தில் உக்காந்திருக்கும் கரை வேட்டிதான் இப்ப பேச வைத்தது
@rockilabs440
@rockilabs440 Ай бұрын
1.20 see the collector hand is shivering......he is nervous.....
@PeriakaruppanNagappan
@PeriakaruppanNagappan Ай бұрын
Should not compromise....only working field work first all govt employees
@KannanTalks5428
@KannanTalks5428 Ай бұрын
அரசு அதிகாரிகளும் மழுப்பலான பதில்
@jeyasingh67
@jeyasingh67 Ай бұрын
IAS sonki....unfit...
@user-ug5jc3uc2i
@user-ug5jc3uc2i Ай бұрын
You are a collector not you are a broker , broker of all illegal drugs mafiya .😮😮😮😮😮...
@SowndharyaSowndharya-to4dt
@SowndharyaSowndharya-to4dt Ай бұрын
இதற்கு கலெக்டர் என்ன செய்வாறு டாக்டர் என்ன சொன்னாங்களோ அதனை கேட்டுதான் பதில் சொன்னார்?அப்ப டாக்டர் தானே காரணம் ஒரு டாக்டரை கடவுல் என்று இருக்கிறது அல்லவா அப்ப டாக்டர்
@mstudio752
@mstudio752 Ай бұрын
CBI ENQUIRY தான் சரியான தீர்வு... குற்றவாளிகள் மிகவும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்
@villavan
@villavan Ай бұрын
Is he really IAS?
@meenalakh
@meenalakh Ай бұрын
மனிதரில் புனிதர் MLA வசந்த கார்த்திகேயன் அமர்ந்துள்ளார். தேர்ந்தெடுத்த மக்களுக்கு உளமாற நன்றி.
@MahadeviMahadevi-xf8ud
@MahadeviMahadevi-xf8ud Ай бұрын
Padechavan paadu....???? Kudechchavan veedu___super Kudechchavan uyiroda erunthu no use But family members 😢😢😢
@iswarsvg9338
@iswarsvg9338 Ай бұрын
பணத்துக்காக கலெக்டர் ஆனால் இதான் நிலமை
@balasubramaniyan2332
@balasubramaniyan2332 Ай бұрын
Super speech enna tha solla
@RAJESHS-df8io
@RAJESHS-df8io Ай бұрын
In every crime collector escape. Law &, order fails. Democracy must reform law. Suspend collector. Collector only exam questions. Collector don't tell wrong reports.
@RaviChandran-eh7ug
@RaviChandran-eh7ug Ай бұрын
கூலிக் காரனுங்க.
@SathishsSathishs-cx3kz
@SathishsSathishs-cx3kz Ай бұрын
அட பாவிங்களா
@ManoharanArumugasamy
@ManoharanArumugasamy Ай бұрын
Drivida muli paaruga
@Ramayya1989
@Ramayya1989 Ай бұрын
என்னதான் படிச்சாங்கணுக தெரியல
@funland2010
@funland2010 Ай бұрын
40/40
@Freehjgg
@Freehjgg Ай бұрын
Ada gommala 😧😲😢
@elangovanmasilamani8489
@elangovanmasilamani8489 2 сағат бұрын
ஆட்சியாளர்களின் அழுத தம் பாவம் அவர் என்ன செய்வார் சொன்னதை சொல்லும் கிளி பிள்ளை
@Subashy2k
@Subashy2k Ай бұрын
Is he is Collector???.. did cross check the Death report???....what says on Port mortem???
@mihiran0001
@mihiran0001 Ай бұрын
இவர் சிறப்பாக பணியாற்றுபவர்னு பேசுவதிலேயே தெரிகின்றது. அற்புதமான பணி சார்
@alliswell....1103
@alliswell....1103 Ай бұрын
இந்த கலெக்டர் வேசைக்குப் பொறந்தவனாத்தான் இருப்பான்... என்னமா பொய் சொல்றான்...
@govindarajpothi2952
@govindarajpothi2952 Ай бұрын
Sir neega IAS SA illa prokkarra da
@kannansachin3733
@kannansachin3733 Ай бұрын
Valukka manda kanna parunga ....
@govindarajpothi2952
@govindarajpothi2952 Ай бұрын
Nee fist rajinaama pannuda
@Qisshsnwj
@Qisshsnwj Ай бұрын
Just for motion problem patients were sent to Jipmer pondicherry from kallakuruchi. 😂😂😂
@game-li3td
@game-li3td Ай бұрын
அட இது புது வைரஸா இருக்குமோ
@jaganshriradha2767
@jaganshriradha2767 Ай бұрын
0:49 இறந்த பிறகு அவரது ஆன்மா உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@srinew27
@srinew27 Ай бұрын
Death report ஆகலையா
@Ran.1971
@Ran.1971 Ай бұрын
குடிக்கிறவனா பார்த்து திருந்தாவிட்டால் குடியை ஒழிக்க மடியாது
@karthikarthi8782
@karthikarthi8782 Ай бұрын
அவன் வசந்தம் கார்த்திகேயன் எவ்வளவு தேனாவுட்டா உட்க்காந்திருக்கான்
@elavarasanelavarasan298
@elavarasanelavarasan298 Ай бұрын
மாவட்ட ஆட்சியர் இவர் ரோல் மாடல் எல்லா ஆட்சியர்களுக்கும்
@Shashu2018
@Shashu2018 Ай бұрын
Ni kodutha oru peitti 40 close good nalla padichirka civil service😂
@drponnuvel
@drponnuvel Ай бұрын
Even a smallest child knows the smell of sprit, what kind of doctors and collector not predicted???
@govindarajpothi2952
@govindarajpothi2952 Ай бұрын
Neega ias thaana thambi panathukkaaga ethuvenumnalam
@rajappas4938
@rajappas4938 Ай бұрын
Why these poor people are consuming such liquor?
@ramamirthalingam2529
@ramamirthalingam2529 Ай бұрын
டாஸ்மாக் சரக்கு விலை அதிகம் அண்ட் extra 10 rs, so
@keerthana4351
@keerthana4351 Ай бұрын
Dmk க்கு vote போட்டவர்கள் நன்றாக அனுபவிப்பார்கள் இனி வரும் காலங்களில்!
@vigneshr2158
@vigneshr2158 Ай бұрын
😭😭
@jayaseelansrinivasan4089
@jayaseelansrinivasan4089 Ай бұрын
Shameless Tamil voters .
@LIFETRAVEL570
@LIFETRAVEL570 Ай бұрын
ஸ்டாலின் தான் வறாரு விடியல் தர போறாரு இது தான் இது தான் மக்களோட முடிவு 🎉🎉🎉🎉😢😢😢😢😢😢. டாஸ்மாக் முற்றிலும் மூட போறாரு :face-purple-crying::face-purple-crying:
@KrishivaadhviK
@KrishivaadhviK Ай бұрын
Neeyala oru collector unnake asingama illa ippadi poi pesittu iruka
@user-hn9li1ty3t
@user-hn9li1ty3t Ай бұрын
இவர் நல்லா இருக்கனும்
@sridharansrinivasan5812
@sridharansrinivasan5812 Ай бұрын
he should be dismissed.
@Jbrmusicofficial
@Jbrmusicofficial Ай бұрын
Tamil le varalaye 😂 ovaru tamil thana
@ootykumar1091
@ootykumar1091 Ай бұрын
இவன் எல்லாம் ஒரு மனுசனா ஒன்னும் பதில் இல்லாம பேசுறான்
@velua3419
@velua3419 Ай бұрын
அட கப்பா..... என்னடா இப்படி புலுகர
@eeesivaguru508
@eeesivaguru508 Ай бұрын
Neee soru thingiriyaaa Ila peee thinguriya
@thunderstorms0024
@thunderstorms0024 Ай бұрын
நீ எல்லாம் ஒரு கலெக்டர்...
@Gm12722
@Gm12722 Ай бұрын
See the dmk mla 😂😂😂🫢🫢
@murugesan5087
@murugesan5087 Ай бұрын
இவங்க புது சுவை வேண்டுமென ஒரு புதுமையான பானம் தயாரித்து புல்லா அடிச்சிட்டான் இதுக்கு அரசாங்கம் என்ன பண்ணும் அரசு ஒவ்வொரு த்தரையும் பூதக்கண்ணாடி வைத்தா பார்க்க முடியும். இவர்கள் விரும்பியே புது சரக்கை எல்லாம் அடிக்கிறாங்க அரசை குறை சொன்னால் எப்படி. மக்கள்தான் திருத்திக்கொள்ள வேண்டும் கெடைச்சதெல்லாம் அடிச்சா உடல் கெடும் என்பது மக்களுக்கு தெரியாதா...
@muthukamatchi5886
@muthukamatchi5886 Ай бұрын
டேய் அறிவு கெட்ட முண்டம்.எவன் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் விற்க முடியுமா? ஆட்சி அதிகாரம் என்பது நாக்கு வழிக்கவா?
@SarfarazKhan-dw5le
@SarfarazKhan-dw5le Ай бұрын
Dai ne uru collector katta panchayat porriki madhri passuriada
@gurumanman
@gurumanman Ай бұрын
இதுதாண்ட திராவிட மாடல்
@user-xx8gt4qq7o
@user-xx8gt4qq7o Ай бұрын
Ivanellam oru IAS
@ramamirthalingam2529
@ramamirthalingam2529 Ай бұрын
Ne lam epadi collectr ana
@RajanRamasamy-nk7pw
@RajanRamasamy-nk7pw Ай бұрын
இழி பிறவி
@sukumaryuvaraj5883
@sukumaryuvaraj5883 Ай бұрын
Poi arivalayam irrukura toilet wash pannu adhukkudha nee layakku
@kaliappannagarajan467
@kaliappannagarajan467 Ай бұрын
சூப்பர்.
@Anbe_Sivam143
@Anbe_Sivam143 Ай бұрын
Sravan kumar இதுக்கு பீ திங்கலாம்
@srivari8634
@srivari8634 Ай бұрын
இந்த கொடுமையை பாரதிய ஜனதா பண்ணியிருக்கிறான்
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 11 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 11 МЛН