கடகம் ஆகஸ்ட் மாத ராசிபலன் 2024 | Kadagam August Matha Rasi Palan 2024 Tamil | Astrology August 2024

  Рет қаралды 1,113

AstroVed Tamil

AstroVed Tamil

Күн бұрын

மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008
WhatsApp: wa.me/91967739...
Website : www.astroved.com
Join AstroVed Tamil Telegram Channel : t.me/astroveds...
இந்த மாதம் சிறப்பான யோகமான மாதமாக இருக்கும். உறவு சார்ந்த பிரச்சினைகள் இருக்கும். சுயநலமற்ற பேச்சு வெற்றியை அளிக்கும். உங்களுக்கு திடீர் என்று கோபம் வரலாம். கவனம் தேவை. பிள்ளைகளை கண்டித்து வளர்க்க வேண்டும். பணம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கை தேவை. இந்த மாதம் அவசரத்தனம் மூலம் பண இழப்பு அல்லது உறவு இழப்பு இருக்கலாம். நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். யோகா மேற்கொள்வது நன்மை அளிக்கும். உங்கள் பணியை நீங்களே செய்வது நல்லது. வாய்ப்புகள் வெற்றியை அளிக்கும். வரவுகள் சிறப்பாக இருந்தாலும் செலவுகளில் கவனம் தேவை. பட்ஜெட் அமைத்து தேவையான செலவுகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும். பண வரவு மகிழ்ச்சி அளிக்கும். பல் சார்ந்த பிரச்சினைகள் இருக்கலாம். குடும்ப உறுப்பினர்களுடன் சிறு தூர பயணம் வெற்றி அளிக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மரியாதை அளிப்பது சிறப்பு. விநாயகர் வழிபாடு நன்மை அளிக்கும். சொத்து சார்ந்த பேச்சு வார்த்தையில் நிதானம் தேவை. பிள்ளைகளுக்கு காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். மூத்த குழந்தையின் படிப்பில் சிறு தடைகள் இருக்கலாம். உத்தியோகம் சார்ந்த விஷயங்களில் அமைதி காப்பது நல்லது. இல்லற வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும். பிடிவாதம் தவிர்க்க வேண்டும். வாகன யோகம் இருக்கும். தாய் வழி உறவுகளுடன் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். அடுத்தவர்களை நம்பாமல் உங்கள் வேலையை நீங்களே செய்ய வேண்டும். அங்கால பரமேஸ்வரி கோவிலில் கேழ்வரகு தானம் சிறப்பான யோகம் பெற்றுத் தரும். மேலும் பலன்கள் அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
#கடகம்ஆகஸ்ட்மாதராசிபலன்2024 #கடகம்ராசிஆகஸ்ட்2024 #august2024 #ஆவணிமாதராசிபலன்கடகம் #2024rasipalan #augustrasipalan2024 #augustmatharasipalan2024 #kadagam2024rasipalan #kadagamrasipalan2024intamil #rasipalan2024 #kadagamrasipalan2024 #astrovedtamil
LET'S CONNECT
WHATSAPP → whatsapp.com/c...
FACEBOOK → / astrovedtamil
TWITTER → / astrovedtamil
INSTAGRAM → / astroved
TELEGRAM → t.me/astrovedv...
PINTEREST → / astroved

Пікірлер: 1
@sathyapriya6636
@sathyapriya6636 Ай бұрын
💯❤️
Kadagam Rasi 2024 | September Month Rasipalan in Tamil
12:30
Radhan Pandit
Рет қаралды 13 М.
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 1,4 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 82 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 7 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 18 МЛН
AYILYAM NAKSHATRA - KADAGA RAASI - ASTROPSYCHOLOGY TAMIL
22:51
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 78 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 339 М.
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 1,4 МЛН