வருகின்ற மார்ச் மாதத்திற்கு அப்புறம் வாரத்தில் 25 பேர்களுக்கு அன்னதானம் பண்ண போகிறேன் வலைத்தளத்தில் எங்களுக்கு அறிவு கூறி அனைத்து ஜோதிட நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
@sa-mediya663719 күн бұрын
ஆயிலா நட்சத்திரம்..... படாத பாடு இல்லை...... அது மன ரித்தியாஹஉம்... உடல் ரீதியாகஉம்.... காதல்.. ரிதிகா...கூட இருந்த பொண்ணு கூட விட்டு போய்டாங்க.... எல்லா சரி ஆகிடுமா சாமி.... 🙏🏼🙏🏼🙏🏼😫
@ananthiraju50719 күн бұрын
Poosam um😅😂
@Little_flowers14 күн бұрын
Aayilyam nakshthram dailyum sothanai
@rajeshthaivalath6 күн бұрын
Thank you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@eshwaria18119 күн бұрын
நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@prvn210115 күн бұрын
கடகம் ராசி பூசம் நட்சத்திரம் வாழ்க்கையில எல்லாமே போச்சி ஐந்து வருசத்துல எல்லாம் மாறிபோச்சி அம்மா இறந்துடாங்க அப்பாவும் இறந்துட்டாங்க அப்றம் என் உடம்பும் முடியாம போய்ச்சி வெளி நாட்டு பயணம் போய் இறுபது நாள் ள வந்துட்டன் கடன் அதிகமா இருக்கு 27 வயசுலயே ரொம்ப கஷ்டம் பட்டுடன் நூறு ரூபாய் சம்பரிச்சா இறுநூருபா செலவு வருது நானும் விடாம முயற்சி பன்றேன் ஆனா கஷ்டம் தான் வருது முடியள அடக்கடி செத்தரலானுதான் தோனுது. என் உடம்பு நல்லா இருந்தது sport player ஆ இருந்தேன் இப்போ நடக்க கூட பயமா இருக்கு
@renganalagesh796710 күн бұрын
😢
@virus00452 күн бұрын
😢
@sathishkumar-nn9bm17 күн бұрын
Anaivarukkum nandrigal pala🤝🤝🤝
@lavanyasekar904518 күн бұрын
ரொம்ப நன்றி ❤
@babyshanmugam391618 күн бұрын
❤ நன்றிங்க
@sangeethapalani357919 күн бұрын
எல்லா ஒரு நாள் நடக்கும் சார் ரொம்ப நன்றி உங்கள் வார்த்தை தெளிவாக சொல்லுங்கள் சார் கொஞ்சம் கவலை மற்றும் வேதனையை வாழ்கை கடவுள் மட்டுமே துனை நன்றி நன்றி ❤❤❤
@Mohan-q7l19 күн бұрын
Manikandan.sivan.sir.thanks.sir
@santhirarajahrajah446415 күн бұрын
it's true sir
@anandanarumugaswami389712 күн бұрын
VERY SUPER VERY SUPER VERY SUPER
@kavithar807219 күн бұрын
sir, uyir mattum thaan ulladhu...athayum..kadavul edutthukkattum, sir..I have suffered a lot in ashtama sani
@aarthiravichand73719 күн бұрын
😢😢😢😢me too sis.😢😢😢😢😢😢😢😢
@Jenima-e3f19 күн бұрын
@@aarthiravichand737me too 😔😔😥😥😥😥
@satheskumarsatheeskumar577117 күн бұрын
உண்மை
@VijiDivya-kl8vm19 күн бұрын
Poison erunta vaangi kudunga sir ellarum settupoidrum
@TamilTamil-yz2ui12 күн бұрын
😢
@dollyhema81739 күн бұрын
😂😂😂
@princesk732020 сағат бұрын
Sir na pusam 2nd la car vangalama
@pmariperamaiyan71313 күн бұрын
பொற்காலமே சனீஸ்வரன் இருக்கும்போது நமக்கு பொற்காலம் சனீஸ்வரன் நம்பர் விட்டு போனால் பொற்காலம் போய்விட்டது எனக்கு சனீஸ்வரன் இருக்கும் போது ரொம்ப நினைத்ததை முடித்து ஆனால் நம்மளை விட்டு சனீஸ்வரன் விலகிப் போன பிறகுதான் கஷ்டமா எனக்கு கஷ்டம் தொடங்கியது இருக்கு
@Ajay-t5e2p18 күн бұрын
சார் எனக்கு கடக ராசி பூசம் நட்சத்திரம் உயிர் ஒன்னு தான் போகல வாழ்க்கையும் இல்ல நிம்மதி இல்ல சந்தோஷம் இல்லை வருமானமும் இல்ல பணம் காசு எல்லாம் கொடுத்து நிறைய ஏமாந்துட்டேன் என் நகை எல்லாம் வித்தாச்சு சார் இனி வாழ்றதுக்கு என்ன இருக்கு சாகவும் முடியல நிம்மதியா வாழவும் முடியல என்ன பண்றதுன்னே தெரியல சார் வாழ்க்கைல இல்லாத கஷ்டம் பட்டாச்சு எல்லா அசிங்கமும் பட்டாசு லைஃப்ல நிறைய ஏமாந்துட்டேன் சார் யாரை நம்பனும் யாரை நம்ப கூடாதுன்னு தெரியல எனக்கு பசங்க இருக்காங்க சார் அதனால உயிரோடு இருக்க இல்லனா இப்பவே செத்துப் போயிருப்பேன் சார்😢
@sabarivasanshanmugam919618 күн бұрын
சனி பெயர்ச்சிக்கு பிறகு கண்டிப்பாக கஷ்ட்டங்கள் தீரும்… நம்பிக்கையோடு இருங்கள்.. கெட்ட நேரம் வரும் போது கெட்டது நடப்பதை எப்படி யாராலும் தடுக்க முடியாதோ, அதே போல் நல்ல நேரம் வரும் போது நல்லது நடப்பதையும் யாராலும் தடுக்க முடியாது… உங்களுக்கு நல்ல காலம் வந்து விட்டது… கடவுள் இருக்கிறார்.. நம்பிக்கையோடு இருங்கள்..
@NandhaKumar-sh9gh18 күн бұрын
💯💯💯
@venkatesanm345217 күн бұрын
Same i sir
@bhaviyumnanum752917 күн бұрын
Same sir
@kesavankesavan078617 күн бұрын
தலைவா செம் ......
@Nivetha-x2n19 күн бұрын
Ayilyam for girl solunga sir
@chathrapathiy17 күн бұрын
Superb 👍 உண்மை எப்படி சொல்றிங்க😮😅
@SivasriSivasri-ox8gk19 күн бұрын
2025 varudam nallathu nadanthal sari 😊
@varunkv387019 күн бұрын
Correct
@Mohan-q7l19 күн бұрын
Already 40 vayasu aiduchu sir ithuku aprm..epo nalla irukum
Sir mudiyala enimal avuthu nallathu nadanda santhosam
@indhuskitchenandvlogs18 күн бұрын
🙏
@ramapositivity241718 күн бұрын
unmai dan sethrom elaru .sathiyama mudiyala naa ena thappu panne ipdi thamdanai anubavikure
@kothandaramanarumugam18552 күн бұрын
பூசம் கடக ராசி எங்கிட்ட ஒருவேளசோத்துக்க நின்றவனுங்க நான் தாலி கொடுத்து திருமணம் செய்து கொண்டவன் அப்பப்பா என்கூட பிறந்த அண்ணன்அவன்பெண்ணுக்குகல்யானபன்ன அவன் வாழ்வதா இல்லை சாவ தா இழப்பதற்கு ஒன்று ம்இல்லை