கடைசி கால அடையாளங்கள் || ஆதியாகமம்

  Рет қаралды 22,101

Nambikkai TV

Nambikkai TV

3 жыл бұрын

உங்கள் நம்பிக்கை டிவி வழங்கும் கடைசி கால அடையாளங்கள் நிகழ்ச்சி, வேதாகமத்தின் அடிப்படையில் சகோதரர் ASHVIN DHYRIAM மற்றும் சகோதரர் MD JEGAN இருவரும் இணைந்து நடத்தும் சிறப்பு நிகழ்ச்சியை தவறாமல் பார்த்து பயனடையவும்.
Nambikkai TV presents..........
கடைசி கால அடையாளங்கள் || ஆதியாகமம் 49:01 || EPISODE _35 || ASHVIN DHYRIAM || MD JEGAN
Please do like and subscribe to our channel to get more videos.
For more information about us kindly visit:
Facebook: / nambikkaitv
Twitter: / tvnambikkai
Our Website: nambikkaitv.com/
Email: info@nambikkaitv.com
Download Nambikkai TV app
Android: play.google.com/store/apps/de...
IOS: itunes.apple.com/us/app/nambi...
#nambikkaitv #ஆதியாகமம்49:01#endtime #kadaisikaalaadaiyalangkal#kadaisinatkal
#biblicalmessage #secondcoming #கடைசிகாலஅடையாளங்கள்ங்கள் #nambikkaitvapp

Пікірлер: 59
@hepsibamadhuram8392
@hepsibamadhuram8392 2 жыл бұрын
பரம தகப்பனே நன்றி ஐயா தேவனுக்கே மகிமை மாட்சிமை உண்டாவதாக ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@reginaernest78
@reginaernest78 3 жыл бұрын
வேத ரகசியகள் அருமை. வெளிப்படுத்திய தேவனுக்கே ஸ்தோத்திரம். ஆமென்
@sjtelevision9122
@sjtelevision9122 3 жыл бұрын
அருமையான விளக்கம் ஆவியானவர் வல்லமையாக வெளிபடுத்தினார் ஆமேன்
@hepsibamadhuram8392
@hepsibamadhuram8392 2 жыл бұрын
தகுந்த காலத்தில் துல்லியமான சத்தியம் சரியான பாதையில் நடத்துகிறீர்கள் தேவனுக்கே மகிமை மாட்சிமை உண்டாவதாக ஆமென் கர்த்தருக்கு நன்றி
@rubinimanian9746
@rubinimanian9746 3 жыл бұрын
வேத ரகசியங்களை இவ்வளவு அருமையாய் வெளிப்படுத்திய பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாவதாக....
@arokiamagimairaj5376
@arokiamagimairaj5376 3 жыл бұрын
Amen Yesappa
@chitram4359
@chitram4359 3 жыл бұрын
Indha programukkaga kartharai Nan migavum sthotharikkiraen thank u Jesus. God bless u brother.
@lathalathamaha3803
@lathalathamaha3803 2 жыл бұрын
Amen Amen Amen 🙏🙏🙏🙏 good morning
@maryluise2476
@maryluise2476 3 жыл бұрын
கர்த்தராகிய ஆண்டவரே உம் ஒருவருக்கே துதி கனம் மகிமை எல்லாம் என்றென்றும் உண்டாவதாக ஆமென் 🙏
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 Жыл бұрын
🙏 மிகவும் நன்று 💯👍
@thangam7080
@thangam7080 Жыл бұрын
🙏🙏🙏
@Sasikala08
@Sasikala08 3 жыл бұрын
Really awesome Don't quit this program!!
@lavanyalavanya5769
@lavanyalavanya5769 3 жыл бұрын
Amen
@davidsamrat2730
@davidsamrat2730 Жыл бұрын
I love Jesus
@stellajasmin3204
@stellajasmin3204 3 жыл бұрын
Excellent 👍. .Questions and explanation very useful. ..I thank God for Revalation . .thankyou so much ❤. .God bless you and ministry 👍 🙏
@MISHEN1987
@MISHEN1987 3 жыл бұрын
Wonderful experience. Thank you @ brother. M.D. jegan & ashwin. God bless you both. 🙏🏻💞💖❤🥰
@positiveenergy4945
@positiveenergy4945 3 жыл бұрын
Nice endtime discussion...many secrets revealed...
@kalaeapen7536
@kalaeapen7536 3 жыл бұрын
Amazing revelation. God bless you brother. Thank you for this mind blowing program, please don't stop this programme.
@manickam2564
@manickam2564 3 жыл бұрын
நன்றி சகோ
@koushikkoushik4493
@koushikkoushik4493 3 жыл бұрын
Thank you appa
@sambathkumarr8695
@sambathkumarr8695 3 жыл бұрын
Hallelujah amen
@RameshRamesh-xg4cz
@RameshRamesh-xg4cz 3 жыл бұрын
Thank you 😊 Anna.
@mariafrancis8878
@mariafrancis8878 3 жыл бұрын
Brother, your explanation is like a colour photos to my mind, thank you brothes, Aman.
@srinivasanmarimuthu9007
@srinivasanmarimuthu9007 3 жыл бұрын
Bro. Jagan, I thank God for the in-depth revelation through you both. My eyes are watering looking at depth of Gods prophecy hidden. Thank you for the clear message. I would like my kids to understand this. Would greatly help if this is done in English or translated in English.
@abiramisubbu484
@abiramisubbu484 3 жыл бұрын
Praise the lord jesus yepdi ivlo theliva velaikkam kudukka mudiyuthe s is true aaviyanavarala maitum dha ipdi velakkam kudukka vaika mudiyu praise the jedus jegan appa ungalukagavum unga uliyathukagavum nanga prayer panninkerom amen
@melin3193
@melin3193 3 жыл бұрын
Amen Hallelujah 🙏
@josephinchandra4012
@josephinchandra4012 3 жыл бұрын
Supper
@karthikmc7784
@karthikmc7784 3 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக மிகவும் அற்புதமான காரியங்கள் இங்கு தேவன் வெளிப்படுத்தியிருக்கிறார் பயனுள்ளதாக இருந்தது வேதத்தை ஆராய்ந்து படிக்க வேண்டும் என்று நான் கற்றுக்கொண்டேன் இருவருக்கும் நன்றி தேவனுக்கே ஸ்தோத்திரம் ஆமென்🙏🙏🙏👍
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 Жыл бұрын
மிகவும் நன்று
@abiramisubbu484
@abiramisubbu484 3 жыл бұрын
O my god jesus thank u
@queenmary7178
@queenmary7178 3 жыл бұрын
Thank you NambikaiTv for this program. I was loaning to hear it🙏🙏🙏
@gomathilatha358
@gomathilatha358 3 жыл бұрын
Andavarodu half an hour 1/2 program nadathunga brother 🙏🏾🙏🏾🙋 daily
@sophiachelladurai1914
@sophiachelladurai1914 3 жыл бұрын
T.loorthu Thanking you brothers
@jesumariselvam8105
@jesumariselvam8105 3 жыл бұрын
Amen alleluia praise the Lord Jesus christ
@christyar8748
@christyar8748 3 жыл бұрын
Amen and Amen 🎄
@velanvelan901
@velanvelan901 3 жыл бұрын
Praise the lord
@nelsonkamraj9063
@nelsonkamraj9063 3 жыл бұрын
Super super super
@queenmary7178
@queenmary7178 3 жыл бұрын
JESUS bless you brother🙏
@nirmalakennedy623
@nirmalakennedy623 3 жыл бұрын
Praise the lord jesus
@sosammasamuel8244
@sosammasamuel8244 3 жыл бұрын
Glory to God
@nelsonkamraj9063
@nelsonkamraj9063 3 жыл бұрын
Super explain jegan bro
@jesusword9092
@jesusword9092 3 жыл бұрын
Wonderful Revelation daddy
@royora
@royora 3 жыл бұрын
10 கோத்திரங்கள் ஏன்ன ஆச்சு இப்பம் எங்க இருக்கிறாங்க அவங்க
@vishalkarthik9971
@vishalkarthik9971 3 жыл бұрын
18th July last Sunday video is missing? Got deleted or removed?
@shekarrajafire
@shekarrajafire 3 жыл бұрын
Why Episode 36 posted and then deleted 3 days before ?? ஏன் Episode 36ஐ 3 நாளுக்கு முன் பதிவு செய்து பின்னர் நீக்கி விட்டீர்கள் ?
@l.arunbabu2810
@l.arunbabu2810 3 жыл бұрын
Jesus commmmming
@joshuaimmanuel3908
@joshuaimmanuel3908 3 жыл бұрын
Antichrist is which tribe?
@paulsaran4298
@paulsaran4298 3 жыл бұрын
Which country does "Dan" tribe belonged to?
@cmhs7241
@cmhs7241 3 жыл бұрын
Israel
@marymadalene6238
@marymadalene6238 3 жыл бұрын
Mathias why ? Defntion
@aselva178
@aselva178 3 жыл бұрын
Dear brother, You mentioned that Rachel wept as there were no more children in the tribe of Benjamin. Herod called for the killing of 2-year-olds in Bethlehem and its vicinity, not the whole of Judea. Wouldn't there have been children from the tribe of Benjamin in the other places of Judea?
@divjesus8695
@divjesus8695 2 жыл бұрын
Irunthanga but.. antha place la antha time la... benjamin tribe la iruntha babies thappikka mudila but judah tribe la jesus thappichitanga.. so tha rachel aluguranga.. leah oda baby tribe thappichuruchu but rachel oda baby tribe thappikalanu aluthurukalam .. ennoda karuththu tha..
@rameshjoshuva7343
@rameshjoshuva7343 3 жыл бұрын
நோவாவுக்கு 3 குமாரர் தானே ஐயா 4 என்று சொன்னீர்களே. அது புரியவில்லை. சற்று விளக்கவும். Pls
@Senthil-muthaiah
@Senthil-muthaiah 3 жыл бұрын
Nova and three sons total 4
@rameshjoshuva7343
@rameshjoshuva7343 3 жыл бұрын
@@Senthil-muthaiah Ok நன்றி....🙏
@antovino.antovino4063
@antovino.antovino4063 2 жыл бұрын
தேவனுடைய திட்டத்தில் நான்குபேர் என்பது சரியான உபதேசமல்ல. இதுக்கு பின்பு தேவ திட்டத்தில் ஒருவர்னு சொன்னீங்க. இதை விளக்க முடியுமா
@vimalaa4982
@vimalaa4982 3 жыл бұрын
Amen
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 13 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 39 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 21 МЛН
##MDJegan#Gethsemane Jebasthalam#
16:06
Gethsemane Jebasthalam
Рет қаралды 7 М.
iPhone 16 с инновационным аккумулятором
0:45
ÉЖИ АКСЁНОВ
Рет қаралды 8 МЛН
OZON РАЗБИЛИ 3 КОМПЬЮТЕРА
0:57
Кинг Комп Shorts
Рет қаралды 1,8 МЛН
Battery  low 🔋 🪫
0:10
dednahype
Рет қаралды 6 МЛН