அதல்லாம் சும்மாங்க.யூடிப்பல சொல்ற கஷ்டம் அனுபவிச்சோம்னு எல்லா ராசிகாரங்க சொல்றதும் உண்மைதான்.ஆனா இனி நல்லது நடக்கபோகுதுன்னு சொல்றதுலாம் ஒன்னும் நடக்கிற மாதிரிலாம் இல்ல சொல்றதுலாம்
@TMohan-rq9dj16 сағат бұрын
எல்லா ஜோதிடர்களும் சொல்வது- "கடக ராசியில் பிறந்தவர்களுக்கு பொதுவாக பணம் கோடிகளில் கொட்டும். ஆனால் ஒருவரின் தனிப்பட்ட ஜாதகப்படி அது உறுதியில்லை. ஒரு யூகமாச் சொல்லலாம்"!!