பிறந்ததிலிருந்தே கண்ணீரை மட்டுமே பார்த்த ஒரே ராசிகடக ராசி பூசம் நட்சத்திரம் மட்டுமாகத்தான் இருக்கும்
@SureshSuresh-gv7cbАй бұрын
உண்மை
@rekathandavarayanАй бұрын
Really same feel
@sumimohan6471Ай бұрын
Same en pirandom endru ulladhu
@anuusha9361Ай бұрын
True
@nicebanquethall8789Ай бұрын
fact bro 💯
@Nagarajan.kKamarajNagarajan2 ай бұрын
கடகம் ஆயில்யம் 😮வாழ்வதே வீண் 😮
@guruss14482 ай бұрын
Naanum ellarmum apditha iruka
@kalaimathi5412 ай бұрын
Same, life fully damage
@Sures-ny7ch2 ай бұрын
❤illai 😅
@subasri-gw7hh2 ай бұрын
Ama pa😢😢
@cryptomaniac76662 ай бұрын
Yellam maarum
@subasurai51152 ай бұрын
மிக மிக துன்பம் அவமானம் பண இழப்பு ரொம்ப ரொம்ப ரொம்ப😢😢😢😢😢😢😢
@balajie2778Ай бұрын
😢😢😢😢😢😢😢
@balajie2778Ай бұрын
அனைத்தையும் அனுப்பி வச்சிட்டேன் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@jayanthim2905Ай бұрын
அனைத்தும் நடந்தது 😢
@Kolam-qz2bp2 ай бұрын
உயிர் தான் மிச்சம் ஒருத்தருக்கு இருந்தாலே படாதபாடு எனக்கும் என் கணவர் கும் கடகராசி இன்னும் மீள முடியல இவர் சொன்னது போலவே பூசம் புணர்பூசம் உயிரோடு இருக்கும் பிணம் நாங்கள்
@chitramurugesan74572 ай бұрын
Unmai Nan poosam 😢😢😢😢😢😢😢
@Kolam-qz2bp2 ай бұрын
எல்லார்க்கும் ஒரே மாதிரி இருக்காது அவரவர் கர்மவினை படிதான் பலன் @@gopinathm5754
@gopinathm57542 ай бұрын
@@chitramurugesan7457 கடகம் பூசம் கடகம் பூசம் எப்படி இருக்கும் சொல்லுக
@raghus9582 ай бұрын
Poosam Romba mosam ....
@blackheart40422 ай бұрын
Namakum apdithan
@ramasubbu-bc8sy2 ай бұрын
அண்ணா நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை இந்த ஐந்து வருஷமா நான் அடைந்த மனக்கவலைக்கு அளவே இல்லை நிம்மதியா தூங்கியே ரொம்ப நாள் ஆச்சு நான் பூசம் நட்சத்திரம் கடகராசி ஏன் பிறந்தேன் என்று பலசமயம் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன் இனிமேலாவது மனசுக்கு நிம்மதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.
@techno-basics-d5qАй бұрын
Same problem here, true
@jegasteelsindustrial4170Ай бұрын
கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்
@subaAS223Ай бұрын
😢😢 நானும் தான் 😢😢
@siva9613811 күн бұрын
@@jegasteelsindustrial4170naan daily um padikren Apdie than iruku Irunthalum maarumnu namburen
@Ungalabc8 күн бұрын
Ama en valkaye veruthutu
@JUSTANYTHING3642 ай бұрын
100 % unmai anna. I cried in bathroom, bedroom and highway road 😢.Love failure,still working in worst place,still not getting married ,my father got accident and unable to Walk. My mother suffered etc.i cant concentrate on my KZbin channel,past six months I posted 10 videos only.Muruga thunai❤
@a.rajkumararumugam3812 ай бұрын
Nallathu nadakkum nanba
@JUSTANYTHING3642 ай бұрын
@@a.rajkumararumugam381nandri nanba ❤🫂
@gokulrm1982 ай бұрын
Don't feel bro next year nalladu nadakum
@muralitharanragothaman75862 ай бұрын
Don't feel bro
@JUSTANYTHING3642 ай бұрын
@@muralitharanragothaman7586 thanks bro 🙏🫂❤️
@ganesankannansrikrishnasar51442 ай бұрын
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் , இதுவரை தர்ம வாழ்க்கை வாழ்ந்து, நேர்மை தவறாத பணி செய்து, இறை நம்பிக்கையுடன் " பகைவருக்கும் நன்மை அளிக்க இறைவனை தொடர்ந்து வேண்டுவோம் " நாங்கள் எங்களுடன் பிறந்த இணைபிரியா நற்பண்புகளுடன் வாழ்க்கை தொடர்வோம் விலகிய சொந்தங்கள், உறவு,, நட்பு, அனைவரும் எங்களுடன் இணைய சிரம் தாழ்ந்து கடவுளை வேண்டுகிறோம்
@jegasteelsindustrial4170Ай бұрын
கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்
@jegasteelsindustrial4170Ай бұрын
கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்
@yogikarnan59222 ай бұрын
5 வருடம் உண்மை தான் 😢
@jegasteelsindustrial4170Ай бұрын
கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்
@dharshanas4089Ай бұрын
Exactly he said, 5years.kasakki kasakki pilinthu vittar,sani bhagavan.whatever he said fully in this video is 200%true and perfect for kadagam poosam.
@GowrishankarK-ne3qg16 күн бұрын
@dharshanas4089 😢😢😢😢
@siva9613811 күн бұрын
@@dharshanas4089 2025 epdi irukum 7 yearsa ore place la nikra madri iruku
@murugamuruga27282 ай бұрын
முற்றிலும் உண்மை வாழலாமா சாகலமா என மன நிலை.... ஆயில்யம் நட்சத்திரம் உயிரை தவிர அனைத்தும் இழந்து விட்டேன்😭😭😭😭😭😭
@ranjithachemistry4861Ай бұрын
Aman
@jegasteelsindustrial4170Ай бұрын
கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்
@Karthik-r4bАй бұрын
I am also
@deepan86vАй бұрын
Same ..Lost money, career, my beloved spouse ,sleep and ended up with physical,mental health issues since 2015 due to depressions,stress and especially full of struggles in year 2023,2024 ..Living life daily with lot of fear and eagerly waiting for death.
@mahindravarshanas4685Ай бұрын
சரியாக சொன்னீர்கள். நானும் ஆயில்யம் நட்சத்திரம்
@GiriRaj-d7eАй бұрын
எனக்கு புனர்பூசம் ...உயிர்மட்டுமே தான். மிச்சம்.....
@gowrishankarh8855Ай бұрын
Same
@jegasteelsindustrial4170Ай бұрын
கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்
@Maddy.Dude20Ай бұрын
Enakum thannnn
@venkatboopathyАй бұрын
1000%unmai
@sakthivel8654Ай бұрын
Same
@kkvrao73132 ай бұрын
உண்மையில் கஷ்டங்களை அனுபவித்து விட்டோம். இனிவரும் காலங்களில் நாம் இறைவன் ஒருவனே வழிகாட்டி என அவனை வழி படுவோம். ஓம் நமோ வெங்கடேசாயநமஹ 🙏🙏
@kkvrao73132 ай бұрын
லைக் செய்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல🌹
@jegasteelsindustrial4170Ай бұрын
கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்
@jeyavel16Ай бұрын
நான் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் தான்... 5 வருஷமா படாதபாடு பட்டுட்டுருக்கேன்....அதிலும் அஷ்டம சனி ஆரம்பிச்சு இப்ப வரைக்கும் நெறய அவமானம், அசிங்கம், பண இழப்பு,வேலை இல்ல, வருமானம் இல்ல, கடுமையான விமர்சனம், இப்படி எல்லா பிரச்சனையும் சந்திச்சிட்டேன்..இனி வாழ்க்கைல பிரச்சனைகளை சந்திக்குறதுக்கு என்ன மிச்சம் இருக்கு.... ஒன்னும் இல்ல...எல்லா பிரச்னையும் பாத்துட்டேன்....இப்ப வாழ்க்கை மேல விரக்தி வந்து நொந்து போயி இருக்கேன் 😩😩
@DeetyaViaanDeetyaViaanDeetyaViАй бұрын
Correct
@adyahadyah5239Ай бұрын
Naanum than
@jegasteelsindustrial4170Ай бұрын
கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்
@mahindravarshanas4685Ай бұрын
நானும் தான். இவர் சொன்னது போல படாதபாடு பட்டு கொண்டு இருக்கிறேன்.
@Foodies-i1i21 күн бұрын
எனக்கும் அதே 60வயசு மாதிரி எனக்கு நிம்மதி இல்லாம இருக்கு வாழ வேண்டிய வயசுல நா வழலா கஷ்டம் மட்டும் தான் அனுபவிக்கிறேன் நா நனவே இல்ல உரு வாய் ல விலுற மாதிரி நடக்குது என்கிட்ட ஒண்ணுமே இல்ல முளை வேலை செய்யலா
@HemanikaKrishnan-kv9cg2 ай бұрын
Poosammm rombaaa correcttt 😢 hope all will end soon.. 2025 will b great year 🕉️
@thiyavathigopalapuram394Ай бұрын
Yes .same problem 😢
@BigBoss-fp2gpАй бұрын
Vetri nichayam kadagam vazhga ❤❤❤❤victory ✌ 🙌 is ours
@jegasteelsindustrial4170Ай бұрын
கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்
@siva9613811 күн бұрын
Really?? 2025 changes irukuma??
@TweenMaSuАй бұрын
Yennavenunalu nadakatum positive ah irrunga.. All is well.. Nammaku kastangal pudhu illai.. Naamo easy ah samalichuruvom... Don't worry.. Be happy... - Saga Kadagarasikaran❤
@govindharumugam14332 ай бұрын
100%உண்மை இனிவரும் காலத்தை எதிர் நோக்கி புனர் பூசம் நச்சதிரம்
@jegasteelsindustrial4170Ай бұрын
கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்
@Hemalatha-yn6cv2 ай бұрын
நானெல்லாம் நடைபிணமா வாழுறேன்😢😢😢😢😢😢😢😢😢
@rajeshr82682 ай бұрын
Ama😟
@jayalakshmivenkataraman75472 ай бұрын
Amamnga
@asaithambiasai89532 ай бұрын
நானும் அதே நிலமை தான் அண்ணா
@gautamaj60092 ай бұрын
Nanum tha
@parthasarathi25882 ай бұрын
😂😂😂😂😂😂
@vinayakvignesh1517Ай бұрын
நான் உயிரோடு இருப்பதே கடவுள் அருளால் தான் கடகராசி பூச நட்சத்திரம் நிறைய பணத்தை ஏமார்ந்து விட்டேன் , சரியான வேலை இல்லை, பல துரோகம், பல அவமானம், மிகுதியான உடல் உபாதை, ஏதோ உயிர் மட்டும் தான் தான் இருக்கு கடவுளே நீங்கள்தான் காப்பாற்றனும்..
@haripriya6144Ай бұрын
தங்களின் நிலை தான் எனக்கும் கடினமாக முயற்சித்து படித்தும் மதிப்பெண் குறைவு உடல் நலக் குறைவு 😢
@gowthamschannel815822 күн бұрын
Correct..
@pleasantflows296311 күн бұрын
Ungalai pola naanum panam ilanthu neraya avamanam
@My-veenai-soundsАй бұрын
தினமும் கந்த சஷ்டி கவசம் and vel மாறல் கட்டாயம் படிக்க வேண்டும் 🦚🦚🦚
@eswarimeswari435416 күн бұрын
💯.unmai sir 2025 nallathu nadakkadum sir thank you sir
@tamilan00772 ай бұрын
கடகம் என்பதற்கு பதில் கஷ்டம் என வச்சிருக்க கூடாதா...எல்லாமே பட்டுவிட்டேன்..தற்கொலை எண்ணம் மேலோங்கி இருக்கிறது
@jegasteelsindustrial4170Ай бұрын
கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்
@HemaLatha-rw1bbАй бұрын
Same feeling
@My-veenai-soundsАй бұрын
எல்லாம் நடக்கட்டும் ஆனா மூஞ்சிக்கு 1 முறையாவது பிடித்த கடவுளை நினைக்கவேண்டும், நான் ஓம் சரவணா பவா என்று சொல்லி சொல்லி சிறப்பாக வாழ்க்கை போய்க்கொண்டு இருக்கிறது, நான் கடகம் பூசம் 🦚🦚🦚
@sundarim38012 ай бұрын
உண்மை சாக துணிந்தும் உயிர் போகல போதும் வாழ்க்கை சாமி வேலை இல்ல அப்பா இல்லை அம்மா கூட இல்லை அன்பு வைத்த எல்லோரும் ஏமாற்றி சென்றனர் படுச்சா தோல்வி வாழ்க்கை போயிருச்சு இனி என்ன இருக்கு போதும் சாமி
@jegasteelsindustrial4170Ай бұрын
கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்
@MuthupandiyarajanMuthupandiyar2 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் ❤உண்மை நீங்க எந்த ஊரு
@jegasteelsindustrial4170Ай бұрын
கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்
@dineswaranjeyakumar0101Ай бұрын
ninga sonathu 100/100 unmai ayya...5 varusam melaiyeh naa romba kasta pattukithu iruken ippo varaikum...unggal vaaku palikanum ayya...thx for your positive words ayya.waiting for 2025 🙏😢
@sivarajans54532 ай бұрын
Comment இல் கதுறுவத பார்த்த எப்ப நம்ப மட்டும் தனியா இல்ல ஒரு கூட்டமே இருக்குனு ஆறுதலா இருக்கு.
@rajeshkrajeshk61952 ай бұрын
😂😂😂😂😂
@Vijayalakshmi-ou1neАй бұрын
😂😂😂😂
@மாறன்.முАй бұрын
Vera level yaa😂😂
@SubramannianNadarАй бұрын
🙃🙃🙃🙃🙃
@crazygamer7145Ай бұрын
Same fleeng😂
@gowrisundararaj50922 ай бұрын
Yes very true 💯+💯 bro
@rajeshr82682 ай бұрын
Ama😟
@prabusprabu78782 ай бұрын
முடிவை தேடி நானும் அலைகிறேன். இருந்தால் சொல்லுகிறேன். கடகம்: பூசம்
@jegasteelsindustrial4170Ай бұрын
கந்தசஷ்டி படியுங்கள் சகோதரர் நலமுண்டாகும்
@spicecurriesandmore58982 ай бұрын
Romba correct Anna yarrum edhuvum support illa pichai kuda eduthen daily aluven aruthal solla kuda yarrum illa kudumbathula kuda ellarum asingama mosama keyvalama pesuranga ennoda amma kuda enna pudikadhu romba kashtama iruku 😢 thaniya dha poraduren yarrum support illa evlo nalladhu senchalum ennaku ketta payru
@brookgaming98652 ай бұрын
😂😂😂 why blood same blood..... Ive book online therapy session with a psychiatrist every month... It helped mee... Neeghalum try pannugha
2017 ல்லாஇருந்து அவதி தான்.வெளிய சொல்ல முடியல.2025 என்ன பண்ணுது பார் போம்.
@eswaramoorthi14722 ай бұрын
True
@jegasteelsindustrial4170Ай бұрын
கந்தசஷ்டி படியுங்கள் சகோதரி நலமுண்டாகும்
@GScooking115Ай бұрын
Same pa adhe than 2017 to 2025
@waverunneradventuregfx12 күн бұрын
2016 November to 2025 varaikkum varumanam illa...pana kashtam...hospital selavu,somberi ya irukira feeling,,suicide thoughts😢
@jayakumart.muniandy63482 ай бұрын
Unmai iyaah. Murugan arulal than uyirodu irukiren
@kousalyasashwin972 ай бұрын
Romba nandri sir... Ellamey unmai.. 🙏🙏🙏
@stargems2u2 ай бұрын
100% right sir
@RajeshS-yw5kq19 күн бұрын
Nan. Pooyam🙏🙏🙏
@godislove262Ай бұрын
Hey ayilyam star 🌟I'm so amazed about my knowledge 😂❤💯💯💯
@devarajanthangaraj68712 ай бұрын
நான் கடகராசி கடக-லக்கினம் எப்படி சிக்கிருக்கேன் பாத்தீங்களா?
@ranjithranjith1784Ай бұрын
அவ்ளோதான் நம்மள முடுச்சு விட்டிங்க போங்க
@rakkibass9765Ай бұрын
Me too Poosam star also
@Rajkannan-wj3ceАй бұрын
கஷ்டம் தான் bro😢
@Rajkannan-wj3ceАй бұрын
நல்லதே நடக்கும்..don't feel
@sakthieswari182028 күн бұрын
😂 double kastam 😅
@Dhivish...072 ай бұрын
4:25 -ஐயா சனி ஆயில்ய நட்சத்திரதையும் விட்டு வைக்க வில்லை
@krishnavenib7793Ай бұрын
Yes 😔
@dilujana9604Ай бұрын
😢 yes
@dhanyanagaraj722521 күн бұрын
Truee😢
@Lone_wolf_9_62 ай бұрын
M28, From 2018 i have been living in hell, lost both my parents, humiliation from family friends. Toxic relationship and left the relationship for my peace. Court case lam iruku. Mudiyaama iluthuttruku. job la 2020 irunthu torture 2024 mid la resign pannen course padikren. I hope. Things will be good here after.
கடகம் பூசம் நட்சத்திரம்.....5 வருடமா வாழ்கைல படாத அவஸ்தை...... போற இடம் எல்லாம் பிரச்சனை......செய்ற வேலை எல்லாம் கெட்டதா மிடியிது......ஒரு ஒரு நாளும் ஒரு ஒரு நிமிடமும் ஏன் வாழ்ரோம்னு தோணுது...... அவ்ளோ கஷ்டம் .....எப்டி யாது அதுல இருந்து வெல்ல வரமாட்ட மோன்னு நினைக்காத நாள் இல்லை.........