Lagna Gunathisayangal are perfect. You need to be encouraged sir. You will come up. Do differently than others. That will fetch you good results Sir. Keep it up.
@valaxman37737 жыл бұрын
ppoxA
@aksharadulasi4 жыл бұрын
All of your videos are good and easy to understand.continue your service.
@balabala93257 жыл бұрын
அய்யா அருமை உங்கள் விளக்கம் தெளிவாக இருந்தது.நன்றி நானும் கடக லக்கினம் மேஷ ராசி அஸ்ஹவினி 4 ஆனால் இந்த லக்கினத்திற்கு 4 இல் சனியும் செவ்வாயும் உள்ளனர் இவர்கள் சந்திரனை சம சப்தம பார்வையாக பார்க்கின்றனர் இது naநல்லதா 6இல் குரு சூர்யன் புதன் உள்ளனர் இவர்களையும் சனி தனது 3 ம் பார்வையாக பார்க்கிறார். லக்கினத்தை 10 ம் பார்வையாக சனி பார்க்கிறார் ஆக என்னோடைய ராசி கட்டத்துல சனி பார்வை கிட்டத்தட்ட எல்லாமுமே சனியின் ஆளுகைக்கு உட்பட்டுள்ளது eஎன்பது மட்டும் தெரிகிறது. 5 இல் கேது சுக்ரன் 11 இல் ராகு உள்ளனர் . எனது திருமண வாழ்கை போராட்டமாக உள்ளது எனது மனைவி என்னை வேண்டாம் என்று சொல்லி எனது குழந்தையும் அவ வளர்கிற எனக்கு டிவோர்ஸ் கொடுக்கவும் இல்ல என்னைவிட்டு சீமந்தம் முடிந்த பின் சென்றவள்தன ஒரு வருடத்தில் என் திருமணவைகை ஏன் இவ்வாறு அகா வேணும் என்னை பிரிந்து மூன்று வருடங்கள் அகா போகிறது நான் கேட்டல் என்னை வேண்டாம் என்கிறாள் கரணம் என்ன?
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - kzbin.info/aero/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@மரகதசங்கர்.க.மரகதசங்கர்.க7 жыл бұрын
கடகலக்ணம் . மகரராசி திருவோணநட்சத்திரம். பதில் தாருங்கல் மிக அறுமை ...... மனைவி வேலையில் இருப்பார் என்று கண்டிபாக சொல்கீறீர் ஆனால் வேலைஇல்லை மற்றவை எல்லாம் சூப்பர்
@AstroAnswers7 жыл бұрын
திரு.மரகதசங்கர் அதற்கு உங்கள் மனைவி ஜாதகத்தை தான் பார்க்கவேண்டும். ஏன்? அவர்கள் வேலையில் இல்லை என்று. அப்படி இல்லை என்றால் அதற்கான தசா புத்தி வராமல் இருக்கும்.
@anandchristopher92043 жыл бұрын
Same here. Share your experience brother
@mahabharathibe81103 жыл бұрын
Neennmga sonnathu ellaame correct ❤️❤️❤️❤️❤️❤️❤️
@AstroAnswers Жыл бұрын
வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - kzbin.info/aero/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@rajeshrajendran3364 жыл бұрын
சந்திரன் எனக்கு என்னுடைய லக்கனமும் அவருடைய ஆட்சி வீடுமான கடகத்தில் உள்ளார்
@vanithar35077 жыл бұрын
sir seiyanum santharanum onna iruntha Enna palan plz tell me sir
@sarankumar79565 жыл бұрын
Enaku meenam raasi reavthy kadaga laknam indha year appadi irukum aya job and lyf
Sir I am Gopala Krishnan. Kadakam rasi, poosam nachathiram, kadakam lakkanam. Which business suitable for me. Please reply
@saravananpl222 жыл бұрын
kadaga lagnam....pooradam nakshatram.......anal lagnadipath in 6th house...enna palan sir
@AstroAnswers Жыл бұрын
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! குரு பெயர்ச்சி பலன் 2023: குரு பகவான் 12 ஆண்டுக்குப் பிறகு மேஷ ராசிக்கு வரப்போகிறார். தனது சொந்த வீடான மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு சித்திரை 9 ம் தேதி அதாவது 22 ஏப்ரல் இரவு 11.48 நிமிடம் முதல் மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு மேஷத்தில் பயணிக்கப்போகிறார். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 kzbin.info/www/bejne/hqiQemqJid19bs0
@vigneshthevar80606 жыл бұрын
Kadagam lagnam in navamsa chart in that sun Venus sani means
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! திருமணம் பின்பு அனுசரிச்சி செல்வீர், நன்றி
@PraveenKumar-wj8yb6 жыл бұрын
Sir kadaka lakanam 6th house la chandran Civil service try panna la ma.....
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! முயற்சி செய்தால் கண்டிப்பாக கிடைக்க வாய்ப்பு உண்டு, மற்றும் அரசு வேலைக்கு சூரியன், செவ்வாய் மற்றும் சனி பலமா இருக்கவேண்டும் நன்றி
@PraveenKumar-wj8yb6 жыл бұрын
Suriyan guru 3rd house kanni la irukanga, sevvai puthan 4th house thulam la irukanga & sani 7th house magarathu la irukanga
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! வீரியம் , தைரியம், நல்ல மனைவி அமைவார்கள், வீடு வாங்கும் எண்ணம் அதிகம் இருக்கும் நன்றி
Sir nallaku porata sapudlama....pls advise....I am kadaga lagnum
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் தாராலமா சாப்பிடலாம்.
@vanithar35077 жыл бұрын
nalla telivaka solliringa sir
@sabarimct44257 жыл бұрын
VANITHA R
@rathirathi66593 жыл бұрын
Kadaka laknam chithirai natchathiram thula rasi
@bhuvanachinnadurai78145 жыл бұрын
100% correct sir i am kataka laknam thanusu rasi but santharan sani eratum 6 etathil ulathu sir
@nirmala54572 ай бұрын
same to me
@rajalakshmi-ki3he6 жыл бұрын
rishaba rasi with kadaka lagnam iruntha...sukiran athigam risha rasi ku irukum pothu kadaka lagnam nala problem varuma
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் இல்லை. கடக லக்கனம் நல்ல சிறப்பான லக்னம் நன்றி
@richurajeshwarirrr97657 жыл бұрын
இராசி தெரிந்துக்கொள்வது எப்படி? பெயரில் துலாம். பிறந்ததில் கடகம் என இரு இராசி வர வாய்ப்பு உண்டா.
@freakingawesome25017 жыл бұрын
சந்திரன் எந்த ராசியில் உள்ளதோ அதுவே உங்கள் ஜென்ம ராசி. இரு ராசி வர வாய்ப்பில்லை.
@rubanalexzandera80006 жыл бұрын
Same doubt mam
@vijayskt34495 жыл бұрын
I am meenam rasi and kadaka lagnam but my sevvai is in kadaka rasi
@AstroAnswers5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் செவ்வாய் நீசபங்கம் அடைகிறார் ஆகையால் நற்பலன் உண்டு நன்றி
@courageousnt7065 жыл бұрын
Ayya en jadhagathil chandiran 12 il irukirar... Sukranodu sernthu irukar.... Appo enaku edha nanmaiyum irukadhandha...
@leemrose566 жыл бұрын
சரியாக உள்ளது
@AstroAnswers6 жыл бұрын
நன்றி
@chitramani66144 жыл бұрын
Sir வேலையில் சில சங்கடமாக சூழ்நிலை ஏற்பட்டதால் நான் எழுதி கொடுத்துவிட்டேன் ஆனால் இப்போது வருத்தமாக உள்ளது மறுபடியும் கிடைக்குமா நான் தனுசு ராசி மூல நட்சத்திரம் கடக லக்கினம்
@rekanaidu94297 жыл бұрын
I born n November. ... my rasi magaram ...lungna s kanni But accounting to u its coming thula rasi and si.ma how its possible. .. explain pls... Time of birth 4 am / 14 nov
@khi48547 жыл бұрын
09-11-1985(11.53pm) Murali
@ananthprabhu56 жыл бұрын
Ayya kadaka lagnam 5 th la chandran neesapangam enna palan?
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் நீச்ச பங்கம் பெரும், நன்றி
@seenivasankondalsamy17157 жыл бұрын
very very nice sir
@astromani16997 жыл бұрын
Thank you Seenivasan SIr
@manju66786 жыл бұрын
Sri apo kadaga rasi persons edai parka vendama.
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! என்ன நட்சத்திரம் ? நன்றி
@karthigayadav29696 жыл бұрын
Enaku kadaga rasi dhanush laknam intha yr epadi irukum about job and marriage
Kadaga lagnam.. lagnathil suriyan and sukran irku..ena palan?
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வசிகரிக்கும் தோற்றம் இருக்கும். ஏற்றம் இரக்கம் இருக்கும்.
@thiravidamani9626 жыл бұрын
Supper information nice
@AstroAnswers6 жыл бұрын
Thank you for the feedback.
@vanithar35077 жыл бұрын
sir enakku kadaga lakkanam,lakkanathilirunthu 7-l Sani pakavan irunthal Enna palan
@ganezen7 жыл бұрын
VANITHA R கால தாமத திருமணம், முதிர்ச்சியான(மெச்சூர்) வாழ்க்கை துணை, திருமணத்திற்கு பின் கௌரவம், அந்தஸ்து கூடும்
@மரகதசங்கர்.க.மரகதசங்கர்.க7 жыл бұрын
உண்மை ஆனால் நடந்தது ஓகே. நடக்கப் பொவதை யார் உண்மைய சொல்றாங்கப்பு
@kamalanathanvimaal68656 жыл бұрын
Super explanation sir
@AstroAnswers6 жыл бұрын
Thank you for the feedback.
@chinrajk72536 жыл бұрын
17.11.1992 annudaya rasi sollungal 9:00pm to 11.59pm
@மரகதசங்கர்.க.மரகதசங்கர்.க7 жыл бұрын
ஒர்ஆண்டுகாலம் நன்று 2016. தற்போதுஒர் ஆண்டு அங்கும்இங்குமாக எந்தவேலை ஆகினும் பார்த்து கொண்டு இந்த2017 ஒர்ஆண்டையும் நகர்திவிட்டேன் இப்பொ 2018 ரொம்பவும் மிகவும் கடினமாக உள்ளது கணரக ஓட்டூணராக சவுதிவந்தேன் .ஈராண்டும் முடிந்தது ஆனால் வேலையும் இல்லை நாட்டிற்கும் அனுப்பவுமா மாட்டேங்கிறான் அரபிக்காரன் குழப்பத்தில் நான்
@AstroAnswers7 жыл бұрын
உங்களுடைய ஜாதகத்தை பார்த்த பின்புதான் எப்போ இங்கே வர வாய்ப்பு உள்ளது. அல்லது அங்கே வேலை எவ்வாறு இருக்கும் என்பதை கூறமுடியும். தொடர்பு கொள்ளவும் + 7449167441
@anandchristopher92043 жыл бұрын
கடகலக்ணம் . மகரராசி திருவோணநட்சத்திரம். பதில் தாருங்கல் மிக அறுமை ......
@nesakumarant44196 жыл бұрын
I'm kadaga laknam vrichiga raasi ennoda raasi chart la 8 vathu kattathil irukku so I take same prediction u said 8 from counting 1 to 8
@AstroAnswers6 жыл бұрын
காலபுருஷனுக்கு எட்டாம் இடத்தில் உங்களுக்கு உள்ளது ஆகையால் மனக்குழப்பம் ஆனால் அது உங்கள் லக்னதிபதியாக உள்ளத்தால் சூரியனை கண்ட பனி போல் மறையும். .
@nesakumarant44196 жыл бұрын
In a raasi kattam moon was in 8th but in navamsam it was in 7th
@nesakumarant44196 жыл бұрын
Which I take
@nesakumarant44196 жыл бұрын
Thula r vrichiga
@nesakumarant44196 жыл бұрын
Which prediction
@sripriya37846 жыл бұрын
Sir enaku kadaga lagnam enaku ippo puthan thasa nadakuthu ennoda Love success aguma aagatha sir pls sollunga
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! 1,5,7,11 ஆகிய இடம் தொடர்பில் இருந்தால் காதல் திருமணத்தில் முடியும் நன்றி
@kamali.s19475 жыл бұрын
Excellent sir
@karthikabalan23386 жыл бұрын
கடக லக்னம்.. துலாம் ராசி இரூக்கிறவங்களுக்கு.. எந்த கிரகங்கள் நிச்சம்.... sir
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! கடக லக்னத்தில் செவ்வாய் இருந்தால் நீச்சம், துலாமில் சூரியன் இருந்தால் நீச்சம் சூரியன் மேஷத்தில் உச்சம், துலாமில் நீச்சம், சந்திரன் ரிஷபத்தில் உச்சம், விருச்கத்தில் நீச்சம், செவ்வாய் மகரத்தில் உச்சம், கடகத்தில் நீச்சம், புதன் கன்னியில் உச்சம், மீனத்தில் நீச்சம், குரு கடகத்தில் உச்சம், மகரத்தில் நீச்சம், சுக்ரன் மீனத்தில் உச்சம், கன்னியில் நீச்சம், சனி துலாமில் உச்சம், மேஷத்தில் நீச்சம் நன்றி
@jaikrishnan29886 жыл бұрын
Sir ,enaku 10 veetla tha chanthiran irku..so life long athu theipirai thana..nanmai ilaya? Naa kadaga lagna
@AstroAnswers6 жыл бұрын
அப்படிலாம் இல்லை. இறைவனும், ஜோதிடமும் அப்படி யாரையும் கைவிடுவது இல்லை. தேய்பிறை என்பதால் காலம் முழவதும் அப்படி இல்லை. புத்தி மாறும், கோச்சாரம் நடைபெறும், பெயர்ச்சி இருக்கு. உங்கள் தசா புத்தி தான் அனைத்தையும் முடிவு செய்யும்,
@jaikrishnan29886 жыл бұрын
Astro Answers nanri ayya
@மரகதசங்கர்.க.மரகதசங்கர்.க7 жыл бұрын
கடக லக்கணம் மகர ராசி . திரூவோண நட்சத்திரம். சவூதியில் ஓட்டுணர் ஒரூ வருடம் தொழில் சரி வர அமைய வில்லை இங்கு எங்க போய் வணங்குகிறது மேல்அதிகாரி யின் தொல்லை பொறுத்து பாத்தேன் முடியவில்லை கைகலப்பு வேலை நீக்கம் பணிஸ்மெண்ட் ஒர்ஆண்டு வேற வழியில்லை அவனும் தமிழ்தான் நன்றி சார் . பதில்
@AstroAnswers7 жыл бұрын
இப்போ எங்க உள்ளீர்? திரு.மரகதசங்கர்.
@மரகதசங்கர்.க.மரகதசங்கர்.க7 жыл бұрын
Astro Answer தங்கல் பதிலுக்கு மிக்க நண்றி. தற்போது சவுதியில் தான் உள்ளேன் .ஓரீரு மாதத்தில் தாய் நாடு அனுப்புகிறேன் என்று கபில் சொல்கிறான். என்ன செய்வதுஎன்றே புரியவில்லை கேன்சல் செய்தால் ஓகே அரபி விசா கேண்சல் செய்ய மாட்டான். வேலையும் இல்லை.அங்கு வந்தாலும் ஒரே கம்பெணியில் நிலைத்து நிற்பதில்லை பதில் தாறுங்கல் நண்று
@ambigabanu7 жыл бұрын
Sir,why no video prediction for meenam lagnam
@AstroAnswers7 жыл бұрын
வணக்கம் பானு மேடம் ஏன்? இல்லை. மீனலக்னமும் குருவும் காணொளி kzbin.info/www/bejne/e2nKoJ6mp5ueesU உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கபடுகிறது.
@ambigabanu7 жыл бұрын
Astro Answers thank you sir
@ambigabanu7 жыл бұрын
Astro Answers thank you sir
@AstroAnswers7 жыл бұрын
Welcome Ms.Banu. what is your Raasi? I will send your Rasi Link.
@ambigabanu7 жыл бұрын
Astro Answers magaram sir
@pavithramahalingam65927 жыл бұрын
sir enaku kadaka rasi and kadaka laknam enaku 8 LA shani and chukaran iruku sir epti irukum life???
சந்திரன் நின்ற இடத்தை வைத்தே கடக லக்ன ஜாதகத்தைக் கணித்து விட முடியுமா? கடக லக்னம்! சூரியனுக்கு 11ல் சந்திரன்! மீன ராசி! 2ல நிக்குற கேது 11ல நிக்குற சூரியன் 9ல நிக்குற சந்திரன் ஆகிய மூவரையும் தவிர எட்டு நிக்குற ராகு பத்துல(மேஷத்துல) நிக்குற சனி+புதன் 12ல(மிதுனத்துல) நிக்குற சுக்கிரன்+செவ்வாய் ஆகிய இவங்க எல்லாரையும் 4ல(துலாத்துல) இருக்குற வக்ர குரு அஞ்சி ஏழு ஒன்பது ன்னு செமையா பாக்கு றார்! கொடுமையா சார் இது?!...
@abinayapaulraj61776 жыл бұрын
நான் கடக லக்நம் 2 ல் வியாழன் சந்திரன்,6 ல் ராகு, 7 ல் சனி செவ்வாய் சுக்கிரன் என மூன்ரும் உள்ளது, 8 ல் புதன் சூரியன் , எப்போ நல்ல நேரம் வரும்
@AstroAnswers6 жыл бұрын
உங்கள் ஜாதகத்தை என்னுடைய மெய்லுக்கு அனுப்பவும் myastromani@gmail.com தொடர்புக்கு +91 - 7449167441
@ramasaravanan16626 жыл бұрын
ஐயா எனக்கு கடக லக்னம், சிம்ம ராசி, மகம் 4-ம் பாதம், பௌர்னமியில் பிறப்பு
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! பௌர்ணமியில் பிறந்தால் நல்ல அறிவு, தெளிவான முடிவு இருக்கும் நன்றி
நற்பலனை தருவார். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கூட வரலாம்? kzbin.info/www/bejne/d4rdYXaEm71nr9E
@vijaikan107 жыл бұрын
hai sir l will learn astrology pls explain
@astromani16997 жыл бұрын
Sure I will do my best
@rajkumarc81506 жыл бұрын
கடக லக்னம் பத்தாம் வீட்டில் சூரியன் உச்சம்.சூரிய திசை 20வயதில் ஆரம்பிக்கிறது.என்னாகும் ஐயா .
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் மற்ற கோள்கள் சரியாக சேர்க்கை இருந்தால் அரசியல் பயணம் இருக்க வாய்ப்பு. அல்லது அரசுவேலை கிடைக்க வாய்ப்பு இருக்கும். நன்றி.
@lavanyalavanya16997 жыл бұрын
Sir எனக்கு கடக லக்னத்திலே செவ்வாய் இருக்கு. Athu nala life la ஏற்படக் கூடிய நன்மை ,தீமை soluga sir.....pls..
@AstroAnswers7 жыл бұрын
கண்டிப்பாக அமையும் செவ்வாய் நீச்ச பங்கம் பெற்றுள்ள தாள் பலன் கண்டிப்பாக உண்டு. நன்மையே .
@annapoorani78346 жыл бұрын
சார் எனக்கு கடகம் ராசி கும்பல் லக்குனம் நான்காம் பாதம் எப்படி இருக்கிறது சொல்லுங்க
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் என்ன நட்சத்திரம் ?
@mahabharathibe81103 жыл бұрын
Ama bro naanuthaa ❤️❤️❤️❤️
@AstroAnswers Жыл бұрын
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - kzbin.info/aero/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@krithiraji6krithiraji8406 жыл бұрын
Ore laknakararkal marriage seyyalama
@AstroAnswers6 жыл бұрын
செய்யலாம் சிறப்பாக இருக்கும்.
@krithiraji6krithiraji8406 жыл бұрын
Romba nantri ayya
@AstroAnswers6 жыл бұрын
நல்வரவு
@santoshsubramanian44837 жыл бұрын
கடக லக்னத்தில் தேய்பிறை சந்திரன் லக்னத்தில் ஆட்சி பெற்றால் நன்மையா தீமையா
@astromani16997 жыл бұрын
நன்மை - வளர்பிறை தேய்பிறை அந்த அளவுக்கு பெரிய பாதிப்பை தருவதில்லை. ஏன் என்னில் சந்திரன் வேகமாக நகரும் கிரகம் . மறைவு இடம் தான் பாதிப்பு தரும். அப்போது வேண்டுமானால் வளர்பிறை தேய்பிறை நன்மை தீமை மாறும்.
@mohanakannans_93256 жыл бұрын
Truth Ji..
@AstroAnswers6 жыл бұрын
Thank you for the feedback.
@vanithar35077 жыл бұрын
thanks sir
@padagasrinivas30925 жыл бұрын
Nice sir
@jaikrishnan29886 жыл бұрын
Ayyaa 5 la guru irkalama?..kadaga lagnam
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் இருக்கலாம்
@jaikrishnan29886 жыл бұрын
Palan??
@jaikrishnan29886 жыл бұрын
Ayya 5il guru irunthal ena palan.?..kadaga lagna..Reply me
@gnanaprakash88124 жыл бұрын
100% correct
@senguttuvanr51847 жыл бұрын
mars in 12th house from kataga lagna
@rajkumarc81506 жыл бұрын
Sir nan kadaga laknam.aana enakku பூரம் நட்சத்திரம். பூரத்துக்கு அதிபதி சுக்கிரன் அதனால் சுக்கிரன் நன்மை தருவாரா ?
@AstroAnswers6 жыл бұрын
தருவார் இதில் என்ன சந்தேகம்.
@thunderstorm8646 жыл бұрын
அய்யா எல்லாரும். குளப்புரிகள் நான் கடக ராசி பூசம் என் யாதகத்தில் லக்கணம் விருசுசெகம் எனக்கு சுக்கிரன் துலாத்தில் ஆட்சாசி சந்திரன். கடகத்தில். ஆடாசாசி. குரு தனுசில். ஆடாச்சி சநாதிர லக்கணம் கடகம். உதய. வக்கணம். விருட்சகம் எதய்யா சரி. நான் பிறந்தது. 1972 11. 26. நாயிறு காலை 6மணி. யாழாப்பிணம்
@AstroAnswers6 жыл бұрын
விருச்சக லக்னம், கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம். உங்கள் லக்னம் காணொளி kzbin.info/www/bejne/lYqyYqd7jdyBrrM
@kannavenki56946 жыл бұрын
ஐயா எனக்கு சுக்கிர தசை அடுத்த ஆண்டு முதல் ஆரம்பம் ஆகிறது, எனக்கு கடக ராசி, கடக லக்னம் வயது 36,நான் ஏற்கனவே சிறு வயதில் இருந்தே அதிகம் கஷ்டப்பட்டு விட்டேன் மறுபடியும் ஆரம்பம் ஆகுமா?
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் நன்மை தரும். சுக்ரன் எங்கு உள்ளார்,
@kannavenki56946 жыл бұрын
Astro Answers சுக்கிரன், புதன் ஆகிய இரண்டும் சேர்ந்து ராசிக்கு ஏழாவது வீட்டில் இருக்கிறது ஐயா
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் திருமணம் ஆகவில்லை எனில் நடக்க வாய்ப்பு உண்டு,
@kannavenki56946 жыл бұрын
Astro Answers திருமணம் ஆகி விட்டது,பங்குச் சந்தையில் முதலீடு செய்து புதிய வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது நடக்குமா, பங்கு சந்தை பற்றி நன்கு தெரியும், தயவு செய்து பதில் சொல்லுங்கள் ஐயா
@malarvizhirajeshra48306 жыл бұрын
கடகலக்னத்திற்கு சுக்கிர திசையில் நன்மையே நடக்காதா?😭😭
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! அப்படிலாம் இல்லை. சுக்ர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மை இருக்கும் , அது சுக்ரன் இவர்களுக்கு பாதகத்தை தருவதால் அப்படி இருக்கும் முழு நன்மை இருக்காது நன்றி
@abiramimurugan94386 жыл бұрын
Kadaga rasi kadaga lagnam ku sollave illaye
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! என்ன நட்சத்திரம் நீங்கள் நன்றி
@abiramimurugan94386 жыл бұрын
@@AstroAnswers ayilyam
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! kzbin.info/www/bejne/sGHRZmyVr9ODgNE நன்றி