No video

கடைசி கால அடையாளங்கள் || ஆதியாகமம்

  Рет қаралды 26,668

Nambikkai TV

Nambikkai TV

Күн бұрын

உங்கள் நம்பிக்கை டிவி வழங்கும் "கடைசி கால அடையாளங்கள்" நிகழ்ச்சி, வேதாகமத்தின் அடிப்படையில் சகோதரர் ASHVIN DHYRIAM மற்றும் சகோதரர் MD JEGAN இருவரும் இணைந்து நடத்தும் சிறப்பு நிகழ்ச்சியை தவறாமல் பார்த்து பயனடையவும்.
Nambikkai TV presents..........
கடைசி கால அடையாளங்கள் || ஆதியாகமம் 49:22 || EPISODE _41 || ASHVIN DHYRIAM || MD JEGAN
Please do like and subscribe to our channel to get more videos.
For more information about us kindly visit:
Facebook: / nambikkaitv
Twitter: / tvnambikkai
Our Website: nambikkaitv.com/
Email: info@nambikkaitv.com
Download Nambikkai TV app
Android: play.google.co....
IOS: itunes.apple.c....
#nambikkaitv #ஆதியாகமம்49:22 #genesis #endtime #kadaisikaalaadaiyalangkal#kadaisinatkal #biblewords #biblecharacter #வெளிப்படுத்தினவிசேஷம் #revelation
#biblicalmessage #secondcoming #கடைசிகாலஅடையாளங்கள்ங்கள் #nambikkaitvapp

Пікірлер: 66
@hepsibamadhuram8392
@hepsibamadhuram8392 2 жыл бұрын
எனக்கு ஆலோசனைத் தந்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவனுக்கே மகிமை மாட்சிமை உண்டாவதாக ஆமென்
@hepsibamadhuram8392
@hepsibamadhuram8392 2 жыл бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றென்றைக்கும் அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது ஆமென் கர்த்தருக்கு நன்றி
@epsicharles4063
@epsicharles4063 2 жыл бұрын
Amen🙏🙏🙏
@nancynancy4461
@nancynancy4461 2 жыл бұрын
Praise the lord📖🕊️🙏🏻 amen appa📖🙏🏻
@dr.udayanath6592
@dr.udayanath6592 2 жыл бұрын
Brother Jegan, you are extraordinary person.
@jothirajbritto335
@jothirajbritto335 2 жыл бұрын
🙏🌹Amen🙏🌹
@Mmark-jx1qh
@Mmark-jx1qh 3 жыл бұрын
என் பிதாவின் சித்தத்தை செய்யாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்👍👍👍👍👍👍👍
@felixrajkumartr3903
@felixrajkumartr3903 2 жыл бұрын
Thanks for good massage brother amen
@jesilyesaiselvan2402
@jesilyesaiselvan2402 3 жыл бұрын
Glory to God 🙏. Thank you pastor and brother. 🙏
@anushiasam6765
@anushiasam6765 3 жыл бұрын
Nice explanation.
@karthikmc7784
@karthikmc7784 3 жыл бұрын
தேவனுக்கே மகிமை மிக்க நன்றி 👏👏👏🙏ஆமென்
@srsekar2486
@srsekar2486 3 жыл бұрын
தேவனுடைய நாமம் மகிமைபடுவதாக ஆமென்
@kumarp4421
@kumarp4421 3 жыл бұрын
Praise the Lord 🙌
@navaneethabeulah8914
@navaneethabeulah8914 3 жыл бұрын
Thank you Jesus, brother aviyin kanigal parriya villakkangal konjacham solithanga bro, thank you brother, God bless you.
@nandagopalannanda6733
@nandagopalannanda6733 3 жыл бұрын
Amazing bro. Unexpected definition s. May God bless you and your family and people and ministry and church people forever and always pastor s . amen.
@MISHEN1987
@MISHEN1987 3 жыл бұрын
Love you Jesus forever ❤💓💛💕💖💗❤. God bless you all.
@mariafrancis8878
@mariafrancis8878 3 жыл бұрын
Thank you Brother's, I was waiting for this program, because this program is my training program.
@shanthisellathurai7925
@shanthisellathurai7925 3 жыл бұрын
Amen god blesse you brother
@dixsonsamuvel8130
@dixsonsamuvel8130 3 жыл бұрын
God is great all the time...
@RaviChandran-hf9bo
@RaviChandran-hf9bo 3 жыл бұрын
Amen
@stellajasmin3204
@stellajasmin3204 3 жыл бұрын
Beauty ❤...meaningful and useful topic. ..God is good 🙏. .May the Lord double your anointing. ..God bless you & ministry 👍🙏
@dr.udayanath6592
@dr.udayanath6592 2 жыл бұрын
A beautiful program
@monicapreetha9063
@monicapreetha9063 3 жыл бұрын
Thanks brother for your words.... given by holy spirit
@SuganyaBhu
@SuganyaBhu 3 жыл бұрын
Praise the Lord
@muralimurali-lm5hx
@muralimurali-lm5hx 3 жыл бұрын
🙏 thanks pastor and brother
@priyag1505
@priyag1505 3 жыл бұрын
You are explained very clear anna. Praise the Lord Jesus is a great God.
@gnanamshakuntala481
@gnanamshakuntala481 3 жыл бұрын
பார்வோன் பத்தி அஷ்வின் அண்ணா கேட்ட அந்த கொஸ்டின் உண்மையில் அது என்க்கு பயனுள்ளதாக இருந்தது
@gopalakrishnan7560
@gopalakrishnan7560 3 жыл бұрын
Amen tq god
@arulraja7501
@arulraja7501 3 жыл бұрын
Praise the lord
@Blackmonkinfinite6647
@Blackmonkinfinite6647 3 жыл бұрын
Thank you for upload this episode
@mascowmalar8777
@mascowmalar8777 3 жыл бұрын
Amen Appa
@emmanuelvasanthl6211
@emmanuelvasanthl6211 3 жыл бұрын
Amen 🙏
@RaviChandran-hf9bo
@RaviChandran-hf9bo 3 жыл бұрын
Glory to Jesus
@nimshiiglory3727
@nimshiiglory3727 3 жыл бұрын
Amen. Amen
@joychristy1144
@joychristy1144 3 жыл бұрын
Amen
@shanthisellathurai7925
@shanthisellathurai7925 3 жыл бұрын
God is good
@mohanraj1583
@mohanraj1583 3 жыл бұрын
பரபாஸ் இரட்சிக்க ப் பட் டானா?
@ShaniShangari-de6cr
@ShaniShangari-de6cr Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாஸ்டர் யோசேப்புக்கும் இயேசுகிறிஸ்துவுக்கும் அனேக காரியங்களை சம்பந்தப்படுத்தி காட்டினீர்கள் ஆனால் பிரதான காரணம் இரத்தம் சிந்தி மரித்தது அந்த விளக்கம் இல்லையே தயவுசெய்து விளக்கம் தாருங்கள் 🙏
@caxtjum4953
@caxtjum4953 6 ай бұрын
You both are end of time signs
@gopalakrishnan7560
@gopalakrishnan7560 3 жыл бұрын
Inum vumai ariyanum
@shanthakumarychelliah3063
@shanthakumarychelliah3063 3 жыл бұрын
ஜோசப்பபின் கனவின் படி தாயும் தகப்பனும் வணங்ஙகினார்களா ஏனெனில் எந்த மனைவியும் எகிப்திற்கு வரவில்லையே
@samuelpaul527
@samuelpaul527 3 жыл бұрын
Praise the Lord, sister, யாக்கோபோ அவர் மனைவிகளோ நேரடியாக வணங்கியதாக நாம் காணமுடியாது, இது ஒரு ஞானார்த்தமாக தான் எடுத்துக்கொள்ளவேண்டும் ஆதியாகமம் 43:11- ல் யாக்கோபு தன் மகனாகிய யோசேப்புக்கு மகனென்று அறியாமலேயே அதிகாரிக்கு அனுப்பும் காணிக்கையை அனுப்புகிறார், இது யோசேப்பை வணங்குவது போல எடுத்துக்கொள்ளலாம். யாக்கோபே. வணங்கினார் என்றால் அவர் மனைவி இல்லாதிருந்தாலும் அவரும் வணங்கினது போலாகும்.
@prasnartthaya
@prasnartthaya 3 жыл бұрын
12:100. இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம் பணிந்து வீழ்ந்தனர்; அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), “என் தந்தையே! இது தான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும்; அதனை என் இறைவன் உண்மையாக்கினான்; மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணி விட்ட பின்னர் உங்களை கிராமத்திலிருந்து கொண்டு வந்ததன் மூலம் அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான்; நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமாகச் செய்கிறவன், நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன்” என்று கூறினார்.
@prasnartthaya
@prasnartthaya 3 жыл бұрын
12:99. (பின்னர் குடும்பத்துடன்) அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரை (கண்ணியத்துடன் வரவேற்றுத்) தம்முடன் வைத்துக் கொண்டார்; இன்னும் “அல்லாஹ் நாடினால் நீங்கள் மிஸ்ருக்குள் அச்ச மற்றவர்களாகப் பிரவேசியுங்கள்” என்றும் கூறினார்.
@stephensallu6576
@stephensallu6576 3 жыл бұрын
@@prasnartthaya JESUS IS THE ONLY TRUE LIVING GOD 💯
@prasnartthaya
@prasnartthaya 3 жыл бұрын
@@stephensallu6576 கர்த்தர் தான் உங்களையும் என்னையும் படைத்த கடவுள் என்பதை நான் நம்புகிறேன். இயேசுவின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்தும் காத்திருக்கிறேன். வருங்காலம் நம்மை ஒன்றினைக்கும் காத்திருப்போம்.
@RaviChandran-hf9bo
@RaviChandran-hf9bo 3 жыл бұрын
Amen
@akkaakka9492
@akkaakka9492 3 жыл бұрын
Amen praise the lord brother
@RaviChandran-hf9bo
@RaviChandran-hf9bo 3 жыл бұрын
Glory to Jesus
@RaviChandran-hf9bo
@RaviChandran-hf9bo 3 жыл бұрын
Amen
@RaviChandran-hf9bo
@RaviChandran-hf9bo 3 жыл бұрын
Amen
@RaviChandran-hf9bo
@RaviChandran-hf9bo 3 жыл бұрын
Glory to Jesus
@lavanyalavanya5769
@lavanyalavanya5769 3 жыл бұрын
Amen
@subakumarkumar9702
@subakumarkumar9702 3 жыл бұрын
Amen
@nanthisjonathan751
@nanthisjonathan751 3 жыл бұрын
Amen
@RaviChandran-hf9bo
@RaviChandran-hf9bo 3 жыл бұрын
Amen
@RaviChandran-hf9bo
@RaviChandran-hf9bo 3 жыл бұрын
Amen
@RaviChandran-hf9bo
@RaviChandran-hf9bo 3 жыл бұрын
Amen
@RaviChandran-hf9bo
@RaviChandran-hf9bo 3 жыл бұрын
Amen
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 19 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 18 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 8 МЛН