கள்ளச்சாராயம் தான் கிக் டாஸ்மாக் வேஸ்ட்! சின்னவர் மீது நடிகை குற்றச்சாட்டு?R.Varadharajan Ex-Police

  Рет қаралды 56,744

Nethaji TV

Nethaji TV

4 күн бұрын

R.Varadharajan Ex-Police / Advocate
Follow Nethaji TV on Twitter - / nmkparty
Follow Nethaji TV on Instagram - / nethaji_makkal_katchi
Follow Nethaji TV on Facebook - / r.varadharajan.nmk
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Nethaji TV:
SUBSCRIBE US to get the latest news updates:
visit NMK youtube : • NMK TV. Intro video
visit Harichandra youtube - • harichandra channal intro
visit Bharath tv: • Bharath Tv Intro Video
Visit Nethaji TV Website - netajitv.com/
Talk to us on - +91 9444456788 (10.00am to 5.00pm )

Пікірлер: 172
@User_4124
@User_4124 2 күн бұрын
கொள்ளையர்கள் என்று தெரிந்தே ஏன் மக்களே ஓட்டு போடுகிறீர்கள்?!😢
@user-fy1ew3hm7j
@user-fy1ew3hm7j 2 күн бұрын
எனக்கு 65 வயதாகிறது இதுவரை இதுபோன்ற மட்டமான, மனசாட்சியே இல்லாத அரசை நான் பார்த்தது இல்லை.
@nagarajanp8855
@nagarajanp8855 2 күн бұрын
சார் உண்மையை உரக்க சொல்லுகிறீர்கள் அரசியல் அலசி ஆராய்ந்து பொது மக்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லுகிறீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
@suresh_ndr
@suresh_ndr 2 күн бұрын
தினமும் அருமையான தகவலுக்கு நன்றி 👌👌👌👌👌
@kumarasivana
@kumarasivana 2 күн бұрын
நேதாஜி டிவி வாழ்க
@moorthymsp9518
@moorthymsp9518 2 күн бұрын
ஐயா தினமும் உங்கள் வீடியோவை இந்த திருந்தாத தமிழ்நாட்டு மக்கள் வீடியோ பார்த்தால் தமிழ்நாடு நல்ல நாடாக மாறும் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நீங்கள் பேச நினைப்பது அனைத்து என் மனசில் ஓடுகிறது ஒரு அந்நியன் மாதிரி தப்பு செய்தால் தண்டனை தறனும் ஒரு நாள் முதல்வர் போல் தமிழ்நாட்டில் ஆட்சி நடந்தால் எப்படி இருக்கும் இங்கு எல்லாம் கேடுகெட்ட நாய்கள் ஆட்சி நடத்துகிறது வெக்கமாக இருக்கிறது
@KarthikKarthik-jh5mp
@KarthikKarthik-jh5mp 2 күн бұрын
பொம்மை முதல்வர்.
@sdarulmurugan4315
@sdarulmurugan4315 2 күн бұрын
சிறப்பான நடுநிலையான கருத்துக்கள்...ஐயா
@KarthikKarthik-jh5mp
@KarthikKarthik-jh5mp 2 күн бұрын
ஐயா இது 💯💯 உண்மை 🙏🙏
@sasikumar.p2554
@sasikumar.p2554 2 күн бұрын
ஐயா, முதலுவரூ கொடநாடு வழக்கில் சர்வதேச போலீஸ் விசாரணை வேண்டும் என்பவர் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு மறுப்பது ஏன்.?
@marimuthuramanathan8435
@marimuthuramanathan8435 2 күн бұрын
PTR எதற்காக இந்த திரி வடுக கூட்டத்தில் ஒட்டிக் கொண்டுள்ளார் எனப் புரியவில்லை.
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 2 күн бұрын
டாஸ்மாக் இல் விற்பனை ஆகும் மதுவில் க. சா. கலக்கப்படுகிறதாமே? ஐயோ கடவுளே!
@kumarasivana
@kumarasivana 2 күн бұрын
ஐயா அவர்கள் கருத்து யாவும் உண்மை உண்மை அரசியல். நாம் தமிழர்
@rameshmogan1076
@rameshmogan1076 2 күн бұрын
விரைவில் உங்கள் பணி சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
@sudkann11
@sudkann11 2 күн бұрын
சம்பளம் 4000/5000 கிடையாது. இப்போது அதை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.
@marimuthuramanathan8435
@marimuthuramanathan8435 2 күн бұрын
துச்சாதனன் துரைமுருகன் இன் இந்த புகைப்படம் நன்றாக உள்ளது. அவருக்கு சிலை செய்ய பொருத்தமான புகைப்படம் 😀😀😀
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 2 күн бұрын
ஆட்சியே ஒரு கண்துடைப்பு
@HariHari-2319
@HariHari-2319 2 күн бұрын
வணக்கம் ஐயா! பாஜக செல்லும் பாதை கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஆனால் சில முடிவுகள் சரியில்லை! தங்களின் கருத்து உண்மை! தமிழருவி மணியன் தமிழக மக்கள், பாஜக அரசியல் மிகவும் வேண்டிய நபர், தகுந்த மரியாதை கொடுத்து திறமையை பயன்படுத்த வேண்டும்! சினிமா கவர்ச்சி வெறும் மாயை, உண்மையான திறமையை உணர வேண்டும்!
@jegadeeshramalingam3841
@jegadeeshramalingam3841 2 күн бұрын
விக்குதலை இல்லாமள் இது போல் ஒரிசினால காண்பித்தம்மைக்கு நன்றி...Sir
@sakthivelk7817
@sakthivelk7817 2 күн бұрын
இப்படியொரு கொடியவர்கள்ஆட்சியை தமிழ்நாடு கண்டதில்லை
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 2 күн бұрын
ஊழல் என்பது பாலிசி ஆனால் நேர்மைக்கு என்னதான் வழி?
@DheivarajanDheivarajan
@DheivarajanDheivarajan 2 күн бұрын
ஐயா எனக்கு தெரிந்து சாதரணமாக நீங்கள் சொல்கிற நான்காயிரம் ஐயாயிரம் சம்பளம் வாங்குகிறார்கள் என்று சொன்னீர்கள் ஐயா எனக்கு தெரிந்து ஒருத்தன் டாஸ்மாக் ஊழியர் ஒருவர் சேர்ந்து இரண்டு மூன்று வருடத்திலியே 60,70 லட்சத்துல வீடே வாங்கிவிட்டார்.
@B.Ravichandran-mg2pn
@B.Ravichandran-mg2pn 2 күн бұрын
Very Excellent Varadharajan sir valga valamudan
@suppinithathavinchuttiskat7572
@suppinithathavinchuttiskat7572 2 күн бұрын
H..Raja should be given Governor post. He is genuine party member from the beginning.
@komaravelvg8022
@komaravelvg8022 2 күн бұрын
வணக்கம் வரதராஜன் ஐயா நேற்று சட்டசபையில் ஐ டி அமைச்சர் இந்து அறநிலையத்துறைக்கு பல கோடி ஒதுக்கீடு செய்கிறீர்கள் ஐ டி துறைக்கு குறைவாக ஒதுக்கீடு செய்கிறீர்கள் என பேசியிருக்கிறார் அந்த கோவில் வருமானம் எவ்வளவு கோடி அந்த பணமெல்லாம் எங்கே போகிறது என்று மக்களுக்கு தெரிவிக்க உங்கள் பார்வைக்கு...
@sangarnarayanan7925
@sangarnarayanan7925 2 күн бұрын
ஐயா தமிழகத்தவர்கள் படித்தவர்கள் அதிகம் ஆனால் நீங்க சொல்றத யார் கேட்கிறார்கள்
@SasiKumar-uv9om
@SasiKumar-uv9om 2 күн бұрын
சார் பாலு டாய்லன்னு கூப்பிடுங்க அப்பதான் சார் நல்லா இருக்கு
@shanmugavelus7276
@shanmugavelus7276 2 күн бұрын
மிகவும் உண்மையான நடுநிலையான பதிவு.
@pappaiahs2497
@pappaiahs2497 2 күн бұрын
உண்மை,நேர்மை,கடினஉழைப்பு,அஞ்சா நெஞ்சம்படைத்தவரே,நேதாஜி,புரட்சித் தலைவரைப்போல நாட்டை வழிநடத்த அரசியலுக்கு வாருங்கள்.
@senthilnathan9184
@senthilnathan9184 2 күн бұрын
அருமை ஐயா, பாராட்டிக்களும் வாழ்த்துக்களும்
@Eagleman763
@Eagleman763 2 күн бұрын
அரசு வருமானத்தை கூட்ட அரசே மதுபானம் தயாரிக்கலாம்.. SPSU மூலம்
@gananasundaramg7918
@gananasundaramg7918 2 күн бұрын
சார் நீங்க இவ்வளவு சொல்றீங்க இந்த எரும மாடு தமிழும் தலைல ஏறுனா சரி
@saenchai5071
@saenchai5071 2 күн бұрын
எதுக்கு இவ்ளோ கஷ்ட படனும், கிக் நிச்சயமா வேணும் என்றால் பால்டாயில் வாங்கி குடித்து விட்டு முழுசா அந்த கிக் அனுபவித்து விட்டு போகலாம், 10 லட்சம் தமிழக அரசு காப்பீடு வேணும் என்றால் பாக்கெட் சரக்கு தான் பெஸ்ட் ! கிக் -க்கு கிக் அதுக்கு அப்புறம் வீட்டுகாரங்களுக்கும் 10 லட்சம் காசோலை கிக் !!! அழும் போது கூட நிம்மதியா அழுவாங்க !!! செத்தவன் தியாகியும் ஆகலாம் 🙄
@user-jg9sz6ch9b
@user-jg9sz6ch9b 2 күн бұрын
அருமையான ஆய்வு வாழ்க வளமுடன்
@babus3771
@babus3771 2 күн бұрын
கொடநாடு கொலை வழக்கு, பொள்ளாச்சி பாலியில் வழக்கு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு, மெகா சிட்டி 4500கோடி டெண்டர் ஊழல் வழக்கு, வேலுமணி மீது உள்ள வழக்கு, குட்கா வழக்கு இது எல்லாம் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில் தண்டனை வழங்கப்படும் என்று மூன்று வருடங்கள் ஆகியும் கேள்விக்குறியாக உள்ளது* ஐயா 😢😢😢😢😢😢
@davidrajkumar6672
@davidrajkumar6672 2 күн бұрын
Good speech keep it up and God bless you 👍🏿
@tsankar6766
@tsankar6766 2 күн бұрын
Dear and respected varadarajan sir all the very best for Monday case in other state. All the very best.
@boothalingammahathevan592
@boothalingammahathevan592 2 күн бұрын
அந்த காலத்திலேயே மாணவ, மாணவியருக்கு கொடுத்த சைக்கிள் உடனே காளான் கடையில் கிடைத்தது. இப்போதும் கிடைக்கிறது. மடிககணினி மாணவ மாணவியர் திரைப்படம் தான் பார்த்தார்கள். காரணம் இன்டர்நெட் வசதி இல்லை
@ragunathanm7759
@ragunathanm7759 Күн бұрын
பசி- ஒன்னுக்கும் லாயக்கில்லாத ஒரு உபி.
@ramasamypiramanayagam691
@ramasamypiramanayagam691 2 күн бұрын
we voted again and again and crying now. .no matter what comes we continue to vote
@endeegeear3131
@endeegeear3131 2 күн бұрын
ஸ்டாலின் வாய் சவடால்
@parvathisworld-gz8wp
@parvathisworld-gz8wp 2 күн бұрын
ஐயா உங்கள் 3 சேனல்களில் ஏதேனும் ஒரு சேனலில் இதுவரை நீங்கள் ஏற்று நடத்திய , நடத்திக்கொண்டிருக்கும் வழக்குகள் குறித்த காணொளி பதிவிடவும்.
@cpet396
@cpet396 2 күн бұрын
. .very very intelligent Senior & also well known as the "🤓POWDER DABBA😎". .🤦‍♀️🤦🏻‍♂️🤦🏻‍♂️
@rajapandian8795
@rajapandian8795 2 күн бұрын
Ayya udhainithiya cinnavar nu sollathinga athu mgr name chinnavar
@agstv2141
@agstv2141 2 күн бұрын
மக்களை. சாகடிக்க வே மதுக்கடை
@rengasankari5418
@rengasankari5418 2 күн бұрын
Jee please you go to TV Debate then only remedy will come
@thirushivanesan1466
@thirushivanesan1466 2 күн бұрын
நன்றி ஐயா. வணக்கம்
@Sundar6956
@Sundar6956 2 күн бұрын
அடுத்த தேர்தல் அறிக்கையில் , ஒவ்வொருவருக்கும் வாரம் ஒரு Full இலவசம் வந்தாலும் ஆட்சரியபடுவதர்க்கல்லை.
@tsankar6766
@tsankar6766 2 күн бұрын
Dear and respected varadarajan sir people realised what is commission corruption and collection. What a pity respected varadarajan sir
@ramalingamk9152
@ramalingamk9152 2 күн бұрын
Suppar suppar suppar🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Anna
@prabagarann8647
@prabagarann8647 2 күн бұрын
திரு விஜய் தன்னிச்சையாக செயல்பட்டால் மக்களிடம் செல்வாக்கு பெறமுடியும். திரு சீமானிடம் அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லும் செயல்பாடு இல்லை. எனவே திரு விஜய் தனித்து அரசியல் பயணம் செய்வதே நல்லது.
@dharmarajrithish4744
@dharmarajrithish4744 2 күн бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@prabagarann8647
@prabagarann8647 2 күн бұрын
ஐயா நேர்மையான காணொளி தங்களிடம் முழுதும் இருக்கிறது.
@prabagarann8647
@prabagarann8647 2 күн бұрын
திரு துரை முருகனுக்கு வயதாகிவிட்டது. உண்மை பேச ஆரம்பித்துவிட்டார்.
@pmsrinivasan335
@pmsrinivasan335 2 күн бұрын
Korna நேரத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக குடிக்காமல் இருந்தார்களே
@PalaniappanMuruganandam
@PalaniappanMuruganandam Күн бұрын
Very shame about recommendation of Governor
@vazghathamizh9805
@vazghathamizh9805 Күн бұрын
17:41 மொதல்ல இந்த பாஜக நிர்வாகிகளுக்கு பாஜக வின்‌ அரசியல் புரிய வேண்டும். இவர்கள் திமுக விற்கு எவ்வளவு உதவிகரமாக இருக்கிறார்கள் என்றும், நம்பிக்கை வைத்து தாங்கள் கட்சிக்கு நல்ல மரியாதை வைத்திருக்கிறவர்களை எப்படி அவர்கள் வளறவிடாமல் அழிக்கிறார்கள் என்றும் உணர வேண்டும்.
@chitram5214
@chitram5214 2 күн бұрын
நன்றிங்க
@MahaLakshmi-mk1wc
@MahaLakshmi-mk1wc 2 күн бұрын
sir now a days i m totally obssessed with your videos till tuesday cant wait
@user-cn9zp8mm1y
@user-cn9zp8mm1y 2 күн бұрын
Iyaa vanakkam 🙏🙏🙏 iyaa,tamilnattin thalai ezhuthai.matra ottupodum nammakkal yosikkanum,unkal pathivukku nanri iyaa 🙏🙏🙏
@aboosongs5188
@aboosongs5188 2 күн бұрын
❤ ❤ ❤ I Respective Sir ❤ ❤ ❤ And Salutes ❤️ ❤ ❤ God Blessing You Always ❤ ❤ ❤
@mahesanramasamy4008
@mahesanramasamy4008 2 күн бұрын
அரசாங்கத்தின் வேலை ஆட்சி நடத்துவதா அல்லது வியாபாரம் நடத்துவதா?
@kalas3326
@kalas3326 2 күн бұрын
அதுதான் திருமாலும் சொல்லியிருக்காரே ஆர்ப்பாட்டத்தில் சாராயமும் கலப்படம் தானே இதை நான் சொல்லல மதிப்பிற்குரிய திருமாவளவன் சொன்னார்
@ragunathanm7759
@ragunathanm7759 Күн бұрын
ஐயா, எவ்வளவு கமிஷன் அடிச்சாலும் பத்தாதுங்க
@marimuthuramanathan8435
@marimuthuramanathan8435 2 күн бұрын
சரதகுமார் கவர்னர் என்றால் கவர்னர் பதவிக்கு அவமானம்.
@user-lq6no3gs3f
@user-lq6no3gs3f 2 күн бұрын
சிறந்த பதிவுகள் வாழ்த்துக்கள் ஐயா
@srinivasansrinivasan3571
@srinivasansrinivasan3571 2 күн бұрын
உங்கள் - அரசியல் ஆய்வுகள், நடுநிலை விமர்சனம், உண்மைத்தன்மை, விறல்னுனி பதிவுகள் நன்று... அரசியல்வாதிகளின் முகத்திறைஐ கிழிப்பதில் முதன்மை ஊடகம், மக்கள், அரசு - அறிவு பெட்டகம்...
@rajendraphd
@rajendraphd 2 күн бұрын
சபாஷ் சார், டாஸ்மாக் துறை கள்ளச்சாராய வென்டர்களிடம் வாங்கலாம் என்பது punch..
@sundaralingam7609
@sundaralingam7609 Күн бұрын
முதல்வர் முதல் அமைச்சர் வரை யாரும் வழக்குகள் இல்லாத நபர்கள் யாரும் இல்லை அப்படி இருக்க ஏன் இவர்கள் மிது சட்டம் பாயவில்லை இது ஒரு நாடகம் நடத்தும் நாடு
@HemaLatha-xi1op
@HemaLatha-xi1op 2 күн бұрын
All the information spoken by sir is true. We can understand all the political information from sir only. Thank u sir.
@Kothandaraman-cw8ss
@Kothandaraman-cw8ss 2 күн бұрын
Will miss an interesting views. God Bless you. Thanks please. vkr
@thanikachalama4039
@thanikachalama4039 2 күн бұрын
Karu is efficient, But sarath Kumar is inefficient Bjp is a uselessparty.
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr Күн бұрын
Truth is bitter yet it is truth !
@sriramjagannath4951
@sriramjagannath4951 2 күн бұрын
Only Dismissing this government will be the appropriate action
@meenakshisundaram7295
@meenakshisundaram7295 Күн бұрын
அமைச்சருக்கு மனசாட்சி உறுத்த வில்லையா? இப்படி பேசுவதற்கு.
@cramesh1621
@cramesh1621 2 күн бұрын
ஐயா நீங்கள் என்ன தான் உண்மையான தகவல்களை எடுத்து மக்களுக்கு சொன்னாலும் திருந்தவே மாட்டார்கள். 500,1000&2000 ரூபாய் க்கு ஆசைப்பட்டு கடைசியில் இவர்களுக்கு வாக்களிப்பார்கள்.
@gopalp8197
@gopalp8197 2 күн бұрын
In analysing the pros and cons of Congress BJP DMK and ADMK'S, National parties always Bound to be active against Tamil Nadu, in interstate Cauvery river rights Mullaiperiyar Dam storage level Ceylon Tamil people's lives Palaru Krishna water, Katchatheevu gifted to Ceylon issue and they would be inclined to desert Tamil Nadu's Water management. Among the regional parties, DMK as power monger to be at Central ministry, they would align with Congress/ BJP. As such, one and only party that has taken enormous efforts in safeguarding above mentioned interstate issues through legal battle upto Supreme court is, PIOUS MGR founded ADMK under leadership of EPS proven through best governance in last 4.2 years and ADMK alone deserves to come back to power in Tamilnadu !!!
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 2 күн бұрын
இல்லை இல்லவே இல்லை
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 2 күн бұрын
இன்ட்ரஸ்டிங்க் கிசுகிசு
@rajapandian8795
@rajapandian8795 2 күн бұрын
Good luck sir
@VenkataRamanujam-vy9os
@VenkataRamanujam-vy9os 2 күн бұрын
Senior minister is super to give certificate to tasmac.
@tsankar6766
@tsankar6766 2 күн бұрын
Dear and respected varadarajan sir you are absolutely correct if any party politicians are involved he will be punished Aldo. Not only scape goat and poor people
@user-rh9mf6eq3g
@user-rh9mf6eq3g 2 күн бұрын
ஐயா பேன் மிக்ஸி கிரைண்டர் இதில் ஏதாவது தரமானது ஜெயலலிதா கொடுத்தார்களா
@VasuShash
@VasuShash 2 күн бұрын
Super Super
@rajapandian8795
@rajapandian8795 2 күн бұрын
Super sir
@ponnuswamypons6211
@ponnuswamypons6211 2 күн бұрын
Sir super super super Sir
@prasadprasad1198
@prasadprasad1198 2 күн бұрын
good nightsir thanks
@pragasam.ganapathi3119
@pragasam.ganapathi3119 2 күн бұрын
Along Days never hear your Voice sir How Are You????
@muthulakshmi6648
@muthulakshmi6648 2 күн бұрын
Vanakamsir.
@jvjpc1904
@jvjpc1904 2 күн бұрын
🙏👍👍👍👍
@govinsiva848.
@govinsiva848. Күн бұрын
Very well said sir. It’s all true . But What can the people do ? We can only educate the Tamil people. If the people are suppressed in their Economy. And If the Political parties are not honest, Tamil people will not Survive.
@sounderrajan-gi2cv
@sounderrajan-gi2cv 2 күн бұрын
After Annadurai dmk became rowdism and curroption party
@SakthiVel-td8sw
@SakthiVel-td8sw 2 күн бұрын
டாஸ்மாக்கில் வேலை செய்பவர்களுக்கு ஏன் வருமானவரி சோதனை. செய்வதில்லை.
@MsubraManian-fe8ne
@MsubraManian-fe8ne 2 күн бұрын
Vere.nice.all.spehces.
@ragunathanm7759
@ragunathanm7759 Күн бұрын
ஜெ ஜெ - மாணவிகளுக்கு தரமான மிதி வண்டி அளித்தார், இன்றும் நல்ல நிலைமையில் உள்ளன
@sankaranc3178
@sankaranc3178 2 күн бұрын
ஒண்ணுமட்டும் தெரியுது, வாரந்தோறும் ஒரு புது நிகழ்வை செய்தியாக்கி கேட்பதால் பழைய நிகழ்வுகள் மறைந்து போகிறது. திரு. ஜிகே வாசன் அவர்கள் காங்கிரஸ் தோற்றால் தனிக்கட்சி ஆரம்பிக்கிறதும், காங்கிரஸ் வெற்றி பெற்றால் காங்கிரஸ் கட்சியோடு சேர்வதும் இவருடைய பழைய அரசியல் வாழ்க்கையில் காணலாம். ஆகையால் பிஜேபி செய்தது சரி. 2026 தேர்தலில் இவர் காங்கிரசில் சேர்வது உறுதியாகத் தெரிகிறது.
@alexanderjoseph721
@alexanderjoseph721 2 күн бұрын
Yes at tasmak only illigal liquor who is going to take step and more over extra money colection than mrp whar about trading act about more than 5 yrs if any one sells like this can govt allow
@ravir5782
@ravir5782 2 күн бұрын
Interpol idhil eppidi varum senthil balaji thambi thalaimaraivu kooda kandupidikkapadavillai
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr Күн бұрын
Sir be careful! Avargal edarkkum thunindavargal !
@tsankar6766
@tsankar6766 2 күн бұрын
Dear and respected varadarajan sir interpole investigation can investigate drug mafia jaffar sadique drug case. Is it possible. Only God can investigate
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 19 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 26 МЛН
Full Debate: Biden and Trump in the First 2024 Presidential Debate | WSJ
1:38:19
The Wall Street Journal
Рет қаралды 16 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
0:17
OKUNJATA
Рет қаралды 9 МЛН
ПРИДУМАЛ ВЫХОД (@inaciomundoafora - Instagram)
0:21
В ТРЕНДЕ
Рет қаралды 8 МЛН
He has no power to use all tomato 🍅 🤣
0:15
LikvoFam
Рет қаралды 3,3 МЛН
КОГДА БАТЯ ЗАТЕЯЛ СТРОЙКУ😂#shorts
0:59
BATEK_OFFICIAL
Рет қаралды 2,7 МЛН