உன்மையில் மிகவும் சந்தோசமாக இருக்கு கிருஷ்ணா.வாழ்த்துகள் தம்பிகளா.❤❤❤❤
@yogathasanjoseph36445 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤
@alot2lovenature_Mrs_ShantiRaju14 сағат бұрын
வீட்டு நிலைமைகளை பற்றி சிறிதும் கவலைபடாம... ஊக்கமாக படிச்சு சாதிச்ச மாணவர்கள்!!👌💯👌 இந்த மாணவர்களை ஊக்குவிச்சு... தரமான உதவிகள் செய்த குரு... சிஷ்ஷன்ஸ் மற்றும் உறவுகளுக்கும் கோடி நன்றிகள்...!!🙏💯🙏 வாழ்க வளமுடன்!!💐🙏💐
@DhayaniDhayani13 сағат бұрын
Very happy son tears came in my eyes
@SureskumarKumark6 сағат бұрын
ஏழை மாணவர்களின் கண்ணீரை துடைத்து விட்டீர்கள் தம்பி வாழ்த்துக்கள்.
@rasamalareaswaralingam424214 сағат бұрын
வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 😊😊😊😊❤❤❤
@kaalitemplethalawai14 сағат бұрын
உங்கள் அனைத்து வீடியோக்களையும் ஒன்றின் பின் ஒன்றாக பார்வையிட்டு கொண்டு உள்ளேன். மிகவும் சந்தோசமாக உள்ளது ❤️ மனம் உருக வைக்கிறீர்கள். நோய் நொடியின்றி நீங்கள் ஆரோக்கியத்தோடு நலமுடன் வாழ இறைவனை வேண்டுகின்றேன் SK❤️❤️❤️❤️❤️
@yogathasanjoseph36445 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@sarathatheviamirthalinga-vl1kf14 сағат бұрын
தங்கச்சி❤ விமர்சனங்களுக்கு கவலைப்பட வேண்டாம்.விமர்சனம் செய்யிறவர்கள் எத்தனை பேருக்கு உதவி செய்தவையாம். நீங்கள் கெத்தாக திரியுங்கோ ❤ உலகம் ஆயிரம் சொல்லட்டும் நீங்கள் ஒருதரும் கவலைப்பட வேண்டாம் எல்லாம் கடவுள் பார்த்துக்கொண்டு இருப்பார் 🙏
@malereindeer7 сағат бұрын
இந்தப் பெண் பிள்ளைகள் இந்த கிராமத்தின் விடி வெள்ளிகள் (நட்சத்திரங்கள்❤
@kamalamramankutty3 сағат бұрын
மிக்க நன்றி கிருஷ்ணா உங்களுடைய பணி இறைவன் பணி வாழ்க வளமுடன் மூன்று தம்பிகள நன்றி.❤❤❤❤❤
@hygftgggyuu654917 минут бұрын
பிள்ளைகள் நன்றாக படித்து பட்டம்பெற்றுகொள்ளவேண்டும் அனேகா குட்டிக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@Thasan111115 сағат бұрын
இந்த உதவியை ஏற்பாடு செய்த கிருஷ்ணாவுக்கும் இந்த உதவிக்கு பணம் உதவி வெளிநாடுகளில் உள்ள உறவுகளுக்கும் கோடான கோடி நன்றிகளைச் சொல்லிக் கொன்று கல்வி படிப்புக்காக முக்கியமாக கருதி அவர்களுக்கு இந்த துவிச் சக்கர வண்டிகளை வழங்கி வைத்த கிருஷ்ணா தம்பிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
@Sivamalinimali9 сағат бұрын
மகனே இந்த காணொளியை பார்க்க மிகவும் சந்தோசம்❤அனஐாகுட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் மகன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MariyammaArulanantham7 сағат бұрын
அப்பன் இதைப்பாரக்கும்போது கண்கள் கலங்குகின்றன மகன்நீடிய ஆயுளுடன் நிறைவாழ்வு வாழ்க
@KSVlog47715 сағат бұрын
சேவை தொடர வாழ்த்துக்கள்
@ananthantharmalingam673212 сағат бұрын
வாழ்த்துக்கள் தம்பி வழ்க வளமுடன் உங்கள் சேவை தொடரட்டும்❤❤❤
@nirmalaumaventhan281011 сағат бұрын
அருமை ♥️வாழ்த்துக்கள் 🙏🏽
@vallipuramvellupillai13 сағат бұрын
இனிய காலை வணக்கம்🙏கிருஸ்னா🙏 கவிதாஸ்🙏 அக்கினி🙏உங்கள் சேவை எங்கள் நாட்டுக்கு மக்களுக்கு தேவை கிருஸ்னா 🙏 கல்வி படிப்புக்காக கருதி இந்த துவிச் சக்கர வண்டிகளை வழங்கி வைத்த கிருஷ்ணாகும்🙏 வெளிநாடுகளில் உள்ள உறவுகளுக்கும் கோடான கோடி நன்றிகளைச் சொல்லிக் கொன்று🙏 இறைவனை வேண்டுகின்றேன்🙏🙏🙏Dk subhas 🙏
@gnanamragu596314 сағат бұрын
பணிதொடரவாழ்த்துகள்❤❤❤
@MariyammaArulanantham8 сағат бұрын
அப்பன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை அமோகமாக ஆச்ர்வதிப்பார்
@mathinikirupakaran340815 сағат бұрын
உங்க ள் சேவை க்கு நன்றி கிருஷ்ணா
@SukathasSiva15 сағат бұрын
Very Very good krishna valthukkal valthukkal good luck ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉krishna ❤❤good ❤
@rockygangs859915 сағат бұрын
சேவை தொடரட்டும் ❤❤❤❤
@ChandrikaCs-u3n15 сағат бұрын
சூப்பர் கிஸ்னா இந்த உதவிய வழங்கின உங்களுக்கு மிக்க நன்றி மேலும் உங்கள் சேவை தொடரட்டும் ❤❤❤
@uthayansella166610 сағат бұрын
படிப்புக்கு கேட்பது மிகவும் நல்ல விடயம் பிள்ளைகள் பாவம் யார் எது சொன்னாலும் போயிட்டு இருங்கோ. கிஷ்ணா வாழ்த்துக்கள்.
@BalasanthiranSenthuran4 сағат бұрын
அண்ணாவின் உதவி தொடர வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤🎉🎉🎉
@hizamhamtha4441Сағат бұрын
Hi Kirshna and Kavithas and Yathu சூப்பர் வீடியோ வாழ்த்துக்கள் நண்பா
@sukumaranmanoharan681014 сағат бұрын
பிள்ளைகள் கிருஷ்ணாவின் காலை தொடும்போது, என் கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது. கிருஷ்ணா, அர்ஜுனா இது ஒன்றும் தனி பெயர்கள் அல்ல, மேலே இருந்து மக்களுக்கு பணி செய்ய அனுப்பப்பட்டவர்கள்.
@chand-o3b13 сағат бұрын
ஒரு வார்த்தை காலில் எவரும் விழவேண்டாம் என்று கிருஷ்ணா சொல்லியிருந்தால் அவர்கள் விழுந்திருக்கமாட்டார்கள் . அவர் காலில் விழுவதை ரசிக்கிறார்.ஒருவேளை விழுந்தே ஆகவேண்டுமென்றால் உதவி செய்த புலம்பெயர்ந்தோர் கால்களே அதற்கு தகுதியானவை
@thurailavanya625412 сағат бұрын
@@chand-o3bvery very correct 👍🏾 ❤
@selvamalarratnarajah23312 сағат бұрын
நானும் அதை உணர்ந்தேன்
@Vasantha-dj9yb10 сағат бұрын
எனக்கும் கண்ணீர் வந்தது
@sivaparam272310 сағат бұрын
மனநிலையில் மாற்றத்தை கொண்டு வாருங்கள்
@MauriVovi8 сағат бұрын
உங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤
@SatkunarasaSivasubramaniam11 сағат бұрын
Krishna great job. God bless Krishna.
@LovelyDessert-di5gt12 сағат бұрын
உங்கள்சேவைதொடரட்டும்அண்ணாநன்றி
@kalyanisinnathapi69618 сағат бұрын
வணக்கம் கிருஷ்ணா சொன்ன சொல்லை புலம்பெயர்ந்த உறவுகளின் உதவியுடன் செய்து முடிக்க இயேசப்பா உதவி செய்தபடியால் நன்றி சொல்கிறேன். நல்ல முறையில் படித்து முன்னேற வாழ்த்துக்கள்.🎉🎉🎉😊😊😊😊 15:31
@rajavinothan44822 сағат бұрын
கல்வி தான் எங்களின் சொத்து, பாதுகாப்பு, எதிர்காலம். எல்லாமே கல்வி தான் எங்கள் மூலதனம். மேற்படி உதவி பெற்ற பிள்ளைகள் பட்டதாரிகளாகி இந்த மண்ணின் விருட்சங்களாக வளர்ந்து மற்றவர்களுக்கும் உங்களால் உதவிகள் கிடைக்க வேண்டும். அந்த வகையில் உதவிய உள்ளங்களுக்கு நன்றிகள்....
@marythavagnanaratnam40814 сағат бұрын
பிள்ளைகள் உங்கலுக்கு உதவி செய்கிறவர்கள் உங்கலுடைய சகோதரர்கள் என்று சொல்லுங்கோ பயம் தேவையில்லை
@Gerry-ih2ot11 сағат бұрын
❤❤❤❤❤🎉🎉🎉
@ThevathasMenon6 сағат бұрын
காலை வணக்கம் கிறிஸ்ந❤❤❤❤❤
@alagesrajaСағат бұрын
கிருஸ்ணா உங்களின் ஆசீர் வாதமுமா அந்த பிள்ளைகளுக்கு கிடைத்துள்ளது. பிள்ளைகளை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருந்தது. பிள்ளைகளா நல்ல பொறுமையாகவும் பண்பாகவும் இருந்தார்கள். இவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள் போல் தெரிந்தது. இவர்கள் சம்பந்தமாக உங்களால் முடிந்த அளவில் வீடியோவில் காட்டுங்கோ. கடவுளின் ஆசீர் கிடைக்க வாழ்த்துக்கள்.
@MohamedFajimeer-k9t5 сағат бұрын
Unga muyartchikkum unga kallan kabadam illa kaamadikkum eppavum ennudaya support irukkum Krishna bro neenda aayuludan vaala iraivanai pirathikkiren
@Blazeaken97215 сағат бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா🙏🏾🙏🏻🙏🙏🏾🙏🏻🙏🙏🏾🙏🙏🏻🙏🏾
@jeyajesuthasan54473 сағат бұрын
இதைத்தான் பார்க்க ஆசைப்பட்டேன்
@varnankumaravelu418138 минут бұрын
நன்றி கிருஷ்ணா.02 பம் வேண்டிய கொடுக்கலாம் என்று சிந்தித்து கூறியபோது எனது அபிப்பிராயத்தினை 09 பம் வேண்டி கொடுத்தால் அது பின் விளைவுகளையும் தவிர்க்கலாம் என்று எனது கருத்துகளை எழுதியிருந்தேன்.ஆனால் 11பம் வழங்கப்பட்டது .இது மிக்க மகிழ்ச்சி.அடுத்து கிருஷ்ணாவின் மனிதாபிமான செயல் பாட்டை புலம்பெயர்ந்த உள்ளங்கள் முழுமையாக நம்பி கல்விக்காக முதற்பணியாக உதவிபுரிந்தது மிக்க நன்றி.ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.நன்றி உதவி புரிந்த புலம்பெயர் மக்களே.
@bairathymaniСағат бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள் கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி பணி தொடர வாழ்த்துக்கள் படிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் பிள்ளை கள்
@yasothanyasothan347314 сағат бұрын
படிக்கிற பிள்ளைகளுக்கு அருமையான உதவி செய்த அனைத்து புலம்பெயர் உறவுகளுக்கு நன்றி தம்பி கிருஷ்ணாவுக்கு நன்றிகள் வாழ்க வளமுடன் கர்த்தர் எல்லாரையும் ஆசிர்வதிப்பார்
@MuthuRoobavathyСағат бұрын
உதவி என்பது பரிசுத்தானே_ பள்ளிக்கூடத்தில் குமரிப் பிள்ளைகள் விளையாட்டில் பாடமார்க்கில் இலக்கியம் கவிதை ஓட்டப்பந்தயம் trawing drama tance battimantram மற்றும் பலவவித போட்டிகளில் பங்குபெற்று பரிசு வாங்கத்தானே செய்கிறார்கள் இதில் வெட்கம் ஒன்றும் இல்லையே இது ஆண்டவர் மனிதர்தயவை உண்டுபண்ணி அவர்கள் மூலம்(சகோதரர்கள் மூலம்) உதவி பரிசு வழங்கப்படுகிறது
@jiniponniah5305 сағат бұрын
Haii every one to day education helping video is excellent and happy tosee thank you krishna. Congrats sk team god blessing take care
@v.umachcharanumach81077 сағат бұрын
அண்ணா யார் என்ன சொன்னாலும் கவலை படா தைங்கோ.. God bless u🙏
@kamaladevyparamaguru55910 сағат бұрын
இன்த காணொளியை பார்க மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் .
@saransatana442610 сағат бұрын
அரசாங்கத்தால வீட்டு திட்டம் குடுக்கிறாங்கள் என்பதும் கிராம சேவகர் காரியாலயத்தில் போலீனில் நிப்பது வெக்கம் இல்லையாமா? தோழி பின்னைக்கு
@SharmilaSs-b4m11 сағат бұрын
❤❤❤❤ God bless you Krishna
@RKA300212 сағат бұрын
உதவி செய்த ஒவ்வொரு புலம்பெயர் மக்களுக்கும் மனமார்ந்தநன்றி🙏🙏🙏 கிருஷ்ணா உங்களுக்கும் நன்றி🙏🙏🙏 இங்கு உள்ள ஒவ்வொரு பிள்ளைகளும் நன்றாகப்படித்து முன்னுக்கு வந்துகாட்டணும்🤝🤝🤝🤝♥️♥️♥️♥️♥️♥️
@RajeethaRajeetha-x8c13 сағат бұрын
Hi Krishna 👋 padikira pillaikalukku saijura uthavi avanga vaalgeije maarum❤❤❤ Good Krishna ur Super man SK vlog 👌
Mattever enna solluvinemo endru ninechal vallemudiyathu. Well done SK team.
@umamathyyoganathan987814 сағат бұрын
படிப்பிற்காக உதவி கேட்பது வெட்கம் இல்லை,சொந்தங்கள் இருந்தும் உதவ ஒருவரும் இல்லாமல் இருந்து காலம் கடந்து படித்தோம், அப்படி இருக்க உங்களுக்கு இப்படி உதவிகள் கிடைப்பதற்கு புண்ணியம் செய்துள்ளீர்கள். மற்றவருடைய கதைகளை காதில் விழுத்தாதீர்கள்,இந்த உதவியை காலத்திற்கும் மறவாது இன்னொருவருக்கு உதவவேண்டும்👍❤🙏
@kirupaarul965712 сағат бұрын
Thankyou you very munch each and everyone who help to this students they must study well and take the good result and jobs then they must settle their life thankyou very munch for this sk groupe God bless you all ❤
@thanuthanusiya560014 сағат бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤🎉
@jenittajeni76792 сағат бұрын
Super congratulations
@vasanthamalarvijanthiran174110 сағат бұрын
Super anna Unkal sevai melum thodaraddum😊😊
@thenukathushanthan715 сағат бұрын
Super Thambiya congratulations 👍
@viliyavincent27282 сағат бұрын
வாழ்த்துக்கள் தம்பி ❤
@Novemberbakery-j9pСағат бұрын
thanks so much brother happy ur very good 🤲🤲🤲🤲
@MohammedNisran-h7f14 сағат бұрын
Hi thambi ungal video oru naal parka vittal iravu tookkam varZu valtukkal
@Suganthy-i2r8 сағат бұрын
Athuthan oru pasamm உங்க பணிகள் தொடரட்டும்
@varmivarmi96335 минут бұрын
வாழ்த்துக்கள்கிருஷ்ணா
@amwajiha15 сағат бұрын
Congratulations 🎉 🎉🎉 SK vlog' great job ❤❤❤❤
@NadarajahRajamanu11 сағат бұрын
Sk Team God bless you from Germany
@Thaya.U15 сағат бұрын
Thanks Thambi ❤❤❤❤❤kirishna ❤❤❤
@selvaratnamramesh823413 сағат бұрын
வாழ்த்துக்கள்🌺🙏🌺
@SuthaSopa9 сағат бұрын
Super da thampi👌👌👍👍❤❤❤❤❤
@shanthini569912 сағат бұрын
Congratulations 👏👏👏
@parakitssongspara109014 сағат бұрын
IAm very for you, but very pleasure Vatharavakkai people's ikku help panniyathaku. very thanks Kirushna, kavi, athu.
@ThulasiniPiratheepan15 сағат бұрын
Great job krishna
@panchalingamsellathurai587812 сағат бұрын
மிகவும் சந்தோசமாக இருக்கு கிருஷ்ணா.வாழ்த்துகள் 🙏🙏🙏🙏