கடகம் - ஒத்துபோகாத வாழ்க்கை துணை கண்டமே இந்த 2 ராசியால் 100% துரோகம் நிச்சயம் - kadagam 2025

  Рет қаралды 82,577

Play Tamil

Play Tamil

Күн бұрын

#aanmeegam #kadagam #astrology
கடகம் - ஒத்துபோகாத வாழ்க்கை துணை கண்டமே இந்த 2 ராசியால் 100% துரோகம் நிச்சயம் - kadagam 2025
For further enquiries:
playtamilnews@gmail.com
Follow Us:
/ playtamilfb

Пікірлер: 220
@karthiga9324
@karthiga9324 Ай бұрын
Correct தான்.... conflicts தான் வாழ்க்கை. வாழ்க்கை முழுதும் பயத்துடனே வாழ வேண்டி உள்ளது. எந்த காலத்தில் தான் நாங்கள் நிம்மதியாக வாழ்ந்தோம்?????? இனி வரக்கூடிய மிச்சம் சொச்சம் வாழ்க்கையும் அனுசரித்து , பயந்து, பக்குவமாக வாழ்ந்தாலும்.... நீங்கள் சொல்லக்கூடிய மகரம் , கும்பம், தனுசு.......கேட்டை, உத்திரட்டாதி, போன்ற இப்படி யாராவது ஒருவர் வீட்டில் இருக்கத்தானே செய்கிறார்கள். ...... வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்கனும் என்று எங்களை நாங்களே ஆசுவாச படுத்திக் கொண்டு வாழ்ந்து கொண்டு தான் உள்ளோம். ஒரு புரம் இப்படி என்றால் மறுபுரம் எதாவது ஒரு நோய் வாட்டி வதைத்து கொண்டு தான் உள்ளது. அனேகமாக 100கு 99 விழுக்காடு கடக ராசியில் பிறந்தவர்கள் இப்படி தான் வாழ்கிறோம். இது ஏதோ எனக்கு கிடத்த அனுபவத்தை வைத்து சொல்கிறேன். உண்மை தானே அண்பர்களே.... நாங்களும் அடுத்த குரு பெயர்ச்சி, அடுத்த சனி பெயர்ச்சி, அடுத்த சூரிய பெயர்ச்சி, இப்படி ஒவ்வொன்றாக வரும்போதும்.......ஏக்கத்துடனே ராசி பலன்களை பார்த்து என்று தான் நமக்கு நல்ல காலம் பொறக்கும் என்று கால சக்கரம் சுழல சுழல சுற்றிக்கொண்டு உள்ளோம். பாதி வாழ்க்கை கடந்தது..... மீதி வாழ்க்கை என்று ஒரு வித பயத்துடன் பயனம் செய்கிறோம்.....மாலுமி இல்லாத கப்பல் போல....
@1982ashokk
@1982ashokk Ай бұрын
உண்மை
@skrishnamusic9637
@skrishnamusic9637 Ай бұрын
Correct 💯
@aravindkarthika4420
@aravindkarthika4420 Ай бұрын
True
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan Ай бұрын
உண்மை 😢😢😢
@user-qk4mh6nm2q
@user-qk4mh6nm2q 29 күн бұрын
True.
@sakthivelalamelu6211
@sakthivelalamelu6211 Ай бұрын
ஐயா நான் கடகம் ராசி என் கணவர் கும்பம் எங்களுக்கு இரு மகன்கள் உள்ளனர் நாங்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்கிறோம்
@chinnaachinnaa3455
@chinnaachinnaa3455 25 күн бұрын
Unmai thaan aana unga husband ungaluku ethamathiri irruka matanga
@chinnaachinnaa3455
@chinnaachinnaa3455 25 күн бұрын
Athaan problem
@ananthiraju507
@ananthiraju507 25 күн бұрын
❤🎉
@lakshmisasikumar7180
@lakshmisasikumar7180 23 күн бұрын
Valththukkal🎉🎉
@m21_mm
@m21_mm 18 күн бұрын
@rjagadeesan1960
@rjagadeesan1960 Ай бұрын
என் அப்பன் ஈசன் துணையுடன் நிம்மதியாக... அனைத்தும் நல்லதாக நடக்கும் என்ற நம்பிக்கையுடன்... ஓம் நமசிவாய...
@hansikalingeswaran4555
@hansikalingeswaran4555 Ай бұрын
ஐயா நீங்க சொன்னது உண்மை தான் நான் கடகராசி புனர்பூச நச்சத்திரம் 4பாதம் எனக்கு கும்பராசி காரன் கூட கல்யாணம் ஆச்சு ஒரு மாதம் கூட கல்யாண வாழ்கை நிலைக்கல ரெண்டு பேருக்கும் ஒத்து வரல கொஞ்சம் கூட ஒத்து வரல அவனா என்ன விட்டு பிரிஞ்சு போய்ட்டான் அவன் இன்னொரு கல்யாணம் பண்ணிட்டான் பிரிஞ்சு போய் ஆனா நான் தான் அவனால அசிங்க பட்டேன் செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிச்சேன் வீண் பழி அசிங்கம் அவமானம் எல்லாம் பட்டேன் என் குடும்பமே என் வாழ்கைய அளிச்சிட்டாங்க என்ன எல்லாரும் ஏமாத்திட்டாங்க வாழ்கையே வேணா அப்புடினு இருந்தேன் திடீருனு மகராசில பொறந்த ஒருத்தங்க வந்து கல்யாண ஆசைய தூண்டினாங்க எனக்கு ஆசை வந்திச்சு ஆனா எனக்கு அந்த ஆசையே வரக்கூடாதுனு அவங்களே எனக்கு சுட்டி காட்டிட்டாங்க இப்போ எதுகும் வேணா அப்புடினு இருக்கேன் மேல உள்ளவன் பாத்துக்கொள்ளட்டும் அப்புடினு 😭😭😭😭😭
@esakkimubin
@esakkimubin Ай бұрын
Same problem sister
@esakkimubin
@esakkimubin Ай бұрын
Feel pannathinga ellam marum
@hansikalingeswaran4555
@hansikalingeswaran4555 Ай бұрын
​@@esakkimubin போராடி போராடி முடியல நானே அமைதியாகிட்டேன்😭
@esakkimubin
@esakkimubin Ай бұрын
Ungaluku ippo marriage agita. Unga Age enna sister
@sureshrs5621
@sureshrs5621 Ай бұрын
Same pblm....don't worry
@user-gy4tn7db3x
@user-gy4tn7db3x Ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா❤❤❤❤❤
@dillibabusubramani1152
@dillibabusubramani1152 12 күн бұрын
அய்யா என் மனைவி தனசு தான் 15 வருசமா நல்லாத்தான் இருக்கரோம்
@selvikani4142
@selvikani4142 Ай бұрын
1000 unmai ayya....unmaiyana varthaigal... Nan kadagam ayilyam En appa dhanusu Amma kumbam Thangai magaram Nandri🙏
@user-rx5hy1ki5x
@user-rx5hy1ki5x 16 күн бұрын
😂
@ganesans4066
@ganesans4066 Ай бұрын
புராண கதைகளில் சிவன் பார்வதி குடும்ப வாழ்க்கை எந்த ஜோசியனால் அமைக்கப்பட்டது? அவர்கள் குடும்ப வாழ்க்கையில் சந்திக்காத பிரச்சினை உண்டா? இறுதியில் உடலும் மனமும் விட்டு கொடுத்து இணைந்த வாழ்க்கை வெற்றி பெற்றும்
@Goodie477
@Goodie477 24 күн бұрын
👍👍👍
@durgasubhasri4042
@durgasubhasri4042 21 күн бұрын
Silaparugu pooriyathu
@vairavanmuthu7984
@vairavanmuthu7984 Ай бұрын
Nanum Kadaga rasi, Poosam, married to Thanusu rasi, I am living alone for the past twenty years and I am going to apply for Divorce
@Madhu-q4c
@Madhu-q4c Ай бұрын
Mesham + kadagam pair yaravarhu irukuringala??? Life epdi poguthu.. please sollunga
@Madhu-q4c
@Madhu-q4c Ай бұрын
Tq sister
@AIRVES
@AIRVES 29 күн бұрын
Aldredy Inga sandai la tha pogutuu ponga sis😅😅😅😅
@vanithavani5622
@vanithavani5622 29 күн бұрын
I am same one we have not good thy should not match these both rasi waste
@user-zu1ee1bd8s
@user-zu1ee1bd8s 21 күн бұрын
Same to u dr nangalum apdithen​@NeviKutty-pg4gg
@whitemoonDev
@whitemoonDev 16 күн бұрын
நான் கடகம், என் கணவர் மேஷம்.. கல்யாணம் ஆகி 8 வருஷம் ஆகுது, ஆனாலும் இப்பவரைக்கும் ஒரு புரிதல் இல்லை.. அடிக்கடி சண்டை மட்டும் தான் வருது., அவர் கூட இருந்தாக்கூட பரவால்ல, ஆனா அவர் சிங்கப்பூர் ல இருக்காரு, ஆனாலும் தினமும் சண்டை, வாக்குவாதம் தான்.. வாழ்க்கைய எப்படி கொண்டு போக போறேன்னு தெரியல..
@survivalsk3158
@survivalsk3158 Ай бұрын
கடகம் பூசம் என் கணவர் கடகம் ஆயில்யம் 25 வருடம் ஆகிவிட்டது இனியாவது நல்லா போகும் ஐயா.
@Kvblack4
@Kvblack4 Ай бұрын
Nalla irukingala Unga 25 years epdi pochi
@ValliSenthilnayagam
@ValliSenthilnayagam Ай бұрын
Same couple we are
@hemalathaelango8753
@hemalathaelango8753 29 күн бұрын
Me
@vivinchellam
@vivinchellam 2 күн бұрын
ஐயா எல்லா ராசியும்,நாட்சத்திரத்த பத்தி சொன்னிங்க ஆன கடக ராசி To கடக ராசி கல்யாணத்த பத்தி சொல்ல 😅 கடகம் To மத்த ராசிக்கே இப்படினா 😂என் பொழப்பு 😮😮😮நாருது .நானும் எனக்கு வந்து வாச்சதும் கடகம் தான்
@simplywaste2557
@simplywaste2557 Ай бұрын
Nalla vela enaku kalyaname aagala great escape 😂😂😂😂😂 ....
@Goodie477
@Goodie477 24 күн бұрын
😂😂 love break ups.
@anbuarivu8031
@anbuarivu8031 15 күн бұрын
🤣
@user-ut3dd7or5m
@user-ut3dd7or5m Ай бұрын
எனக்கு முதல் குழந்தை பெண் குழந்தை
@Muthu8802
@Muthu8802 27 күн бұрын
நீங்க சொல்வது அனைத்தும் உண்மை ஐயா 😭
@suguna216
@suguna216 Ай бұрын
ஐயா எனது‌ கனவர் ராசி கும்பம். நீங்கள் ‌சொல்வது உண்மை
@pandiprasanth9228
@pandiprasanth9228 22 күн бұрын
நான் கடகராசி ஆயில்யம் நட்சத்திரம், என் மனைவி தனசு ராசி மூலம் நட்சத்திரம். என் வாழ்க்கை இப்போ ?
@suhailmuhammadhu425
@suhailmuhammadhu425 Ай бұрын
கடக ராசி புனர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் பிறந்த ஆண் நான், மிதுன ராசி மிருகசீரிச நட்சத்திரத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமணமாச்சு.. 14 வருடங்களாக போலீஸ் ஸ்டேஷன், கட்டபஞ்சாயத்துன்னு பணம், கவுரவம், என்னோட நிம்மதி எல்லாத்தையும் இழந்துட்டேன். இன்னும் டிவோர்ஸ் க்கும் ஒத்து வராம சேர்ந்து வாழவும் ஒத்து வராமல் பிள்ளைகளின் மேல் உள்ள என்னுடைய பாசத்தை பகடை காய்களாக வைத்து டார்ச்சர் செய்து வருகிறாள். அவளுக்கு உதவ எல்லோரும் வருகிறார்கள். எனக்கு என் வீட்டார் கூட உதவுவதில்லை இறைவன் ஒருவனே நம் துணை.
@moorthyiiht
@moorthyiiht 28 күн бұрын
நண்பரே நீங்கள் எந்த ஊர்
@suhailmuhammadhu425
@suhailmuhammadhu425 28 күн бұрын
@@moorthyiiht விழுப்புரம், ஏன் நண்பரே?
@kalpanag3228
@kalpanag3228 27 күн бұрын
Nanum kadaka rasi punarpoosam natchathirem enakum itha nilaimai than
@durgasubhasri4042
@durgasubhasri4042 21 күн бұрын
Kadaka rasi ayilyam 7year kastam children my husband thanush
@Magima-p5y
@Magima-p5y 20 күн бұрын
சகோதர்களே நான் ஓர் பெண் கடகராசி என் கணவன் மிதுனராசி காதலித்து போராட குடும்ப த்தை இழந்து இவனைக் கட்டினேன் ஆனால் நீங்கள் குறிப்பிட்ட படியே தான் என் வாழ்க்கை போகிறது எனக்கு 7வயதில் ஓர் குழந்தை உள்ளது அவனுக்காக நான் வாழ்கிறேன் நான் யேர்மன் நாட்டில் வாழ்கிறேன் 😢
@skrishnamusic9637
@skrishnamusic9637 Ай бұрын
Kumbam Makaran not ok for kadagam
@arumugamharini5965
@arumugamharini5965 12 күн бұрын
மிக அருமை ஐயா ❤❤❤
@pavunupalanialliswell7462
@pavunupalanialliswell7462 Ай бұрын
ஐயா நான் கடகம் பூசம் எனது கணவர் துலாம் எனது மகன் மகரம். இரண்டு மாதம் ஆகிவிட்டது இருவரும் பிரிந்து
@SELVARAJ-mj5cx
@SELVARAJ-mj5cx 28 күн бұрын
50 வயது அத்தனையும் உண்மை கண்ணீர் கூட விட முடியவில்லை😂😂😂😂😂
@pavithrathiruvasagam7555
@pavithrathiruvasagam7555 Ай бұрын
Ayya Nan undu en vela undunu irunthen...Nan divorcee . Second mrg ku thana oruthar vantharu. Nallathan poitrunthuchu thideernu avarah aala kanom. Ean indha Vali . Valkai ku vidivukalame illaya.
@PANDIYA1100
@PANDIYA1100 Ай бұрын
Neenga check pannalaya 2nd marriage panna person background
@SivaKumar-ki5rq
@SivaKumar-ki5rq Ай бұрын
இதுவும் கடந்து போகும்
@AravindKumar-xm7iu
@AravindKumar-xm7iu Ай бұрын
One temple solren bro kandipa ponga Chennai la, anga poitu vanthu enaku evlo periya problems Laam sari aachi more information Ku contact pannunga, no big expensive just $5 karpooram ethunga avlo sakthi
@AshPaji
@AshPaji Ай бұрын
Pathu vacha marrige panrave poitan. Idhula 2 vandhavana epdi nambuninga. Namaku Nama tha. Yaraiyum nambadhinga. Idhela lessons. Life Kathu kudukudhu. 😢
@anushkadevi3298
@anushkadevi3298 Ай бұрын
Temple name pls ​@@AravindKumar-xm7iu
@user-xs7pj7kd6m
@user-xs7pj7kd6m Ай бұрын
Kadaga rasikaranga endha rasiya kalyanam pannalum indha nilaidhan problemdhan
@keerthu7055
@keerthu7055 Ай бұрын
Kumbam and makaram are the worst people
@SekarSekar-gw9ew
@SekarSekar-gw9ew 8 күн бұрын
ஐயா எனக்கு சிம்மம் பூரம் நட்சத்திரம் அவருக்கு கடகம் ஆயில்யம் நட்சத்திரம் வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்கள் ஐயா😢 plz 😢
@ananthiraju507
@ananthiraju507 25 күн бұрын
Kadagam ma tu mila, manusana porandha elarukume problem irukum. Adha ebdi solve panradhunu paru ga, kadavula matum nambuna podum😊
@duraipandian6577
@duraipandian6577 29 күн бұрын
Sir, Nan Thulam rasi visagam natchacthram. kadaga rasi pusham natchathram ula pennai thirumanam seiythal epdi irukum palan
@janvia7263
@janvia7263 19 сағат бұрын
Correct than en husband kadakam, punarpusam natchathir, enaku kumbarasi sathayam natchathiram, life vithiya nu poitu iruku, life la entha santhosam mum ila, pasangalukaga kadamaiya nu vazhurom, waste life ithu, en paiyan periya all anathuku apuramavathu en life maruma nu therila😢😢
@bhuvanabhuvana3045
@bhuvanabhuvana3045 Ай бұрын
அய்யா நான் கடகம் பூசம் நட்சத்திரம்.என்னுடைய கணவர் மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம்.எங்களுக்கு 2 ஆண் குழந்தைகள்
@Anandhema_official
@Anandhema_official Ай бұрын
Same❤
@vanithavani5622
@vanithavani5622 29 күн бұрын
Maharam always silent killer be safe thy never say true words it's own experience
@umas253
@umas253 2 күн бұрын
Niinga soldradhu 💯 unmai, life ye pochu, kadagam thanush set aagaadha rasi, niinga solluvadhu ellame unmai
@premakuttyma7648
@premakuttyma7648 23 күн бұрын
ஐயா நான் தனுஷ் ராசி எங்க Hus கடகம் ராசி Yengaluku mrg aaki 6 years achi eppo one year ahh avlo problems அஷ்டமசனி Natakuthu ethu yeppo mutium. Yenka life la naraiya problems varum but ana nanga atha kantukama poitom yenaku rendu babys erukanka
@GopiNath-yl9gr
@GopiNath-yl9gr 21 күн бұрын
ஜயா எனது மகன் தனுஷ் ராசி எப்படி இருக்கும்
@madamdiviya831
@madamdiviya831 14 күн бұрын
Naari iyah.aapadi antha nachatiral/ rasi eal kulanthai piranthaal enna seivathu??pls explain.tq
@mekalaravichandran5590
@mekalaravichandran5590 Ай бұрын
Nanum divorcee enna oruthar marriage panikurenu sonaru aana ethu sonalum senjalum thappathan ninaikuranga
@VijayaLakshmi-cg1xq
@VijayaLakshmi-cg1xq Ай бұрын
ஐயா! நான் கடகராசி ஆயில்யம் எனது கணவர் கும்பராசி சதயம் வருடத்திற்கு 50 நாட்கள் மட்டுமே விடுமுறையில் ஊருக்கு வருவார் அதில் ஒரு நாள் கூட நிம்மதி இருக்காது. எப்போது விடுமுறை முடியும் என சிந்திக்க வைப்பார். இன்னும் ஒரு வருடத்தில் ஓய்வு பெறுகிறார். வாழ்வா? பிரிவா? தெரியவில்லை. என் குழந்தைகள் இருவர் மட்டுமே நான் உயிருடன் வாழ காரணமாகும்.
@divisam226
@divisam226 17 күн бұрын
Unga hubby army la irukkangala
@toffenictoffenic-ob5kd
@toffenictoffenic-ob5kd 15 күн бұрын
Neengal migavum paavam Enaku kadagam aayiliyam Enadhu appa kumbam sadhayam Iruvarukume oththu pogadhu, pesuvadhum illai....
@s.s.sashwinprakash5177
@s.s.sashwinprakash5177 14 күн бұрын
உண்மை தான் ஐயா நான் புனர்பூசம் கடகராசி என் தம்பி தனுஷ் ராசி தம்பி மனைவி கும்ப ராசி
@durgasubhasri4042
@durgasubhasri4042 21 күн бұрын
ஐயா இதுதெரியாம தனுஷு ரசியதன் marriage panirukan 7year kastampadaran
@haripriyas8778
@haripriyas8778 23 күн бұрын
Mee: Kadagam....punarpusam Mama: kanni.......uthiram Epti irukkum
@komathiv2013
@komathiv2013 15 күн бұрын
My husband thanusu rasi, enna panna 😅
@geethasp4431
@geethasp4431 14 күн бұрын
Makara lagnam kataka rasi irundha kumba rasi ku othu poguma sir?
@kousalya.tkousalya.t1457
@kousalya.tkousalya.t1457 Ай бұрын
Am Kadagam and husband dhansu are worst I had girl baby husband is not caring😢😢😢😢😢
@user-vy9px7wq9m
@user-vy9px7wq9m 20 күн бұрын
நான் கடகம் ஆயில்யம் என் கணவர் கடகம் புணர்பூசம் கல்யாணம் ஜனவரி மாதம் 2024 ல நடந்தது.ஏப்ரல் மாதமோட என் வாழ்க்கை முடிந்தது.அவருக்கு வேறு பெண் உடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது.கல்யாணம் பண்ணி 24 வயசுல என்ன தினம் தினம் அழவச்சிட்டாங்க
@MythiliRajendiran-ui8up
@MythiliRajendiran-ui8up 29 күн бұрын
Ayya nankadagam kanavar meenam magal poosam magan kumbam avittam enkanavar accident anathu haspital mattuma vazhkki eppothu nallathu nadakkum pl reply
@rangolisudar9637
@rangolisudar9637 10 күн бұрын
Nan kadagam Avan simmam Enaku pidikadha oruthan avan dhan. Avana vittu nirandharama poganum.
@ushasaravanan6626
@ushasaravanan6626 17 күн бұрын
Perfect prediction ❤
@SumathiKrishna-p1c
@SumathiKrishna-p1c 9 күн бұрын
Vanakkam Ayya🙏, Nan magam , simma rasi. Husband pooyam, kadaga rasi. Two babies one boy & one girl. Please tell me about my health and wealth,
@statusforyoufeel
@statusforyoufeel Күн бұрын
Unga vazhkai epdi irukku
@statusforyoufeel
@statusforyoufeel Күн бұрын
Pls tel me
@jaisuriya3155
@jaisuriya3155 23 күн бұрын
கடகம் மீனம் யாரும் இருந்த எப்டி இருக்கீங்க சொல்லுங்க😊
@கிருஷ்ணராஜ்
@கிருஷ்ணராஜ் 23 күн бұрын
முடில நான் கடகம் என் மனைவி மீனம் என் மனைவி என்னை நல்லா வச்சு செய்யுது ஆனால் நான் மானம் மரியாதை போய் விடுமே என பயந்து எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ்கிறேன்
@toffenictoffenic-ob5kd
@toffenictoffenic-ob5kd 15 күн бұрын
Enadhu appa = kumbam Enadhu amma= magaram Enadhu iru thangai = Dhanushu Enadhu maamiyar = magaram Enadhu kanavarudaiya thangai = Dhanusu Naan eppadi ivargalodu nimmadhiyaga irupadhuu...😅
@muruganMurugan-pl2hh
@muruganMurugan-pl2hh 13 күн бұрын
Apo unga partner
@devakiarunassalam5149
@devakiarunassalam5149 11 күн бұрын
💯! 💯 unmai aiya ! 👍👍👍👌👌👌. Aiya enaku ungaludiya contact no venum aiya.
@vijayapriyas1026
@vijayapriyas1026 Ай бұрын
I'm kadagam my husband magaram No happiness
@vadivelm522
@vadivelm522 Ай бұрын
ஐயா நான் கடகம் ராசி, ஆயில்யம்,என் மனைவி மகரம் ராசி அவிட்டம், 5 மாதங்களாக பிரிந்து இருக்கிறோம் சேர்வதற்கு வாய்ப்பு இருக்குங்களா
@Siranjeevi98
@Siranjeevi98 Ай бұрын
Same anna... Naan kadagam en husband margram...... Anna...
@PK3687
@PK3687 Ай бұрын
Same bro....
@PK3687
@PK3687 Ай бұрын
Nanum pirinthu 5 month completed
@VanithamalarM
@VanithamalarM 13 күн бұрын
கடகம் புனர்பூசம் எனது கணவர்ஆனால் முதல் குழந்தை பெண் இரண்டாவதும் பெண் வேலைக்கு போவார் பொண்டாடிடம் கொடுக்கமாட்டார் ஆனால் அவள் வேலைக்கு போய் குழந்தை யை காப்பாத்தனும் அவர் பெற்றோர் தம்பி தம்பி மனைவி அவுங்க குழந்தை நல்லா இருக்கனும் ஏனா ஆண்பிள்ளைதம்பிக்கு உண்டு மாமியார் பெண்பிள்ளை உன்னை பார்க்காது தம்பி மகன்தான் உனக்கு வாரிசு. சொல்லிட்டு செத்துபோய்விட்டது அவர் அவர்களோடு வாழ்ந்துகொண்டு இருக்கும் ஜென்மம் கண்டிப்பாக எனதுபெண்பிள்ளைபடிக்கவைத்துவடுவேன்🙏🙏🙏
@subasinithayaharan7033
@subasinithayaharan7033 18 күн бұрын
Thanks sir🙏👍👍
@SupaSupajini-bj4rr
@SupaSupajini-bj4rr 17 күн бұрын
Iya Nan Sri Lanka Nan kadakam rasi enathu kanavar kumpam unmaijila ninmathi illa irukku parikaram etavatu irukka iya
@skrishnamusic9637
@skrishnamusic9637 Ай бұрын
Iyya naan kadaga raasi poosam but en akka paiyan dhanusu raasi.....naan avan mela uyira iruken anal avan paasame kaata villai😢
@ranganathanammasai8329
@ranganathanammasai8329 Ай бұрын
Enakkum same problem Nanum kadagam poosam
@tirunelveliseemai5639
@tirunelveliseemai5639 Ай бұрын
Crct ah sonenga naan ayilyam natchathiram vetula enaya compulsion panni kettai natchathiram ponna kalyanam panni vachanga ipo pirinju thaan irukom
@cjaruna9676
@cjaruna9676 Ай бұрын
But it will upto March 2025 only me to kettai, husbasnd Poonam kadagam .....so don't worry
@tirunelveliseemai5639
@tirunelveliseemai5639 Ай бұрын
U notice that your husband had another natchathiram so u don't worry
@C.ramayeeChellathambi
@C.ramayeeChellathambi 26 күн бұрын
Gumbam, dhanusu
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan Ай бұрын
❤❤❤ அரோகரா ❤❤❤
@padmavallikm4691
@padmavallikm4691 16 күн бұрын
Correct
@arunadevi3283
@arunadevi3283 Ай бұрын
Super ayya
@Divyadivyaa-rd1nh
@Divyadivyaa-rd1nh Ай бұрын
Kadagam my husband yennodathu thulam rendu perum6 months ah pirunjurukom
@vijaysharmasharma475
@vijaysharmasharma475 Ай бұрын
Same me also
@user-et8lm6kp6f
@user-et8lm6kp6f Ай бұрын
Unmi 100000
@Fatimanaseeha
@Fatimanaseeha Ай бұрын
@user-mz4pu1zz6e
@user-mz4pu1zz6e 24 күн бұрын
ஐயா நான் கடக ராசி என்கணவர் தனுசு ராசி
@mythili1816
@mythili1816 10 күн бұрын
Kadaga raasi single life no partner
@MKGreatBoys
@MKGreatBoys Ай бұрын
Jathagam parka evlo sir
@gomathiranganathan6714
@gomathiranganathan6714 21 күн бұрын
என்னுடைய ராசி கும்பம்., சதயம் நட்சத்திரம் கணவர் ராசி கடகம்,, பூசம்நட்சத்திரம் . கணவரால் போராட்டவாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். ஊரார் பேச்சை கேட்டு சந்தேகப்பட்டு அடிக்கிறார் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளேன். என் நகைகள்இவர்ஏமாற்றி வாங்கிவிட்டார்
@vasukipravrshika7428
@vasukipravrshika7428 Ай бұрын
100%true
@venkataramans.r.2098
@venkataramans.r.2098 Ай бұрын
Wife magaram.always fight. Age 67. Till I die I have to live with her,!!!!
@Ashokkesav
@Ashokkesav Ай бұрын
Poosam natchathriam thangachiye ennai thevai illai nu sollitu poita life long irukalam nu irunthom ippo total opposite ellam waste nu yosika vechuta
@veeramuthu4162
@veeramuthu4162 27 күн бұрын
ஐயா நானும் கடக ராசி என் மனைவியும் கடக ராசி எங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்
@gokulnathan-ti1ws
@gokulnathan-ti1ws 23 күн бұрын
Sir,2 perukum astama chani ,careful ah irukanum ......
@sivasudharsan3218
@sivasudharsan3218 25 күн бұрын
Sami pothum
@arunadevi3283
@arunadevi3283 Ай бұрын
Unmai ayya kumba rasi tha love marriage panned divorce la iruku ayya
@selvarassou4311
@selvarassou4311 23 күн бұрын
எந்த ராசிக்காரர்கள் ஒத்து போதாது என்று சொல்றீங்க லோ அந்த ராசி காரங்க திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இரண்டு ஆண் பிள்ளைகள் பெற்று எடுத்து இருக்காங்க அது எப்படி முடியும்
@m.suganya7474
@m.suganya7474 25 күн бұрын
ஐயா எனக்கு கடகம் ராசி புசம் நட்சத்திரம் என் கணவர் கன்னி ராசி கேட்டை நட்சத்திரம் எங்கள்க்கு ஒத்து போகுமோ ஐயா கொஞ்சம் சொல்ங்க ஐயா
@m.suganya7474
@m.suganya7474 25 күн бұрын
பதில் சொல்ங்க ஐயா
@jaisuriya3155
@jaisuriya3155 23 күн бұрын
Akka kanni rasi la கேட்டை நட்சத்திரம் வராது மாத்தி சொல்றீங்களா, விருச்சிகம் தா கேட்டை
@SekarSekar-o1w
@SekarSekar-o1w 28 күн бұрын
Nam kail yethum illa ellam talaeluthu😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@C.ramayeeChellathambi
@C.ramayeeChellathambi 26 күн бұрын
Magaram fiftypercent
@bavanisuthan1226
@bavanisuthan1226 Ай бұрын
கடகம் கன்னி..........
@k.suganyakarunanithi2946
@k.suganyakarunanithi2946 Ай бұрын
My husband magaram yana pannalam sir
@k.suganyakarunanithi2946
@k.suganyakarunanithi2946 Ай бұрын
Nan aaiyilam nakshatram husband thiruyonam having one girl Baby
@muthukrishnanrajappan3883
@muthukrishnanrajappan3883 18 күн бұрын
நான் ஆயிலியம், என்மகன் மினம்,உத்திராட்டம்...கல்யாண எப்ப நடக்கும்..
@AshPaji
@AshPaji Ай бұрын
Dhanusu pillya porandhirku. Apo ena pana mudiyum
@sabarishwarsabarishwar2605
@sabarishwarsabarishwar2605 Ай бұрын
My Husband dhanusu Me kadagammmm 🤕😣 My son Magaram 🥲
@dhineshrio86
@dhineshrio86 16 күн бұрын
Work from home
@Siranjeevi98
@Siranjeevi98 Ай бұрын
Naan kalyanam panni irruken..... Rendu perum pirichu irrukom....😂😂😂
@kumkivinod4671
@kumkivinod4671 26 күн бұрын
Any ரிஷபம் and கடகம் couple here
@ananthiraju507
@ananthiraju507 25 күн бұрын
Naan😅
@kumkivinod4671
@kumkivinod4671 24 күн бұрын
@@ananthiraju507 lyf epdi bro poguthu
@ananthiraju507
@ananthiraju507 24 күн бұрын
@@kumkivinod4671 not good, not bad. Okok typed 😁😅
@ShreShri
@ShreShri 24 күн бұрын
Naan kadagam, en husband rishabam😅
@ananthiraju507
@ananthiraju507 24 күн бұрын
@@ShreShri same here, hw s ur life
@yrvideos3853
@yrvideos3853 Ай бұрын
Neengellam Romba late. Yaar kodathan setagum....
@shenbashenba881
@shenbashenba881 Ай бұрын
Dhanusu rasi my daughter
@athilakshmi5024
@athilakshmi5024 Ай бұрын
Ayya enaku 1st girl baby ayya
@user-lz3ky2cq4m
@user-lz3ky2cq4m 17 күн бұрын
Enthirumanabantham, othupogarasi danusu .enthayar moothevi,enmamanar,drogipayalvailaga avsarakalyanam. Sarvanasam.
@Fatimanaseeha
@Fatimanaseeha Ай бұрын
🙏🙏 வணக்கம் ஐயா காலை வணக்கம் 🙏 ஐயா என்னுடைய ராசி கடகம் நட்சத்திரம் பூசம் என்னுடைய மாமா மகரம் நட்சத்திரம் அவிட்டம் இரண்டு பேரும் கல்யாணம் கட்ட போகிறோம் சரியா வருமா🙏🙏🙏
@keerthu7055
@keerthu7055 Ай бұрын
Avoid
@dineshs9369
@dineshs9369 Ай бұрын
avoid, it will not workout the you wanted, only pain will come.
@varaghi1458
@varaghi1458 Ай бұрын
Pls kadagam, magaram rasi marriage venam sister pls request
@hansikalingeswaran4555
@hansikalingeswaran4555 Ай бұрын
சில பேருக்கு மகரராசி செட் ஆகும் சில பேருக்கு செட் ஆகாது 😥
@Aamon-Blake
@Aamon-Blake Ай бұрын
Unga mamava rombo pudikona kalyanam paniko konjam vittu koduthu ponga life happy irukom🤞
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 6 күн бұрын
தனசு ராசிக்காரன் திருடன்.நல்லவனைப்போல் இருப்பானாம் பரம சண்டாளன்.அவன்தான் தனசு ராசிக்காரன்.
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 49 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
Apple peeling hack
00:37
_vector_
Рет қаралды 120 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 18 МЛН
AYILYAM NAKSHATRA - KADAGA RAASI - ASTROPSYCHOLOGY TAMIL
22:51
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 80 М.
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 49 МЛН