கள்ளக் கிறிஸ்துவுக்கு எச்சரிக்கையாயிருங்கள்| False Christ| Bro.M.D.Jegan

  Рет қаралды 75,680

John Gersom

John Gersom

4 жыл бұрын

Signs of the Last days
மத்தேயு 24:4-5
4.இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;
5.ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
This Message was not to criticize Christians but to Correct them.
#FalseChrist #BroMdJegan #Signsoflastdays

Пікірлер: 80
@marypackiam2118
@marypackiam2118 2 жыл бұрын
என் நேசர் வெண்மையும் 🔴🍎சிவப்பு மாணவர்; பதினாயிரம் பேர்களில் சிறந்தவர். அவர் தலை 🙆👱🗿தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருள் சுருளாயும், காகத்தைப்போல் கருமையுமாயிருக்கிறது. அவர்👦 கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக் கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவவப் பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.
@abrahamarul6176
@abrahamarul6176 6 ай бұрын
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@schwarzenegger7888
@schwarzenegger7888 4 жыл бұрын
எச்சரிப்பின் சத்தம் உணர்வடையும் சத்தம்
@agmipcfamily...9354
@agmipcfamily...9354 4 жыл бұрын
உன்மையான வார்த்தை ஐயா ஆண்டவர் உங்களை அதிகமாக ஆசிர்வதிப்பார்..
@gideonbrobro8307
@gideonbrobro8307 4 жыл бұрын
Thank you Lord God bless your ministry
@panneerselvan5661
@panneerselvan5661 4 жыл бұрын
💖ஆமென் 👏அருமை...
@user-pt6js4sb2o
@user-pt6js4sb2o 4 жыл бұрын
Amen. கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். எண்ணாகமம் 6:24
@rajalakshmi8877
@rajalakshmi8877 4 жыл бұрын
ஆமேன்👍👍👍
@theloverboyaakash...5203
@theloverboyaakash...5203 4 жыл бұрын
Amen. Amen. Useful message. Thank you Brother. Plz pray for my Family salvation.
@voiceofholybethel7920
@voiceofholybethel7920 3 жыл бұрын
Jesus Christ is look like you and I !!!! God has transfigured already before Cross !!! Any way I agree what you preach !!! Thank for the eye opener !!!
@stellajasmin3204
@stellajasmin3204 3 жыл бұрын
Praise the lord 🙏
@seenusutha1440
@seenusutha1440 4 жыл бұрын
ஆமென்🙏🙏🙏🙏🙏
@madhangovindaraj9576
@madhangovindaraj9576 4 жыл бұрын
Amen....... Thank you JESUS.....
@vceline8401
@vceline8401 4 жыл бұрын
Praise the Lord
@veronikas7133
@veronikas7133 4 жыл бұрын
Glory to Jesus Christ super message bro
@nalilasnekalet8533
@nalilasnekalet8533 4 жыл бұрын
Super very nice message
@rubensamuel2888
@rubensamuel2888 4 жыл бұрын
Miga arumayaga bothikkiringal nandri
@jebajesuraj3991
@jebajesuraj3991 4 жыл бұрын
Amen🙏
@paulrajpaulraj7813
@paulrajpaulraj7813 4 жыл бұрын
ஜெகன் அவா்கள் கோவில்பட்டிக்கு வந்தா்கள்(2013)
@arulstalin4808
@arulstalin4808 4 жыл бұрын
Thank you Sir
@kirusnaravjoysharon5028
@kirusnaravjoysharon5028 4 жыл бұрын
Thanks
@vimalarani5410
@vimalarani5410 4 жыл бұрын
Yesappa ...ummudaiya makkal ummudaiya vedha vasanagalai unnmaiyai paduthu thiyanika uthavi seinga.... God bless you brother.... praise the Lord Jesus Christ...
@vimalarani5410
@vimalarani5410 4 жыл бұрын
Yesappa ummudaiya vedha vasanagalai padithu athan padi vaazha kirubai seiyunga yasappa...
@kallaraipukkal670
@kallaraipukkal670 4 жыл бұрын
இயேசுப்பா யார்??? இறைவனா???இறைவனின் தூதரா????
@johngersom189
@johngersom189 4 жыл бұрын
பிலிப்பியர் 2:9-11 [9]ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, [10]இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், [11]பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
@johngersom189
@johngersom189 4 жыл бұрын
தூதர் அல்ல தேவனுடைய குமாரன்
@vadivelvignesh2691
@vadivelvignesh2691 4 жыл бұрын
Amen
@mercyjoel2000
@mercyjoel2000 4 жыл бұрын
அருமையான செய்தி👌👌
@malarvizi8383
@malarvizi8383 4 жыл бұрын
Evala erukunu eppatha sir theriuthu ethu true nu eppatha theriuthu sir tq
@nallarasan6565
@nallarasan6565 4 жыл бұрын
நல்ல செய்தி ஆனால். இது தவறு என்று சொல்லி அண் லைக் பண்ணும் வேதம் அறியாத நபர்கள் நிலைமை ஐயோ. நீங்கள் சொன்ன செய்தி பயன் உள்ளது 🙏🙏🙏
@user-qr8xz2iy4g
@user-qr8xz2iy4g 4 жыл бұрын
நிஜம்
@samuelk5720
@samuelk5720 4 жыл бұрын
எலியா பிதாக்களுடைய இருதயத்தை பிள்ளைகளிடத்தில் திருப்பியபோது அன்றய போதகர்களும் விசுவாசிகளும் திரும்பவில்லை இயேசுவும் சொன்னார் மாற் 9 13 இந்த கடைசி காலத்தில் பிள்ளைகளுடைய இருதயம் பிதாக்களிடத்தில் திருப்பபட வேண்டும் மல்கியாவைக்கொண்டு சொன்ன தீர்க்கரிசனம் மல்கியாவுக்குள் இருந்த ஆவியானவர் இன்றய போதகர்களுக்குள்ளும் விசுவாசிக்குள்ளும் இருந்து வெளிப்படுத்தினால் அன்றி இதன் அர்த்தம் விளங்காது
@abishekjonathan6340
@abishekjonathan6340 4 жыл бұрын
William Marian branham pattri vilakamaga koorungal sir
@isacjebamani5839
@isacjebamani5839 4 жыл бұрын
நீங்க பேசுர எல்லாம் வில்லியம் பிரன்ஹாம் பேசினது.. எல்லாம் கேட்டு ...அவர் புத்தகம் படித்து ..அவர் கூறிய உதாரணம் முதற்கொண்டு எல்லாம் சொல்லுகிறீர்கள்... நீங்கள் பிரசங்கம் செய்க்கின்ற எல்லாவற்றையும் ஏற்கனவே அவர் 1963 இல் கூறிவிட்டார் ....ஆனால் நீங்கள் அவரை நம்பாதிர்கள் என்று சொல்லுகிறீர்கள் .....ஆதாரத்துடன் நிரூபிக்க நாங்கள் தயார் ....நீங்கள்!?
@saraswathysonia7830
@saraswathysonia7830 4 жыл бұрын
Could you please upload the full message brother?
@geethajas4006
@geethajas4006 4 жыл бұрын
Please do believe only jesus not fake people on earth
@davidkaringalottil96
@davidkaringalottil96 4 жыл бұрын
ஐயா வணக்கம் நீங்க மிகப் பெரிய ஊழியர் ஒரு ஒன்று கூறுகிறேன். என்னை தப்பாக நினைக்கக் கூடாது. "அந்தி கிறிஸ்து" என்று கூறாமல் எதிர் கிறிஸ்து என்று கூறுவது பொருத்தமாைது என்பது சரிதானா |
@shivastalin7593
@shivastalin7593 4 жыл бұрын
Praise the Lord Brother Enu New Message Upload Panuga pls
@johngersom189
@johngersom189 4 жыл бұрын
Sure
@Kevinn..
@Kevinn.. 4 жыл бұрын
Vedhathai innum koorndhu kavanithu innum mulumaiyana sathiyathirkkul sellungal
@samuelk5720
@samuelk5720 4 жыл бұрын
பிதாக்களுடைய இருதயத்தை பிள்ளைகளிடத்தில் திருப்ப அனுப்பப்பட்ட எலியாவை அந்நாட்களிலிருந்த பிரசங்கி பிசாசு பிடித்ததவன் என்றார்கள் பிள்ளைகளுடைய இருதயத்தை பிதாக்களுடைய. இருதயத்திற்கு திருப்ப எலியாவின் ஆவியும் பெலமுமாய் அனுப்பப்பட்ட சகோ பிரன்ஹாமை ஜெகன் அவர்கள் கள்ள தீர்க்கதரிசி என்று சொல்வதில் வியப்பில்லை யோவான்ஸ்நானகனை சொன்ன அதே ஆவி ஜெகன் அவர்களும் பிதாக்களுடைய இருதயத்திற்கு நேராக திரும்ப வேண்டும் இந்த வசத்தின் ஆவிக்குறிய அர்த்தம் தெரியாமல் பேசுகிறார் அவர் தன்னை கிறிஸ்து என்று சொல்லவில்லை திரும்பிவருவேன் என்றும் சொல்வில்லை பிள்ளைகளுடைய இருதயத்தை பிதாக்களிடத்திற்கு திருப்ப அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி மல்கியா 4 6ன் இரண்டாவது ஊழியம்
@PavithraPavithra-pk5be
@PavithraPavithra-pk5be 4 жыл бұрын
umani poster
@ponrajponraj4059
@ponrajponraj4059 4 жыл бұрын
நானே கிறிஸ்து என்று சொல்லுவார்கள் என்பது, இதில் நானே என்பது யாரைக்குறிக்கும்.?
@powlraj5839
@powlraj5839 4 жыл бұрын
Powlraj
@kallaraipukkal670
@kallaraipukkal670 4 жыл бұрын
எவன் ஒருவன் என்னை இறைவனாக தட்சிக்கிறோனா??? அவன் சொர்க்கம் செல்ல முடியாது? ???ஏசு???ஆதாரம் பைப்பிள்....
@johngersom189
@johngersom189 4 жыл бұрын
யோவான் 3:35-36 [35]பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். [36]குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.
@kallaraipukkal670
@kallaraipukkal670 4 жыл бұрын
அப்படியானல் இயேசு என்பவர் இறை தூதர்தான் அவரையே இறைவனாக்கியது முட்டாள் தனம்தானே
@kallaraipukkal670
@kallaraipukkal670 4 жыл бұрын
யோவான்??? பழைய யோவானா??? புதிய யோவானா???
@johngersom189
@johngersom189 4 жыл бұрын
பிலிப்பியர் 2:9-11 [9]ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, [10]இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், [11]பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
@jehovahshammahworshipcente9522
@jehovahshammahworshipcente9522 4 жыл бұрын
Just flim heros Acting jesus story br but dont worship examble but more people salvation more jesus flim ministries
@kallaraipukkal670
@kallaraipukkal670 4 жыл бұрын
இயேசுவை (சிலுவையில்) அறையும் போது)என் பிதாவே ஏன் என்னை கை விட்டிர்கள் என்று அழைத்தார் அப்படியனால் யார் அந்த பிதா) இறைவன்???
@johngersom189
@johngersom189 4 жыл бұрын
யோவான் 14:6-7 [6]அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். [7]என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார். யோவான் 1:18 [18]தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே(இயேசுவே) அவரை வெளிப்படுத்தினார்.
@estherpaul8337
@estherpaul8337 4 жыл бұрын
தேவன் (இறைவன்) மாம்சத்தில் வெளிப்பட்டார். 1 தீமோத்தேயு 3:16
@johngersom189
@johngersom189 4 жыл бұрын
மாம்சத்தில்
@estherpaul8337
@estherpaul8337 4 жыл бұрын
2000ம் ஆண்டிற்கு முன் காணமுடியாத ஆவியான தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டாரே... இவர் யார்? சர்வ வல்லமையுள்ள தேவன்,. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. தேவன் ஒருவர் தான்! அவர் பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்னும் மூன்று நிலைகளில் செயல்படுகிறார்.ஆமென்.
@estherpaul8337
@estherpaul8337 4 жыл бұрын
@@kallaraipukkal670 நீங்கள் கிறிஸ்தவர்களா??? அந்தி கிறிஸ்தவர்களா ????
@user-ef6gm6bz2d
@user-ef6gm6bz2d 4 жыл бұрын
பணம் வேண்டும் என்பதற்காக இப்படியா சொல்லுவான்.
@mariajames8830
@mariajames8830 4 жыл бұрын
Sunder200016 M சகோதரனே நீங்௧ள் எவ்வளவு ௧ொடுத்தீா்௧ள் தயவுசெய்து வேதா௧மத்தை ஒருமுறையாவது வாசியுங்௧ள் நன்றி
@premkumar1730
@premkumar1730 4 жыл бұрын
Pls develop ur science knowledge
@arumukamuthayakumar784
@arumukamuthayakumar784 4 жыл бұрын
உங்களுக்குள்ள அடிச்சிக்காம வசூழிக்கிற பணத்த சமமா பிரிச்சிக்குங்க 😄😄😄😄😄😄 கொரோனாவில செத்தா பரலோகத்தில இடம் தருவாரா ஜேசு சொல்லுங்க பாஸ்டர் சொல்லுங்க
@biblesecretstamil
@biblesecretstamil 4 жыл бұрын
தம்பி நீ தான் இயேசு.
@rajarajesh3275
@rajarajesh3275 4 жыл бұрын
Michael Joseph who are you?don't compare to anything with Jesus.
@malathys7171
@malathys7171 4 жыл бұрын
S.You r true.
@malathys7171
@malathys7171 4 жыл бұрын
U r right.
@jeganc9563
@jeganc9563 4 жыл бұрын
Don't compare with jesus anyone.
@SuperJoseph2005
@SuperJoseph2005 4 жыл бұрын
@@rajarajesh3275 ரோமர்8:29. தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; 30. எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். ரோமர்8:19. மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. 20. அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே,. யோவான்1:12அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். 13. அவர்கள், இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 30 МЛН
SCIENCE AND SIGNS || HLM
22:10
HLM 04
Рет қаралды 26 М.
ஆசையோ ஆசை | Tamil Short Film - Bro. Mohan C Lazarus
22:17
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 128 М.
கடவுள் || Tamil Christian Short Film || Jesus Redeems Ministries
27:44
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 131 М.
உதவி | Tamil christian Short Film #jesusredeemsministries #shortfilm
28:53
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 26 М.
AARON BALA | ummaivita yengepoven yesapa | Kanal10India
5:59
kanal 10 India
Рет қаралды 18 М.
M.D.Jegan - போவோமா பரலோகம்?
38:10
End Time with Pastor M. D. Jagan, Heavenly ladder ministries Chennai
50:39
Grace Televisions Pvt Ltd
Рет қаралды 89 М.
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15